Pushpa 2 - The Rule - Review | Paari Saalan and Varun Tamil podcast

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • Pushpa 2 - The Rule - Review | Paari Saalan and Varun Tamil podcast
    #savukkushankar #Pushpa2TheRule #paarisaalan #AlluArjun #Pushpa2Trailer #Pushpa2TheRule #Sukumar #RashmikaMandanna #FahadhFaasil #DSP #MythriMovieMakers #Pushpa2 #Pushpa #Pushpa2Teaser #Pushpa2TheRuleGlimpse#seeman #tvkmaanadu #tvkvijay #dmk ​#PaariSaalan #Paari #masubramaniam​ #udhayanidhistalin​ #paarisaalan #vallalmedia #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
    #seeman​​ #NaamTamilarKatchi​​ #muktharinterview​​ #ThamizhaThamizhapandiyan​​ #Suriyasiva​​
    #UdaneVizhiThamizha​​ #idamvalam​​ #saattai​​ #ராவணாவலையொளி​​ #தென்னகம்​​#தாய்த்தமிழ்​​ #நாம்தமிழர்கட்சி​​ #ரகசியஒற்றன்​​ #tamilnadu​​ #savukkushankar​​ #felix​​#redpix​​ #saattai​​ #seeman​​ #pondicherry​​ #udhayanidhistalin​​ #savukkushankar​​ #savukkumedia​​
    #senthilbalaji​​ #Dmk​​ #mkstalin​​ #Modi​​ #savukkushankar​​ #meiyazhagan​​ #senthilbalaji​​ #savukkushankar​​ #redpix​​ #laddupaavangal​​ #pawankalyan​​
    #rednool​​ #galattatamil​​ #sathyamnews​​ #polimernews​​ #mrbeast​​ #dmk​​ #admk​​ #bjp​​ #modi​​ #annamalai​​ #seeman​​ #seemanspeech​​ #savukkushankar​​ #mgr​​ #valaipechuvoice​​ #aadhantamil​​ #suntv​​ #polimernews​​ #tamillight​​ #BJP​​ #aadhantamil​​ #Tamilnews​​ #redphilix​​ #zeetamil​​ #madangowri​​ #finally​​ #news7tamil​​ #polimernews​​ #puthiyathalaimuraitv​​ #irfansviews​​ #itamilnews​​ #thanthitv​​ #chanakya​​ #pesutamizhapesu​​ #sivakarthikeyan​​
    Watch more videos :
    • WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
    • பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
    • 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
    • கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
    • Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
    Vallalmedia:
    Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
    Subscribe:
    Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
    Connect With Us:
    Follow us on social media to stay connected and join the conversation:
    Facebook: / vallalmedia
    UA-cam: bit.ly/vallalm...
    Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.

КОМЕНТАРІ • 551

  • @atoz.a.r.v1710
    @atoz.a.r.v1710 2 місяці тому +72

    தலைவா நானும் இந்தப் படத்துக்கு போய் நல்லா விசில் அடிச்சு என்ஜாய் பண்ணேன் ஆனா இப்பதான் தெரியுது நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன் விளக்கியதற்கு மிக்க நன்றி

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Місяць тому

      Enaku Rameswaram nu sonna udane idhu thappu nu patruchu

  • @TSMRam-2013
    @TSMRam-2013 2 місяці тому +82

    தெலுங்கு சினிமாவிற்கு பின்னால்
    ஏதோ Lobby இருந்து செயல்படுகிறது.அதனால் தான் வடமாநிலங்களில் வெற்றி பெறுகிறது.🙏🇨🇦

    • @Cosmos-Expanding
      @Cosmos-Expanding 2 місяці тому +7

      😂😂 lobby ,first get out from this delusion, they watch our films because telugu language people do not hate hindi like you, you hate hindi but want money from hindi speaking people😂 same old tamil mindset crying .

    • @suriyaa280
      @suriyaa280 2 місяці тому +2

      Is it ? If movie like pushpa is getting success in any language it's alarming only to society.. we don't hate any language rather we oppose imposition.. it needs some basic love for mother tongue to understand this..

    • @jeevanprasad1211
      @jeevanprasad1211 2 місяці тому

      @rammuralitharan863 : yo, ungalode aal (central lo ukarendhu) lobby panni etthuno National awards kadacharke therima ?? . Dhanush odi face lo expressions ee kaanadu, epidi national awards kadiche ??
      MGR ku edhuku da Bharat Ratna ?? evlo corruptions, scams lo irrukinglo therima ?? Idhu ella therinji pesu. Erumai maadhiri pesadhu.

    • @enapanrathumithanakatinana865
      @enapanrathumithanakatinana865 Місяць тому +1

      Block money white ha mathikiranunga 😮😮

    • @kailashkumarkabali3219
      @kailashkumarkabali3219 Місяць тому

      ​you don't have any affection over your mother tongue , so that even you people went to the extent of dividing your own state.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 місяці тому +51

    நீயும் நானுமா பாரி, நீயும் நானுமா
    நீயும் நானுமா, பாரி, நீயும் நானுமா?
    தாயின் கண்ணீர் தீர்க்க வந்த நாயகா!
    ஈழத்தின் குரலில் எட்டுச் சூரியன்,
    எந்தன் உயிரின் குரலில் நின்ற தமிழன்!
    உன் கோபம் புரியுது, பாரி, என்னை நோக்குவாய்,
    உன் பாதை மாறிடும் கனவு சிதறுதே!
    நாம் பாடும் வரிகளில் வேதனை இருக்குமே,
    ஆனா தமிழின் சுவாசம் அதில் தேனரிக்குமே!
    ஏழாண்டின் வீரரை நினைவில் வைத்திரு,
    ஏற்றமுடன் சின்னத்தை நெஞ்சில் வைத்திரு!
    தமிழர் தாயின் குரல் கேட்டு வா,
    பெரிய நம் தேசம் சேர்ந்து வாழ்வது எப்போதும் நம் நம்பிக்கை!

