"நீ சாப்பிடுவியா இத..? இது எப்போ வாங்குன கறி..!" HOTEL-ல் RAID விட்ட OFFICER சதீஸ்குமார் பேட்டி
Вставка
- Опубліковано 7 лют 2025
- பிரபல ஹோட்டலில் FOOD SAFETY OFFICER DR.SATHEESHKUMAR LIVE RAID
#foodsafetyofficer #hotelraid #behindwoods #behindwoodso2
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
#behindwoodso2 #behindwoods
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
😎😎😎😎💔
Enna cmt panna
Yaaru ninka plz number
Can I have this food safety officer name
@Behindwoods O2 good content, post this type of contents . people need more awareness video like this 🔥 great work keep going 👍
சார் இந்த பணியை தீவிரமாக தொடருங்கள் நிறைய உயிர்களை காப்பாற்றுங்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவியர் பலர் இந்த விஷத்தை சாப்பிடுகிறார்கள் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள் உழைப்பதே சாப்பாட்டு க்காக அதே விஷமானால் தங்கள் பணி செவ்வனே தொடரட்டுஉம்
Manavaragalum.
Athu ena manaviyargalum matum solurathu.
Hi anu barathi 🙏
மிகச் சரியாகச் சொன்னீர்கள் மேடம்.
ஏன் சார் இன்னும் உலகம் தெரியாமல் இருக்கிறீர்கள் அவர்கள் மக்கள் நல்லா வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் மதுவை எப்போவும் ஒழித்திருப்பார்கள் அதைவிட இதில் ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை சும்மா ஒரு நாடகம் அவ்வளவுதான்.....
தமிழ் நாட்டில் ஒருவர் மட்டுமே வேலை செய்கிறார்
மற்ற மாவட்டங்களில் தூங்கும் அதிகாரிகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கோயம்புத்தூரில் இதுபோன்று ஹோட்டல் மற்றும் பழ கடைகள் உள்ளன.
இவரை தயவு செய்து deputation அனுப்புங்கள் .
சரிசெய்வார் என்று நம்பிக்கை
@@SureshKumar-dl3yq 👍👍👍👍😆😆😆😆😆😆
He will be shunted out of this department soon. That’s the sad reality
ஏன் திருநாகேஸ்வரம் சினீஸ்வரன் கோவில் ல இது மாதிரி ஒரு ரெய்டு நடந்துச்சே மறந்துட்டீங்களா??
@@umagovindaraj4339 இவர் மாதிரி அனைவரும் வேலையை பாத்தாள் நல்லது தானே
உங்க பாதம் தொட்டு வாழ்த்துகிறேன் சார் நல்லா இருங்க 💙❤️
ஒரு சிலர் நல்ல அதிகாரிகள் இருப்பது மனுசுக்கு சந்தோஷமாக இருக்கு
ஓட்டல்காரன்ங்க நமக்கு எமனாக மாறிவிட்டார்கள்.. இனி நம்ம நலன் நமது கையில் 🙏🙏🙏
Sir first big salute for you, thanks for behind woods to encouraging a good officer and supporting him.... Sir one more suggestions give a arrest for head chef....
Super Sir congratulations for your hard work making food safety a priority
Food safety officer kku oru Royal salute
Ivara maariye ellarum
Irundha ❤️❤️❤️❤️❤️ health department semmaya irukkum
இந்த ஹோட்டலுக்கு மட்டும் அல்ல இன்னும் பல ஹோட்டல்களில் இது போல் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் இதை மட்டும் பார்க்கவும் sir supper officer
Super sir….we need more people like you in government jobs who show full dedication to public safety….salute…….
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் தரம் சரியாக இல்லாத கடைகளில் சில் வைக்க வேண்டும் 🙏...
if government decides to do this most shops will close.
மதிப்பிற்குரிய அதிகாரிக்கு வணக்கங்கள்.நல்ல செயல் தங்கள் துறை எனது மேட்டூரில் ஆய்விட்டு கெட்டுப்போன மீன்களை கண்டறிந்து வெளியூர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியதற்கு நன்றிகள்.
Sir my Best wishes, please expand your team to all over Tamil Nadu.
வாழ்த்துக்கள் சார்.
நீங்க சோதனை செய்யும் உணவகங்களின் பெயரை மக்களுக்கு தெரியும்படி செய்கிறீர்கள்.
மீண்டும் வாழ்த்துகள் சார்.
