பிறந்தது முதல் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்திக்கும் பெண்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 32

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 178

  • @jeya5836
    @jeya5836 9 місяців тому +124

    யாரிடமும் பகிர முடியாத வாழ்க்கை அமைந்துள்ளது.. அம்மாவிடம் பேசினால் குற்றம்.😢 சொந்தக்காரர்கள் கிட்ட பேசினால் குற்றம் 😢 யார்க் கிட்டயும் பேசக்கூடாது 😢அவரும் வீட்டில் இருந்து நம்மிடம் பேசமாட்டார் 😢 வெளியே போய் கடைகளில் இருந்தும் பேசுவார் ஆனந்தமாக ஆனால் வீட்டிற்கு வந்ததும் கோபமாகவே இருந்தால் யாரிடம் பேசுவது 😢😢😢 மூச்சு விட முடியாமல் தினறுகிறேன்😢😢😢😢 பெண்ணாக பிறப்பதே பாவம் என்று தான் தோனுது😢😢😢 ஃபோன் இருப்பது ஒன்று தான் ஆறுதல் எனக்கு 😢😢😢😢😢😢😢

    • @sageesboutique
      @sageesboutique 9 місяців тому +4

      😢😢😢

    • @samricherd9189
      @samricherd9189 9 місяців тому

      Oh.. apdya.. itha vida migaperiya moochuthinaral angalukkum irukku... so ..ut up....

    • @sharanyakannan9333
      @sharanyakannan9333 9 місяців тому +1

      Try doing meditation chanting

    • @indhuindira3262
      @indhuindira3262 9 місяців тому +12

      நானும் இப்படி தான் ஒரு பயித்தியம் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கே என்ன செய்யிறது குழந்தைகளுக்காக இவரை சும்மா விடறேன் என்ன செய்யிறதுனு புரியவில்லை வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதுவும் வீணாகி விட்டது என்ன செய்யிறது எல்லா விதி 😥😥😥😥💔💔

    • @BakavanKrishna
      @BakavanKrishna 8 місяців тому +2

      Hope..om Sai Ram..please chant ram ram ram 108 times daily change life ...

  • @jhansi3178
    @jhansi3178 11 місяців тому +62

    குடிகார கணவன் என்றும் stress.

    • @Snekithi
      @Snekithi 7 місяців тому +2

      சிலர் திருந்தலாம் அல்லது திருத்தலாம் இல்லைன்னா பிரியலாம். புரிந்தா வாழ்க்கை இல்லைன்னா நரகம்

  • @omsakthiamutha6121
    @omsakthiamutha6121 Рік тому +65

    எனக்கு கல்யாணத்திற்கு பிறகு நான் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை

    • @omsakthiamutha6121
      @omsakthiamutha6121 10 місяців тому +2

      எனக்கு கல்லியாணத்திற்க்கு பிறகு கொஞ்சம் கூட எனக்கு நிம்மதி சந்தோஷம் இல்லை

    • @barvinbanus9058
      @barvinbanus9058 9 місяців тому +1

      Me too. Life became hell after marriage.

  • @letslivelife-benature
    @letslivelife-benature 8 місяців тому +3

    Let's live life. Don't think... Too much thinking leads to stress...

  • @MenagaKalvi
    @MenagaKalvi 8 місяців тому +14

    குலந்தை பிறந்து 13 வருடம் ஆகுது ஆனா எனக்கு ஊசி போட்டது இன்னும் வேலை செய்யும் போது ஆதிக்கமா வலிக்கிறது என்னால வெளியே செல்ல முடியல எனக்கு மட்டும் தான் தெரியும் 😢

    • @stamizharasan
      @stamizharasan 7 місяців тому +1

      மருத்துவமனை சொல்லுங்கள்

    • @KasthuriK-u8t
      @KasthuriK-u8t 5 місяців тому

      ​@@stamizharasan😮😅😅😮i😮😮😮😮😅kiii

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow 7 місяців тому +6

    நிச்சயமாக பெண்களுக்கு தான்

    • @fairose7846
      @fairose7846 4 місяці тому

      Apo Epdi men suicide case Adhigama irukku

  • @spkabc
    @spkabc 2 місяці тому

    in this show,,there is that CUTE KID....who is totally stress-less...from her point of view...all is well....this is the attitude that grown-ups must adapt to live a stressless life...pressure from all angles is a given...but being thankful. content, and happy amidst all these is the way to live a content anf successful life

  • @jayaganesh8514
    @jayaganesh8514 10 місяців тому +4

    always supporting ladies....

  • @deen4474
    @deen4474 Рік тому +8

    சூப்பர் டாக்டர்❤❤❤❤❤ தெளிவாக புரியும் வகையில் விளக்கமளித்தார்🎉🎉🎉🎉🎉

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Рік тому +14

    Life is not roses on the bed 💅.When we were born ,we were all crying and everyone around us were smiling ,when we die,silence only prevailing our side but everyone around us crying that is the life.Peremptorily never blame anyone in your life because good ppl give you happiness,bad ppl give you experience,worst ppl give you lesson and best ppl give you memories 👏🙏🇮🇳.

