21ஆம் நூற்றாண்டிலேயே வரலாற்றை மாற்ற துணிபவர்கள், அதுவும், அதிகாரத்தில் இருப்பவர்கள், இருக்கும் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?
Ews உருவாக்கி அதில் அரசு வேலையில் நுழைந்து கொண்டுள்ளனர்.உதாரணம் மகாராஷ்ட்ராவில் ஒருவர் பற்றி ஆராய போனால் ews மூலம் வந்தவராம்.இப்படி பலன்களை சட்டங்களை தங்களுக்கு உருவாக்கி பலன் காண்கிறார்கள்.
Prefessor what is the use of answering or speaking ONLY in Tamil? It will reach only few thousand or a lakh viewers. Please appoint some people to translate your speaches in English and some other languages also so that the entire world know the truth. Let people appreciate or criticise you then only the truth will prevail. 🙏
Sir, you are saying that Mauryas didn't embrace Brahminism. Well, then who was Chanakya? Chanakya wrote Arthashastra in which language. Even in Arthashastra Chanakya quotes ancient texts that are not in vogue today. I hope that you will not dispute that Tamil is an ancient language. The Sangam literatures have a lot of references to Ramayana, Mahabharata. Even the five Thinai's have the Hindu God's as their Principle deities. You are referring to the Aryan invasion theory. Even, Ambedkar would say that the best place for the Aryan invasion theory is the dustbin. Even if we accept that Aryans are from Central Asia, then where are their remnants today in those places. Even if they had converted to some other faith, there must be some evidence in the form of language, archaelogical evidence etc. Not all the people would have come away from their original place of residence. There should be some people left behind. But even in the oldest Tamil literature, Tholkappiyam, there are references to Brahmins. In Aganaanooru and Puranaanooru, Pattinappaalai, Mullaippatu and other Tamil literatures there are references to brahmins. Kindly give me gyan in these matters sir.
Do you have any evidence that Brahmins only distorted the history?. Are you there at that time?. Have you seen that?. No two historian say the same for the same evidence. That would put their view. Whatever the historians said most of them were their perceptions like Aryan theory.we are in 21st century where technology and AI is dominating. If you have any historical evidences about past culture Just explain that to the present generation. We know that people like you are against Brahmins. Please change yourself and stop spreading hatred. Being an elderly person I hope you will understand.
This fellow is perverted and has hidden agenda, canvassing for the sole purpose of gaining familiarity at the expense of history. Leave aside this brute. He is causing down fall not only of his ideology, but also of Periyar. He has no business inside a religious group and no right to spread distortion of facts, if he is a true athiest.
பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதி! பாரதம்! மகாபாரதம் அகண்ட பாரதம்! இதற்கு ஆதாரம் வேத மந்திரங்கள் ஒரே மந்திரங்கள்! இன்னும் உள்ளது! அதே மந்திரம்! பாரத வர்ஷே பரத கண்டே! ஐம்பூ தீபே! இது தான் வேதம்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அதே மந்திரங்கள்!
❤ தமிழ் வரலாறு திரிக்கமுடியாது ! ! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! பிரிட்டிஷ்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! டேய் பிரிட்டிஷ் வம்சாவளி! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! ! !
அந்தணர் என்பவர் அறவோர் என்பது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லல்ல. பிராமண ஊடுருவலுக்கு முன்னரே தமிழ் சான்றோர்...அறவாழ்வு வாழ்ந்து வந்தவர்கள் அந்தணர் என்றே அழைக்கப் பட்டார்கள் சங்க இலக்கியங்களில். பிராமணர்கள் தந்திரமாக தங்களுக்கானதாக ஆக்கிக் கொண்டார்கள் அந்த சொல்லை
வாழ்க பாரதம் ஒற்றுமை! மகாபாரதம் அகண்ட பாரதம் ஒற்றுமை! ! இதற்கு ஆதாரம் வேத மந்திரங்கள்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள வேத மந்திரங்கள் ஒரே மந்திரங்கள்! பாரத வர்ஷே பரத கண்டே! ! இது தான் வேதம்!