எங்கும் எதிலும் நேர்மை இல்லை, அனைத்திலும் வியாபார நோக்கம் மட்டுமே
ஹோட்டல் வச்சிக்கிறவனுக்கு என்னா அவன் பொண்டாட்டி புள்ளைங்களா சாப்டுதுனு தான் இப்படிலாம் பன்ட்றானுங்க ....வென்ன மகனுங்க .....Hands off sir 👏🔥🔥
ஐயா நீங்க எங்க இருக்கீங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் இதே மாதிரி எல்லா ஹோட்டல்லையும் போய் கண்காணிக்க உங்களால பாதிப்பேர் நல்லா இருப்பாங்க
மிக அருமை! இதே போன்று மிக கடுமையான தண்டனைகள் தரவேண்டும். இந்த முறை ரூ 5000 fine , இன்னொருமுறை தவறை செய்தால் அவ்வளவுதான்... ரூ 5005 fine.
Ethu pothuma sir....periya punishment
இது போதாது .அவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட,நாமே , அவர்களுக்கு 5000 வழங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் மன சாட்சியே அவர்களை கொன்று, தூங்க விடாமல் செய்யும்.
@@sja505 😄
5000 oru nal laabam.....50000 fine poda vendum apo thaan payabuduvanga m..ithellam mattuna pathukillam fine kattikelam nu nenaipanga
😂😂🤣🤣🤣
Feeling proud 👏 of the TN government and its officer who is doing the rightful job .
Yes actually I had wrong impression that DMK government will be corrupt.. But I am wrong...
Good that stalin is government is taking action on restaurants..
Now this hotel need to give bribe to politicians..then it will start again....first understood politics..then talk
@@funwithfriends7211 Are you a degree or Ph.D. in politics?
@@ashokmetha3373 dei fool dmk or admk both will loot tamilians indirectly slave to BJP
Ada lusu payalae athu central govt officer da
Sir your doing wonderful job
Keep it up sir,
Thank you so much behalf of Tamil Nadu people
அனைத்து மாவட்ட ஊர்களில் உள்ள சிறிய , பெரிய , குறிப்பாக Famous Hotels la இதுபோன்ற சோதனை வேண்டும்....
நம்பித்தான் கடைகளில் உணவு பொருட்களை வாங்குகின்றோம் ஆனால்???????நம்பிக்கையை குலைக்காதீர்கள் .எல்லா மனித உயிரும் உடலும் உங்களைப் போன்றவைகள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிறிய பெரிய ஹோட்டல்கள் எல்லாமே கண்காணிக்க பட வேண்டும் அடிக்கடி கண்காணிப்பாளர்கள் தைரியமாக எதற்கும் விலை போகாத சார்பற்ற நடுநிலையுடன் செயற்படுவது பாராட்டுக்குரியது ♥️👍
வேட்டை தொடர்ந்து நடைபெற வேண்டும் நன்றி ஐயா 🙏
வாழ்த்துக்கள் உயிரின் மதிப்பு தெரிந்தவர்க்குமட்டும் இதை பற்றி தெரியும்
இப்படி நிரையா கடை iruku sir.. Please raid naraya pannunka please 🙏🙏🙏
Sir number ku msg pannunga
@@sangeethasundar9969 which number??
நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நேர்மறையான அதிகாரி...பணி சிறக்க வாழ்த்துக்கள்...அதே போல் தமிழ் நாடு முழுவதும் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்ய வேண்டும் ஐயா.....
உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் இப்படி தனது வேலையை சரிவர செய்தால் போதுமானது அனைத்தும் நலம் .
இதுபோல டீக்கடையில் கூட ஒரு ரைடு விடுங்க ஐயா ,
வெறும் தண்ணீர் டிகாஷன் மட்டும் போட்டு கொடுக்கிறார்கள் 😂
😂😂
உண்மை தான்
😄😄
நல்ல டீ வேணும்னா 120 ரூபா ஆகும் பரவாயில்லீயா ?
குடுக்குற 2 ரூபாய்க்கு complaint வேற
@@shanp2k123 ஒரு லிட்டர் பால் விலையே 40 ரூபாய் தான் அதிகபட்சம்.
தயவு செய்து ஊட்டியில் இருக்கும் அனைத்து அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யுங்கள்
Coimbatore also
Behindwoods office la மனு கொடுங்க..
Yes unmai than
Ungalin seyalukku...Nandri ayya
அடப்பாவிகளா😥😥மனசாட்சி இல்லையாடா ஒங்களுக்கு.
இவர் ஒரு அரசாங்க ஊழியர் அந்த அரசாங்கம் விற்கும் மது பாட்டில்களை சோதனை செய்யுங்கள் அதைவிட இதில் ஒன்றும் பெரிய வியாதி இல்லை அவர்கள் சோதனை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் வேலை போய்விடும் .....
