Sir thamizhan da nu sollikathuvatha vida neega thamizhanrada niruvinga Athan thamizhanuku azhaku Nanum ungala marithan thamizhan thamizhanu irunden Ippo oru researchera na tamizhan eppadi vazhdan rada ulagathuku solla muyarchi pannuren Thamizhana Patti na inda ulagathuku sollithu apparam perumaiya solluven na thamizhanu Na sonnathu ungala punpuritinalo illa ungaluku varuthama irundhal seriously i am very sorry
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய செம்மையான இனிய மொழி என் மண்ணில் பேசப்படும் தமிழ் மொழியே ஆகும். உன் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாகவும், இனிமையாகவும் உள்ளது சகோதரரே. வாழ்க தமிழ் ...
😊உங்கள் தொடக்கவுரை மிக அருமை😊அதில் எதார்த்தமும் ஆதங்கமும் தெரிந்தது😊உயர்வான சில உண்மைகள் எப்பொழுதும் மறைபொருளாக இருப்பதே உலக நியதி... இறைவனைப் போல...😊👍
தெளிவான தமிழ் உச்சரிப்பு பொருந்திய படம் மற்றும் காணொளி.(நூல்களை நல்லா காற்றிங்க நாங்களும் வாசிக்க . மிக்க நன்று . பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது உங்கள் முயற்சியை நினைத்து வாழ்த்துக்கள்
குமரிகண்டம் னு எந்த வீடியோஸ் இருந்தாலும் பாத்துருவேன்...நம்ம ஆதி தமிழ் மக்கள் எப்படி இருந்துருப்பாங்க..னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம்..நன்றி இந்ந வீடியோ கு..
Yov yaaruh yaah nee . Your pronunciation is really unbeatable ! A Deep Love from Me . Those lines from books. It was also good. That too hearing those lines from your voice it creates vera level effect . Hats off to you . ❤️💙
My grandpa died at 75 whn I was 10 and told me bout kumarikandam his dad who told him ..means it was keep reminding over generation so we won't forget and I am 36 this year and my grandpa family came to malaysia in British ship
Every video of yours is always better than the other. The editing,script,BG Pictures,Content and most importantly your dedication and the time you have spent on this is very much appreciated..Hats off again
Wow wow! Nice one amazing! Send it to president of Canada ,Singapore &Saudi Arabia. I hope they will celebrate in joy. Wait for next part !!!! Amazing!
குமரி கண்டம் என்பது ஒரு கற்பனைக்கும் எட்டாத ஒரு கற்பனையான கண்டம் அட்லாண்டிஸ் போல முத்தமிழ் சங்கம் இருந்ததற்கு நம்மிடம் ஆதாரம் உண்டு ஆனால் குமரிக் கண்டம் என்பது நம் தமிழ்க் கற்பனை விடையம் தான் வெறும் தமிழ் என்ற உணர்சிகளை வைத்து கொண்டு நாம் இக் குமரி கண்டத்தை உண்மை என்று நம்புவதற்கு இல்லை 💯💯💯💯
Nanri nanba.. please subscribe for more videos..Your comments have always encouraged me to do more videos. I will be more motivated if you subscribe to my channel.
Serious matter bro! Im from kanyakumari really yenga oorla ancient tamil period la irukura mathiri dhan pesuvanga.. example ku aayirathil oruvan movie la vara tamil slang mathiri dhan yenga oorla innum pesranga..... Neenga sonna mathiri thiruvithancode nu oru mainstream area kanyakumari la iruku ❤️
Kumari Kandam Part 02: ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
Bro apram madurai epati oruvachu sollunga
Great job ma
Ok
Bro really i want to write a story on it an want to make a movie of it an we ill join our hands together an ill bring this know to all over the world.
Want to know more abt kumari kandam bro.
என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க!!!!🙏🏻🥺💫❤️
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் ❤️🔥 தமிழன்டா 💪
me 2 boss
Goosbooms.
💥💥💥
Sir thamizhan da nu sollikathuvatha vida neega thamizhanrada niruvinga
Athan thamizhanuku azhaku
Nanum ungala marithan thamizhan thamizhanu irunden Ippo oru researchera na tamizhan eppadi vazhdan rada ulagathuku solla muyarchi pannuren
Thamizhana Patti na inda ulagathuku sollithu apparam perumaiya solluven na thamizhanu
Na sonnathu ungala punpuritinalo illa ungaluku varuthama irundhal seriously i am very sorry
Well 😮
🙏✍️🔥💯💪
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய செம்மையான இனிய மொழி என் மண்ணில் பேசப்படும் தமிழ் மொழியே ஆகும்.
