"நானும் மனுஷன் தானே" என்று சொல்லி பாவத்தை விட்டு விடலாமா | சாலமன் திருப்பூர்
Вставка
- Опубліковано 24 лис 2024
- Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்
Music Credits:
Intro Instrumental Music
Music Title: The Wolf and the Moon
Album: Aurora
Artist: BrunuhVille
• Epic Fantasy Music - T...
Outro Intrumental Music
Arranged and Composed by Theos Gospel Hall
உண்மை...அருமையான பதிவு..., உண்மையான.. மனம் திரும்புதலுக்குள் தன்னை ஒப்படைத்த ஒரு மனிதனுடைய வேண்டுதல் எப்படி இருக்கும் என்றால்..., தேவனே உமக்கும் எனக்கும் இடையில்... அந்த அன்பைப் பிரிக்கும் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்... உமது கிருபை ஒன்று போதும் என்பதாயிருக்கும்... ஆமென் 🙏🎉👍
✨ கிறிஸ்துவின் அன்பை நினைத்து, அவர் நமக்காக பட்ட பாடுகளை நினைத்து, அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து, அவருடைய நாம மகிமைக்காக வாழ்கிறவர்களே கிறிஸ்தவர்கள்,தன் சித்ததின்படி, இச்சையின் படி வாழ்ந்து, கிறிஸ்துவினுடைய நாமத்திற்கு அவபெயரை உண்டாகுகிறவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல, கேட்கிறவர்களுக்கு மன்னிப்பு இல்லை, மனம் திரும்புகிறவர்களுக்கே
மன்னிப்பு அருமையான வார்த்தை brother ✨
Praise The Lord Jesus Christ. Amen.
Praise the LORD.
Jehovah Machadish - cleanse & sanctify Me LORD🙇♀️ by the precious Blood of JESUS CHRIST I pray. Amen 🙏
Wonderful message about conffessing ourselves to god truly praise the lord pastor
Amenpa 😢😢
👌👌👍👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
Thank God... ❤
Very blessed and useful words... 🌈
God bless you and our family & team... 💯
Good msg . Thankyou brother.
Praise The Lord Jesus Amen
Glory to God 🙏🏻
Good thoughts brother
Welcome bro 🙏🙏❤️❤️
Amen
❤❤❤❤❤❤❤
Praise the lord good message anna
Amen....
❤❤amen
🙏🙏🙏
Amen
Very Good Explanation ❤
Pathivai , "kavanam Sitharamal" ketkiravar athuma uiyir perum. God bless y ou bro.
👍👍👍👍👍👍👍
சரியான வேத அறிவு ஆவிக்குரிய பகுத்தறிவு சுய அறிவு இல்லாத மக்களே அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய வர்கள் முட்டாள்தனமான மடத்தனமான மூடத்தனமான செயல்கள்
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍
,❤,
Bro, my kindly request,
கர்த்தருக்கு சித்தமானால், bro சார்லஸ் அவர்கள் உங்களை குறித்து ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அதனை குறித்த தெளிவுபடுத்தல் video ஒன்று பதிவிடுங்கள், ஏனெனில் அவர் அதனை பொது வெளியில் பதிவிட்டுருக்கிரார். please🙏🏻
யார் வேண்டுமானாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டை வைக்க முடியும் எங்கு இந்த குற்றச்சாட்டு வந்ததோ அங்கேயே ஆதாரத்தையும் நீங்கள் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அவரோடு இருந்த ஒருவரே இது பொய் என்றும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தப்பாக நினைக்க வேண்டாம்... மனிதன் எவ்வளவோ தவறு செய்கிறார்கள் அவர்களை நம் ஆண்டவர் மன்னிக்கிறார்...ஆனால் சாத்தன் ஒரு தவரு செய்ததற்கு ஏன் சாத்தனுக்கு மன்னிப்பு கொடுக்கவில்லை... பதில் கிடைத்தால் நல்லாருக்கும் பாஸ்டர்...