இல்லை மவுரியர்கள் அரசர்களால் இருந்தபோது மௌரிய பேரரசுகாக உருவாக்கப்பட்டது இந்தியாவில் உள்ள இந்துஸ்தானி மற்றும்பிராகிருதம் மற்றும் சூரசேனி மொழிகளின் கலவையே சமஸ்கிருதம்
Sir, they are not Aryans, But Athithi., came from Athithi Empire Anatholia. Athithi is a Sanskrit word, but ariya, ariyan, ariyen, yariya are tamil words. Athithi means guest. Ariya, Yariya means who are you? = Athithi. In Google search the Hattiatti empire. Their language is Sanskrit proved.
@@vasanthisenthilkumar48 யாருக்கு யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது விளங்க வில்லை.பலநூற்றாண்டுகள்தாண்டி பல ஆயிரமாண்டுகளையும் தாண்டி விட்டபோது இப்போதைய பேராசிரியர்களுக்கு தான் தெரிகிறது திரிபுக் கதை.அன்றைய பெரியோர் இவை பற்றி ஏன் மக்களுக்கு விளிப்புணர் வூட்ட வில்லை. சங்கம் வைத்து தமிழ் வளணர்த்தான் தமிழன்.முடியுடை மூவேந்தர் பற்றி யெல்லாம் வரலாறு எழுதி வைத்தார் தமிழன்.ஆரியர் திராவிடர் பற்றிய உணர்வு எப்போது தோன்றியது என்பது தெரிய வில்லை. தமிழ் நாட்டின் தென் கோடியில் ஆரியர் குடியேறியது பற்றி தமிழனிடம் குறிப்பில்லை.அந்தக்காலம் தமிழன் சிந்தனை பெரும்பாலும் தமிழ் நாட்டிற்கு வெளியில் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது. இன்று உலகம் எதை நம்புகிறது சிலங்களவருக்குச் சொந்தமான நாட்டில் வடக்குக் கிழக்கை தமிழன் உரிமை கேட்கிறான் என்றுதானே உலகம் நினைக்கிறது.தமிழ்ப் பேராசிரியர்களின் இது பற்றிய கருத்தென்ன .இலங்கை தமிழருக்குச் சொந்தமான நாடு என்று ஏதாவது ஆதாரம் காட்டுவார்களா. தமிழன் அரசியல் ஆன்மீக அறிவில் உயர்ந்தது ஆரியர்களாகிய பிராமணர்களைப் பார்த்துத்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இப்போதைய தமிழரின் நிலை என்ன .தம்மைத் தமிழர் என்று சொல்ல மனமில்லாத தெலுங்கர் தெலுங்கர் என்று சொன்னால் தமது பிழைப்புக் கெட்டுவிடும் என்று திராவிடர் என்கிறார்கள். திராவிடர் என்போர் யாரும் தமிழரில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
திராவிடப் வரலாற்றை திரிக்க வில் வரலாற்றை தோண்டி எடுத்து உண்மையை மக்கள் முன் வைக்கின்றது நீங்களும் கதை திரிக்காதீர்கள் ஆரியம் செய்ததைக் தான் திராவிடமும் செய்வதாக திரிக்காதீர்கள்
இதிலிருந்தே தெரியவில்லையா, வடமொழி, தாய் மொழியாம் தமிழைச் சிதைத்திருப்பது. ஐயாவின் பெயர் வடமொழியில் இருக்கின்றது என்பதை தமிழில்தான் எழுதி இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்த மொழியில் எழுதி இருப்பீர்கள். உறுதியாக, வடமொழியில் எழுத மாட்டீர்கள்.
அனைத்து திராவிட(ஆப்ரிக்க) பொழிகளுக்கும் ப்ராமி ஸ்க்ரிப்ட் மற்றும் ப்ராக்கிருத சமஸ்கிருத சொற்களை கொடுத்து உதவி காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து ஓரளவு நாகரீகமாக பரிணமிக்க உதவியுள்ளன. சமஸ்கிருதம், ப்ராக்கிருதம் மற்றும் பாலி மொழிகள் நாகரீகமான, நவீனமான, உயர்ந்த மொழிகள்.