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 2 місяці тому +32

    உளவியல் தாக்குதல் என்பது உண்மைதான்
    எனது பல நண்பர்களிடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றி பேசினால் மீனவர்கள் போதை மருந்து கடத்துகிறார்கள்
    ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்டதை பற்றி பேசினால் இவர்கள் செம்மரம் கடத்தினார்கள் என சொல்லி திரிகிறார்கள்
    எதை பற்றியும் கவலைபடாமல்

    • @sarathipartha4646
      @sarathipartha4646 2 місяці тому +4

      Unmai namma soluratha kadhu kuduthu kekka kuda mataniga

  • @prabaks4474
    @prabaks4474 2 місяці тому +59

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +209

    தமிழ்நாட்டில் கருணாநிதி ஜெயலலிதா எம் ஜி ஆர் அவர்களுக்கு மணிமண்டபம் இருக்கிறது. தமிழ் மன்னர்கள்❤ தலைவர் பிரபாகரன் ❤ தமிழ்நாட்டின் எல்லைசாமி வீரப்பன் ஐயா ❤ அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.எல்லா மாவட்டங்களிலும் சிலைகள் வைக்க வேண்டும்.

    • @Unknown-xm6wu
      @Unknown-xm6wu 2 місяці тому +4

      Yaararu kooda yaara sekkarthunu oru vevastha illayada kena pnd

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 2 місяці тому

      @Unknown-xm6wu தேவடியா பையா யாரை தவறாக பேசுற

    • @seenukanna8038
      @seenukanna8038 2 місяці тому +3

      Kolakaaran veerappan

    • @AMABHARATHM
      @AMABHARATHM 2 місяці тому

      ​@@seenukanna8038poda lavanyagopal

    • @muthurajkumar638
      @muthurajkumar638 2 місяці тому

      ​@@seenukanna8038டேய் அவர் சுயநலத்திற்காக அதை செய்ய வில்லை கர்நாடகாவின் ராஜ் குமார் கடத்தி வைத்து காவிரி நீர் திறக்க காரணமாக இருந்தார் வாச்சாத்தி பாலியல் வன்முறைக்கு எதிராக 7 பேரை சுட்டு கொன்றார் தேசிய தலைவர் இரக்க குணம் அதிகம் அவ்வளவு தான் இரண்டு பேரும் போராளி தான்

  • @thamizhtharavu
    @thamizhtharavu 2 місяці тому +65

    பாரிசாலன்(880),
    இரா.மன்னர் மன்னன்(346),
    பெ.மணியரசன்(552),
    செந்தமிழன் சீமான்(477),
    பரந்தூரை பாதுகாப்போம்(7),
    மெய்யழகன் திரைப்படம்(36)
    போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому +3

      Paari saalan.mannar mannan.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому +1

      Seema,maniarasan corporate Kai kooli..maathi maathi pesuvan

    • @user-nithishkumar
      @user-nithishkumar 2 місяці тому +2

      சகோ❤

    • @thamizhtharavu
      @thamizhtharavu 2 місяці тому +1

      @user-nithishkumar சகோ ❤️

    • @thamizhtharavu
      @thamizhtharavu 2 місяці тому

      @rajag9860 அதிகாரம் அளிக்கப்படாத மனிதர்கள் கருத்தை மாற்றி பேசுகிறார்கள் என விமர்சிக்கும் எவருமே எதிர்கட்சியாய் இருக்கும் போது ஒரு பேச்சையும் ஆளுங்கட்சியாய் ஆன பின்பு அதற்கு எதிரான செயல்களை செய்யும் இந்திய திராவிட கட்சிகளை விமர்ச்சிப்பதில்லை. சீமானின் சொல் ஒன்றாகவும் ஆட்சி அதிகாரத்தினை அளித்தபின் செயல் மற்றொன்றாகவும் இருந்தால் அதன் பின் விமர்சியுங்கள. அதுவரை இவ்வாற விமர்சனங்கள் சீமானின் வளர்ச்சிக்குத்தான் உதவுமே ஒழிய நீங்கள் நினைப்பது போல் வீழ்ச்சிக்கில்லை. சீமானை நீங்கள் தவிர்த்து விட நினைத்தாலும் சீமான் முன்வைக்கும் அரசியலை தவிர்த்து விட முடியாது. நெய்தல் படை கட்டும் திமுகவின் இன்றைய அறிவிப்பே அதற்கு தக்க சாட்சி.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 місяці тому +19

