I m a hindu. Jesus came today in my dream... While listening this song I started crying ❤️ holy Jesus... Pls change my character and personality... I want to become as your son... 🙏
My brother met with an accident October '21.He was in coma for 15 days..we had done 3 major head surgeries.This song gave me hope..Pray for my Brother for full recovery..God bless you all
Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொண்ட யாருமில்லையே உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
Bro Christianity is really not about religion you may be any religion but it's your inner peace and love try to share your love to others I love your comment so much brother May God bless you and your family
I don't have mom & dad in this earth, but I never feel for it, bcz Jesus always loving who's don't have parents and he is there as a father and mother , we are loving you jesus...
My Eye is tears with yours Words Realy Only Jesus Christ is Parent for All People In the World so Be happy I Pray for you Jesus with Us From Tamil Nadu at Mayiladuturai South Indio
Praise The LORD 🙏 Glory to JESUS 🙏 தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
அண்ணா l am 7th std my school is Christian School என்ற பெயர் jershina எங்க classla உங்க பாட்டை கேட்டேன் எத்தனையோ பிள்ளைகள் அழுதாங்க இந்தப் பாட்டைக் கேட்டு தன் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகளை😭 நினைத்து இயேசப்பா நம்பளை எப்படி எல்லாம் காத்தார் 😭 என்று நினைத்துப் பார்த்தார்கள் lts song this song is very very Nice ஆயிரம் தடவை கூட கேட்கலாம் l love this song😭 thanks this song anna
மருத்துவமனையில் வலி வேதனையோடு இருக்கும் உம் மகனுக்கு இப் பாடலின் மூலம் ஆறுதல் அளிக்கும் இயேசையாவே உமக்கு ஸ்தோத்திரம் ❤ என்னை போல துன்பம் படும் மக்களுக்காகவும் செபிக்கிறேன் இயேசப்பாவே. ஆமென் ❤
Nobody love like jesus christ even parents also. No one can replaced jesus love. He loves us that much of and gave his life for us. Thank you so much lord for your unconditional love. I need you jesus until end of my life.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
En baby ku 4 years old aagapoguthu. En baby ku startingla irunthu intha song than thalattu paadal. En baby intha song kettukitte thoongiruvar. Always my fav song. Today 14-4-2023 en baby amma enaku bayama iruku. Yesappa paatu podunu solli intha song kettute thoongugirar. Eppavum Jesus intha prayer team a bless pannanum.
Iam in most depressive stage now.. I can't, nobody cares me even my parents. I trust jesus only pls give me a solution for my problems pls save me jesus
En life la neraya feeling vanthu irukku enakku eppo ellam feeling ah irunthalum intha song ah keka kulla mind relax ah irukku happy ya feel pannuran ❤ I love you jesus😘😍❤
I am an hindu some problem in my health taking treatment in cmc my physiotherapy madam phone had ringed with this ringtone my soul was suddenly felt into the song littrely cryed inside me really touched my heart this song such an meaningful song and my physiotherapy madam treated like this song lyrics really i saw jesus in the madam
My husband passed away before two months.....i feel so comforted that I am not alone.....Jesus is there always as he loves us soo much than anyone in this world.......