Few corrections: Iranians are fellow Aryans of Vedic Aryans, but common Aryans of Iranians and Vedic people did not have writing scripts. The Iranians used Cuneiform writing scripts which adopted and developed after Iranian, Vedic people separation . Vedic Aryans didn't adopt Cuneiform because of their Shruti Smirithi belief. Brahmi script was adopted later during Buddhist period, which the base script of all indian languages including Dravidian languages .
It is better to call the fellow Aryans as Non-vedic Aryans. As per Dr.Ambedkar these Iranian Aryans were called as Dhasyus in Rig vedas. The term Non-vedic Aryans was coined by Ambedkar.
❤❤விஷக் கல்வியறிவு! பேராசிரியர்! வேண்டாம் டா பிரிட்டிஷ் சூழ்ச்சி! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவாய நம!
தயவு செய்து இந்த உண்மைகளை இந்தியிலும் மற்றும் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஒடியா போன்ற பிராந்திய மொழிகளிலும் பதிவு செய்து பரப்ப வேண்டும்
21ஆம் நூற்றாண்டிலேயே வரலாற்றை மாற்ற துணிபவர்கள், அதுவும், அதிகாரத்தில் இருப்பவர்கள், இருக்கும் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?
பேராசிரியழுக்கு ஒரு வேண்டுகோள்..வரலாற்று திகழ்வுகளை சொல்லும்போது அதன் காலத்தை குறிப்பிட்டால்...நிகழ்வுகளின் தாக்கத்தை புரிந்து க்கொள்ள இயலும்
Must watch speech
You are correct sir!
Sir super
Ayya sidu
No parppanan will speak truth
Ok Dalit
Ok கீழ் ஜாதி பெருக்கி
Ews உருவாக்கி அதில் அரசு வேலையில் நுழைந்து கொண்டுள்ளனர்.உதாரணம் மகாராஷ்ட்ராவில் ஒருவர் பற்றி ஆராய போனால் ews மூலம் வந்தவராம்.இப்படி பலன்களை சட்டங்களை தங்களுக்கு உருவாக்கி பலன் காண்கிறார்கள்.
அதில் என்ன தவறு😊
69% quota, very low mark eduthale SC ST ku govt job easy ah kedaikkum, 98% eduthalum FC ku govt jobs tough to get
இந்திய வரலாறு என்ற வார்ததை தவறானது. முன்பு இந்தியா என்றொரு நாடு இருந்ததில்லை.
ஆகவே, தேவையெனில், இந்திய துணைக்கண்ட வரலாறு என்று குறிப்பிடவும்.
Eppadi adayala paduthuvathu
அன்றைய நிலப்பரப்பைப் பற்றிப் பேசும்போது, என்று வழங்கப்படும் பெயர் "இந்தியா".
ஆங்கில வணிக கம்பெனி வந்தபோது 500 குறுகிய பெரிய நாடுகள் இருந்ததே இந்த துணைக்கண்டம்
@@RajuKera-he9ccHistory of Indian sub- continent.
இந்திய துணைக்கண்ட வரலாறு. இந்திய துணைக்கண்ட நாடுகளின் வரலாறு.
Correct. மிகவும் சரி. குறிப்பாக வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எழுதாக்கற்பு என்று எழுத்து இல்லாத மொழி பார்ப்பனர் மொழி என்று குறுந்தொகை கூகிறது.
இவரைப் போல் ஒரு ஆள்
இருந்தால் போதும் நாடும்
இளைஞர்களும் உருப்பட்டு விடும்😢
யாருடைய வாடகை வாய் இது.
Truth how blocked by Ariyas explained by him.
❤❤❤
Ean neenga thiritheerkal pro karunaa
Prefessor what is the use of answering or speaking ONLY in Tamil? It will reach only few thousand or a lakh viewers.
Please appoint some people to translate your speaches in English and some other languages also so that the entire world know the truth.
