சுவர்ணலதா அம்மா பாடிய வெள்ளிமலர் கண்ணாத்தா பாடவே ஒரு தைரியம் வேண்டும். எனக்குத் தெரிந்து ரியாலிட்டி ஷோவில் முதல்முறையாக இந்தப்பாடல் பக்திச் சுற்றில் பாடப்படுகின்றது.
தங்கம் சொல்ல வார்த்தையே இல்ல இந்த பாட்டை யாருமே பாட முடியாது என்று நினைத்தேன் ஆனால் இவரும் செமயா பாடிட்டீங்க ஸ்வர்ணலதா அம்மா உங்கள மேல இருந்து bless பண்ணுவாங்க
பாடியிருக்காங்க, பாராட்ட வேண்டும். ஆனால் Entha tune அந்தப் பாட்டு அந்த அளவுக்கு பொருத்தமில்லை பழைய tuneக்கு பின்னணி கொடுத்து இருக்கலாம். அதே போல் பிள்ளைகளுக்கு பாடுற வரிகள் மறந்து விட்டது போல கொஞ்சம் அங்கங்க வரிகள மாத்தி பாடுறாங்க இருந்தாலும் அவங்க இந்த பாடல எடுத்துப் பாடியதற்காக பாராட்ட வேண்டும்.
@@sarathy2714 அவங்க பாடுறத யாரும் குறை சொல்லலஙக பாடும் விதம் மாறுபடும் அல்லவா சுவர்ணலதா அம்மா இந்தப்பாடலை ஓரே ஆளாகப் பாடியிருப்பார் பக்தியில் ஆக்ரோஷம் வந்து அம்மன் வந்து ஆடுவது போல் அவருடைய குரல் என்றுமே தனித்தன்மை வாய்ந்தது. இவர்கள் இந்தப் பாடலை எடுத்துப் பாடியதற்கே பாராட்ட வேண்டும்.
சூப்பர் சிங்கரில் பக்தி பாடல்கள் பிரிவை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். அதில் மனதை பக்தியால் நிரப்பும் பாடல்கள் பல குழந்தைகளும் மற்றும் பெண்களும் பாடி இருக்கிறார்கள். இருப்பினும் அம்மன் பாடல் பிரிவில் இந்த இரு குழந்தைகளும் பாடும் பாடல் முதல் இடத்தை பிடிக்கும் என்பது எனது கருத்து. ஏனெனில் சரணம் பாடிவிட்டு அடுத்த பகுதி தொடங்கும் போது நரம்புகளில் பக்தி மையம் தொடங்கி உள்ளத்தை பக்தி ஆட்டுவிக்கிறது. இந்த இரு குழந்தைகளை அம்மன் அருள் நிச்சயம் கிடைத்திருக்கும். முன்னோர்கள் வேப்ப மரத்தை சுற்றி இயற்கையை வழிபட்டு தெய்வத்தை வழிபட்ட நாட்கள் மறையும் தருவாயில் மக்கள் அனைவரும் பணம் பெருக பெருக உண்மையான கடவுளை மறந்து இறைவனை மறக்கும் தருவாயில்.. விஜய் டிவி பக்தி பாடல்கள் பகுதி இறைவனை நினைக்க வைக்கிறது. நன்றி விஜய் டிவி தொலைக்காட்சி நன்றி விஜய் டிவி.
Aadhya kutty your the mass Priyanka kutty your the class Rendu perum vera level fire fact performance keep it up da chellakutties all the best da god bless you both of you 👍👍👍👌👌👌💐💐💐🎉🎉🎉❤❤❤
சுவர்ணலதா அம்மா பாடிய வெள்ளிமலர் கண்ணாத்தா பாடவே ஒரு தைரியம் வேண்டும். எனக்குத் தெரிந்து ரியாலிட்டி ஷோவில் முதல்முறையாக இந்தப்பாடல் பக்திச் சுற்றில் பாடப்படுகின்றது.
Thanks a lot. Keep supporting me @vijay television.
தங்கம் சொல்ல வார்த்தையே இல்ல இந்த பாட்டை யாருமே பாட முடியாது என்று நினைத்தேன் ஆனால் இவரும் செமயா பாடிட்டீங்க ஸ்வர்ணலதா அம்மா உங்கள மேல இருந்து bless பண்ணுவாங்க
பாடியிருக்காங்க, பாராட்ட வேண்டும். ஆனால் Entha tune அந்தப் பாட்டு அந்த அளவுக்கு பொருத்தமில்லை பழைய tuneக்கு பின்னணி கொடுத்து இருக்கலாம். அதே போல் பிள்ளைகளுக்கு பாடுற வரிகள் மறந்து விட்டது போல கொஞ்சம் அங்கங்க வரிகள மாத்தி பாடுறாங்க இருந்தாலும் அவங்க இந்த பாடல எடுத்துப் பாடியதற்காக பாராட்ட வேண்டும்.