@nithyapriya Jesus is with you always … even if you go the depths of the ocean , he is there…. He loves you sister, just hold on to Him, this will pass
Morning 1 am here.. suddenly I had a fear.. my soul is disturbed.. I opened the Bible app in my mob read psalm 91 when I was meditating these lines came in my mind suddenly thai pola thetri.. searched in UA-cam.. m listening to this song now 😇 jesus comforts us
04.07.2024 --- Love u yesappaaaa ❤ தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
I'm a hindu i converted to Christian for my gf rabeka we were in relationship since 11 year this year we got married her wish is to make me convert in Christian so got converted now I belive in jesus
Bro. Ravi.. Very happy to hear your story.. Though you converted for yr GF, please know God has called you to His flock and not by chance! So accept Christ FULLY into your Soul & Mind bcos by His precious Blood we are redeemed!! Amen
நான் ஒரு இந்து ஆன்டவரே நம்புகிறேன் என் சங்கர் ஆனந்த் என்னை திருமணம் செய்து கொள்பவர் இப்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மற்றும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஜெபம் பண்ணுங்கள் தயவுசெய்து பண்ணுங்க சங்கர் ஆனந்த் நானும் திருமணம் செய்து நன்றாக வாழ வேண்டும் ஆமேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I am hindu but I love all Christian song God is common for all...... Specially thai pola thetri song is excellent feel.... Keep compose these kinds of song my students asking me keyboard notes
Appa neenga thaan enaku ellamae neenga enakaaga evlovo kastapaturukeenga. So neenga thaan en uiyer ungaluku aprm thaan ennoda parents....... Love u jesus christ👍
மலைபோல துன்பம் எனை சூழ்லும் அதை பனி போல உருகிட செய்பவரே கண்மணி போல என்னைகாப்பவரே என்ன அருமையான பொன்ன வரிகள் அதை எழுதி பாடிய சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதியும் ஆமென்
I saw my father's eyes filled with the fear of death at his last moments , even at that time his only strength was drawn from christ , this song was his peace , Jesus was enough for him and he departed from us
இறைவா என் இயேசுவே எதற்க்காக என்னை படைத்தீர்,? என் அன்பு நிறைந்த கடவுள்ளே என்னை படைக்கும் போது என்ன நினைத்தீர்? உமக்காக என்னை படைத்திரோ!என் தாயும், தந்தையும், எனக்கு எல்லாமானவரே கோடன்னாக கோடி நன்றி என் தேவண்ணே நன்றி
Nan oru hindhu than anal Jesus anaku romba pidikum nan uirodu erupatharuku Jesus oruvagaila kapattrinar thunaiya erunthar nan thaniyaga iruttil erukum pothu valichathuku konduvanthathu avaruthan en vazhakai mattrinar Jesus ethu an solran a kadavuluku jathi matham thayriuthu manitharkalagiya nammathan pirikirom kadavul illa I like you Jesus l love you Jesus appa Jesus antha narathula anakku thunaiya illana nan enaikku uirodu eruppana thariyathu love Jesus 🙏🙏🙏🙏💖💖💖💖💖 my favourite song 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ andavaruku sothiram 🕯️🕯️🕯️🕯️🕯️
Trust me, my grandma went through high grade dimensia. She literally forgot every single thing. But one thing she did not forget, she NEVER a good person, but she was the purchase of Christ. On John Newton's deathbed, he said, "My memories are fading. But i remember two things. I am a wretched sinner and Christ is a wonderful saviour!"
Thai Pola Thetri Song Lyrics in English Thaai Pola Thetri Thandhai Pola Aatri Tholmeedhu Sumandhidum En Yesaiyya Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae Ummai Pola Aravanaikka Yaarumillaiyae Neer Podhum En Vaazhvilae - Yesayya 1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai Pani Pola Urukida Seibavarae Kanmani Pol Ennai Kaappavarae Ullangkaiyyil Poriththennai Ninaippavarae Neer Podhum En Vaazhvilae - Yesaiyya 2. Belaveena Neram En Kirubai Unakku Podhum Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer Nizhal Pola En Vaazhvil Varubavarae Vilagaamal Thunai Nindru Kaappavarae Neer Podhum En Vaazhvilae - Yesaiyya Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru Thozhan Pola Purindhu Konda En Yesaiya Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
Thai Pola Thetri தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா.. உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா ------------------------------------------------------------------------------------------------------------ (1) மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே... உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா ------------------------------------------------------------------------------------------------------------ (2)பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே... விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா.. ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்துகொண்டதும் யாருமில்லையே உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே! ........... நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