Let people appreciate or criticise you then only the truth will prevail. 🙏
ஒரு வேலை இவர்கள் மங்கோலியர்களாய் இருந்து ஆரியர்கள் என்று பின்னாளில் கூறிக்கொண்டு பதுங்கி விட்டார்களா....🤔🙀
👌👍
Sir, you are saying that Mauryas didn't embrace Brahminism. Well, then who was Chanakya? Chanakya wrote Arthashastra in which language. Even in Arthashastra Chanakya quotes ancient texts that are not in vogue today. I hope that you will not dispute that Tamil is an ancient language. The Sangam literatures have a lot of references to Ramayana, Mahabharata. Even the five Thinai's have the Hindu God's as their Principle deities. You are referring to the Aryan invasion theory. Even, Ambedkar would say that the best place for the Aryan invasion theory is the dustbin. Even if we accept that Aryans are from Central Asia, then where are their remnants today in those places. Even if they had converted to some other faith, there must be some evidence in the form of language, archaelogical evidence etc.
Not all the people would have come away from their original place of residence. There should be some people left behind.
But even in the oldest Tamil literature, Tholkappiyam, there are references to Brahmins. In Aganaanooru and Puranaanooru, Pattinappaalai, Mullaippatu and other Tamil literatures there are references to brahmins. Kindly give me gyan in these matters sir.
கேள்வி கேட்பவன் காலி கண்டை எடுத்ததுக் கொடுத்தால் நூல் சுற்றுவது வாடகை வாய்க்கு எளிதுதானே
அகண்ட தமிழ் தேசம்
புல்லும் சிவனும் ஒன்றல்ல: எண்பத்து நான்கு நூறாயிரம் ( ஆதாரம் சம்பந்தர் தேவாரம் திருமுதுகுன்றம் பதிகம்)யோனி பேதங்களுக்குள் புல்லும் ஒன்று.
Do you have any evidence that Brahmins only distorted the history?. Are you there at that time?. Have you seen that?. No two historian say the same for the same evidence. That would put their view. Whatever the historians said most of them were their perceptions like Aryan theory.we are in 21st century where technology and AI is dominating. If you have any historical evidences about past culture Just explain that to the present generation. We know that people like you are against Brahmins. Please change yourself and stop spreading hatred. Being an elderly person I hope you will understand.
This fellow is perverted and has hidden agenda, canvassing for the sole purpose of gaining familiarity at the expense of history. Leave aside this brute. He is causing down fall not only of his ideology, but also of Periyar. He has no business inside a religious group and no right to spread distortion of facts, if he is a true athiest.
பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதி! பாரதம்! மகாபாரதம் அகண்ட பாரதம்! இதற்கு ஆதாரம் வேத மந்திரங்கள் ஒரே மந்திரங்கள்! இன்னும் உள்ளது! அதே மந்திரம்! பாரத வர்ஷே பரத கண்டே! ஐம்பூ தீபே! இது தான் வேதம்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அதே மந்திரங்கள்!
அரவிந்த் நாங்க தமிழர்கள்
@@sekar-mr6xg❤ வேதம் தந்த அகத்தியர் தமிழ் ழர் தான்!
❤ தமிழ் வரலாறு திரிக்கமுடியாது ! ! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! பிரிட்டிஷ்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! டேய் பிரிட்டிஷ் வம்சாவளி! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! ! !
அந்தணர் என்பவர் அறவோர் என்பது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லல்ல.
பிராமண ஊடுருவலுக்கு முன்னரே தமிழ் சான்றோர்...அறவாழ்வு வாழ்ந்து வந்தவர்கள் அந்தணர் என்றே அழைக்கப் பட்டார்கள் சங்க இலக்கியங்களில்.
பிராமணர்கள் தந்திரமாக தங்களுக்கானதாக ஆக்கிக் கொண்டார்கள் அந்த சொல்லை
வாழ்க பாரதம் ஒற்றுமை! மகாபாரதம் அகண்ட பாரதம் ஒற்றுமை! ! இதற்கு ஆதாரம் வேத மந்திரங்கள்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள வேத மந்திரங்கள் ஒரே மந்திரங்கள்! பாரத வர்ஷே பரத கண்டே! ! இது தான் வேதம்!
