இவர் பல தடவை சொன்னார் உலகமே ஒரு நாள் பழனி முருகனை நோக்கி வரும்னு அதே போல் ஆகஸ்ட் 24, 25,2024 உலக தமிழ் முருகன் மாநாடு பழனியில் மிக பெரிய அளவில் நடந்தது. வெளிநாடு மலேசியா,சிங்கபுர் ஐப்பான் இன்னும் பல நாட்டு மக்கள் எல்லாம் பழனியில் ஒன்று கூடினார்கள்.❤️🙏இதில் வருத்தம் என்னவென்றால் இவரை யாரும் அந்த மாநாட்டுக்கு அழைக்கவில்லை..ஆனால் இவர் தொடர்ந்து பல யாகங்கள் நமது நன்மைக்காக செய்து கொண்டிருக்கிறார்..அந்த யாகங்களும் நல்ல ஒரு விடை அளிக்கிறது..உலக மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் இவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்🙏🙏
வணக்கம் மரங்கள் எப்போதும் இயற்கை சமநிலை படுத்த மனிதர்களுக்கும் பறவைகள் மற்றும் சகல ஜீவ ராசிகளுக்கும் பயன்படும் மரம் 1 நாளும் எனக்கு எந்த பயனும் இல்லையேன்னு யோசித்திருக்காது நல்ல மனிதர்களும் சித்தர்கள் மாதிரி வழிகாட்டுபவர்களுக்கு நல்ல மனிதர்கள் மனதார நன்றி சொல்வர் மிக்க நன்றி
7 வருடங்களுக்கு முன்னாடி நான் முருகனை பாத்தேன் கனவில், அப்போ நான் தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் படுவேன், அப்போ ஒரு நாள் கனவில் நிறைய பிரச்சனை சந்திக்கும் போது என்னை காக்க ஒரு அழகான நிறைய வைரம் கற்கள் பதித்த இது வரை நான் எங்கும் பார்க்காத வேல் என் முன்னாடி வந்து நின்று என்னை காத்தது மறக்க முடியாத நினைவு 🥹
ஓம் சரவண பவ பிரெஞ்சு தேசத்தில் கோபுரத்துடன் கூடிய முருகன் ஆலயம் அமையவும் தமிழர் கலாசாரம் பண்பாட்டு மொழியைப் பேணும் ஆலயமாகவும் அமைய பிரார்த்தனை இம்மகனானிடம் முன்வையுங்கள் இங்ஙனம் செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய பரிபாலன சபை பிரான்ஸ்
நான் ஒரு காளி bhakthai.. காளி ya தவிர வேறு எந்த kadavelaiyum kupta மாட்டேன்... Last 9months ah ve முருகனை கூப்பிடுறேன்.. முருகன் மேல ரொம்ப பக்தி... முருகன் சித்தம் எல்லாம்...
மலையாளம் என்ற மொழியே 800 வருடங்களுக்கு முன்புதானே உருவானது.அதற்க்குமுன் தமிழ்தான் இருந்தது.ஆகையால் இதில் வியப்பதற்க்கு ஏதுவும் இல்லை.தமிழே ஈசனின் மொழிதானே அவர் மகன் தமிழ் கடவுள்தானே. திருச்சிற்றம்பலம்.
@@sukumaransuku4894 இப்ப தமிழ் கடவுள் யாரு. எங்க இருக்கார்.ஈசனே பரய்யன்தான தமிழே நீசமொழிதான. முருகன் யாருக்கு எப்படி பிறந்தார்? இப்பகதை சொல்லுறவரு மலையாளி ஓகேவா சுக்கு.