Manasuku rmba kashtama irunthuchu ketadhum en kanula vantha kaneerodu en kashtam knjm karanju poiduchu🥺❤🥺❤🥺❤🥺❤🥺❤🥺Love you jesus AppA ....and sir unga voice amazing👏🏻🥺🥺👏🏻🥺👏🏻🥺👏🏻🥺👏🏻👏🏻
After marriage niraya kashtangalai face panninen. Pannatha vishayathuku ketta per eduthen. Na ethukaga vaalanum nu thanimaiyil irukumbothu en devan ennodu kooda irupathai unarthum vagaiyil intha padalai ennai ketkavaithar. Enaku eppa intha song kettaalum alugai vanthidum Jesus always with us
Thank you so much for this song❤️. For a day atleast 6 times v hear this song. V started to hear this from the day my son is growing in the womb. Now he is 3.7 yrs till now v hear this song to make him sleep, when he s feeling sick, when v go for a ride in car... Now v r addicted to this song... Till now v r hearing this song for my second child. Now she s 6 months. Thanks to Joseph Aldrin superb voice and thanks to all who worked for this song🙏
இந்த பாடல் என் மனதிற்கு மிக ஆறுதல் ஆக இருக்கிறது.....பல நேரங்களில். மலை போல் துன்பம் என்னை சூழும் போது அதை பனி போல உருக்கிட செய்பவரே பலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் என் பலவீனத்தில் உம் பலம் தருவீர் எனறீர்........... ஆமென்....✋✋✋✋✋🙏🙏🙏
Whenever I listening this song I feel how much Jesus is loving us . There is no words to explain his love but this song did it ... thanks for this song....
My 2yrs kid,love this song sooo much,from 1st months,I am playing this song fr her,nd now she sings 1st Stanza beautiful....thank u Jesus...I she is gift for us from God after 6yrs...when ever I am down this song gives me more life...
Neega mattum podum appa ennku Neega ellana na innki na ella pa nega epodhu kudave irekurthu ku koodana kodi nandre Appa still my last berth I'll worship you Appa thank you for being with us I love❤ you Appa❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ummai pola purithu kolla yarum ellaiyea.... Ummai pola ahravanaiga yarum ellaiyea.... Ummaku edai yarum ella appa........ Ennaku romba pidicha song... I feel prassance of God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❣❣மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா💖💖
Valkaila rombha kasta padura but intha song first na kekum pothu manasu avlo nimmathiya iruku 🥲 I love Jesus 🥰🥰 neeinga yanna asirvathinga nu nambura yesappa yaan kastam ungaluku theriyum yesappa 🥲
I m a hindu. Jesus came today in my dream... While listening this song I started crying ❤️ holy Jesus... Pls change my character and personality... I want to become as your son... 🙏
AMEN.............❤
JESUS Loves You So Much
May God bless you brother
@@geethadavidgeethadavid5919😊 3:00 3:11 😊😊 2:18
I'll help you to know him
Even though I'm a hindu I love this song nd who nd all listen this song whenever u feel down hit a like here.. love u jesus❤
God bless you bro
JESUS LOVES YOU
🙏
@@smoothbrain-kun9862 and
@@ashaabilash299 I didn't understand?
Nan oru hindu Brahmin. Ana love u Jesus. Wonderful song. Manase lasagidum
God bless u brother
Jesus loves you
Naan oru Hindu but nanum Yesu vai Vananguven avarai en thagapanag ninaikiren I Love Jesus
Jesus always with u you
😂 Jesus with us
அப்போ அந்த ஜீன்... உனக்கு இருக்கு... ஒருவாட்டி விசாரிச்சு கோ...
My brother met with an accident October '21.He was in coma for 15 days..we had done 3 major head surgeries.This song gave me hope..Pray for my Brother for full recovery..God bless you all
Certainly. He will recover with the grace of Jesus. With mother mary
How is your brother doing???
@@shravansam Doing better now..
Had the same situation with couple I know with the grace of maa durga bhavani.
God is our comforter and healer..
Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.
Nice brother god bless you
🙏🙏🙏🙏🙏👌🤗 en ayya jesus ellaraiyum anbu seyya koodiyavar. I love my jesus 🙏
Amen
God bless u doctor. Jesus only God
Aamen
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்ட யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
Na oru hindu.....but enakku Indha song kettale feel agudhu.....luv yu jeaus❤❄.....yu r alwayzzz wid me❤....
