Vegetarian vs non vegetarian food? Which is better? How to get all nutrients? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 124

  • @praveenk9476
    @praveenk9476 6 місяців тому +1

    வரும் முன் காப்பதே மேல்... Super sir.. ur introduction..

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому +9

    உணவு வகைகளை பிரித்து விளக்கியது எளிமையாக இருக்கிறது. நன்றி.

  • @vijayda6
    @vijayda6 Рік тому +6

    Golden button is near your way..all the best doctor..

  • @thangamanik3342
    @thangamanik3342 Рік тому +13

    மிக அருமையான பதிவு. நாகரீகமான மற்றும் நேர்மையான பதிவு. உங்கள் ஊடக சேவை காலத்தின் கட்டாயம். மதிப்பு மிக்க சேவை. தொடர்ந்து சமூக பணி ஆற்ற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்.

  • @ganeshganesh404
    @ganeshganesh404 Рік тому +5

    குழப்பம் நீங்கியது நன்றி டாக்டர்...

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf Рік тому +1

    Romba naala irundha doubt clear ayiruchu..thank u sir..

  • @karthikeyanm2030
    @karthikeyanm2030 Рік тому +15

    There is a difference. அசைவர்கள் வருசம் முழுக்க அசைவம் சாப்டுறது இல்ல😂ஆனா vegetarians 365days சைவம் மட்டுமே.
    So, அனைத்துண்ணி = non-vegetarian= balanced food 👍

  • @straight4423
    @straight4423 Рік тому +9

    Your presentation of video is superb, very interesting to listen Dr. Thanks very much

  • @malalibra7184
    @malalibra7184 Рік тому +5

    சூப்பர் டாக்டர்...

  • @sridhark2547
    @sridhark2547 19 днів тому

    மிக அருமை

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Рік тому

    மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி வணக்கம்

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Рік тому +9

    காய், கறி ரெண்டும் மகிழ்ச்சியா சாப்பிடுங்க

  • @jeyanthid1992
    @jeyanthid1992 Рік тому +5

    Great message doctor 🎉🎉🎉

  • @jaysree9542
    @jaysree9542 Рік тому +4

    Vitamin b12 tablets pathi sollunga. vitamin b 12 eppo eppadi podanum nu sollunga

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Рік тому +6

    Very nice and informative, thanks dr

  • @balasubramaniansubbhaiya5632

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி வணக்கம் டாக்டர்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому +3

    Great doctor 🏥...

  • @vathsalad8000
    @vathsalad8000 Рік тому +5

    Simple but super explanation doctor! Thank you 😊

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +3

    Superb very informative video Dr Sir

  • @ashokraju6229
    @ashokraju6229 Рік тому +3

    Superb sir...its broken both of ego

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் தம்பி நன்றி.

  • @santhis9681
    @santhis9681 Рік тому

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 11 місяців тому

    Thank you doctor to explain about very useful all information to us.

  • @gnanasekare5508
    @gnanasekare5508 Рік тому

    அருமை ❤ ஐயா

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 Рік тому +3

    Excellent information Dr, but I think that man has to best stay as an Omnivorous person, but best left to individual choices

  • @arung82
    @arung82 Рік тому

    அருமை!!!

  • @ramakrishnan9958
    @ramakrishnan9958 2 місяці тому

    நன்றி

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 Рік тому +1

    Very nicely explained Dr.Thank u

  • @sathishsathi98
    @sathishsathi98 Рік тому

    Vitamin B12 tablet Mattum animal parts use pannama manufacture panna mudiyuma doctor? How it is possible?

  • @Pplcallmefrank6
    @Pplcallmefrank6 Рік тому +5

    Vegetarian fans like here

  • @gurubose
    @gurubose Рік тому +2

    Spriluna pathi video please

  • @prnathan633
    @prnathan633 Рік тому +2

    Pls create vedios on different common diseases and their treatment.

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook Рік тому +3

    Thank you dr😊🙏

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 Рік тому +1

    Thank you so much for your answer 🙏🙏🙏 most important thing how much, u clarify that

  • @narayanand5652
    @narayanand5652 Рік тому +4

    Super sir

  • @RojaThottam
    @RojaThottam Рік тому +5

    அப்பாடா ஒரு வழியாக Name Slide புதுசா போட்டாச்சு👍

  • @MuthuKumar-yg5qf
    @MuthuKumar-yg5qf Рік тому

    well explained.thank u

  • @Numbers_Emotions
    @Numbers_Emotions Рік тому +1

    Tooth care tips please (without paste).