1st Tamil sithar was Sivan, Murugar was 2Nd. But Murugar contributed so much for Tamil makkal hence He was called Tamil Kadavul. Sivan and Murugan NOT Father & Son. It was created by Brahmins to insult Tamil. Please just don't simply follow what's been taught in book or temple. Seek for Truth... Thank you 🙂
ஐயா நான் நோய் தீர்க்கும் மருந்தாக முருகன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தாங்கள் எனக்கு நோய் குணமாகும் வரை இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
முருகா முருகா என் அம்மாவிற்கு ஐஸ்வர்யா அம்மா வந்ததினால் வலி வேதனை தாங்க முடியாமல் இருக்கிறார்கள் அவர்களின் வலி வேதனை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று முருகா உன்னை வேண்டுகிறேன்
எல்லோரிடமும் முருகர் இருப்பார்....மற்றவர்களின் துயரம் நீங்கி முகம் பொலிவு பெறும் போது.... மக்கள் அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..... முருகன் ஆட்சி ❤
Lord murugan has got good power, I am praying lord murugan for the past two months.I felt lot of changes. Though I did lot of poojas (Vazhipadu )for most of the God and Goddess but nothing work out. After reciting Mantras of murugan, now feel better And also I am trying to chant Vel Maral mantra And sastra Bandha written by pampan swami. Though I am keralite I know Tamil (read &speak ) Sri Narayana Guru Devan of kerala had direct meeting with lord murugan who did somany Deva prathishta in kerala including one Muruga Temple near kovalam, trivandrum (KUNNUM PARA ) Sri narayana guru has got asrams in kerala tamil nadu and sri lanka
Everything good to hear about him talking about Murugar. But at times he mentions about "Narasimmar" in connection with Murugar. That's sounds mystical because, the character Narasimmar was created by Brahmins and it has got nothing to do with Tamil OR Tamil God Murugar. Just my point of view. Thanks. 🙂
sir family la peace venum pls murugan kita convey pannunga..veedu case la irukku..case win pannanam..pls murugar kita solli win panni kudunga .pls.. om saravana bava
பிராமணர்கள் தமிழர்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவமானப் படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று திராவிட கட்சிகள் பிரசாரம் செய்தால் நாங்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகி விடாது மேலும் பிராமணர்கள் அவர்கள் வேலையைபார்த்துகொண்டு போகிறார்கள் ஆனால் உண்மையிலேயே தாம்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் திராவிட கட்சிகளின் தலைமை யொறுப்பில் இருக்கிறார்கள்
11:01 @@devsuryaa 😂😂 தவறாக புரிந்து கொண்டீர்கள்.... தமிழர்களின் சிறப்பு தெரியாமல் அவர்களை இழிவுபடுத்திய பிராமணர்களை நோக்கி ... தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்.... அவர்கள் பதிவில் உள்ள 'பிராமணர்கள்' என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு கமா ( , ) போட்டு மீண்டும் படிக்கவும்....😂
@@krishnakumarisrinivasan2626 இவரின் தமிழ் இலக்கையில் வாழும் தமிழர்களுக்கு நன்றாக புரியும். உங்களுக்கு புரியவில்லை என்றால் அதில் அர்த்தம் உங்கள் மொழி அறிவை வளர்க்க வேண்டும்
பாரத தேசம் முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு யூனியன் டெரிட்டரிலும் நல்லவர்களும் வல்லவர்களும் தைரியசாலிகளும் முருகப்பெருமானின் அருளை பெற்றவர்களுமாக வரவேண்டும். ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம், ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம். இதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள், மேலும் ஹீலிங்கும் செய்யுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். செய்யுங்கள்
ஐயா... நஸ்ரல்லாவ எழுப்பி விடுங்க ஐயா... சண்டைய நிறுத்தி வைங்க ஐயா... சண்டை போடுற எல்லாத்தையும் சமாதானம் பண்ணி வைங்க ஐயா... இந்த சண்டையில இறந்து போன மக்கள் எல்லாத்தையும் எழுப்பி விடுங்கையா... சண்டையை நிறுத்த சமாதானம் பண்ணனும்ங்ற பொறுப்பில்லாமல் நடந்து கிட்டவங்கள... தூக்கி அடிச்சிருங்கையா மண்ணுக்குள்ள...😳😳😳 ஃபைல்... கொஞ்சம் முருகர் கிட்ட வச்சிருங்க ஐயா...🌹🙏
தமிழ்ஈழமண்ணில் கொத்துகொத்தாய் இறந்த தை வேடிக்கைபார்த்த முருகன் பாலஸ்தீனத்தையா காக்கபோகிறான் பாலஸ்தீனமும் மீண்டெழும் தமிழீழமும் உருவாகும் அதை முருகன் செய்யமாட்டான் நமது குழந்தைகளின் கல்வியறிவுதான் அதை சாதிக்கும்
ஐயா சாமி முதலில் ஞாநி சுக்கி சிவம் கிட்ட முருகன் என்பதும் சுப்பிரமணியர் என்பதும் ஒரே கடவுள் தானா என்று கேட்டு அறிந்து கொள்ளவும்!! ஆளாளுக்கு ஒரு கதை சொல்றாங்க!!!