Bro Christianity is really not about religion you may be any religion but it's your inner peace and love try to share your love to others
I love your comment so much brother
May God bless you and your family
Jesus loves you bro
Jesus loves us and died for us.
Me too,I was a hindu but now I am a child of God- He is the one who called people my child🥰😇😊
Amen
ஒவ்வொரு நிமிடமும் என் தாய் போல தந்னத போல தேற்றி வருபவர் இயேசப்பா
I don't have mom & dad in this earth, but I never feel for it, bcz Jesus always loving who's don't have parents and he is there as a father and mother , we are loving you jesus...
God Bless ❤️
S it's true and u belongs to jesus
God bless
God bless
My Eye is tears with yours Words Realy Only Jesus Christ is Parent for All People In the World so Be happy I Pray for you Jesus with Us From Tamil Nadu at Mayiladuturai South Indio
Praise The LORD 🙏
Glory to JESUS 🙏
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா ஒரு
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
Thank you
Super cute Bro
🙏🙏🙏🙏🙏
I’m Hindu, what a song, such a godly feel.
Praise the lord
Praise and pray
அண்ணா l am 7th std my school is Christian School என்ற பெயர் jershina எங்க classla உங்க பாட்டை கேட்டேன் எத்தனையோ பிள்ளைகள் அழுதாங்க இந்தப் பாட்டைக் கேட்டு தன் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகளை😭 நினைத்து இயேசப்பா நம்பளை எப்படி எல்லாம் காத்தார் 😭 என்று நினைத்துப் பார்த்தார்கள் lts song this song is very very Nice ஆயிரம் தடவை கூட கேட்கலாம் l love this song😭 thanks this song anna
Great ma... Our JESUS always be with u... And bless your ways...
God bless you
God be with you
Friend da pesalama
God is with in you...he will be with you wherever you go
அத்தை மாமா சித்தி சித்திப்பா பெரியம்மா சின்னம்மா அக்கா அண்ணா எனக்கு யாரும் இல்லை இயேசு அப்பா என் கூட இரும் இயேசு அப்பா. Please Jesus please
Jesus unga koodaathan irupparu don't worry
Jesus always unga kuda iruparu.. this all relationship ah vida Jesus iruntha pothum,jesus always blessing u so don't wry..
Dnt wry
Same my life ellan erundum ellatha Mari annal Jesus only real super hero
என்னை புரிந்துகொள்ள யாருமே இல்லை, இயேசப்பா உங்க வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைகேகு வெளிச்சமாயிருக்குதே ஆண்டவரே
மருத்துவமனையில் வலி வேதனையோடு இருக்கும் உம் மகனுக்கு இப் பாடலின் மூலம் ஆறுதல் அளிக்கும் இயேசையாவே உமக்கு ஸ்தோத்திரம் ❤
என்னை போல துன்பம் படும் மக்களுக்காகவும் செபிக்கிறேன் இயேசப்பாவே. ஆமென் ❤
Super bro
Nobody love like jesus christ even parents also. No one can replaced jesus love. He loves us that much of and gave his life for us. Thank you so much lord for your unconditional love. I need you jesus until end of my life.
Yes you are right! No one can love like Jesus Christ
நான் ஒரு இந்துவாக இருந்தாலும் ஏசு அப்பாவின் பாடல்களை கேட்கும்போது என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடிகிறது 😢😢😢🕉️☪️✝️ 🙏
Jesus loves you 🙏
❤
Amen 💯💯தேவன் நம்மை 💙தாயைப்போல தேற்றுகிறவர்🙏✨😘
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
Amen
My new born baby 16th day over .. she listen this song nd stop crying when I play this song.. thank u bro..