உன் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாகவும், இனிமையாகவும் உள்ளது சகோதரரே.
வாழ்க தமிழ் ...
நன்றி நண்பா..
உன் தமிழ் உச்சரிப்பு அருமை சகோ
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
@@DeepTalksTamil bro ninga sonna ellam ok atharam book a veliyidungo we need the history promethazine elqkiyam sona athuda basement antha pakam venum
ஆமா நண்பா
Respeçt bro
இந்த காணொளியை காணும்போது மெய்சிலிர்க்கிறது வாழ்க தமிழ் , தமிழன் என்று சொல்லும் போது உணர்ச்சி பொங்குகிறது
மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் நடைபெற்றால், மீண்டும் தமிழ் தலைநிமிரும்.
அதற்கான வழிகளை தமிழர்களாக நாம் கண்டறிய நாம் முதலில் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும் தோழரே
Tamilar ontrinainthal meendum 4vathu sangam nadaiperum
I support
குமரிக்கண்டம் பற்றி உலகுக்கு எடுத்துரைத்த தமிழா உன் புகழ் உலகறியட்டும்...❤️
Yes Boro ungal pogail honguga jai in
மிக்க நன்றி!
உங்கள் அன்புக்கும், அன்பளிப்பிற்கும் நன்றி நண்பா ❤️💪
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்வோம் ✌
😊உங்கள் தொடக்கவுரை மிக அருமை😊அதில் எதார்த்தமும் ஆதங்கமும் தெரிந்தது😊உயர்வான சில உண்மைகள் எப்பொழுதும் மறைபொருளாக இருப்பதே உலக நியதி... இறைவனைப் போல...😊👍
தெளிவான தமிழ் உச்சரிப்பு பொருந்திய படம் மற்றும் காணொளி.(நூல்களை நல்லா காற்றிங்க நாங்களும் வாசிக்க . மிக்க நன்று . பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது உங்கள் முயற்சியை நினைத்து வாழ்த்துக்கள்
மெய்சிலிர்க்கிறது..உம் கடின உழைப்பிற்கு தலை வணங்கி வரவேற்கிறேன்..
Nee tamil pathi pesum pothu goosebumps varuthu ❤️❤️
Nanry thola nangal eppavum thamilana erukkonum bro
குமரிக்கண்டம் பற்றிய நிறைய காணொளி பார்த்ததுண்டு.... இது மிகவும் சிறப்பக உள்ளது.... அருமை
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
எனக்கு என்னென்ன சொல்வது என்று தெரியவில்லை. அவ்வளவு அற்புதம்!
நல்ல பதிவு.
குமரிக் கண்டம் என்று உச்சரிக்க வேண்டும், குமரி கண்டம் அல்ல.
Bro its kumarri kaandam
தமிழ்லன்டா ௭ன்௹ சொல்ல பெ௫மையாக இ௫க்ku 🌹
இன்றைக்கும் இத்தகைய தமிழ் பேச்சாளர்கள் இருப்பின் என் தமிழ் மறையாது ....
வாழ்க தமிழ்
பாகம் 2க்கு கத்திருக்கிறேன் சிறப்பான பேச்சும் கம்பீரமான குரல்
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
குமரிகண்டம் னு எந்த வீடியோஸ் இருந்தாலும் பாத்துருவேன்...நம்ம ஆதி தமிழ் மக்கள் எப்படி இருந்துருப்பாங்க..னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வம்..நன்றி இந்ந வீடியோ கு..
மிகவும் பயன் உள்ள தகவல்கள். இத் தகவல்களை வேறு எந்த காணொளியிலும் கேட்டது இல்லை
மிக்க நன்றி நண்பா
உண்மையாக உங்களின் முன்னுறை என் முழு உடலும் புல்லரிக்க செய்தது 🙏🙏🙏
தங்களது உழைப்பிற்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
அண்ணன் உண்மையில் நான் மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் செய்தி.. அருமை..
Thambi we are future we doing something about all never ever give up bro
மிகவும் அருமையான பதிவு. கேட்கும் போதே புல்லரிக்குது. உங்கள் குரல் வளம் மிக அருமை
வணக்கம் சகோ உங்களுடைய குரல் பதிவு மிகவும் அருமை...👌🏽💪🏽😍 நன்றி🙏
ஆதி தமிழ் குடியை உன் கடின உழைப்பிற்கு உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
Love you bro
Rape pannuda panikite iruda adan tamilan
அருமையான பதிவு சொந்தமே
ஓங்குக தமிழ் மொழி, தமிழுக்கு சேவை செய்யும் சகோதரரே நீங்கள் வாழ்க வழமுடன்.