இவர் பல தடவை சொன்னார் உலகமே ஒரு நாள் பழனி முருகனை நோக்கி வரும்னு அதே போல் ஆகஸ்ட் 24, 25,2024 உலக தமிழ் முருகன் மாநாடு பழனியில் மிக பெரிய அளவில் நடந்தது. வெளிநாடு மலேசியா,சிங்கபுர் ஐப்பான் இன்னும் பல நாட்டு மக்கள் எல்லாம் பழனியில் ஒன்று கூடினார்கள்.❤️🙏இதில் வருத்தம் என்னவென்றால் இவரை யாரும் அந்த மாநாட்டுக்கு அழைக்கவில்லை..ஆனால் இவர் தொடர்ந்து பல யாகங்கள் நமது நன்மைக்காக செய்து கொண்டிருக்கிறார்..அந்த யாகங்களும் நல்ல ஒரு விடை அளிக்கிறது..உலக மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் இவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்🙏🙏
Ungal pathivu unmayanathu sir 🙏🙏🙏 om muruga Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனே கட்டுகதை
வணக்கம் மரங்கள் எப்போதும் இயற்கை சமநிலை படுத்த மனிதர்களுக்கும் பறவைகள் மற்றும் சகல ஜீவ ராசிகளுக்கும் பயன்படும் மரம் 1 நாளும் எனக்கு எந்த பயனும் இல்லையேன்னு யோசித்திருக்காது நல்ல மனிதர்களும் சித்தர்கள் மாதிரி வழிகாட்டுபவர்களுக்கு நல்ல மனிதர்கள் மனதார நன்றி சொல்வர் மிக்க நன்றி
@@gopalakrishnannadasan1930
Thirupathi Perumale murugan than
Murugan enbathu ghanam
Unnai pol ennai pol uruvam udayavar illai..
@@luxmipillaimuruganarul3708 கானம் என்றால். முருகன் கானம் மாக இருப்பார்னா சிலைகள் பொய்யா. சொல்லு ங்க அந்தோனிபிள்ளைவால்
7 வருடங்களுக்கு முன்னாடி நான் முருகனை பாத்தேன் கனவில், அப்போ நான் தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் படுவேன், அப்போ ஒரு நாள் கனவில் நிறைய பிரச்சனை சந்திக்கும் போது என்னை காக்க ஒரு அழகான நிறைய வைரம் கற்கள் பதித்த இது வரை நான் எங்கும் பார்க்காத வேல் என் முன்னாடி வந்து நின்று என்னை காத்தது மறக்க முடியாத நினைவு 🥹
Muruga muruga ❤
@@Arjun-2015 ஓம் சரவணனபவ🙏
@@Arjun-2015 ஒரு போட்டோ எடுத்து வச்சிங்கள
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா வேலுண்டு மயிலுண்டு முருகா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா நன்றி முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி கொடு முருகா
ஓம்முருகா
என் தாய்நாட்டையும் என்மக்களையும் முருகன் நல்வழியில் வழிநடத்தட்டும் இறை அருள்
நானும் முருக யுகத்தை நம்பகிரேன். இனி என் தமிழ் மண்ணிற்கு நல்லதே நடக்கும் நன்றி நம்பிக்கை அளித்ததற்கு. திருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@@vijayakumari-sy3xx முருகன் பிறவி எடுக்கிறார்.