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no Рік тому +3

    Thank you sir 🙏

  • @tamilarasannagarajan7951
    @tamilarasannagarajan7951 Рік тому +1

    Oruthar youtube la verum thanneer kudithu valratha solrar atha pathi pesunga sir

  • @kanakarajrajavel3892
    @kanakarajrajavel3892 Рік тому

    1M Congratulations sir

  • @kirthiga5279
    @kirthiga5279 7 місяців тому

    Thank you so much sir 🙏🏻

  • @vikkishaileshvikkishailesh9603

    Super Arun❤❤❤

  • @kavitachi
    @kavitachi Рік тому

    Payanulla pathivu Dr sir

  • @vaishalibonsai9175
    @vaishalibonsai9175 Рік тому

    Thank you Sir👌🏻👍🏻

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Рік тому +2

    Kanoli parkuradhukumunname like potachu❤

  • @jeevithak6545
    @jeevithak6545 Рік тому +4

    Must needed video sir

  • @narayanand5652
    @narayanand5652 Рік тому +2

    Enakku rommba naal davut

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Рік тому +1

    Super Exlent Speach 🎉🥰

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Рік тому +6

    பீப் பிரியாணி தான் அருமையான உணவு

  • @muthulakshmi1706
    @muthulakshmi1706 Рік тому +3

    Hi sir

  • @KAN443
    @KAN443 Місяць тому +1

    Non veg Thaan Best

  • @kavithagnanavel6515
    @kavithagnanavel6515 Рік тому

    Doctor can u explain in detail about tamarind uses for health.

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Рік тому +1

    Breathing exercise pathi solunga

  • @murugesanramasamy1110
    @murugesanramasamy1110 Рік тому +1

    Thank you doctor 🙏

  • @billapradeep6313
    @billapradeep6313 Рік тому

    Cardiomyopathy paththi podungka

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 10 місяців тому

    fantastic

  • @fyzalpretty3592
    @fyzalpretty3592 Рік тому

    Superb sir

  • @SIVAKUMAR-wh5oy
    @SIVAKUMAR-wh5oy 7 місяців тому

    “The analysis revealed presence of 10 microgram Vitamin B12 in 100ml of the juice extracted from mango seed kernels through our patented method. This is much higher than 2.4 microgram, which is the recommended consumption of Vitamin B12 in adults,” said Kele.

  • @fyzalpretty3592
    @fyzalpretty3592 Рік тому

    Excellent speech

  • @saravanankumar640
    @saravanankumar640 Рік тому

    We between d both Gud info jisaab

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Рік тому

    அசைவம் சாப்பிட கூர் பற்கள் தேவை மனிதர்களை கடவுள் அப்படி தான் படைத்துள்ளார். அதை கொண்டு தான் கடித்து இழுக்கிறோம். தாவரங்கள் மட்டும் உண்ணும் கால்நடை க்கு தட்டையான பற்கள் மட்டுமே இருக்கும் கூர் பற்கள் இருக்காது

  • @vinithan5217
    @vinithan5217 Рік тому

    Hi sir can u present about breastmilk . Benefits ....and should take calci + vit tab till breastfeeding journey.. (like 2...3 yrs) ,and myths about it ....

  • @ilakkiyashri5345
    @ilakkiyashri5345 Рік тому

    Sir tell about psoriasis

  • @sudhasudha150
    @sudhasudha150 Рік тому

    Epo sir book available irukum

  • @prabakaran8235
    @prabakaran8235 Рік тому

    ஐயா வணக்கம் எனது மகனுக்கு 6வயது அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.மருத்துவமனையில் அனுமதித்து 4,5 நாட்கள் ஆண்டிபயாடிக் போட்டு உடல்நிலை சரியாகிறது.இந்நிலையில் அவனுக்கு இம்யூனோகுளோபின் இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார் கட்டாயம் எடுக்க வேண்டுமா?. இந்த ஆறு வருடத்தில் இரண்டு முறை நிமோனியா காய்ச்சல் வந்து தற்போது நுரையீரல் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.இந்த இரத்த பரிசோதனை அவசியமா? கருத்து பதிவிடுங்கள் நன்றி

  • @arulV1993
    @arulV1993 7 місяців тому

    அரிசி கோதுமை இரண்டின் வேறுபாடு

  • @electricspark7887
    @electricspark7887 Рік тому +6

    Vegan ன தூக்கி போட்டு மிதிக்கிறேன்.

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Рік тому +1

    Human are nonveg ly....

  • @PinkyParu
    @PinkyParu Рік тому

    Hello doctor, I am using an airfryer to cook meat. is it good for health?

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz Рік тому

      yes good. using virgin oils for cook also good

  • @jeevalakshmitb6312
    @jeevalakshmitb6312 Рік тому +1

    Good explanation Thank you sir

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar 9 місяців тому

    Milk non veg or veg ya

  • @SenthilKumar-ep2ro
    @SenthilKumar-ep2ro Рік тому

    ❤great

  • @palio470
    @palio470 Рік тому +3

    வைரமுத்து: புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி..
    என்சைம் விசயங்களை தெரியாமல் எழுதி வைத்துவிட்டார்😂😂😂

    • @r.lingesanlingesan417
      @r.lingesanlingesan417 Рік тому +1

      கோமியம் குடிப்பவர்கள் பற்றி எழுதவில்லை என்று கவலையா..