    அனைவரும் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் 😢😢😢

  • @vasanths6888
    @vasanths6888 2 місяці тому +46

    some similar origin Thamizh words are in English.
    1) SPONGE - PANJU
    2) SUDDEN-UDAN
    3) SPEECH - PECHU
    4) STUDY-THUDI
    5) SMOOTH-METHU
    6) SNAKE - NECKU
    7) SCRIPT/SCRIBE - KURIPPU
    8) SQUARE - SADHURAM
    9) SHRINK - SURUNGU
    10) SURROUND - SUTTRAM
    11) SPEED - PEEDU
    12) BIRD-PEDU
    13) TEMPLE-THENPULAM
    14) GOD - KADAVUL
    15) COW-KO
    16) KING-KON
    17) KILL-KOLL
    18) CASH - KAASU
    19) COOL - KULIR
    20) KERF - KARUVI
    21) GREEN - KEERAI
    22) CATAMARAN - KATUMARAM
    23) CORN - KURUNAI
    24) COP-KAPU
    25) CAPTURE - KAIPPATRU
    26) CANDY - KANDU
    27) CORUNDAM - KURUNDHAM
    28) COPRA - KOPPURAI
    29) CONGEE - KANJE
    30) CULVERT - KALVETTU
    31) COOLIE - KOOLI
    32) COOK-PUKKI
    33) CAPITAL-KAPATAL
    34) CAPTAIN-KAPATAN
    35) HEAD-KAPAT
    36) COIR - KAYIRU
    37) CALENDAR - KALANDHARAM
    38) COT - KATTIL
    39) CURRY - CURRY
    40) CLAY - KALI
    41) CRY - KARAI
    42) GOAT - KADAA
    43) GAUVA - KOYYA
    44) GRAIN - KURUNAI
    45) CULPRIT - KALLAM
    46) COPY-COPIUM
    47) KID-KUTTI
    48) PASTE - PASAI
    49) BOTTLE - PUTTIL
    50) PADDY - PAATHTHI
    51) PLUS - PALA
    52) PLURAL - PAL
    53) POLY - PALVERU
    54) PLANT-PELANTHU
    55) BLOOD-PELATHU
    56) FLOWER-PELAVUR
    57) BIRTH - PIRATHAL
    58) BED - PADU
    59) PUT - PODU
    60) BLARE - PILIRU
    61) BUSH - PUL
    62) PRIZE - PARISU
    63) PAIN - PINI
    64) BETROTHAL - PETROR OTHAL
    65) BUTTON - POTHAAN
    66) PATH - PADHAI
    67) PAGODA - PAGAVADI
    68) PLOUGH - UZHAVU
    69) PATCHOULI - PATCHILLAI
    70) PUNJAB-ANJAB
    71) PANDAL - PANDHAL
    72) PETTY - PETTI
    73) BOOB-POOPPU
    74) BANGALORE -VENKAL UUR
    75) BATH-VETHU
    76) BAKERY-VEKKAI ARAI
    77) BLHA BLHA-VALA VALA
    78) BACTERIA-PAGATH ARI
    79) WELCOME - VANNAKAM
    80) VICTORY - VETTRI
    81) WIN - VEL
    82) WAGON - VAAKANAM
    83) WAY - VAZHI
    84) WIDE - VIDIYA
    85) VANAM - VIDAM
    86) WANT - VENDI
    87) VILLA - ILLAM
    88) VEIN - VEEN
    89) VETIVER - VETIVER
    90) VERSE - VARISAI
    91) VOMIT - OMATTU
    92) WALL-VALL
    93) VIA - VAZHIYE
    94) ATTACK - THAKKU
    95) ANICUT - ANAIKATTU
    96) ANACONDA - AANAIKONDRAN
    97) AQUA - AKKAM
    98) ACCEPT - ISAIPPADU
    99) ADAMANT - ADAM
    100) ARCTIC-ARA THICKU
    101) ANTARTIC-ANTHAM ARA THICKU
    102) DICTIONARY -THICKU ARAI
    103) TORQUE - THIRUGI
    104) TONGUE-THONGU
    105) THROAT-THURATI
    106) TREE-THARU
    107) TOWEL - THUVALAI
    108) TELE - THOLAI
    109) TEAK - THAEKKU
    110) TERRA - THARAI
    111) LABOUR - ILAIPAR
    112) LEMON - ILAMANJALKAI
    113) LIGHT-ELAGU
    114) LUNG-ELUNGU
    115) LEVEL - ALAVU
    116) INTERVIEW -ANTHER VILI
    117) EVIL - AEVAL
    118) EVE - AVVAI
    119) ENJOY-ENJAMI
    120) ELACHI - ELLAKI
    121) INN - ILL
    122) MORINGA - MURUNGAI
    123) MULLIGATAWNY - MELAGUTHANI
    124) MAD - MADAMAI
    125) METRE - MAATHIRAI
    126) MEGA - MIGA
    127) MATURE - MUTHIR
    128) MUG-MUKK
    129) MOUTH-MUNTHU
    130) MANGO - MANGA
    131) RICE - ARISI
    132) ROUND - URUNDAI
    133) ROLL - URUL
    134) ORATE - URAI
    135) YARN - GNYAAN
    136) OTHER - ITHARA
    137) FAULT - PAZHUTHU
    138) FADE - VAADU
    139) STAR-THAR
    140) ASTRONOMY -THAR NIYAMI
    141) NUMBER-NIYAMITH
    142) ONE - ONDRU
    143) TWO-THUMI
    144) ATOM-ATHUMI
    145) TOWEL - THUVATTUTHAL
    146) THREE-THIRI
    147) FOUR-KOOR
    148) MOLECULE-MOOLAKOOR
    149) QUARTER-KOORIDUTHAL
    150) FIVE-PYNDHU
    151) SIX-SA
    152) SEVEN-SAATHEL
    153) EIGHT - ETTU
    154) NINE-NAVAM
    155) ZERO-SULIUM
    156) NAME - NAAMAM
    157) MAKE - AAKKAM
    158) CULTURE - KALAI SARNTHU
    159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
    160) BANDICOOT-PANRIMOOK
    161) SALE-SELAVU
    162) SELL-SELAVAKU
    163) SATAN-SATHANAR
    164) SET-SET
    165) SHETTY-SETTER
    166) MORGEN-MURUGAN
    167) MORNING -MERUGU
    168) RUPEE-URUPAM
    169) SEX-SEKU
    170) SORE-SORVU
    171) SORROW-SORETHAL
    172) SOLAR-SULLAN
    173) SUN-SUULL
    174) MOON-MUNN
    175) MONTH-MUNTH
    176) SOUTH-SUNTH
    177) AIR-AERU
    178) NERVE - NARAMBU
    179) NAVY-NAVAI
    180) NOSE-NASI
    181) AIRONOUTICS-AERUMNAVAI
    182) SKY-KAYAM
    183) COSMOS-AKASAM
    184) FINGER-PANJA
    185) NAIL-NEGAM
    186) SENIOR-SENER
    187) DADY-THATHAI
    188) MUMMY-MAMUM
    189) BREAST-PERATHU
    190) BRAHMANAR-PERAMANAR
    191) GOLD-KOZHU
    192) YELLOW-EZHU
    193) YOUNG-YUVAN
    194) MAN-MANN
    195) WOMAN-VIMANN
    196) DON-THAAN
    197) SEMEN-SIVAN
    198) YEMEN-YAMAN
    199) RAVEN-RAVAN
    200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
    201) SUICIDE-SUYA SIDHAIVU
    202) GENE-EENU
    203) GENOCIDE-INAM SIDHAIVU
    204) GIVE-IVVU
    205) GINGER - INJIVER
    206) CHETTAH - CHIRATHAI
    207) CHEROOT - SURUTU
    208) JACK FRUIT - SAKKAI PALAM
    209) JESUS-YESU
    210) ANGEL-ANJAL
    211) JURY-URY
    212) INJURY -INNURY
    213) CHILL-SILL
    214) SLIP-SILIPU
    215) SPIN-PINNU
    216) SPINAL-PINAL
    217) SPINSTER-PINNUM THOLIL
    218) PSORIASIS -SORI
    219) SINGAPORE -SIGAI PURAM
    220) SINGH/SIKH/SHIEK-SIKKAM
    Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh.
    See the full video in the description. ua-cam.com/video/WRghF1pQccA/v-deo.htmlsi=qsEKQDuaxu_SRAjF
    Some similar thamizh and korean words and their meanings:
    Naal - Day
    Naan - me
    Nee - you
    Ulla va - come inside
    Pul - grass
    Paampu (bam) - snake
    Vaa - come
    Amma - mother
    Appa - Father
    Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
    Akkachi - elder sister (southern slang)
    Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
    Aiyo - Aigu
    Sandai - Fight
    Yean - why
    Anni - sister in law
    Athae - that's it (or ) yes in tamil
    Thae or dhae is yes in korean I guess...
    Arivom - To know (similar to aaro in korean)
    Ingu - here,
    Ithu - This (in korean igu means this )
    Aay - child (in olden tamil
    Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
    Pun - sore /wound
    Kattayam - must do
    Manam - Mind (mauem)
    Pal - teeth (ippal)
    ua-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
    In thamizh we cry like "appa" when got a wound or feel a pain
    Konjam konjam - a little (like joguem joguem in korean)
    Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh...
    youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
    Eg :
    Pyramid - பெரும் இடு (big graveyard)
    Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
    Candy - கண்டு (கற்கண்டு)
    Molecule - மூலக்கூறு
    Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
    Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding.
    ua-cam.com/video/cAeLh-seSK8/v-deo.html