Thanks to our lord 🙏
❤
🙌✝️🛐💖
En baby ku 4 years old aagapoguthu. En baby ku startingla irunthu intha song than thalattu paadal. En baby intha song kettukitte thoongiruvar. Always my fav song. Today 14-4-2023 en baby amma enaku bayama iruku. Yesappa paatu podunu solli intha song kettute thoongugirar. Eppavum Jesus intha prayer team a bless pannanum.
God bless her abundantly ❤
Iam in most depressive stage now.. I can't, nobody cares me even my parents.
I trust jesus only pls give me a solution for my problems pls save me jesus
Jesus loves you so much don't worry just believe jesus
Jésus is your savior. As you turn to Him, he’ll take your hand and help and protect you. Don’t worry and put your trust and faith in Our God ❤
Jesus is with you and I will pray for you seriya. He loves you so much. He will never leave your side ❤️
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்... மற்றும் இசை . என் இரவு உங்கள் பாடலில் தான் .. நன்றி
Yes
En life la neraya feeling vanthu irukku enakku eppo ellam feeling ah irunthalum intha song ah keka kulla mind relax ah irukku happy ya feel pannuran ❤
I love you jesus😘😍❤
என் அப்பா இயேசுவை போல யாருமில்லை
Poiyana ulagam appa athil neenga mattum than appa unmai....
I love Jesus
Yaarukellam intha paatu kekum pothu alugha varutho avangelam like pannugha
Super uncle jesus is great
Yeah!!!! Jesus is always GREAT ❤️
I am an hindu some problem in my health taking treatment in cmc my physiotherapy madam phone had ringed with this ringtone my soul was suddenly felt into the song littrely cryed inside me really touched my heart this song such an meaningful song and my physiotherapy madam treated like this song lyrics really i saw jesus in the madam
ஒவ்வொரு நாளும் என்னை தேற்றும் பாடல்... நன்றி அண்ணா🙏
இயேசுவே உலகின் ஒளி ✝️🙇🙇🙇 அப்பா ❤️நான் உன்னை நேசிக்கிறேன் ❤️
Enaku manasu serilana intha song kettalae pothum jesus kuda irukara mari irukum ❤️ apram voice + music varthae ila avalo alaga paadikiranga 🙌🎻🥰🙏👌👌
ஆம்.....இந்த பாடல் உயிர் உள்ளது....
என் தாய் தந்தையை விட என் மீது அதிக அன்பு வைத்தவர் என் தேவாதி தேவன் மட்டுமே பரிசுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤️ அல்லேலூயா
My husband passed away before two months.....i feel so comforted that I am not alone.....Jesus is there always as he loves us soo much than anyone in this world.......
God bless you sister ❤️ you're not alone our heavenly Father always with you 💓☺️
@@__apple_91 Thank you so much.....
@nithyapriya Jesus is with you always … even if you go the depths of the ocean , he is there…. He loves you sister, just hold on to Him, this will pass
இயேசு மாத்திரமே தாய் போல தேற்றி கரம் பிடித்து நடத்தும் அன்பு தெய்வம் . நீரே தெய்வம் ஐயா !
I love jeaese
இந்த பாடலே முதன் முதலில் கேட்ட கிறிஸ்தவ பாடல் முதல் நாளே இயேசுவை அதீகமாய் பிடித்து விட்டது ❤2020
Morning 1 am here.. suddenly I had a fear.. my soul is disturbed.. I opened the Bible app in my mob read psalm 91 when I was meditating these lines came in my mind suddenly thai pola thetri.. searched in UA-cam.. m listening to this song now 😇 jesus comforts us
Yesuve neenga orthru matto tha yella kastathilum aarudhal kuduka mudiyum unmaiyaana kadavul neer mattume amen.🙏
ஆம்.ஆண்டவரே உம்மை போல அரவனைக்க எவராலும் முடியாது. அது எவராலும் கூடாத காரியம்
இந்த பாடல் தான் என்னை பிழைக்க வைத்தது.நன்றி அன்பின் யேசுவே🙏
04.07.2024 --- Love u yesappaaaa ❤ தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
I'm a hindu i converted to Christian for my gf rabeka we were in relationship since 11 year this year we got married her wish is to make me convert in Christian so got converted now I belive in jesus
May God bless you anna 😊🌟
Gob bless you brother!!!