ஓம் சரவண பவ
பிரெஞ்சு தேசத்தில் கோபுரத்துடன் கூடிய முருகன் ஆலயம் அமையவும் தமிழர் கலாசாரம் பண்பாட்டு மொழியைப் பேணும் ஆலயமாகவும் அமைய பிரார்த்தனை இம்மகனானிடம் முன்வையுங்கள்
இங்ஙனம் செந்தமிழ்ச் சேந்தன் செனார் முருகன் ஆலய பரிபாலன சபை
பிரான்ஸ்
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா வேலுண்டு மயிலுண்டு முருகா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி கொடு முருகா
முருகா... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....
இப்ப நிறைய பேர் முருக்கடவுலை கும்பிட தொடங்கி விட்டனர்
@@anbanaamma9465 ama ma enna nu thyriyala oru 6 month tha romba romba mudiyala alugai alugaiya varuthu.murugar song kettalea
Yas ❤❤❤
நான் ஒரு காளி bhakthai.. காளி ya தவிர வேறு எந்த kadavelaiyum kupta மாட்டேன்... Last 9months ah ve முருகனை கூப்பிடுறேன்.. முருகன் மேல ரொம்ப பக்தி... முருகன் சித்தம் எல்லாம்...
மலையாளம் என்ற மொழியே 800 வருடங்களுக்கு முன்புதானே உருவானது.அதற்க்குமுன் தமிழ்தான் இருந்தது.ஆகையால்
இதில் வியப்பதற்க்கு
ஏதுவும் இல்லை.தமிழே ஈசனின் மொழிதானே
அவர் மகன் தமிழ் கடவுள்தானே.
திருச்சிற்றம்பலம்.
@@sukumaransuku4894 இப்ப தமிழ் கடவுள் யாரு. எங்க இருக்கார்.ஈசனே பரய்யன்தான தமிழே நீசமொழிதான. முருகன் யாருக்கு எப்படி பிறந்தார்? இப்பகதை சொல்லுறவரு மலையாளி ஓகேவா சுக்கு.
1st Tamil sithar was Sivan, Murugar was 2Nd. But Murugar contributed so much for Tamil makkal hence He was called Tamil Kadavul. Sivan and Murugan NOT Father & Son. It was created by Brahmins to insult Tamil. Please just don't simply follow what's been taught in book or temple. Seek for Truth... Thank you 🙂
@@bavaanis5224 சிவனுக்குமுன்னால ஏகப்பட்டபரய்யர்கள் சித்தர்களாஇருந்தாங்க
@@sukumaransuku4894 கும்மிடி, அப்படி இருக்க வந்தேறி மலை யாளிக்கும் தமிழ்முருகனுக்கும் எப்படி சம்பந்தம் வரும்
@@sukumaransuku4894 சிவனேபரயன்தானே
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஆறுமுகன் முருகா அறுள்முருகனே முருகா வேலவனே முருகா வினையறுப்பவனே முருகா வெற்றி வேல்முறுகா கந்தன் முருகா கடம்பன் முருகா அனைவர்க்கும் அருள்வாக்கு முருகா அரோகரா அரோகரா அரோகரா.
நல்ல வேலையாக இவர் கலந்து கொள்ளவில்லை நடந்தது அரசியலுக்காக. முருகன் இவரை காப்பார்.
முருகா தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள். இந்தியாவையும் காக்க காக்க கனகவேல் காக்க❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
ஐயா நான் நோய் தீர்க்கும் மருந்தாக முருகன் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தாங்கள் எனக்கு நோய் குணமாகும் வரை இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்... உங்கள் பணி சிறக்கட்டும்
Thank you.very nice. Wonderful. One should believe it. Thank you again. Chidambaram, madurai.