Super sir, great salute sir
Super sir... he is the only officer who is taking care of people... hats off sir
Great salute to sir EXCELLENT job valthukkal 🙏👍
இதுபோன்ற அதிகாரிகள் இளைஞர்களின் கதாநாயகர்கள்.. வேட்டை தொடரட்டும்..
இவர்களுடைய தண்டனைத்தொகைக்கு பதிலாக ஆதரவின்றி தவிக்கும் ஆசிரமங்களுக்கு சில மாதங்கள் நல்ல உணவு வழங்கும் தண்டனையாக மாற்றியால் நன்றாக இருக்கும் சார் 🙏🙏🙏
நன்றி ஜயா
90 % hotel are running in the same condition ....whats the use in giving warning for those who play with the lifes nala satam
Ivanga action eduthalum vida mattanga kasu kudutha enna vennalum panlamnu airuchu
we must avoid eating in this hotels I think road side food hygiene
@@saraswathis6930 sister mukavasi yela hotel epdi tan pandraga best vetula cook pani samaikurathu
Super sir thank you so much ungal pani thodara valthukkal👏👏
The hotel is open in 1 day. I called hotel and confirmed. Super authority . Hahah
Because the samples collected and testing came out nothing was spoiled or rotten as they were in refrigerators and freezers.
Behindwood ku நன்றி 🙏🙏🙏
heartiest wishes so. Great job. continue your duty sir. thankyou
🙋 great sir.... Oruthanayum vidatheenga... Ella hotels ku ride poanga. Thappa iruntha iluthu moodunga, case file Pani ulla poadunga.
Salute to you Sir 🙏, inspection must be done in all non veg hotels all over tamilnadu
Sir really good thing that you are doing for the society....great salute for you and the entire team...and thanks behindwoods for capturing and creating awareness to the peoples.... தமிழ் நாட்டில் ஒருவர் மட்டுமே வேலை செய்கிறார்
மற்ற மாவட்டங்களில் தூங்கும் அதிகாரிகள்......
இவர்தாங்க தெய்வம் 👌🏻👌🏻
ஐயா கடை ஓனரை பிடித்து கேள்வி கேட்காமல் இங்கு வேலை பார்ப்பவரை இவ்வாறு கேள்வி கேட்டால் அவர் என்ன செய்வார்
அவுனக எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறக்கல
Clean ஆ வச்சுக்குறது வேல பாக்குறவங்க..நினச்சாலும் பண்ண முடியும்...
@@krishhh6782 yes right. But kettu poana chickenuku... Yaar porupu. Owners or staff..
Avantha odittane phone switch off pannitu
Hotel owner than political background irukumae...epdi kepanga
ஹோட்டல் உள்ள வரைக்கும் போய் செக் பண்ற அதிகாரம் உங்களுக்கு மட்டும் தான் இருக்கு உங்கள் பணி மேலும் தொடரனும் 👍👍
Hats off we need more dedicated officers like you🫡
Super office working with honest.
நானும் ஒரு Hotel.. தொழிலாளி.. நாட்டில் 90%
Hotel சமையலறைகள் இப்படித்தான் இருக்கும்... Hotel முதலாளிகள்.. பலருக்கு வருமானம் மட்டுமே.. எண்ணமாக இருக்கு... ரொம்ப சிலர் மட்டுமே.. தரத்தையும் சுத்தத்தையும்... கவனிக்கிறாங்க... என்ன செய்ய... ??
Career change :) or own small business
வாழ்த்துகள் ,தொடரட்டும் உங்கள் பணி
ஐயா உங்கள் சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள் 🥳🥳🥳💐
hearty congratulations And thanks for your work sir.
super sir....pls come t thanjavur...lot of hotels r like this
தினமும் அதிக இடங்களில் இப்படி ஆய்வு பண்ணுங்க சார்
Sir really God bless you 🙏🙏🙏👏👏👏👏
Superb raide sir
நிறைய ஹோட்டல் இப்படித்தான் இருக்கு....சமையல் அறையை மட்டும் எட்டி பார்த்தால் சாப்பிட மனம் வராது......
இனிமேல் எல்லாம் இப்டிதான் நடக்கும். . . யுகம் முடியும் நேரமிது. . . இன்னும் 10வருடங்களே மீதம் இருக்கு. . . அந்த 10வருடமும் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும் . . . இதை இறைவனே ஞானிகள் மூலமாக சொல்கிறார்
Yaru pa nee
@@joyfca2 paithiyam modi bakth
Please don't eat hotel foods after watching Irfan's view and more channels like this. because hotels kitchen they also don't know how it will be.because of money only they are doing review like this. My humble request. Please don't eat outside food.it will be good for yr health.. why I'm telling means Corona also increasing in all over the world.
