கோவை RS புரத்தில் ஒரு மிஷனரி / Missionary in RS Puram Coimbatore / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 90

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💙💙💙💙 அந்த காலத்தில் வாழ்ந்த மிஷனரிகள் சுயநலமே இல்லாமல் 💯 சதவீதம் பொதுநலம் உள்ளவர்களாகவே வாழ்ந்ருக்காங்க கிறிஸ்துவின் அன்பை பேச்சில் அல்ல செயல்களில் வெளிப்படுத்தினார்கள்💙💙💙💙

  • @jemimahstephen7172
    @jemimahstephen7172 2 роки тому +25

    Amen. பரிசுத்தவான்களை கனப்படுத்தவும் எங்களை ஊக்குவிப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசத்திற்கும் நன்றி பிரதர்.

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +29

    இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் கல்வியும்,மருத்துவமும் சிறந்து இருக்கின்றதோ அங்கே ஒரு கிருஸ்தவ மிஷனரியின் உழைப்பு கண்டிப்பாக இருக்கும்....

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 2 роки тому +5

    மிக்க நன்றி சகோதரரே.... தங்களின் ஊழியங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @stellapackiaraj7103
    @stellapackiaraj7103 2 роки тому +8

    மேற்கத்திய மிஷனெரிகளின் தியாகம் மகத்தானது. அவர்களை கிறிஸ்தவர்கள் மறந்து வரும் நிலையில் உங்கள் பதிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.நாமும் மிஷனெரிகள்தான் என்ற தங்களது கூற்றை எல்லா கிறிஸ்தவர்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf 2 роки тому +5

    ஆண்டவர் உங்களையும் குடும்பங்களையும் ஆசீர்வதகப்பார்

  • @barbaralydia9967
    @barbaralydia9967 2 роки тому +8

    Missionaries Rev Clues,
    Rev Todman , Rev Poply
    Rev Watson Brough Dr. Greevs
    Sr Joyce Woolard Miss Mossom
    Sr.Kirby and so on served in and around Erode. We are proud to say that they have established churches schools hospitals in Erode. Mr Ramesh from Poongabadi a village i Perundurai talukhas done extensive work on Missionaries in Tamilnadu

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 2 роки тому +4

    பரவாயில்லை கல்லுக்குள் ஈரம் என்பது போல, கத்தோலிக்கர் மற்ற பிரிவினனர் பற்றி தர்க்கம் செய்வதை சற்று நிறுத்தி Fr. ராண்டி பற்றிய நிகழ்வுகளை அளித்தமைக்கு நன்றி தம்பி. ஆண்டவர் உம்மை அளவின்றி ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 роки тому +3

      சகோதரா அனேக கத்தோலிக்க மிஷனரிகளை பாராட்டி பேசியுள்ளேன், உபதேச குறைபாடு கண்டால் அங்கு கத்தோலிக்கரோ மாற்று மார்க்கத்தாரோ கண்டிக்க தவறியதில்லை... நான் கத்தோலிக்க மிஷனரியை பாராட்டியதுபோல கத்தோலிக்க ஊழியர் புரொட்டஸ்டண்ட் ஊழியரை பாராட்டுவார்களா??/

  • @vjrm73
    @vjrm73 2 роки тому +1

    Super bro👍👍👍

  • @prabapraba4049
    @prabapraba4049 2 роки тому +4

    தேவனுக்கே மகிமை. நன்றி அண்ணா நன்றி

  • @somiasowmiya7070
    @somiasowmiya7070 2 роки тому +4

    I'm from Coimbatore bro but now
    We are live in Punjab ,missionary

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +1

    Amen praise the Lord Yesappa

  • @duraichella6287
    @duraichella6287 2 роки тому +5

    நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @peterjohn3673
    @peterjohn3673 2 роки тому +6

    கோட்டை மேடு சாமியார் புது வீதியில் இருதய தியேட்டருக்கு சுற்றுப்புறங்களில் வாழும் பாரம்பரிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு இந்த மிஷனரியைப்பற்றிய அறிவுகள் இருக்கலாம்.

  • @jebaraj7298
    @jebaraj7298 2 роки тому +6

    Thank you for coming coimbatore brother and good message in useful praise the lord

  • @joela9009
    @joela9009 2 роки тому +2

    Enga ooru brother coimbatore welcome you pastor 🙏🙏sollamaiye vandhutenga

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 2 роки тому

    God bless you! Thank you brother!

  • @katheresanvelusamy9622
    @katheresanvelusamy9622 2 роки тому

    நான் தூய மிக்கெல் மேல்நிலை பள்ளியில் படித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 9 місяців тому

    👍🏼Praise the Lord Amen

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 2 роки тому +6

    கர்த்தருக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென் ✝️ 🛐 🙏

    • @thasanmahalingam8197
      @thasanmahalingam8197 2 роки тому

      Dankeschön meine liebe Frau Angel kudy ❤️ 💞💅 👰🙋‍♂️🤗💐🥀🌷🌹

  • @davidjohnr2325
    @davidjohnr2325 2 роки тому +3

    Thank you ❤️anna God bless you

  • @fshs1949
    @fshs1949 2 роки тому +9

    தங்களுடைய சேவைகள் வீண்போகாது. எப்பவோ மிஷனரிகள் விதைத்த விதைகள் ஆலமரமாகி ஓங்கிநிற்கிறது.