ஐயா எங்களுக்கும் முருகனை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது
Pray my problem will get solve with lord Murugan am suffering lot,,,thank you
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ( அனுவாக)
தமிழ்நாட்டில் ஹிந்து மக்களை மதிக்கும் ஆட்சி வேண்டும் முருகா
அருமை..... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்❤🙏
Om muruga potri potri 🙏🌹🌹🌹🌹🌹🙏
En appa, en friend, en udan prappu, en son...... My all uravum..... Murugane 🙏🙏🙏🙏🙏
முருகா முருகா என் அம்மாவிற்கு ஐஸ்வர்யா அம்மா வந்ததினால் வலி வேதனை தாங்க முடியாமல் இருக்கிறார்கள் அவர்களின் வலி வேதனை தீர்த்து அருள் புரிய வேண்டும் என்று முருகா உன்னை வேண்டுகிறேன்
அருமையான தகவல்ப திவு
எல்லோரிடமும் முருகர் இருப்பார்....மற்றவர்களின் துயரம் நீங்கி முகம் பொலிவு பெறும் போது.... மக்கள் அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..... முருகன் ஆட்சி ❤
Lord murugan has got good power, I am praying lord murugan for the past two months.I felt lot of changes. Though I did lot of poojas (Vazhipadu )for most of the God and Goddess but nothing work out.
After reciting Mantras of murugan, now feel better And also I am trying to chant Vel Maral mantra And sastra Bandha written by pampan swami.
Though I am keralite I know Tamil (read &speak )
Sri Narayana Guru Devan of kerala had direct meeting with lord murugan who did somany Deva prathishta in kerala including one Muruga Temple near kovalam, trivandrum (KUNNUM PARA )
Sri narayana guru has got asrams in kerala tamil nadu and sri lanka
என்னை நோய் லிருந்து காப்பாத்து முருகா என்னக்கா பேசணும் முருகனிடம் ஐயா
@@barathidasansenbagam831 வேல் மாறல் படியுங்கள் 🙏🏽
@@barathidasansenbagam831 Kadavul Kitta pesa agent thevaillai nengalae kanna moodi pesunga...🦚
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
Everything good to hear about him talking about Murugar. But at times he mentions about "Narasimmar" in connection with Murugar. That's sounds mystical because, the character Narasimmar was created by Brahmins and it has got nothing to do with Tamil OR Tamil God Murugar. Just my point of view. Thanks. 🙂
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Thank you ❤
முருகா ஓம் சரவணபவ நமக 🪔
கடவுள் நம்மிடம் பேசுவார் அனுபவித்தால் புரியும் இல்லைன்னா பொய்னு சொல்வாங்க
Tamiler super good siva murgan thanks
ஓம் சரவணபவாய நமக
வாழ்க வளமுடன்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்எனது உளத்தில் உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
ஓம் சரவணபவாய நமக...
கேரள பூமி தமிழ் பூமி தானே 🎉!
முருகா முருகா முருகா...
Om sakthi sri muruga
Om saravana bhava
ஆம். அவர். சொல்வது உண்மை
ஐந்தாம் தமிழர் சங்கம் ❤❤❤❤
உலக கனவுகள் தினம். ஓம் சரவணபவ
அடுத்த வீடியோ எப்போது வரும் .முருகன் அனைவரின் ஊணோடும் உயிரோடும் கலந்து இருப்பவர் உணர முடிந்தால் அவரே சிறந்த மனிதர்
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
Rejith avargaluku nandri kalanda namaskaram.🙏🙏🙏🙏🌷🌷
அநேக hindu கேரள மக்களுக்கு பழனி முருகன் தான் குலதெய்வம். பழனி முருகன் மூல விக்ரகம் கேரளத்தை நோக்கிய வண்ணமே தரிசனம் தருவதாக சொல்கிறார்கள்.
"நானும் முருகயுகந்தான். ...". 😅 - Ohm God. 😅.