Thanks a lot. Keep supporting us @vijay television.
அடுத்தமுறை நீங்கள் சூப்பர் சிங்கரில் பங்குபெற்று இதை விட நன்றாக பாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் @@n_e_d_un_kuzhali_nk_creations
@@n_e_d_un_kuzhali_nk_creationsபழைய tune Copyrights வரும்
Semma performance 🔥rendu peru song panna mathiri thrla oruthavanga tha sing panra feeling Semma 🎉🎉❤❤
Thanks a lot. Keep supporting us @vijay television
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பாடல்
இந்த பாட்ட, ஸ்வர்ணலதா அம்மா, இரண்டு விததியாசமான குரல்களில பாடிருப்பாக செம்மையாக vibe பண்ணவச்சிருப்பாக😊,
அதே மாதிரி ஒரு vibe கொடுத்துடீங்க,❤❤❤
❤❤❤
Chinna pasangathane avangalala mudinjathutha pada mudiyum😊
@@sarathy2714 அவங்க பாடுறத யாரும் குறை சொல்லலஙக பாடும் விதம் மாறுபடும் அல்லவா சுவர்ணலதா அம்மா இந்தப்பாடலை ஓரே ஆளாகப் பாடியிருப்பார் பக்தியில் ஆக்ரோஷம் வந்து அம்மன் வந்து ஆடுவது போல் அவருடைய குரல் என்றுமே தனித்தன்மை வாய்ந்தது. இவர்கள் இந்தப் பாடலை எடுத்துப் பாடியதற்கே பாராட்ட வேண்டும்.
Thanks a lot. Keep supporting us @vijay television
அம்மன் பக்தி ✨🌼 உள்ளவர்கள் .... யாரெல்லாம் ❤🌸💜👍
❤
❤
❤❤❤
❤
சூப்பர் சிங்கரில் பக்தி பாடல்கள் பிரிவை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். அதில் மனதை பக்தியால் நிரப்பும் பாடல்கள் பல குழந்தைகளும் மற்றும் பெண்களும் பாடி இருக்கிறார்கள். இருப்பினும் அம்மன் பாடல் பிரிவில் இந்த இரு குழந்தைகளும் பாடும் பாடல் முதல் இடத்தை பிடிக்கும் என்பது எனது கருத்து. ஏனெனில் சரணம் பாடிவிட்டு அடுத்த பகுதி தொடங்கும் போது நரம்புகளில் பக்தி மையம் தொடங்கி உள்ளத்தை பக்தி ஆட்டுவிக்கிறது. இந்த இரு குழந்தைகளை அம்மன் அருள் நிச்சயம் கிடைத்திருக்கும்.
முன்னோர்கள் வேப்ப மரத்தை சுற்றி இயற்கையை வழிபட்டு தெய்வத்தை வழிபட்ட நாட்கள் மறையும் தருவாயில் மக்கள் அனைவரும் பணம் பெருக பெருக உண்மையான கடவுளை மறந்து இறைவனை மறக்கும் தருவாயில்.. விஜய் டிவி பக்தி பாடல்கள் பகுதி இறைவனை நினைக்க வைக்கிறது.
நன்றி விஜய் டிவி தொலைக்காட்சி
நன்றி விஜய் டிவி.
என்ன ஒரு குரல் இருவருக்கும் . உங்கள் உடம்பில் அம்மன் அருள் வந்து பாடியது போல இருக்குது
Thanks a lot
ஆத்தா நி வா ஆத்தா god bless you அனைத்து குழந்தைகளும் அருமை இந்தப் பாடலைக் கேட்பதற்கு எல்லாம் நாங்கள் கொடுத்து வச்சிருக்கோம் 👌🙏❤🎉
Thanks a lot
Aadhya kutty your the mass
Priyanka kutty your the class
Rendu perum vera level fire fact performance keep it up da chellakutties all the best da god bless you both of you 👍👍👍👌👌👌💐💐💐🎉🎉🎉❤❤❤
Thanks a lot. Keep supporting me @vijay television.
😢oKsupervallthkallok
Super
எந்த பாட லூக்கும் இசை கலைஞர் அருமை
தேனிசைத் தென்றல் தேவாவின் பக்தி இசையில் துள்ளல் பாடல்.
Inthu deva illa siva
@@VigneshVignesh-fz9yp தேவா சார் இசையமைத்த பாடல் தான் இது.