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 роки тому +4

    Praise The Lord Jesus Christ.

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa Рік тому

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @agape4217
    @agape4217 2 роки тому +4

    Well done. I appreciate Your research Pastor . Glory to GOD 🙏

  • @hprm1209
    @hprm1209 2 роки тому +3

    நன்றி

  • @EternalKingJesusChurch
    @EternalKingJesusChurch 2 роки тому

    Ungal muyarchikku Dheva pillaigal nichayam udhavi seivaargal, God bless you. 🤝🏻🙌

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 роки тому +2

    Praise The Lord Jesus Amen

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +8

    ஐயா கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் பள்ளியை நிறுவிய ராபர்ட் ஸ்டேன்ஸ்சும் மிஷனரி தான். அவர் வந்து தான் கோவையில் முதலாவதாக பஞ்சாலைகளை தொடங்கினார். கோவையின் முதலாவது மில் மரக்கடை அருகில் உள்ள மில்..அவரை பற்றி ஏதாவது தகவல்களை தேடி பாருங்கள்...

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 роки тому +1

      Sure

    • @jackcoolbuzz
      @jackcoolbuzz 2 роки тому +3

      Sir Robert stanes ... He was the pioneer in cotton Industry .. built stanes mill near Marakadai ..He is the one who started sugarcane institute near Thondamuthur.. he was the first industrialist in coimbatore .. build Stanes High School , Stanes Tea , Stanes Motors , YMCA building Near Head Post office , He was Having a Bedford Truck show room Rainbow theatre..

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому

    It's a practical word and practical god ...

  • @abelberchmans8575
    @abelberchmans8575 2 роки тому

    சகோதரரே ஸ்தோத்ரம். அடியேன் பிஹாாில் GEMS ஸ்தாபனத்தின் மூலமாக 22 வருடமாக மிஷ்னாியாக இருந்து ஊழியம் செய்து வருகிறேன். நிங்கள் அனுப்பும் மிஷ்னாிகளின் செய்திகளை பாா்த்தும் கேட்டும் மேலும் உற்சாகமாய் ஊழியம் செய்ய புதிப்பித்துக்கொள்கிறேன். God bless you. மேலும் உங்கள் பணி உற்சாகமாக தொடர நாங்கள் குடும்பமாக ஜெபித்துக்கொள்ளுகிறோம்.

  • @rathinavelua8606
    @rathinavelua8606 2 роки тому +1

    Praise the Lord.

  • @emmanuelcibi1553
    @emmanuelcibi1553 2 роки тому +11

    In thoothukudi district there is a place called nazareth near Thiruchendur
    Nazareth &it's surrounding is full of csi christians each church in that surrounding is older than 100years
    You can see British Legacy there old school hospital indias first girls school is presented there many villages planed and build by British missionary still now football is famous sport because of missionary

    • @gruz07
      @gruz07 2 роки тому +1

      yes i know pls vist there

    • @daniel7921
      @daniel7921 2 роки тому +1

      @EMMANUEL CIBI super daa ❤️

    • @musicbasket3820
      @musicbasket3820 2 роки тому

      @@daniel7921 my place

    • @daniel7921
      @daniel7921 2 роки тому

      @@musicbasket3820 Mee too 👍

  • @reginav4038
    @reginav4038 2 роки тому +4

    Praise to Jesus...

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 2 роки тому +6

    எங்கள் ஊர் சுரண்டை
    இங்கு பேரன்புரூக் ஐயர் மிஷனரியாக வந்துள்ளார்
    இவர் ஆரம்பித்த பேரன்புருக் மேல்நிலைப் பள்ளி இயங்கி கொண்டு இருக்கிறது .
    இந்த பள்ளியில் பயின்ற அநேகர் வட இந்தியாவிற்கு மிஷனரியாக சென்றுள்ளனர்.
    என்பது குறிப்பிட தக்கது

    • @mariyals6359
      @mariyals6359 2 роки тому +2

      நாங்களும் சுரண்டை ஊர் தான். என் கணவரும் என் பிள்ளைகளும் அந்த பேரன் புரூக் பள்ளியில் தான் கல்வி பயின்றனர்.

    • @shekinahchurchgopanpally7841
      @shekinahchurchgopanpally7841 2 роки тому +1

      ஓ அப்படியா

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 2 роки тому

    Thanks Brother .

  • @s.rubycmsskcerode8473
    @s.rubycmsskcerode8473 2 роки тому +1

    Amen.super

  • @indirarani5822
    @indirarani5822 2 роки тому +2

    God bless you and your ministry brother.