Very nice..om muruga potri 🙏
எல்லாம் ok. இன்னொரு நவப்பாசன முருகன் சிலை இருக்கும் இடம் துல்லியமாக சொல்லி இருந்தால் அதிக நம்பிக்கையாக இருந்திருக்கும்
Very interesting....waiting for next video
Coming soon
எல்லாம் Murugan seyal
உண்மையான நிதர்சனமானப்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
sir family la peace venum pls murugan kita convey pannunga..veedu case la irukku..case win pannanam..pls murugar kita solli win panni kudunga .pls.. om saravana bava
ஓம் சரவண பவாய நமஹா
Aum Sharavanabavaya namah 🦚🙏🏼🦚🦚🙏🏼 LMRK
கிறிஸ்தவனும்....... முஸ்லிமும்.....கள்ள.....தீர்க்கதரிசி ......எ.ன்பானுக
Ennname. A.jayalakshmi enn udampu arogya aganum enn annan udampu arigyam aganum enaku enn thambi megavum pedigum ennedam avan pasanum enn vetirgu avan varanum ennagaga muruganedam pray pannungu kadavulay
Murugan varavillai, eppothum namma kuda irukkirar. Arogara........ 🙏🙏🙏🙏🙏🙏 ..
இறைவர்கள். ...😅
பிராமணர்கள் தமிழர்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவமானப் படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்
பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று திராவிட கட்சிகள் பிரசாரம் செய்தால் நாங்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகி விடாது மேலும் பிராமணர்கள் அவர்கள் வேலையைபார்த்துகொண்டு போகிறார்கள் ஆனால் உண்மையிலேயே தாம்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் திராவிட கட்சிகளின் தலைமை யொறுப்பில் இருக்கிறார்கள்
இது உங்களுடைய கற்பனை. இந்த உருட்ட சொல்லித்தான் திராவிட ஆட்சியாளர்கள் மக்கள முட்டாளாக்கிட்டு இருக்காங்க.
@@meenakshik7777 பிராமினுக்கு என்ன கொம்பு முளைத்துள்ளதா பாப்பாத்தி
11:01 @@devsuryaa 😂😂 தவறாக புரிந்து கொண்டீர்கள்....
தமிழர்களின் சிறப்பு தெரியாமல் அவர்களை இழிவுபடுத்திய பிராமணர்களை நோக்கி ...
தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்....
அவர்கள் பதிவில் உள்ள 'பிராமணர்கள்' என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு கமா ( , ) போட்டு மீண்டும் படிக்கவும்....😂
என் பெயரில் முருகன் வந்து பிச்சை எடுத்து வாழ்கிறேன்
SHAMBALA..book available..I have read..drnanda
ஆழியார் ரவிகுமார் ஐயா உங்களைப்போல குமரிகண்டம் 2040 குள் தொண்டுறும் சொல்லியிருக்கார் நடக்கும் நடக்கும் தமிழ் இந்து சாம்ராஜ்யம் தோன்றும் வாழ்க வளமுடன்
It is now 12 days, when will you post Part 2 ?
Can he pray to stop all wars in earth.
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஜன்னலில் உங்கள் கேள்விகளுக்கு பதில்
❤❤❤🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
"எனக்கும் கனவு வந்தது. ..."ஆனால் அது கனவு அல்ல". ...😅
நாங்கூட முருக பெருமானை பார்த்திருக்கிறேன். ...😅
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
❤
Ivarai yein manatirku alaikavillai? muruga Perumanidam ivalavu bakthiyum nambikaiyum arulum udaiyavar valga valamudan
Thank you
❤🎉❤🎉❤
Waiting for Part 2
"உவா. ..." "உவ்வா. ...". 😅
Neengale explain panradu nalla iruku malayala accent purila
@@krishnakumarisrinivasan2626 இவரின் தமிழ் இலக்கையில் வாழும் தமிழர்களுக்கு நன்றாக புரியும். உங்களுக்கு புரியவில்லை என்றால் அதில் அர்த்தம் உங்கள் மொழி அறிவை வளர்க்க வேண்டும்
How to send our request.
What is the whataspp number to communicate.
Pls inform.