Vera level performance 🎉❤
💓Very Nice Both Of Uuuu❤️🙏God Bless Uuu Daa..Clm😇💓
அருமை 💯 சிறப்பு அம்மன் அருள் முழுவதும் கிடக்கும் 🙏
Thanks a lot. Keep supporting us @vijay television
Super 💯
❤❤❤
சுப்பர்
Beautiful duo
Thanks a lot. Keep supporting us @vijay television
Aadhya 🥰
ட் ரம்ஸ் super
❤ super ❤,🎉🎉🎉
My favourite song ❤all the best baby 💐💐
Thanks a lot
இந்த குழந்தைகள் திறமை அருமை இவர் களுக்கு கிடை வேண்டிய winer மட் ற கிடைகிறது
Thanks a lot
Powerful performance
Thanks a lot. Keep supporting us @vijay television
வாழ்த்துக்கள் தெய்வங்களே
Om sakthiku mala pot yailla amma songs rasichen ❤avilo arumai❤
சூப்பர்🎉❤
அம்மன் துணை❤❤❤❤❤
So nice 🎉
Original Voice My Humming Queen Sung This Song ❤
Semma voice
அருமை. அருமையாக. இருக்கு😮❤❤❤❤❤❤
Thanks a lot. Keep supporting us @vijay television.
Semma performance 🔥🔥🔥🙏
Excellent performance 🎉
Thanks a lot. Keep supporting me @vijay television.
Superb song n voice n music
Thanks a lot
Super👌🎉baby
Very nice sister s vazthukal ❤❤❤❤❤❤❤
Priyanha 🎉🎉
Super papakkala ❤❤❤❤
Thanks a lot
🙏🙏🙏
🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🙏🙏😘😘😘
சுப்பர்
Thanks a lot
Nice performance girls god bless you
Thanks a lot
Very Nice ❤❤❤❤❤
Wow❤️🎉
Super 👌❤️🙏🙏🙏🙏🙏
Thanks a lot
Super pappa
Kuiesa-mutharamma❤🙏🙏🙏🙏🙏👍💕
Best song super super super super super super super🎉🎉🎉🎉
Thanks a lot.
வாழ்த்துக்கள் குட்டிஸ்
Thanks a lot. Keep supporting us @vijay television
❤❤❤❤🎉🎉😂😂பிரி
Thanks a lot. Keep supporting us @vijay television
🙏🏻🔱Ammamaari.🔱🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍋🌿
Ennadhaan irundhaalin Swarnalatha mam best voice amma minjunavunge yaarum ille.. But nalla paadunanga indha.. Children
Thanks a lot. Keep supporting me @vijay television.
இருக்கன்குடி தாயே
சரணம்🙏🙏🙏🙏🙏
Super da chellamingala pappa
Thanks a lot
R.Raja....★★★★★....A1...is....🎉...
Excellent voice pappa🎉🎉
Thanks a lot.
Ammaa❤
ஓம் காளி சரணம் அம்மா...
Super 👏👏❤
Thanks a lot
❤❤ super
Super❤❤❤
Thanks a lot. Keep supporting us @vijay television
Supre poga 🎉
❤❤❤
அருமை❤❤❤❤சுப்பர்
Thanks a lot. Keep supporting us.
Nice❤❤❤
Very good by bala
Om sakthi
Super ma
Super super super
Thanks a lot
1.5x speed best experience 😊
Super paatu soldravanga like panunga❤❤❤❤😊
Thanks a lot
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️ vetrivel muruganuku arogara 🙏🙏🙏🕉️🕉️ karupusamy thunai appa
👌👌👌👌👌💐💐💐💐
Amma
🌼🙏🌼🙏🌼🙏🌼🙏
Music set aagala, but Aadhya and Priyanka kutty ur singing very well 👏👏👏👏
Thanks a lot. Keep supporting us...
Dei Tharkuri
@@jajay07avuru sonathu tappu ille! Amman padaluku avunga sila modern instrument use panranga!!it ruins the whole song..Im a musician too!!
Kulasai mutharamma ❤
Sema..... pappa..u.. song all... super 🥰.... Congratulation.....papa....💯💯💯🥳👌🤗🤗💐💐🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot
#JaffnaPriyanha ✨✨✨✨✨🙏✨🙏🙏✨🙏Thank you #Aadya
Thanks a lot
👍👍👍
🙏🙏🙏
சூப்பர்
அருமையான பாடல் கண்மணிகளே
வாழ்க ழவளமுடன்
Thanks a lot. Keep supporting us @vijay television
🎉அருமை டா
Thanks a lot
Thank you chellangala
❤
Super
🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
Super super super super super solla vartha illa
Thanks a lot. Keep supporting us @vijay television
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amman thaye potri potri 🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot.
🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
Mm
🚩🚩🚩🚩💯👌
Kundu papa ultimate ❤
Not kundu paapa only,Our kuchchi paapa too.From Kilinochchi.
Thanks a lot. Keep supporting us @vijay television.
🔥🔥