வாசலண்டை நின்று ஆசையாய் - Vaasalandai Nindru Aasaiyai | Tamil Christian Keerthanai Songs |Jesus song

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
    வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
    நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோ
    பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
    வாவென்று உன்னை அழைக்கிறாரே
    1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி
    ஆதரை மீதினில் அலைந்திடுவாயே
    காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்
    கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் - வாசலண்டை
    2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
    தற்பரன் தயவை தள்ளிடலாமா?
    நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
    நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? - வாசலண்டை
    3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து
    மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
    பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
    ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? - வாசலண்டை
    4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
    மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ
    பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய்
    பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் - வாசலண்டை
    5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
    வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
    இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே
    இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? - வாசலண்டை
    Vaasalandai Nindru Aasaiyai Thattum Lyrics in English
    vaasalanntai nintu aasaiyaay thattum
    naesar Yesuvukkunnullam thiravaayo
    paaviyai orupothum thallaatha naesar
    vaaventu unnai alaikkiraarae
    1. aatharippaar aarumillai yentennnni
    aatharai meethinil alainthiduvaayae
    kaannaatha aattaைth thaeti vantha maeyppar
    kanndunnai manthaiyil serththiduvaar - vaasalanntai
    2. arpa vaalvai niththiya vaalvu entennnni
    tharparan thayavai thallidalaamaa?
    ninaiyaatha naeram maranam santhiththaal
    niththiyaththai engu nee kalippaay? - vaasalanntai
    3. paavaththinaal saapa rokaththaal thoynthu
    maayaiyil aalnthu matinthiduvaanaen
    paavaththaip pokkidum thooya uthiraththin
    jeeva oottil moolki meetpuraayo? - vaasalanntai
    4. manam maari marupati piranthidaayaakil
    makiparin iraajjiyam kaanak koodumo
    piranthaalo jalaththaalum aaviyaalum meyyaay
    piravaesippaay thaeva iraajjiyaththil - vaasalanntai
    5. valiyum saththiyamum jeevanum Yesu
    vaasalum maeyppanum naathanum Yesu
    Yesuvallaal vaetru iratchippu illaiyae
    iratchannya naal inte vanthidaayo? - vaasalanntai

КОМЕНТАРІ • 64