    • @vasanths6888
      @vasanths6888 2 місяці тому +2

      🎉

    • @aneezebrahim2818
      @aneezebrahim2818 2 місяці тому +10

      DEPUTY - EDUPUDI

    • @M.Hatiharasudhan
      @M.Hatiharasudhan 2 місяці тому

      Intha comment poduvadhai mariyathaiyaga niruththik kol. 😤😡😠👿🤬🤬🤬🤬

    • @hebbarbk
      @hebbarbk 2 місяці тому +1

      It's vise versa bro

    • @dpak39977
      @dpak39977 2 місяці тому +5

      Adei ,, ready ya vachiriruppiya .. yella video la copy past panna ?

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 2 місяці тому +91

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி

    • @mohamedaslam4277
      @mohamedaslam4277 2 місяці тому +3

      Simon eh malayali bro , thamizhanai inaiyanum na first simon ah avan ooru kerala ku anupchirunga

    • @im1480
      @im1480 2 місяці тому +3

      ​@@mohamedaslam4277Actually Stalin & Modi are jews😂
      Their name is Johnson Stalin, Tom Moody ‼️
      Source: believe me bro🤝🏻

    • @anbukannankottirajan7554
      @anbukannankottirajan7554 2 місяці тому +6

      @@mohamedaslam4277karunanidhi Telugu bro, Vijay Amma is also Telugu bro...

    • @MauranMau
      @MauranMau 2 місяці тому +2

      ​@@mohamedaslam4277 Nadar Tamils than vro. Ithan solra padiyunga da endu😊

    • @user-nithishkumar
      @user-nithishkumar 2 місяці тому +1

      தமிழ் தேசியம் வெல்லும்❤

  • @arpr0910
    @arpr0910 2 місяці тому +18

    12:04 U r right its a fake demand, today many of our farmers r cultivating redsanders ( semmaram) here too, i have planted some 200 trees.. But thr is a big catch marketing this on maturity, tht too after 20 yrs only😮!!

  • @PrabhuNickson
    @PrabhuNickson 2 місяці тому +11

    கொடுமையிலும் கொடுமை தமிழர்கள் இப்படத்தை பார்த்து Hit ஆக்குவது..

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 2 місяці тому +74

    தமிழ்நாட்டின் எல்லைசாமி வீரப்பன் ஐயா ❤

    • @ravi7264
      @ravi7264 2 місяці тому

      Please stop this. He was a stupid criminal and nothing more.

    • @seenukanna8038
      @seenukanna8038 2 місяці тому +2

      Kolakaaran avan ellam oru aalu avanala ethana uyir pochu

    • @santhoshsetherayar
      @santhoshsetherayar 2 місяці тому

      ​@@seenukanna8038😂 goltis

    • @arumugamm8928
      @arumugamm8928 2 місяці тому

      Enga sollu​@@seenukanna8038

    • @aalavandhaanrajasekaranvas6381
      @aalavandhaanrajasekaranvas6381 2 місяці тому

      ​@@seenukanna8038 moodu veerapan irundha naala than TN paathukaapa irundhuchu unna maari tharkuriku idhulaam puriyadhu

  • @TGAProMKM
    @TGAProMKM 2 місяці тому +25

    தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களை தவிர பிற மொழி படங்களில் எனக்கு ஈடுபாடே கிடையாது...

    • @vino6152
      @vino6152 2 місяці тому +2

      நானும் புஷ்பா கேஜி எப் என்டிஆர் எந்த பிறமொழி படமும் பாக்கவில்லை

    • @ramarjun42
      @ramarjun42 2 місяці тому +1

      எனக்கும்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 місяці тому +18

    MGR Varun... Lovely... Namma Paari Thambhi Vazhga.. Cheers form #Pollachi Town..

  • @amalraj9471
    @amalraj9471 2 місяці тому +6

    Indian cinema..day by days.getting worst..n surprisingly current generations are enjoying it without senses..no comments .

  • @KrKr-zv5qh
    @KrKr-zv5qh 2 місяці тому +43

    தம்பி பாரி ராமேஸ்வரம் மீனவர்களை தப்பாக சித்தரித்த படக்குலுவை கண்டிக்கிறேன் நன்றி பாரி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 місяці тому +2

      ella thamil padathilum meenavarkalai thaane villankalaaka kaadduraanka vada sennai makkalai thane kooli padayaaka kaadduraanka

  • @mathan7.303
    @mathan7.303 2 місяці тому +12

    சபரிமலைக்கு மாலை போட்ட பக்தர்கள் யாரும் இந்த படத்திற்கு போக வேண்டாம் என பாரி அண்ணன் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @sanjayraj65
    @sanjayraj65 2 місяці тому +3

    படம் 1000 கோடி வசூலை நெருங்கிடுச்சி
    ஆனால் அவ்வளவு வசூலுக்கு அந்த படம் தகுதியானது இல்லை என்றே நினைக்கிறேன் ஆனாலும் 1000 கோடி எப்படி டா ஆச்சரியமாக இருக்கிறது.