Exactly sir utubers neriya food review panni ipdi hotels la irukuthu ..
@@revasuji129 yea ofcourse 💯
apdina neega vitula ya sapduga ean da avan sapdum pothu nala irunthu na nala iruku nu sona after 3 months apuram nala illa nu ithuku avan eana panuvan ....
Sathishkumar sir u r great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர ஆய்வு செய்து பொது மக்களை உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவர் ரெய்ட் போகும்போது எப்படி Behindwoods O2 கேமிராமேனை மட்டும் கையோடு அழைத்துச் சென்றிருக்கிறார்? மற்ற சேனல்காரர்கள் யாரையும் கானோம். எங்கேயோ இடிக்குதே.
நன்றி அய்யா நீங்கள் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறீர்கள். நண்பர்களே நமது உயிருக்கே உலை வைக்கும் இது போன்ற கொடிய உணவகங்களை அனைவரும் தவிர்ப்போம்
அய்யா நீங்கள் இந்த பணியில் நீண்ட நாள் இருக்க வேண்டும், உங்களுக்கு என்னுடைய வணக்கம்
TN’s version of kitchen Nightmares. If this becomes a stand alone seperate show from Behindwoods it would be vera level. Under its own brand, busting all restaurants left and right all over TN. Imagine how interesting it would be. Informative, engaging, awareness to people, entertaining and profitable for the show as well. Hope this falls in some important eyes and make it happen.🤞🏻
Can we take action against those food bloggers who rated them as excellent and got money to do so . When they enjoy money earned from the reviews they are also responsible for this
Many of the top Tamil food vloggers have reviewed this restaurant anyone can become a food vlogger these days. I personally believe it's better to review foods only when you know how to cook what are the basic ingredients which go into it and to find out if the meat and ingredients are fresh all this can be found out only if you have experience in cooking atleast for few years or you have been educated regarding food safety just tasting the food and reviewing them in one line doesn't really show that they know everything about food🙄....
Top vlooggers lam illa ...entha Irfan payathan first avana pudichu jaila podanum 😀
Resturant name
Well said madam
the food vloggers in youtube are not to be called as food reviewers.cos they are just sharing their opinions like all we do...so dont consider their videos n waste ur money n time..
Apdinu illa bro.. There are many food bloggers who check the quality of food as well.. I have personally witnessed a food blogger fighting with the restaurant owner because they used spoiled chicken and the wasteage from other customers orders.. Ultimately its the restaurant owners who are solely responsible and needs to be punished..
Great initiative food safety officer kindly make important on this issue to seal the shops immediately
State one officer good👌👌👌👌
நல்ல நேர்மையான செயல் வாழ்த்துக்கள் 💪
Good Work. Keep it up. Salute for true work.
🤝👍Good work sir big salute....
Thanks!! Great
வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யாமல் திடிரென விழிந்தது போல் ஆய்வுக்கு புறப்பட்டார்..கடைக்காரரை குற்றம் சொல்லும் அதிகாரியே குற்றவாளி..இந்தனை நாள் என்ன செய்தீர்????????ஆய்வே செய்யவில்லை அதனால் வந்த விளைவு....
வாழ்த்துக்கள் சார்💐💐💐
Real Thalaiva hatts off
Hats of you sir👍👍👏👏💪💪👌👌
All over tamilnadu only one person gets started his job others are doing their office work right,
Nalla manushan.. ivaru ninacha.. Avan kitta table keela kaasa vaangitu.. silenta poi irukalaam.. yaarukum theriyum.. yaaru keka pora.. 👍👏🤝
தமிழ்நாட்டில் 100 க்கு 99 கடைகள் இப்படி தான் இருக்கும்..
The biggest punishment is the restaurant is exposed. Good work Behindwoods and other media houses.
Great 👍 sir neega super
Parkave mutiyala ethe eputi saputa ellum. 🤢🤮
Excellent work 👍 Greetings Sir 👌
Good work sir 👍👍👍👍
for the people! who is for the people ! He is the man!!!! WOW
You are great sir!
Thank you sir 👍👍
Great work 👌
My suggestion please check after' 6 pm at mannady street, Angappa naicken street,Royapuram near ramzan mall
Tnq channel and that officer for awareness also
தூத்துக்குடியில் பாதி ஓட்டலில் இதை விட கேவலமாக இருக்கு நீங்கள் வாங்க நானே கூட்டிட்டு போகிறேன் சார் எவனுக்கும் பயப்படாதேயுங்கள்
Semma collection
கேடான கோடி நன்றி
Nermaiyana athigari erukkirar super sir
Super thanks sir
Salute to officer
80% of the hotels are worse than this one. What are they doing about that?
Sir continue pannughe