  • @Cricket-xc3vp
    @Cricket-xc3vp Рік тому

    Headingai manithanukku endru matrungal sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +3

      இல்லை, மனிதன் பரிணாமவியல் அடிப்படையில் சைவமா? அசைவமா என்று விளக்குவதற்காக தான் இந்த காணொளி.
      அதனால் தலைப்பு சரிதான்

    • @nathirabeham1542
      @nathirabeham1542 Рік тому +1

      Sir vitteligo problem Ku marundhu sollunga pleas

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Рік тому +2

    வடிக்காமல் வேக வைத்த சாதத்தை நொதிக்க வைத்தால்(பழய சாதம்) B12 கிடைப்பது உண்மையா சார்

  • @ranjisuresh6250
    @ranjisuresh6250 Рік тому +2

    Hi sir my daughter age is 10 old weight is 51kg height 130cm Paleo diet start pannalama sir please reply to me.

    • @PadmalochiniKuppusamy
      @PadmalochiniKuppusamy Рік тому

      Cycling, running swimming eppadi yaethavuthu sports la join panni vidunga, automatically she will lose weight

  • @chweetgurl6476
    @chweetgurl6476 Рік тому +2

    Sir i eat 200-300 gram non veg daily (circulation chicken, fish, mutton). Is it harmful

  • @srinivasanandababu2701
    @srinivasanandababu2701 Рік тому

    On other video we got the message “ no need of milk” and now we got messages saying “human needs milk products for B12”🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr Рік тому +1

      yes "no need of milk" if you are a non vegetarian..... you "need milk / b12 tablets" if you are a vegetarian

  • @charuschoppusamayal9543
    @charuschoppusamayal9543 Рік тому +4

    First🙏

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani Рік тому

    Thanks for clear explanation doctor! but in our country even non-veg people eating very less meat. In rich developed countries like America, people eat around 100 times more than our country. So we must increase that to become healthy omnivores.

  • @keeraivijayan4438
    @keeraivijayan4438 Рік тому

    Sir, naan saivam...... Neenga?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +2

      அனைத்துண்ணி

    • @karthikeyan3585
      @karthikeyan3585 Рік тому

      Sir suncreams thevaya ஒரு வீடியோ போடுங்க

    • @sridharr9710
      @sridharr9710 Рік тому

      ​@@karthikeyan3585 necessary scientifically proved

  • @narayanand5652
    @narayanand5652 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanand5652
    @narayanand5652 24 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 Рік тому

    என்ன sir,paleo டயட் நிறைய non-veg சாபிட சொன்னாங்க...நீங்க uric acid பயம் பண்றீங்க...

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому

      காணொளியை நன்றாக கவனிக்கவும்.
      யூரிக் ஆசிட் பிரச்சினை ஏற்கனவே அதிகம் உள்ளவர்களுக்கு பேலியோ உணவுமுறை பின்பற்றும்போதும் கூட அசைவ உணவுகளை மிதமாக எடுக்கச் சொல்வது தான் வழக்கம்
      யூரிக் ஆசிட் பிரச்சினை இல்லாதவர்களுக்கு அது தொந்தரவு இல்லை

    • @kabilanrajagopal5336
      @kabilanrajagopal5336 Рік тому

      @@doctorarunkumar sir,சுகர் patients paleo diet பின்பற்றினால் uric acid அதிகரிக்கு மா ?சிறுநீரக பாதிப்பு வருமா?

  • @smr1383
    @smr1383 6 місяців тому

    Kaaka-Kazhugu😂

  • @srimurukan8464
    @srimurukan8464 Рік тому

    🙏👍👍👍👍🥰🥰🥰🥰🙏👍👍👍👍

  • @rajaduraip9566
    @rajaduraip9566 Рік тому

    Vegan😂?

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri Рік тому +2

    Vegetarian is a sin free,karma free way of life.choice is yours.

  • @bestlife3997
    @bestlife3997 Рік тому +29

    அப்பா சாமி!! கதை ரெம்ப போகுது!!! ஆனால் ஓன்று மாமிசம் சாப்பிடுகிறவர் 24/7 சாப்பிடுவதில்லை!!! அவர்கள் வாரத்தில் ஓன்று ரெண்டா ஆசையா திங்கிறாங்க விடுங்கசாமி!!!

    • @ishanshan2348
      @ishanshan2348 11 місяців тому +3

      Karma

    • @vigneshtube1936
      @vigneshtube1936 4 місяці тому +2

      அசைவம் சாபிட வேண்டாம் அன்பர்களே அவைகளும் நம்மை போன்ற ஒரு உயிரினம் தான்

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 4 місяці тому

      ​@@vigneshtube1936 Extinctn aytuva pa

    • @KAN443
      @KAN443 Місяць тому +1

      ​@@vigneshtube1936 😂😂😂😂
      Ippadi Sollittu Beef Eating Countries ku poaravanga Thaana neenga
      First understand How Food chain Works

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Місяць тому

      @@KAN443 thambhi naanga arutperumjothi aandavar ah kumbiduravanga naanga asaivam saapida maatoam

  • @kumars9951
    @kumars9951 Рік тому

    நீங்க சைவமா

  • @MahesMaheswari-k1p
    @MahesMaheswari-k1p Рік тому +2

    Hi sir