  • @tamilselvang2588
    @tamilselvang2588 2 місяці тому +8

    "தமிழ்தேசியம் நான்
    தயாரித்த பாதை."
    "பெருமை வந்தால் எனக்கு மட்டும்"
    அடி உதை வழக்கு
    வந்தால்...அது
    நாம் தமிழர்கட்சிக்கும்
    சீமானுக்கும்தான்.!"

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 місяці тому +19

    Paari - the best 🐯🐯❣️❣️💯

  • @RAJARAJAN2012
    @RAJARAJAN2012 Місяць тому +3

    பாரி ய பாதுகாக்க வேண்டும்.....

  • @naan_veny
    @naan_veny 2 місяці тому +4

    23:03 goosebumps ❤️‍🔥

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 2 місяці тому +47

    Any Pari-Varun combo fans 🎉❤

  • @jawaharprincy2208
    @jawaharprincy2208 2 місяці тому +12

    இன்றைக்கும் கூட ஜவ்வாது மலையில இருந்து செம்மரம் வெட்ட ஆந்திரா போறாங்க...

  • @தயாநடராஜன்
    @தயாநடராஜன் 2 місяці тому +9

    28:33 varunukku அவன் பிரச்சனை (கவனித்தீகளா)😂😂😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 місяці тому +9

    எங்கே நீ போகிறாய், பாரி, நீ போகிறாய்?
    தமிழர் தாயின் குரல் கேளு, நீயே வருவாய்!
    நேசம் கொண்டு கொண்டவை நெஞ்சில் நிற்பதா?
    நம்பிக்கை கொண்டு கொண்ட நம் கனவை விடுவாயா?
    ஈழக் கண்ணீர் தேன் போல தேங்குமே,
    இன்னும் அதில் தமிழர் வாழ்வது மாறுமே!
    சின்னம் ஒன்று நம் நெஞ்சில் உயிர்க்கும் நாளில்,
    என்னை விட்டு நீ போவது எப்படி கேளாய்!
    தீபம் ஏற்றினோம் பாசத்தின் தீண்டலில்,
    உன் சோதனை வேரானது வேர்மூட்டிடும் சிந்தனையில்!
    தாயின் மண்ணின் வேர்கள் உனைச் சொல்கின்றன,
    பாதை மாறாதே, பாரி, உயிரே கேளு என!

    • @ushapandiyan9008
      @ushapandiyan9008 2 місяці тому +1

      தமிழ் தேசிய கருத்துதான் பேசியிருக்கிறார், காணொளியை பாருங்கள்.

  • @sneta927
    @sneta927 2 місяці тому +12

    Proud to say, haven’t even watch Puspa1 yet.

    • @Lionkingz24
      @Lionkingz24 2 місяці тому

      Periya ulaga sadanai😂😂😂

  • @Dinesh-o5h6j
    @Dinesh-o5h6j 2 місяці тому +8

    நான் சீமானின் கருத்தில் 85%ஏற்கிறேன் உங்கள்(பாரி) யின் கருத்தில் 95% மேல் ஏற்கிறேன் ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் இங்கு தமிழ்தேசியம் கிட்ட தட்ட நூறு ஆண்டுகளாக பேசபடுகிறது ஆனால் ஊருக்கு பத்து பேர் கூட இல்லை...ஆனால் இன்றைக்கு கிட்டதட்ட ஐம்பது இலட்சம் மக்கள் தமிழ்தேசியர்களாக மாறிவிட்டார்கள் அதற்கு காரணம் 'சீமான்' அதை யாராலும் மறுக்க முடியாது....இந்த மண்ணில் தமிழ்தேசியத்தை ஆழமாக விதைத்து அதை ஒரு முக்கிய அரசியலாக வளரவும் வைத்துவிட்டார்.... நீங்கள் உருவாக்கிய வழியில் அவர் பயனிக்கவில்லை...அவர் இட்ட அடிதளத்தில் தான் நாம் பயணிக்கிறோம்.....எனக்கும் நிறைய கருத்து முறன்கள் இருக்கு ஆனால் அதை பேச வேண்டிய நேரம் இதுஅல்ல ..தமிழ்தேசிய கட்சி ஆட்சியை பிடித்து திராவிடத்தை முழுமையாக அழித்ததற்கு பின் நம் முறன்களை பேசி தீர்த்து கொள்வோம் ஏன் என்றால் புதிய கட்சி ஆரம்பித்து நாதகவை எதிர்த்து திராவிடத்தை அழித்து ஆட்சியை பிடிபதற்கு 50ஆண்டுகள் ஆகும் அதர்க்குல் மக்கள் சலிப்பு அடைந்து விடுவார்கள்..ஆகையால் அது வரை நம் கையை வைத்து நம் கண்ணை குத்திகொள்ளாமல், நம் விரல்களை வைத்து நம்மையே புரான்டி கொள்ளாமல் இருங்கள் ....நாமே நம்மை வலிமை இழக்க செய்ய வேண்டாம்....
    நன்றி
    இவன்
    : உங்கள் ஆதரவாளன்
    எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் (மன்னிப்பு)பொறுத்துகொள்ளவும்

  • @AmazonOwner-x7e
    @AmazonOwner-x7e 2 місяці тому +5

    யூதர்களின் வரலாற்றை பற்றிய காணொளியை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிரேன்

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 2 місяці тому +8

    பாரி அண்ணா hairstyle மாத்திக்கொங்க. கருணாநிதி மாறி இருக்கு.