  • @neethi7778
    @neethi7778 2 роки тому +3

    Glory to God

  • @stalinjose3328
    @stalinjose3328 2 роки тому +3

    குமரி மாவட்டம் மிஷனரி பங்காளிப்பை பகிருங்கள்

  • @jayas4180
    @jayas4180 2 роки тому +2

    May god bless your effort

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 роки тому +3

    Amen daddy

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 роки тому

    Many thanks for the useful information.

  • @gaxavier6404
    @gaxavier6404 2 роки тому

    Praise the Lord Jesus Christ

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому +2

    Good work

  • @emilyijlifewithgod6259
    @emilyijlifewithgod6259 2 роки тому +2

    Super brother .... May God bless u and ur family...

  • @queenpricilla7678
    @queenpricilla7678 2 роки тому +3

    Good work sir

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 2 роки тому +3

    Super brother, very good initiative 🙏

  • @sekarjothi4557
    @sekarjothi4557 2 роки тому +2

    Super

  • @johnbritto3037
    @johnbritto3037 2 роки тому +2

    Excellent brother, it's an very good initiative...👏👏👏👍👍👍... May God bless you and your ministry... Praise the Lord...

  • @madhanshiny1074
    @madhanshiny1074 2 роки тому +3

    Nice anna

  • @malinbrunthapaul5597
    @malinbrunthapaul5597 2 роки тому +5

    Good job. Brother if possible kindly visit Thoothukudi and Tirunelveli districts, make videos like this which will be useful for many.
    Rev. John Thomas, Rev. Rhenius worked as Missionaries in Meignanapuram Thoothukudi District
    Canon Arthur Margoschis- Nazareth
    Caldwell - idayankudi
    GU Pope - Sawyerpuram
    Amy carmechael - Donaur

  • @charlottedawson4978
    @charlottedawson4978 2 роки тому

    Good bro this how a Pastor should be.Careing.

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 2 роки тому

    Thanks you Jesus ✋

  • @mannachannel4564
    @mannachannel4564 2 роки тому +3

    Amen

  • @ezrasam7
    @ezrasam7 2 роки тому +3

    One thing you could include in future episodes is the various theological / doctrinal stand taken by these missionaries.

  • @leorajdavid8677
    @leorajdavid8677 2 роки тому +3

    Inside the micheal's church, earlier there was a hall called" Randi hall" ..I didn't know the reason for the name on those days...now I could connect it after seeing your video.. handoff to your great efforts like this..if possible I wish to meet you to have/share many things about Christianity/ministry/word of God etc..

  • @fatimamary6878
    @fatimamary6878 2 роки тому +3

    Dear brother, if you want to know more about the Missionary Randy, you need to go inside the Michaels church and enquire any father they will be able to explain. There is Randy Hall inside the church, and there is Randy Arakattalai in Samiyar New Street opposite to Michaels Church, they can give you the full details. Better ask the Fathers inside

    • @steelasteela9232
      @steelasteela9232 2 роки тому

      WhatsApp November ? ERODE DISTRICT BROUGH CHURCH 100 yrs Above ,Near pannier selvam park .BROUGH RODE.But still Road Name Transfer meenchi sundarar road,why?

  • @SMARTPHONE-xt8ey
    @SMARTPHONE-xt8ey 2 роки тому +4

    அந்த பள்ளியில் ஆய்வு செய்தால் தெரியலாம்.

  • @vasanth.pclementchristos4476
    @vasanth.pclementchristos4476 2 роки тому +1

    In Coimbatore la London Missionary Society LMS Missionarys Rev Addis n family done Ministries in Coimbatore Brother

  • @mdrobinstonevangelist8630
    @mdrobinstonevangelist8630 2 роки тому +1

    Bro.solomon praise the lord.l think he was an catholic priest. Pse.go and ask the michael school management otherwise cbe bishop house.l hope that they will give you some information about fr.randy.God bless you.

  • @mathewschinnappa9091
    @mathewschinnappa9091 2 роки тому

    பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் விசாரித்திருந்தால் நிறைய விபரங்கள் தெரியவந்திருக்கும். நகர கார்ப்பரேஷன் அலுவலகத்தில் மிஷனரி பற்றிய விபரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 роки тому

    R.S.Puram- Rathina sabapathi puram

  • @psraja4662
    @psraja4662 2 роки тому

    Emi karmichel ammaiyar places-donauoor;karunyapuram

  • @maryr602
    @maryr602 2 роки тому

    Brother, please visit Our native place Meignanapuram. Rev. Jhon Thomas built St. Paul's church in 1847 with height of 192 feet. It is in thoothukudi district. He and his wife Mary decided to construct schools for the children. In 1842, Elliot Tuxford Girls Schools was established. In 1844, he started a boarding school for boys. Constructed so many buildings around the area.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 2 роки тому +1

    ரோமன் கத்தோலிக்க நண்பர்களிடம் விசாரித்தால் தெரியவரும்.

  • @aniemimo6616
    @aniemimo6616 2 роки тому +2

    Why don't you directly contact the church priest in mickel. Church instead of going around

  • @gaxavier6404
    @gaxavier6404 2 роки тому

    Super

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 2 роки тому +2

    Amen

  • @jamesalex963
    @jamesalex963 2 роки тому +1

    Amen