Jesus loves you......there is a reason .....God will use you.......stay blessed!!!
Bro. Ravi.. Very happy to hear your story.. Though you converted for yr GF, please know God has called you to His flock and not by chance!
So accept Christ FULLY into your Soul & Mind bcos by His precious Blood we are redeemed!! Amen
U dint come to him but Jesus pulled you towards him.God bless u brother 🌟
Bro first of all
Christianity is not a religion
Christianinty is a relation ✝️ with true lord
Amen
நான் ஒரு இந்து ஆன்டவரே நம்புகிறேன்
என் சங்கர் ஆனந்த் என்னை திருமணம் செய்து கொள்பவர் இப்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மற்றும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஜெபம் பண்ணுங்கள் தயவுசெய்து பண்ணுங்க சங்கர் ஆனந்த் நானும் திருமணம் செய்து நன்றாக வாழ வேண்டும்
ஆமேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Trust in God he will Us
Prayers
Jesus bless him
I am hindu but I love all Christian song God is common for all...... Specially thai pola thetri song is excellent feel.... Keep compose these kinds of song my students asking me keyboard notes
நான் இந்த பாடலை கேட்காத நாளில்லை
Praise the lord ❤
I have cried listening to this song. No man can love you more than our Lord Jesus Christ.
Yes , Amen ... ❤️
PRAISE THE LORD
Km GB TV in my l. My in
On juoooo
Hindu muslim christian God never sees... God sees only the broken heart to fix it, he comes in and makes the new heart so soft amd strong....
True bro
Appa neenga thaan enaku ellamae neenga enakaaga evlovo kastapaturukeenga. So neenga thaan en uiyer ungaluku aprm thaan ennoda parents....... Love u jesus christ👍
மலைபோல துன்பம் எனை சூழ்லும் அதை பனி போல உருகிட செய்பவரே கண்மணி போல என்னைகாப்பவரே என்ன அருமையான பொன்ன வரிகள் அதை எழுதி பாடிய சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதியும் ஆமென்
I saw my father's eyes filled with the fear of death at his last moments , even at that time his only strength was drawn from christ , this song was his peace , Jesus was enough for him and he departed from us
Ummai pola purinthu konntathu yaarume illa daddy ❤️Neer oruvar matttume pothum en vaalvirkku 😍🥰
இறைவா என் இயேசுவே எதற்க்காக என்னை படைத்தீர்,? என் அன்பு நிறைந்த கடவுள்ளே என்னை படைக்கும் போது என்ன நினைத்தீர்? உமக்காக என்னை படைத்திரோ!என் தாயும், தந்தையும், எனக்கு எல்லாமானவரே கோடன்னாக கோடி நன்றி என் தேவண்ணே நன்றி
Aman jesus is with us in all the time bec u belongs to jesus
1:55 thaai pola thetri thandhai pola aatri thol meethu sumanthidum en yesaiyaa......✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
Nan oru hindhu than anal Jesus anaku romba pidikum nan uirodu erupatharuku Jesus oruvagaila kapattrinar thunaiya erunthar nan thaniyaga iruttil erukum pothu valichathuku konduvanthathu avaruthan en vazhakai mattrinar Jesus ethu an solran a kadavuluku jathi matham thayriuthu manitharkalagiya nammathan pirikirom kadavul illa I like you Jesus l love you Jesus appa Jesus antha narathula anakku thunaiya illana nan enaikku uirodu eruppana thariyathu love Jesus 🙏🙏🙏🙏💖💖💖💖💖 my favourite song 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ andavaruku sothiram 🕯️🕯️🕯️🕯️🕯️
Thai pole thetri thandai pola aatri.. Love from Andhra.💐💙💙💙
Trust me, my grandma went through high grade dimensia. She literally forgot every single thing. But one thing she did not forget, she NEVER a good person, but she was the purchase of Christ.