Pls reach to the number in the video and description
lmrk rajith kumar
Super jihudu sar ❤
Next video please 🙏
எல்லோரும் நம்புகிறார்கள்
உருட்டுவது முக்கியமல்ல எப்படி உருட்டினால் சில்லறை தேறுமோ அப்படி உருட்டுவதில் சேட்டன் ரொம்ப வீக் அவர் ஜக்கியிடம் டியூஷன் எடுத்துகொள்ளட்டும் வாழ்த்துகள்
S
பருடாவிடுராண்இதைப்போய்நம்புராண்கள்தமிழ்உச்சரிப்புஇல்லாதவண்இதற்குமுண்பேஎத்தணயோமக்களுக்குகணவிள்காட்சிதந்தவர்முருகண்இதுஎண்ணமோபெரியபிரலயம்போல்சொல்கிராண்இதுபோல்எத்தணையோகணவுகளைகண்டுகொண்டுதாண்இருக்கிறார்கள்
பாரத தேசம் முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு யூனியன் டெரிட்டரிலும் நல்லவர்களும் வல்லவர்களும் தைரியசாலிகளும் முருகப்பெருமானின் அருளை பெற்றவர்களுமாக வரவேண்டும். ஓம் சரணம் சரணம் சரவணபவ ஓம், ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம். இதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள், மேலும் ஹீலிங்கும் செய்யுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். செய்யுங்கள்
Can you pray to make all political members to be honest
லெமூரியா எங்கள் பிரதேசம் என்று சீனாக்காரன் கூவுவானோ.
@@sharadhkumar3282 கூறினாலும் கூறுவான். போகர் சீனாவோடும் தொடர்புடையவர். அதனால் அவன் தமிழ்நாடே அவனுக்குள்ளதுதான் என்று சொன்னாலும் சொல்வான்
நாம் ஏமாந்தால் சொல்லுவான்
ஐயா... நஸ்ரல்லாவ எழுப்பி விடுங்க ஐயா...
சண்டைய நிறுத்தி வைங்க ஐயா...
சண்டை போடுற எல்லாத்தையும் சமாதானம் பண்ணி வைங்க ஐயா...
இந்த சண்டையில இறந்து போன மக்கள் எல்லாத்தையும் எழுப்பி விடுங்கையா...
சண்டையை நிறுத்த சமாதானம் பண்ணனும்ங்ற பொறுப்பில்லாமல் நடந்து கிட்டவங்கள... தூக்கி அடிச்சிருங்கையா மண்ணுக்குள்ள...😳😳😳
ஃபைல்... கொஞ்சம் முருகர் கிட்ட வச்சிருங்க ஐயா...🌹🙏
தமிழ்ஈழமண்ணில் கொத்துகொத்தாய் இறந்த தை வேடிக்கைபார்த்த முருகன் பாலஸ்தீனத்தையா காக்கபோகிறான் பாலஸ்தீனமும் மீண்டெழும் தமிழீழமும் உருவாகும் அதை முருகன் செய்யமாட்டான் நமது குழந்தைகளின் கல்வியறிவுதான் அதை சாதிக்கும்
Malayalam urutu
Poi avaru nalla uruturaru yarum namba vena
ஐயா சாமி முதலில் ஞாநி சுக்கி சிவம் கிட்ட முருகன் என்பதும் சுப்பிரமணியர் என்பதும் ஒரே கடவுள் தானா என்று கேட்டு அறிந்து கொள்ளவும்!! ஆளாளுக்கு ஒரு கதை சொல்றாங்க!!!
Ithu poi
நீங்களாவது உண்மை சொல்லுங்கள் ஐயா
@@ganeswari.n3288 paaruda pakki kolupppa 😄🤭
Ennappan alla va Avan than kandhan karunai 🙏🙏🙏🙏🙏🙏🫦🫦🫦🫦🫦
Fraud
இவர் contact number
புதிய கட்டுக்கதை
Myureda kung I
நீங்க நம்ப மாட்டீங்க டா