Goosebumps...Kumari Kandam....Nice Points and Tamil is the First Ever Language.
Proud to Be a Tamil an...
திருச்செங்'கோடு என்பதன் பொருள் இன்று விளங்கியது. மிக அருமையான பதிவு.
Yov yaaruh yaah nee .
Your pronunciation is really unbeatable !
A Deep Love from Me .
Those lines from books. It was also good.
That too hearing those lines from your voice it creates vera level effect .
Hats off to you . ❤️💙
Bro anpu me respect the way u wanna say what u wanna said be like that we r thamilans
nejamave pullarikudhu ....nan indha topic pesalam nu pathen.ana unga alavuku informations collect panna mudiuma nu therila.vera level sir.
love the intro! had to pause at @2.34 to comment that..well done!
தங்களின் காணொலி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது , களிப்புற்றேன் நன்றி ❣️
கம்பிர குரல் அருமையான உச்சரிப்பு....அருமை நன்பா.....வாழ்க தமிழ்🙏🙏👌👌
Anna neenga pesuradhu semmaya irruku....neenga pesuradhu kettutey irrukanum pola irruku....verra level Anna😍
Sema bro unmaiya mayir sillikkirathu😱😱😊
Excellent info great brother
உங்கள் ஆய்வு அவசியமான ஒன்று
அண்ணா குமரிக்கண்டம் என்று சொன்னாலே புல்லரிக்கிது #*பச்ச தமிழன்*#
சகோதரே உங்களது தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை
My grandpa died at 75 whn I was 10 and told me bout kumarikandam his dad who told him ..means it was keep reminding over generation so we won't forget and I am 36 this year and my grandpa family came to malaysia in British ship
மிகவும் அருமையான மிக தெளிவான தகவல். உங்களுடைய இச் செயற்பாட்டிற்க்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் தொடர்க..... உங்கள் செயற்பாடு
உங்கள் தமிழ் உச்சரிப்பு சிலிர்க்க வைக்கிறது.
நீங்கள் நம் தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி
கம்பீரமான பேச்சு நண்பா சிறப்பு
Nanri nanba.
really that recording man has a excellent tamil vocal and bold voice
மனதார வாழ்த்துகிறேன்! நன்றிகள்!
நல்ல பதிவு . இனைக்கப்பட் காட்சிகள் அருமை
உண்மையாகவே மயிர்க்கூர்ச்செரிய செய்தது சகோ..இரண்டாம் பகுதியை எதிர்நோக்கி ஆவலுடன்..
மிக்க நன்றி 😊
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
குமரிக்கண்டத்தை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் தோழா 🔥🔥🔥
🙈🙉🙊
அருமை
மெய்சிலிர்த்துவிட்டது
நன்றி நன்றி நன்றி
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருந்தது..
இப்ப இருக்கும் ஏழு அதிசயங்கள் விட இந்த ஏழு கண்டம் கண்டம் தான் தமிழ்நாட்டின் ஏழு அதிசயங்கள் இருந்தால் அழகாக தான் இருக்கும்
I am proud of as Tamilan 🚩
Unga voice ..and niiga pesun tamil massssssss
குமரி கண்டம் பற்றிய மெய் சிலிர்க்க வைக்கும் உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை 👍
வாழ்க தமிழ் 💪
Vanakkam anna thagaval megaum arumai nanri nanrigal kodi 👌👌🙏🏼🙏🏼🙏🏼
உன் குரல் கொண்டு தமிழ் வளர வாழ்த்துக்கள்...
இப்போது உள்ள தமிழர்கள் தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள். இவ்வளவு வரலாறு இருந்து என்ன பயன்.
பன்றிகளை பார்த்து மான்களும் சாக்கடையில் புரளுகின்றன நம் ஒழுக்கம் எது என்பதை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்று தருவோம்
@@Nirmala1969 thank you
Thank you Sivaraman
Aama neenga kariamanikkam sivarama??
இப்போது உள்ள தமிழர்கள்கள் தமிழர் போல உள்ள பிற இனத்தினர். உண்மை தமிழன் அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரிதான் .. அப்பாவி ... எளியவன்.
Every video of yours is always better than the other. The editing,script,BG Pictures,Content and most importantly your dedication and the time you have spent on this is very much appreciated..Hats off again
Voice 👌 valga valamudan 🎉❤❤❤
திருச்செங்கோடு ....... true nan tiruchengode la thaan irukkan💥
Goosebumps bro your every single words !!! It’s our time now to show who we are . All Tamilars from Europes , Aseans pls unite let’s we do it !