On John Newton's deathbed, he said,
"My memories are fading. But i remember two things. I am a wretched sinner and Christ is a wonderful saviour!"
Wow ❤️
Thai Pola Thetri Song Lyrics in English
Thaai Pola Thetri Thandhai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae - Yesayya
1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
இவ்வுலகில் எவரும் அனாதை இல்லை.நாம் அனைவரும் இயேசுவுக்கு சொந்தம்.
நமக்காய் பிறந்தார் ,
நமக்காகவே மரித்தார் , நமக்காகவே உயிருடன் திரும்ப வந்தார்.
♥️
Ennamo therila..... Enaku sathama alanum pol eruku... Intha song kettale oru peace ful varuthu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
U wil b al fine trust him 😊
Anna that is the holy spirit anna that's making u realise the true love of Jesus Christ.
@@noelvj6897 s bro
Thai Pola Thetri
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா..
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
------------------------------------------------------------------------------------------------------------
(1) மலைபோல துன்பம் எனை சூழும் போது
அதை பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே...
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
------------------------------------------------------------------------------------------------------------
(2)பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே...
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா..
ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்துகொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே!
...........
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
🙏 Aamen...
Love u Jesus
Love u Jesus
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா.... மிகவும் அழகான வரிகள் உணர்ந்தேன்...
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶 ❤🙏🙏🙏🙏
Aama 👍👍
Manasuku rmba kashtama irunthuchu ketadhum en kanula vantha kaneerodu en kashtam knjm karanju poiduchu🥺❤🥺❤🥺❤🥺❤🥺❤🥺Love you jesus AppA ....and sir unga voice amazing👏🏻🥺🥺👏🏻🥺👏🏻🥺👏🏻🥺👏🏻👏🏻
Ummai pola purithu kola yarum ella appa ...ummaipola ahravaniga yarum ella en valvil...ethukum uthavatha en meal enthanai anbu..my favourite song..
After marriage niraya kashtangalai face panninen. Pannatha vishayathuku ketta per eduthen. Na ethukaga vaalanum nu thanimaiyil irukumbothu en devan ennodu kooda irupathai unarthum vagaiyil intha padalai ennai ketkavaithar. Enaku eppa intha song kettaalum alugai vanthidum
Jesus always with us
I cry bitterly whenever I listen to this song.....neer pothum neer Mattum pothum en yesaiya 😪
I'm Brahmin. But I love this song very much. Very often I used to hear whenever I was sad
Amen
Jesus loves you
praise the lord sister. god bless you
HI Hi
HI Hi
இக்காலத்துக்கு ஏற்ற சூழலில் பாடல் எழுதி பாடுவதற்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் love you jesus♥️🙇♂️
Thank you so much for this song❤️. For a day atleast 6 times v hear this song. V started to hear this from the day my son is growing in the womb. Now he is 3.7 yrs till now v hear this song to make him sleep, when he s feeling sick, when v go for a ride in car... Now v r addicted to this song... Till now v r hearing this song for my second child. Now she s 6 months. Thanks to Joseph Aldrin superb voice and thanks to all who worked for this song🙏
இந்த பாடல் என் மனதிற்கு மிக ஆறுதல் ஆக இருக்கிறது.....பல நேரங்களில். மலை போல் துன்பம் என்னை சூழும் போது அதை பனி போல உருக்கிட செய்பவரே பலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் என் பலவீனத்தில் உம் பலம் தருவீர் எனறீர்........... ஆமென்....✋✋✋✋✋🙏🙏🙏
My mom always listens to this song because she doesn't have mom and dad any relations only god and our family
Don't worry Always Be Happy ❤️
Dont worry god wii be with u
Nan oru híñdú but Jesus Patti ellam kankalill kannirai varavaikiradhu I love Jesus
Dear sister.. Jesus Christ is only true God
பலவீன நேரம் என்கிருபை உனக்கு போதும் பலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும் என்பவரே உமக்கு நன்றி
Whenever I listening this song I feel how much Jesus is loving us . There is no words to explain his love but this song did it ... thanks for this song....
