😁ultra perfect Plus timer board problem how to fix Tamil தூக்கி போடாமல் மீண்டும் சரி செய்யலாம் வாங்க ua-cam.com/video/gB5FpLf_PP0/v-deo.html கண்டிப்பாக அல்ட்ரா கிரைண்டர் உடைய பேரிங் மாற்றும் வீடியோ அப்லோட் செய்கிறேன்
@@kavithav822 நண்பருக்கு வணக்கம் 🙏 300 செலவு செய்து சினிமாவுக்குப் போய் அமர்ந்து பார்க்கிறோம் ஆனால் 300 ரூபாய் சம்பாதிக்க ஒரு வீடியோ பதிவிட்டால் அதற்கு அருமையாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறீர்கள் ஆனாலும் உங்களை நான் வரவேற்கிறேன் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🤝🥰🥰🤗 தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் 🤝🙏🙏🙏
நண்பரே இதுக்குதான் வீடியோ ஃபுல்லா பாருங்கள் அப்பதான் உங்களுக்கு நான் என்ன பேரிங் போடுறேன் என்ன ஒர்க் பண்றேன் அப்படிங்கிறது உங்களுக்கு தெரியும் நான் நம்பர் சொல்லி இருப்பேன் பாருங்க உங்களுக்கு 6202
தோழரே உங்கள் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தாங்கள் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்🎉🎉🎉
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️🤝
Dharani. POONAMALLEE 56
Very very good.
வணக்கம் வாழ்த்துக்கள். நன்றி நன்றி 🙏🙏🙏🌹
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் நான் இருப்பேன் 🤝♥️♥️
Thank you sir first time upload ❤
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
அருமை அண்ணா
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி 🤝❤️
Ultra grinder bearing change video podunge yarume potathille😊
😁ultra perfect Plus timer board problem how to fix Tamil தூக்கி போடாமல் மீண்டும் சரி செய்யலாம் வாங்க
ua-cam.com/video/gB5FpLf_PP0/v-deo.html
கண்டிப்பாக அல்ட்ரா கிரைண்டர் உடைய பேரிங் மாற்றும் வீடியோ அப்லோட் செய்கிறேன்
Arumaiyaana video..🎉🎉🎉
Aanaal, editting timing fullaaga maari varuthu..ppa...😅
@@kavithav822 நண்பருக்கு வணக்கம் 🙏 300 செலவு செய்து சினிமாவுக்குப் போய் அமர்ந்து பார்க்கிறோம் ஆனால் 300 ரூபாய் சம்பாதிக்க ஒரு வீடியோ பதிவிட்டால் அதற்கு அருமையாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறீர்கள் ஆனாலும் உங்களை நான் வரவேற்கிறேன் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🤝🥰🥰🤗 தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் 🤝🙏🙏🙏
சூப்பர் 🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
good work sir
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
Super sir ❤🎉
நன்றி 🤝❤️
Good
@@kudayakumar6065 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
Good work brother
நன்றி நன்றி உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝♥️♥️♥️
Tilting screw kaanala...tilt panna mudiyala
ஸ்க்ரூவுக்கு மேல ஒரு கப் போட்டு மறைத்து வைத்திருப்பார்கள் அது போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க எப்படின்னு சொல்றேன்
Bro முக்கால் மணி நேரம் விடியோ வே எப்படி skip பண்ணாம பார்க்க முடியும்... சான்ஸே இல்லை ப்ரோ....😂
நமக்கு வேண்டியதை பார்க்கலாம் வேண்டாத ஸ்கிப் பண்ணிக்கலாம் நம்ம சொல்ற கடமைக்கு சொல்லுவோம் வேலை தெரிஞ்சவங்களுக்கு ஸ்கிப் பண்ணி பாத்துக்கலாம் வேல பழகுறவங்களுக்கு ஸ்கிப் பண்ணாம பார்த்தா நல்லது அவ்ளோதான் நண்பரே 🤝😊😊😊😊♥️♥️♥️♥️
Annan bearing number solluga pls play wheel bearing number
நண்பரே இதுக்குதான் வீடியோ ஃபுல்லா பாருங்கள் அப்பதான் உங்களுக்கு நான் என்ன பேரிங் போடுறேன் என்ன ஒர்க் பண்றேன் அப்படிங்கிறது உங்களுக்கு தெரியும் நான் நம்பர் சொல்லி இருப்பேன் பாருங்க உங்களுக்கு 6202
Good work
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