உங்களுடைய அறிமுக உரை மிகச்சிறப்பு, வாழ்த்துக்கள்👏👏💫💫
அருமையான பதிவு... உங்களின் உழைப்புக்கு ஓரு தமிழ் விதையின் வாழ்த்துக்கள்...
Even my beard hairs were rising . That much impressed . 😎💯
அருமையான பதிவு நண்பா. தமிழன் அல்லாதவருக்கும் இந்த பதிவை கண்டால் உடல் சிலிர்க்கும்...💞💞💞
தமிழனின் பழமையான விசயங்களை ளேதெரிவித்தமைக்கு நன்றி
தொடரட்டும் உன் தமிழ் பணி வளரட்டும் நம் மறத்தமிழ், இனியாவது தமிழின் சிறப்பை அறியட்டும் நம் மறத்தமிழர்கள் 🔥
அருமை தோழா. கம்பீரமான தெளிவான குரல் வளம். கடைசித் தமிழன் உள்ளவரை தமிழும் தமிழரும் அழிய வாய்ப்பில்லை..
தமிழ்😍😎😍
உங்க வீடியோவ பாத்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
உண்மை !!!!!!!!! வாழ்த்துகள்
Voice Vera level ngaa....I'm from Tiruchengode
Wow wow! Nice one amazing! Send it to president of Canada ,Singapore &Saudi Arabia. I hope they will celebrate in joy. Wait for next part !!!! Amazing!
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
💪𝚝𝚊𝚖𝚒𝚕𝚊𝚗 𝚍𝚊.......
அருமை நண்பா 👏
Aairathi oruvan bgm poturkalam bro🤩🤩🔥🔥🔥🔥
தமிழால் இணைவோம் வாழ்த்துகள்
Super bro.. Unga speech nala irukku.... Waiting for part 2 bro
Already published bro
குமரி கண்டம் என்பது ஒரு கற்பனைக்கும் எட்டாத ஒரு கற்பனையான கண்டம் அட்லாண்டிஸ் போல முத்தமிழ் சங்கம் இருந்ததற்கு நம்மிடம் ஆதாரம் உண்டு ஆனால் குமரிக் கண்டம் என்பது நம் தமிழ்க் கற்பனை விடையம் தான் வெறும் தமிழ் என்ற உணர்சிகளை வைத்து கொண்டு நாம் இக் குமரி கண்டத்தை உண்மை என்று நம்புவதற்கு இல்லை 💯💯💯💯
WOW 🤩 Nice Inspirational video😍😍😍🇱🇰🇱🇰🇱🇰
Nanri nanba.. please subscribe for more videos..Your comments have always encouraged me to do more videos. I will be more motivated if you subscribe to my channel.
Deep Talks Tamil : We always Support you bro 😍
Super Nam tamilar💪💪💪💪💪 🙏🙏🙏
தமிழன் என்று சொல்வதே பெருமையாக உள்ளது நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
புல்லரிக்கும் வார்த்தை உச்சரிப்பு, குரல்வளம். அதைவிட புல்லரிக்கும் நம் உணர்வு.
Serious matter bro! Im from kanyakumari really yenga oorla ancient tamil period la irukura mathiri dhan pesuvanga.. example ku aayirathil oruvan movie la vara tamil slang mathiri dhan yenga oorla innum pesranga..... Neenga sonna mathiri thiruvithancode nu oru mainstream area kanyakumari la iruku ❤️
அண்ணா உங்களுடைய பதிவுக்கு நன்றி 👍👍
It creates goosebumps..I am very proud of tamilan
Excellent work bro. Hats off.
காலர தூக்கி கெத்தா 💪💪💪💪💪💪💪சொல்வேன் Tamilanda....
ua-cam.com/video/CSCGsmyQOVs/v-deo.html
பாகம் 2 ☝️
உமது தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது சகோ..
So far I watched only one minute and I love it... Sooo excited to watch the full video... 😍😍😍😍🙏 I am back to watching 😉
Thank you so much ♥️
உங்கள் பயணம் தொடரட்டும் மகனே அப்பாவின் வாழ்த்துக்கள் நான் G ,சந்தியாகோ யாழ்ப்பாணம்
Great glad to listening guru g your great right history presentation should grow like a Himalaya 🙏🙏🙏🙏🙏
Bro we all going beyond the and sky to the lmitttttah
அருமை நண்பா
i get goose bumpbs when i say i am a tamilain proud tamilain we need sperate country with friendly policy with north and rest of world
love bodhidharma