Oie ma nu m cut ll
Lm m u ex BB ma
Very true! Yes our Lord is loving us!
எல்லாரும் ஏமாத்துறாங்கப்பா, நீங்க மட்டும் போதும் இயேசப்பா.
My 2yrs kid,love this song sooo much,from 1st months,I am playing this song fr her,nd now she sings 1st Stanza beautiful....thank u Jesus...I she is gift for us from God after 6yrs...when ever I am down this song gives me more life...
❤️❤️❤️🙏
Woow nice... god bless you and your family 💐💐💐💐
Thank you Jesus you have answered my prayers you saved kalai amudha from evil things, you make her to live safely,thank you Jesus,I prauin Jesus name
Neega mattum podum appa ennku
Neega ellana na innki na ella pa nega epodhu kudave irekurthu ku koodana kodi nandre Appa still my last berth I'll worship you Appa thank you for being with us I love❤ you Appa❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மலை போல துன்பம் எனை சூழும் போதும் அதை பனி போல உருகிட செய்பவரே
ஆமாம்
I am hindu .but I love this song very much 🙏
God bless you and your family ✝️🙏
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உங்களை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் மென்மேலும் நிரப்புவாராக.
ஆண்டவரே! நீர் போதும் என் வாழ்விலே
Ummai pola purithu kolla yarum ellaiyea.... Ummai pola ahravanaiga yarum ellaiyea.... Ummaku edai yarum ella appa........ Ennaku romba pidicha song... I feel prassance of God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலின் ஒவ்வொரு வரியை கேட்டும் போது மனதிற்கு அமைதி தருகிறது அருமையான பாடல் 👌👌👍👍💖💖
உம்மை போல புரிந்து கொள்ள யாரும் இல்லையே.... உம்மை போல அரவணைக்க யாரும் இல்லையே...... அழகான வரிகள்....
**🍁🍄🪴🌴💐🎄உள்ளங்கையில் வரைந்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா........ இயேசப்பா நீங்க மட்டும் போதும் அப்பா அல்லேலூயா 🍄🍁🎄🌴💐**
மனசு கஷ்டமா இருக்கபோ இந்த பாட்ட கேக்குறபோ கண் கலங்கி நிற்கிறேன். 😢😢😢
No one can replace the Jesus love ❤️❤️❤️
Remind of my lost dad whom I love still even knowing that he is not there anymore
ஸ்ன்
Yes! AMEN! 🙏🏼💗😭
Not in india
S ur right bro
தேவனே, உம்மையும்...,
நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிய வேண்டும் என்று உணர்வுள்ள ஆத்துமாக்களின் மனக்கண்களை திறக்க வேண்டுகிறேன்..... 🙏
I miss my parents as am far away from them... Indha song kekum pothu I feel the presence of jesus with me..
நீர்போதும் என் வாழ்விலே இயேசய்யா❤️
❤ அருமையான பாடல் வரிகள் அதற்கு உயிர் கொடுக்கும் குரல் வளமும் , பின்னணி இசையும் அருமை. அனைவரின் மனதிலும் மாறுதலை கொண்டு வரும் பாடல் 🙋♂️🙋♂️
இயேசு ஒருபோதும் தோல்வியடைவதில்லை✝️
Super bro😃😃😃😃
Super Uncle
This song is favourite song of my son (7months old) whenever play this song he remains silent and watching. No other songs make him silent like this.
❣❣மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா💖💖
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர்......🙏🥺
Amen appa❤
Valkaila rombha kasta padura but intha song first na kekum pothu manasu avlo nimmathiya iruku 🥲
I love Jesus 🥰🥰 neeinga yanna asirvathinga nu nambura yesappa yaan kastam ungaluku theriyum yesappa 🥲
Umai Pola Purinthu Kondathu Yarum Illay, Ummai Pola Aravanpathum Yarum Illi, Neer Pothum En Valivilay En Yesuvay
Neer pothum en vazhvile....Ammen appa🙏🥺