  • @ssgvihub21095
    @ssgvihub21095 2 місяці тому +21

    மதிசா பத்திரனா ஒரு சிங்கள கிரிக்கெட் player நம்ம ஊரு பொண்ணுங்க crush மசுரு மண்ணாங்கட்டினு கொண்டாடுது கொஞ்சம் வெளுத்து விடு bro இவங்கள

    • @suganyaram7975
      @suganyaram7975 2 місяці тому +3

      Already they talked about it bro.. Check panni parunga

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 2 місяці тому

      Avlo poramaya irundha poi sethru

    • @மணி_வன்னியர்
      @மணி_வன்னியர் 2 місяці тому

      ​@@chandrasekartj9681உன்னைப் போன்ற நவீன தற்குறிகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.

    • @thileepu5219
      @thileepu5219 Місяць тому

      ​@@chandrasekartj9681ean née sethiren

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 місяці тому +18

    அண்ணன் என்ன, தம்பி என்ன,
    தாய் மொழிக்காக இங்கே பிறந்தவா,
    எங்கள் கோடி கனவுகளின் சேவகா,
    சிறுகுறைகள் தாண்டி தம்பி நீ வா!

    • @InqulabZindabad
      @InqulabZindabad Місяць тому

      முத்திருச்சு

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Місяць тому

      @@InqulabZindabad muthiruchna poda... inga vanthu enna nottura naye !

    • @InqulabZindabad
      @InqulabZindabad Місяць тому

      @@BritishMoralHQ அது என்னடா பிறந்தவா?? பூநூல் கூட்டம் மாதிரி? கவிதை வரலன்னா விடுங்கடா டேய்😆

  • @suganthithangavelu4803
    @suganthithangavelu4803 Місяць тому +1

    Pari bro. U r very humourous. I laughed and laughed. 😂 DSP ah senjitinga😂😂. Emothinalllll damage😂

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 місяці тому +6

    வானமே எல்லை பாரி, நீ நினைவிரு,
    தமிழின் கனவுகள் நெஞ்சில் சுமந்து வாழ்ந்து பாரு!
    ஏழாண்டு போரில் எரிந்த குருதி வீணா?
    இன்றும் நீ தவறினால் நம் தாய் மொழி வீழுமா?
    சின்னம் நீ தூக்கினாய், சுடர் காட்டினாய்,
    அதை விடமாட்டோம், தம்பி, எனல் தாயினால்!
    உன் கோபம் உருப்படுதும், நம்பிக்கை வார்த்தையில்,
    பின்பற்றும் தமிழின் கனவுகள் அழியுமா?

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    புஷ்பா 1 மரண மொக்க அதை வெற்றி பெற வைத்த மக்களின் ரசனை எங்கே போகிறது 🤣 இதுல 2 ம் பாகம் என்னவோ தெரியல

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 місяці тому +10

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💯🔥

  • @djosam
    @djosam 2 місяці тому +14

    Paari பாரி❤️💥🔥வருண் Varun

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 2 місяці тому +45

    பனையூர் பண்ணையார் தளபதி விஜய் பத்தி வீடியோ போடுங்க பண்ணையார் தனமாக செயல்படுகிறார்😢

    • @BoopathiRajaTUCHA
      @BoopathiRajaTUCHA 2 місяці тому

      Seeman support panraru😢

    • @abishabi419
      @abishabi419 2 місяці тому +1

      😂😂😂😂😂

    • @water-123
      @water-123 2 місяці тому

      விஷப்பயல வெளியவராம இருக்க செய்ய சைமன் ஐடியா

    • @Deepamanickam88-uy1lt
      @Deepamanickam88-uy1lt 2 місяці тому

      Correct 👌 👏

    • @Rajeshbalan-x1j
      @Rajeshbalan-x1j 2 місяці тому +1

      பண்ணையார்னா யாரு இலக்கணம் ஏதும் இருக்கா

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i 2 місяці тому +3

    2014 க்கு பிறத பாசக ஆட்சி காலத்திலிருந்து தான் தமிழக மீனவர் கள் இயந்திரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் தான் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்.

  • @vaanavan
    @vaanavan 2 місяці тому +6

    2:56 வேற ஒன்னும் நினைக்கவில்லை அருண் அய்யா... நாங்கள் ரஞ்சிதத்தைத் தான் நினைத்தோம் 😅😅😅

    • @GmahaVikram
      @GmahaVikram 2 місяці тому +2

      அருண் (வருண்)

    • @vaanavan
      @vaanavan 2 місяці тому +1

      @GmahaVikram வ்..... அழுதுறுவென் நான் அழுதுருவென் 🤭

  • @GmahaVikram
    @GmahaVikram 2 місяці тому +17

    Paari unga siripea sirippu 😊😊😊. Nice smile

    • @NONAME-lx4py
      @NONAME-lx4py 2 місяці тому

      Ne ena da ivanukulam simp panitu iruka🤣

    • @Lionkingz24
      @Lionkingz24 2 місяці тому +1

      Avana nee😂😂

  • @josephdezu7488
    @josephdezu7488 2 місяці тому +7

    Same thing happened in kgf movie also...just because his mother told him to become rich he will get involved in illegal activities and they will glorify him 🤦‍♂️😆😆😆😆😆😆😆😆😆

  • @johnbosco8198
    @johnbosco8198 2 місяці тому +4

    Paari saalan is a brilliant guy !

  • @Yakov1157
    @Yakov1157 2 місяці тому +1

    Paari is feeling frustrated because of Tamil people watching Pushpa 2 and celebrating it, despite the movie is against tamil people. Answer is pretty simple. Tamil people do not care about Tamil Nationalism. They do not care if Tamils get killed in Andhra or fishermen getting killed or tortured at the hands of Sri Lankan Navy. They came to theatre to enjoy a movie, not to get offended like Paari. Paari movies are made to have a good time, whereas you watch a movie to find small things which do not align with Tamil Nationalism. Most people simply overlook it, as it is not important to them. They do not care about Tamil identity. They just care about themselves.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 2 місяці тому +4

    சரியான கருத்து அண்ணா

  • @mr.z8188
    @mr.z8188 2 місяці тому +10

    பாகுபலி வில்லன் காலகெயன் யானை வாகனம், தேற்குல இருந்து வந்தவர்கள்(தமிழ் reference)
    KGF 2 climax main வில்லன் குரு பாண்டியன்(தமிழ் reference)

    • @hiteshkumar3268
      @hiteshkumar3268 2 місяці тому +3

      😂😂 joke da … bhaubali movie la they have mentioned they are nomadic tribes , from were did you get the Tamil reference.

