பரிசுத்தர் கூட்டம் நடுவில் - parisuththar koottam naduvil | Tamil Christian songs

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ
    மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார்
    சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
    பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
    துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்
    Parisuthar kootam naduvil Lyrics in English
    parisuththar koottam naduvil
    joliththidum suththa jothiyae
    aroopiyae ivvaelaiyil
    atiyaar nenjam vaareero
    meen kaettal paampai arulvaar unntoo
    kal thinna kodukkum pettaோr unntoo
    pollaathor koodach seythidaar
    narpithaa nalam arulvaar
    suththam virumpum suththa jothiyae
    virumpaa asuththam yaavum neekkumae
    paavi neesa paavi naanaiyaa
    thaevaa irakkam seyyamaattiro
    paarum thanthaiyae enthan ullaththai
    yaarum kaannaa ul alangaோlaththai
    manam nonthu marulukinten
    parisuththam kenjukinten
    thunnai vaenndum thakappanae ulakilae
    ennai ethirkkum sakthikal pala unntae
    en jeevan ellaiyengilum
    parisuththam ena eluthum

КОМЕНТАРІ • 62

  • @selfie_2000
    @selfie_2000 2 роки тому +22

    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ .
    1.மீன் கேட்டால் பாம்பை
    அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும்
    பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார் .
    2.சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம்
    யாவும் போக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ .
    3.பாரும் தந்தையே
    எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா
    உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் .
    4.துணை வேண்டும்
    தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும்
    சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும் .

  • @maryhilda5765
    @maryhilda5765 3 роки тому +10

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ஆமென்.

    • @mariammal7897
      @mariammal7897 6 місяців тому

      ❤மாரியம்மாள்

  • @nhubertrobinson4705
    @nhubertrobinson4705 3 роки тому +7

    அரூப கடவு ளை சொரூபம் ஆக்கி உள்ள து நன்றல்ல.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +5

    பரலோக தேவனே உமக்கே ஆராதனை ! ஆமென் !

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Рік тому +2

    Amen Amen 🙏 Glory GLORY TO ALLMIGHTY JESUS Hallelujah 🌲 🙌 ✨ 🙏 ❤

  • @anthonathjayasheela2829
    @anthonathjayasheela2829 4 місяці тому

    Lead me as your wish🙏

  • @jpsamj8jpsamj813
    @jpsamj8jpsamj813 3 роки тому +4

    தேவனுக்கே மகிமை......

  • @desingurajan1159
    @desingurajan1159 2 роки тому +2

    Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman Hallelujah Hallelujah aman

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 6 місяців тому

    Amen Amen Amen Ahleluyah
    piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 3 роки тому +4

    Amen you're my father

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 6 місяців тому

    Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 7 місяців тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 роки тому +3

    Kartharuky magimay ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 роки тому +3

    Amen praise God thank you 🙏🙏🙏🙏🌹🌿

  • @isaacg32
    @isaacg32 2 роки тому +1

    Thanku appa

  • @antonyjohn215
    @antonyjohn215 2 роки тому +3

    Praise the Lord

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 2 роки тому +1

    Hallelujah

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Рік тому

    Super old song and nice voice Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🎤🌟🌟🌟🎶🔥🔥🔥

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +1

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen

  • @sagayaranirani3174
    @sagayaranirani3174 3 роки тому +2

    Amen

  • @misscookingvlogs
    @misscookingvlogs Рік тому +1

    AMEN

  • @janakiramasamy2504
    @janakiramasamy2504 3 роки тому +3

    Praise the Lord.

  • @anneshiyama6289
    @anneshiyama6289 2 місяці тому

    Amen 🙏 thank you Jesus ❤️

  • @desingurajan1159
    @desingurajan1159 3 роки тому +2

    Aman Halaluiya Halaluiya aman thankfully jesus name aman 🎺🌅🎄🍇🦅🌄🕊⛪🕊🌄🦅🕊

  • @devasagayam4801
    @devasagayam4801 3 роки тому +2

    We all Glory and Honour to the most Holy name Jesus Christ Hallelujah

  • @muthurani874
    @muthurani874 2 роки тому +1

    Thanku Jesus

  • @johnmohan9
    @johnmohan9 2 роки тому +2

    Great Praising our LORD

  • @VethamanikamManikam-eb5bc
    @VethamanikamManikam-eb5bc 11 місяців тому

    ❤😊🥰😍🤗

  • @subas6361
    @subas6361 2 роки тому +1

    Old songs tamil

  • @mariaprasad6848
    @mariaprasad6848 3 роки тому +2

    God bless you

  • @211jeevananthams3
    @211jeevananthams3 3 роки тому +3

    Glory to God🙏🙏🙏

  • @epsiba9400
    @epsiba9400 2 роки тому +1

    Praise the lord 🙏

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🌹

  • @johnvino3884
    @johnvino3884 3 роки тому +1

    AMEN daddy

  • @rsubramaniangrmny9948
    @rsubramaniangrmny9948 2 роки тому +1

    PRAISE THE LORD, AMEN

  • @tamilstatussong9482
    @tamilstatussong9482 3 роки тому +2

    Amen💕

  • @1thalaivan321
    @1thalaivan321 3 роки тому

    allaah devan kadavul moovoru iraivan yesu avar

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Рік тому

    Glory to Jesus

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Рік тому

    Christian name vaithalea nandru Aanal Rules Over na kasu kudutha no Rules Fine🙏

  • @paulthurai8780
    @paulthurai8780 Рік тому

    நண்பர் சுவிஷேச ஜெபக்குழுவினரின் ஒரிஜினல் பாட்டை போட்டிருக்கலாம்.

  • @rajaguru4479
    @rajaguru4479 3 роки тому

    Hoi

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o 3 роки тому +1

    இந்த பாட்டை கெடுத்துவிட்டார்கள்

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +2

    hallelujah

  • @ajaydurai001
    @ajaydurai001 2 роки тому +1

    Praise the lord

  • @angelraniangelrani7068
    @angelraniangelrani7068 Рік тому

    Amen

  • @srmtrust1585
    @srmtrust1585 2 роки тому +2

    Hallelujah

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Рік тому

    Amen