அய்யா , ஆரியர்களுக்கு முன்பே இருந்த பிராகிருத மொழி , ஆரிய மொழியா , அய்யா ?
பிராக்ருதத்தோடு பாலி மொழியும் பேச்சு வழக்கில் இருந்தது Sir
இல்லை மவுரியர்கள் அரசர்களால் இருந்தபோது மௌரிய பேரரசுகாக உருவாக்கப்பட்டது இந்தியாவில் உள்ள இந்துஸ்தானி மற்றும்பிராகிருதம் மற்றும் சூரசேனி மொழிகளின் கலவையே சமஸ்கிருதம்
Sir, they are not Aryans, But Athithi., came from Athithi Empire Anatholia. Athithi is a Sanskrit word, but ariya, ariyan, ariyen, yariya are tamil words. Athithi means guest. Ariya, Yariya means who are you? = Athithi. In Google search the Hattiatti empire. Their language is Sanskrit proved.
அவர்கள் திரிக்க இவர்கள் எங்கே போனார்கள்.
ஒட்டுண்ணிகளை அழிப்பது கடினம்.
@@vasanthisenthilkumar48 யாருக்கு யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது விளங்க வில்லை.பலநூற்றாண்டுகள்தாண்டி பல ஆயிரமாண்டுகளையும் தாண்டி விட்டபோது இப்போதைய பேராசிரியர்களுக்கு தான் தெரிகிறது திரிபுக் கதை.அன்றைய பெரியோர் இவை பற்றி ஏன் மக்களுக்கு விளிப்புணர் வூட்ட வில்லை.
சங்கம் வைத்து தமிழ் வளணர்த்தான் தமிழன்.முடியுடை மூவேந்தர் பற்றி யெல்லாம் வரலாறு எழுதி வைத்தார் தமிழன்.ஆரியர் திராவிடர் பற்றிய உணர்வு எப்போது தோன்றியது என்பது தெரிய வில்லை.
தமிழ் நாட்டின் தென் கோடியில் ஆரியர் குடியேறியது பற்றி தமிழனிடம் குறிப்பில்லை.அந்தக்காலம் தமிழன் சிந்தனை பெரும்பாலும் தமிழ் நாட்டிற்கு வெளியில் போகவில்லை
என்பதையே இது காட்டுகிறது.
இன்று உலகம் எதை நம்புகிறது சிலங்களவருக்குச் சொந்தமான நாட்டில் வடக்குக் கிழக்கை தமிழன் உரிமை கேட்கிறான் என்றுதானே உலகம் நினைக்கிறது.தமிழ்ப் பேராசிரியர்களின் இது பற்றிய கருத்தென்ன .இலங்கை தமிழருக்குச் சொந்தமான நாடு என்று ஏதாவது
ஆதாரம் காட்டுவார்களா.
தமிழன் அரசியல் ஆன்மீக அறிவில் உயர்ந்தது ஆரியர்களாகிய பிராமணர்களைப் பார்த்துத்தான் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
இப்போதைய தமிழரின் நிலை என்ன .தம்மைத் தமிழர் என்று சொல்ல மனமில்லாத தெலுங்கர் தெலுங்கர் என்று சொன்னால் தமது பிழைப்புக் கெட்டுவிடும் என்று திராவிடர் என்கிறார்கள்.
திராவிடர் என்போர் யாரும் தமிழரில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
Dey Dey , Neenga Varalaatrula , Paarpanarkal pinnadi ( innaiku varaikum ) epudiyellam alaicheenganu pesungada..🤭 , adutha Jenmathulayavathu , alaiyama irukeengalanu paapom..🤪 , muthalla ungaluku yenna Prachanunu padingada..🤣🤣🤣🤣
If you don't have faith get out. You son....
பேராசிரியர் என்று சொல்லிக்கொண்டு பொய் பேச கூடாது.
ஆரியம் செய்ததை இன்று திராவிடம் செய்கிறது...