    • @mr.z8188
      @mr.z8188 2 місяці тому

      @hiteshkumar3268 dei komali, antha nomadic ellam summa uruttu. Open ah Tamil nu solli ah vepanga. Avanga intention athu thaan.

    • @VENDATTA
      @VENDATTA 2 місяці тому

      ​@@hiteshkumar3268un adaiyalatha vachi orutha unna thappa corner pandra ad modalla purijuka😒

  • @Thamil1
    @Thamil1 2 місяці тому +3

    ஆமா பாரி, தூத்துக்குடி, மாஞ்சோலை, வாச்சாத்தி, இன்னும் பல இடங்களில் தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது. சமீபத்தில் கூட மேன்மை பொருந்திய ஐயா சார் வருண்குமார் தமிழ் பேரினவாதம் என்ற சொல்லை உருவாக்கி தமிழர்களை புகழ்ந்துள்ளார். இப்படி கண்ணியமிகுந்த தமிழக காவல்துறையை தவறாக படத்தில் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Bayil wan pugazg giraar !
    Puriavey illai !

  • @balaaraja5408
    @balaaraja5408 2 місяці тому +3

    செம்மரம் வெட்டும் தொழிலாளர்,காவல் துறைகும் இடையே உள்ள வன்மத்தை puspha 2 திரைப்படம் சட்ட ரீதியாக எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை...

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 2 місяці тому +2

    100% கரெக்ட்டா சொன்னீங்க நீங்க🎉🎉🎉🎉

  • @rajajiprasanth6738
    @rajajiprasanth6738 2 місяці тому +1

    23:04 ❤❤❤❤❤❤ பிரபாகரன் 🔥🔥🔥🐯🔥🔥🔥

  • @arimainstruments
    @arimainstruments 2 місяці тому +2

    I neither watched Pushpa nor Pushpa 2. I only listened the songs of Pushpa. Thanks for giving us awareness before watching the movie. 🙏

    • @jeevanprasad1211
      @jeevanprasad1211 2 місяці тому

      poda, ungalaku Legend saravanan ee correct 😂

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 2 місяці тому +14

    புஷ்பா ரெண்டு படம் முழுவதும் வேஸ்ட் சொதப்பல். தேவையில்லாம கடைசியில் ஒரு முக்கால் மணி நேரம். தலைவலி மாத்திரை எடுத்துக் கொண்டு போங்கள்.

    • @ம்முருகன்
      @ம்முருகன் 2 місяці тому

      ஒவரா தட்டாதே கைவலிக்க போகுது இப்ப வந்த தமிழ் படங்கள் இவ்வளவு வசூல் செய்துள்ளதா ரசனை இல்லாத உன்னைப் போல் உள்ளவனுக்குதான் வேஸ்ட்

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 2 місяці тому +3

    Real Pushpa is True Tamilan Veerappan Aiyah ❤

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 2 місяці тому +6

    பாரி வருண் ❤ அண்ணா

  • @sivayogaraj_Aasivagathamizhan
    @sivayogaraj_Aasivagathamizhan 2 місяці тому +1

    சமீப காலமாக மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தமிழ் பாடல்கள் படங்கள் அனைத்தும் UA-camல் தமிழ் தவிர அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதிகமாக தெலுங்கு மொழியாக்கத்தில் உள்ளது தயவு கூர்ந்து இதைப்பற்றிய விரிவான பதிவை வெளியிட வேண்டுகிறேன்

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 місяці тому +1

    ரங்கசுத்தலம் என்ற நல்ல படத்தை எடுத்த சுகுமார் என்பதால் தான் முதல் பாகம் தொலைக்காட்சி ல் பார்த்தேன், ஆனால் படம் பார்த்து கடுப்பாகி விட்டது. காசுக்கு நாயகி முத்தம் கொடுப்பது 90 களில் வந்த கடத்தல் காட்சிகள் என்று ஏராளம்...

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    What indian govt. Is doing ?

  • @Krishna75582
    @Krishna75582 2 місяці тому +1

    அருமை பாரி அண்ணா.🎉🎉

  • @vidunjalumvidinjurum4433
    @vidunjalumvidinjurum4433 2 місяці тому +10

    ENNA IVLO SEEKRAM VANTINGA😊😊😊

  • @senthilrajendran604
    @senthilrajendran604 2 місяці тому +2

    Same way now our movies are portraying Russia as a terrorist country particularly Suria movies then also some Telugu movies like Devarra

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Vidudalai 2 vai review seiyungal paari !

  • @headshothari4350
    @headshothari4350 Місяць тому

    23:00 📈🤯🚀

  • @vjgopinath
    @vjgopinath 2 місяці тому +3

    Kgf இதே மாதிரி தான் . ott ல பார்த்தே தலைவலி வந்துவிட்டது

  • @haneevijai1
    @haneevijai1 Місяць тому +1

    எனக்கு இந்த கன்றாவி படத்த பார்க்கவே பிடிக்கல

  • @LethalTool
    @LethalTool 2 місяці тому +3

    Kandy Nayakar and Telugu mafia

  • @VigneshWikieY
    @VigneshWikieY 2 місяці тому +2

    Paari and Varun combo ultimate

  • @tamilarasu7046
    @tamilarasu7046 2 місяці тому +2

    தமிழ்தேசியவாதிகள் கூடியவிரைவில் தமிழரின் வரலாற்றை திரைப்படங்களாக எடுக்க வேண்டும்....திரையே இன்றைய காலத்தில் இருக்கும் பெருங்கருவி...அதை நாம் சரியாக பயன்படுத்தாவிடில்...பொன்னியின் செல்வன் படம் வரிசையில் பல பொய்கள் மக்களிடம் காட்டப்படும்....