திராவிடப் வரலாற்றை திரிக்க வில்
வரலாற்றை தோண்டி எடுத்து உண்மையை மக்கள் முன் வைக்கின்றது
நீங்களும் கதை திரிக்காதீர்கள் ஆரியம் செய்ததைக் தான் திராவிடமும் செய்வதாக திரிக்காதீர்கள்
If brahmins were so powerful. what was the dravida king doing; was the king enjoying in Andhapuram with ladies.
நிச்சயமாக
5.40 முதல் 5.54 எந்த வரலாற்று ஆய்வாளரும் இப்படிப் பேச மாட்டார். மக்களை பிளவுபடுத்தும் வகையில் பொய்யான கருத்துக்களைக் கூறுகிறார்.
உங்கள் பெயர் சமிஸ்கிருதம் வார்த்தை! கருணை! ஆனந்த்! ! ! !
இது அவரது பெற்றோருக்கான கேள்வி. முனைவர் எவ்வாறு பொறுப்பாக முடியும்?
இதிலிருந்தே தெரியவில்லையா, வடமொழி, தாய் மொழியாம் தமிழைச் சிதைத்திருப்பது. ஐயாவின் பெயர் வடமொழியில் இருக்கின்றது என்பதை தமிழில்தான் எழுதி இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்த மொழியில் எழுதி இருப்பீர்கள். உறுதியாக, வடமொழியில் எழுத மாட்டீர்கள்.
சரிங்க சார். ஆங்கில மொழி கூட சமஸ்கிருத மொழியில் இருந்தே வந்தது. இதற்கு ஆதாரம் எல்லாம் கெட்கப்படாது. இவர் பேசுவது ஆதாரம்.
ஆனந்த உன்னை மாதிரியே அவருடைய பெற்றோரும் ஆரிய அடிவருடியாக இருக்கலாம்
அனைத்து திராவிட(ஆப்ரிக்க) பொழிகளுக்கும் ப்ராமி ஸ்க்ரிப்ட் மற்றும் ப்ராக்கிருத சமஸ்கிருத சொற்களை கொடுத்து உதவி காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து ஓரளவு நாகரீகமாக பரிணமிக்க உதவியுள்ளன. சமஸ்கிருதம், ப்ராக்கிருதம் மற்றும் பாலி மொழிகள் நாகரீகமான, நவீனமான, உயர்ந்த மொழிகள்.
@@Сампатх7292ஐயா, ஆதாரம் ?
Few corrections: Iranians are fellow Aryans of Vedic Aryans, but common Aryans of Iranians and Vedic people did not have writing scripts.
The Iranians used Cuneiform writing scripts which adopted and developed after Iranian, Vedic people separation .
Vedic Aryans didn't adopt Cuneiform because of their Shruti Smirithi belief.
Brahmi script was adopted later during Buddhist period, which the base script of all indian languages including Dravidian languages .
It is better to call the fellow Aryans as Non-vedic Aryans. As per Dr.Ambedkar these Iranian Aryans were called as Dhasyus in Rig vedas. The term Non-vedic Aryans was coined by Ambedkar.
ஞானத்திற்குபுறம்பானது புறானம்
@@kasthuriragenkasthuriragen3232 புராணங்கள் ஆன்மீகத் தோடு உலகியல் ஞானத்தைப் போதிக்கின்றன.
❤❤விஷக் கல்வியறிவு! பேராசிரியர்! வேண்டாம் டா பிரிட்டிஷ் சூழ்ச்சி! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவாய நம!
யார்ரா நீ பைத்தியம்😂 வாசு தேவன் குடும்பம் குசு தேவன் குடும்பம்னு ஒளறிட்டு இருக்க
புல்லும் சிவனும் ஒன்றல்ல: எண்பத்து நான்கு நூறாயிரம் ( ஆதாரம் சம்பந்தர் தேவாரம் திருமுதுகுன்றம் பதிகம்)யோனி பேதங்களுக்குள் புல்லும் ஒன்று.
இவனை பெற்ற ஆத்தா என்ன தவம் செய்தாளோ
ஆரிய திரிபு OK சாரே.... அப்ப சாரே திராவிட திரிபு பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... ஆரியமும் திராவிடமும் என்றும் தமிழர்களுக்கு எதிராக தான் இருக்கும்
❤
❤