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 місяці тому +1

    Unmai

  • @naveen18794
    @naveen18794 2 місяці тому +1

    pushpa 2
    music director - devi sri prasad
    background score - sam cs

  • @antonyGrand-lg9fg
    @antonyGrand-lg9fg 2 місяці тому +2

    Tamizhai, tamizh meenavargalai patri thavaraga sonnadhai short ah podunga...status and story la potu matravargaluku theriya paduthalam

  • @malathi3090
    @malathi3090 2 місяці тому +5

    மதுரை அரிட்டாப்பட்டி பற்றி பேசுங்கள்

  • @yogeshwaran8284
    @yogeshwaran8284 2 місяці тому +6

    பாரிசாலன் ஏன் செந்தில் மள்ளர் பேசியதைப் பற்றி காணொளி போடவில்லை.
    ஏற்கனவே திராவிட ஒழிப்பு மாநாட்டில் செந்தில் மள்ளர் நடந்து கொண்டது பற்றியும் பாரிசாலன் மேலோட்டமாகவே கூறியிருந்தார். ஏன் இந்தக் கரிசனம்?

    • @அnniyan
      @அnniyan 2 місяці тому +1

      Yes..ithai nanum ethir parthen

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 2 місяці тому

      கரிசனம் அல்ல.
      செந்தில்மள்ளரிடம்
      ஐந்தாம் தமிழ்சங்கம் பாண்டியன் கும்பல் பாரிசாலன் பற்றி இல்லாததும் பொல்லாத்ததும் பேசி பாரிசாலன் தமிழரே இல்லை என சொல்லி பிரித்துவிட்டது

  • @jagant
    @jagant 2 місяці тому +3

    Background music - Sam cs
    Songs tha DSP
    Pavam sam cs 😢😢😢

  • @subramanihemadrinaidu860
    @subramanihemadrinaidu860 2 місяці тому +1

    செம்மரம் சந்தனம் எல்லாத்தையும் இப்ப வளர்க்கலாம் தமிழ்நாட்டில் மற்றும் இந்தியா ஃபுல்லாவே பர்மிஷன் இருக்குது. எத்தனை ஏக்கர் வேணும்னாலும் வளர்க்கலாம்

  • @zoxi.j12
    @zoxi.j12 Місяць тому

    23:03🔥

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 місяці тому +3

    *23:30** இதுக்குத்தான் வலைப்பேச்சு பிஸ்மி தவ்வி குதிச்சு ஆதரிச்சானா?*

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Censor enna seigiradhu?

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 2 місяці тому +8

    Bro talk about arittapatti issue pls🥲

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 2 місяці тому +2

    சிறப்பு பாரி....

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb 2 місяці тому +2

    Paari
    KGF 1 - Pushpa 1
    KGF 2 - Pushpa 2 same thaa, Anga gold, Inga semmaram. Athula first half hero below status la irundhu gold mining king ah maaruvaan. Ithula neengaley poruthi paaththukonga. Apm etc political activities. Ivunga image ah political ah use panna ennenna essence venumo athellam thoovirupanga. Naa innum padam pakkala. But my assembtition.

    • @Sanjay-zj1dw
      @Sanjay-zj1dw 2 місяці тому +1

      Semma bro, na mattum dhan indha maari yosichen nu nenachen. Pushpa is copy of kgf with some changes based on audience. Waste movie, ivlo hype worth illa

    • @prabukumar-yl8tb
      @prabukumar-yl8tb 2 місяці тому

      @Sanjay-zj1dw thank you nanba

  • @anbugovindhaswamy
    @anbugovindhaswamy 2 місяці тому +1

    Good Pari you expressed you are A Gentle human about the bottom people

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Paari saalan indha padathai kazhuvi kazhuvi voottrugiraar!

  • @AMALRAJ-n2s
    @AMALRAJ-n2s 2 місяці тому +5

    ஹீரோ வ வச்சு நல்லா காமெடி படம் எடுத்து இருக்காங்க.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 2 місяці тому +2

    KGF Chapter 2 Tollywood Remake is Pushpa Chapter 2 The Rule 😃😆😄🙏

  • @Mukesh_Official_
    @Mukesh_Official_ 2 місяці тому +5

    Background score Sam Cs bro

  • @Karthi-AK07
    @Karthi-AK07 2 місяці тому +1

    Talk about NTK vs Varun Kumar IPS🙁

  • @thivagarperumal9314
    @thivagarperumal9314 2 місяці тому +7

    Nalla pondati lam kadaikum pole.. ultimate 😂😅😂

  • @tvok10
    @tvok10 Місяць тому

    The fact that the movie is doing very well proves...?

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Katcha theevai thaarai vaarthadhu yaar?

  • @amarnaath3832
    @amarnaath3832 2 місяці тому +2

    Varun bro 150rs Enaku venum bcoz unga review pathu tan movie ku ponen seriously....you military ne engaya review la nu mindvoice vandhadhu😅

  • @vykn80s
    @vykn80s 2 місяці тому +2

    Kgf 1 n 2 mokkaa
    But pushpa 1 n 2 soora mokka

  • @maverich767
    @maverich767 2 місяці тому

    samsaram athu minsaram line reference by Varun. good movie knowledge

  • @balaaraja5408
    @balaaraja5408 2 місяці тому +2

    செம்மரம் காடு பரப்பளவு எவ்வளவு.?...உற்பத்தி தேவை குறித்த விவரம்?...ஆண்டிற்கு செம்மரம் ஏற்றுமதி குறித்த விவரம்???....முழுவதும் ஆய்வு செய்து செம்மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கு அங்கிகாரம் அளித்து அடிப்படை கூலி விலை நிர்ணயத்தை அரசு வெளியிட வேண்டும்..

  • @maniR-mg6il
    @maniR-mg6il 2 місяці тому +1

    BGM - Sam CS 🔥
    SONG - DSP 🤡

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn 2 місяці тому

    This is like the greatest advertisement for Puspa..
    In TWWI, my first job: the English Coachs name was Pushpa 😂

  • @Babyammu-p6f
    @Babyammu-p6f 2 місяці тому +8

    Super Star Sivakarthikayan ❤
    Paari anna good troll ❤❤

  • @krizMariner
    @krizMariner 2 місяці тому +1

    After varun vlogs directly here 😅..

  • @VIJAYARAJ.M
    @VIJAYARAJ.M 2 місяці тому +4

    12:17 யாரா இருக்கும் 🤔🤔🤔