  • @jhansi3178
    @jhansi3178 11 місяців тому +20

    Even conceive ஆனா கூட, விரும்பாத குழந்தை பிறந்தா, காலமெல்லாம் stress. திருமணம் ஆகி புகுந்த வீட்டில் அனைவரையும் சமாளிப்பது stress.

    • @kavintamil5153
      @kavintamil5153 11 місяців тому +4

      குழந்தையிலே விரும்பாத குழந்தையும் இருக்காங்க...? அப்படி யாரும் எந்த குழந்தையையாவது நடத்தினால் அந்த " வளர்ந்தவர்களை " மதிக்காதீர்கள். அவர்கள் முன்னிலையிலே அந்த குழந்தையை இரு மடங்கு நேசிக்க் சொல்லுங்கள்.

  • @haripriya6144
    @haripriya6144 7 місяців тому +7

    Life long single aha iruntha life happy for both boys and girls

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Рік тому +13

    எத்தனை வீடுகளில் மாமனார் மாமியாருடன் இந்த கால பெண்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை 😂😂😂 20 சதவீதம் கூட இருக்காது.

    • @Anshitha-po7pe
      @Anshitha-po7pe 9 місяців тому +3

      Anga andha mamiyar kudumbam sari illa ,ivanga ponu kashta patta kashatta padranu solla vendiyadhu adhuve Ava marumagakutta mattum naangala kashtta padala neengalaum padunganu solla vendiyadhu

    • @Snekithi
      @Snekithi 7 місяців тому +1

      இனி அது தேவையில்லை. அவரவர் அவரவரை பார்க்க வேண்டியதுதான்

    • @senthildevamk5566
      @senthildevamk5566 Місяць тому

      Yengala irukka vidaliye naanga yenna panna

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 Рік тому +18

    En veetla endha necessarily nalum Nan than face panren.. en hus ellathaiyum en mela potutu avar jolly ah than irukar.. but ella burden ah yum Nan than carry pannitruken.. monthly salary varadhum therila poradhum illa.. stress is based upon the people who takes responsibility.. not for a specific gender

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Рік тому +8

    Ladies period time la othuki vaikira kodumai romba stress..

    • @rekssmity4680
      @rekssmity4680 7 місяців тому

      Well said sis....u wont beleive yen mother in law torture thangama i took my ovaries....2 children enough for me nu i took that

  • @senthildevamk5566
    @senthildevamk5566 Місяць тому

    Doctor super❤❤

  • @janakigopalan1992
    @janakigopalan1992 11 місяців тому +2

    Very interesting episode

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Рік тому +20

    Pen kozhainthaiya yen poranthom nu eruku

  • @mariedimanche1859
    @mariedimanche1859 6 місяців тому +2

    Ssssuper very Nice ❤❤❤❤❤❤❤😊

  • @TheRamg75
    @TheRamg75 8 місяців тому

    சபரி மாலாவே இந்த சமூகத்திற்கு ஒரு stress தான்.
    மாதவிடாய் உடல் உபாதை. வலி. சபரிக்கு கோவிலுக்கு போகனும்.

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Рік тому +8

    I am 65 years old. I have
    Two sisters, but I have not
    Seen any discrimination
    To them in those 3 days

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas Місяць тому

    கடைசி பிள்ளையாய் பிறந்து இப்ப வரைக்கும் கஷ்ட பட்டு கிட்டு இருக்கேன்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 місяці тому

    பெண்கள் மதம், கடவுள் போன்ற விஷயங்களிலிருந்து விடபடவேண்டும்.
    இதேபோல், தங்களை மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்தும் ஆண்களை திருமணம் செய்துகொள்ளவேண்டும்.
    இந்த இரண்டு விஷயங்களும் பெண்களுக்கு மன அழுத்தத்தை தராது.

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 8 місяців тому +2

    Ennaku romba stress la iruka enna pannuradhu nu theriyala ennaku husband illa amma akka suthama support illa rendu ponnu enna romba asingama pesuranga ennaku friend kuda illa yarrum illa phone patha kuda yen phone pakkura Kovil ponna yen vandi la oor suthura na enna pannuradhu nu theriyala ponnuga romba mosama pesuranga innum adikeraga ennaku age 49 romba kashta padura ennaku yarrum illa 😂🙏

  • @thenewuser3100
    @thenewuser3100 Рік тому +19

    The one who complained she was fat , spoke really well and a valid point ...y did he cut her off ...

  • @Mahesh-g6e
    @Mahesh-g6e Рік тому +4

    Own house true I accepted

  • @vigneshm1557
    @vigneshm1557 2 місяці тому

    Na men but namma veliya porom ellartium pesuvom so athu stress relief aahum but women ku kastem tha pavam enga amma kuta mendaly stress nala epo maind ku treatment pakrom so women athu after merrage ku konjam comfortable aa eruka vitamum happiness also

  • @usharajeswari8714
    @usharajeswari8714 Рік тому +15

    Thank you zee Tamil for putting this in you tube.

  • @अनुसया-थ6ट
    @अनुसया-थ6ट 10 місяців тому +1

    Supper

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 6 місяців тому

    தமிழா தமிழான்னு சொல்லிட்டு Stress ன்னு ஆரமிப்பீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @deen4474
    @deen4474 Рік тому +6

    இரண்டு பேரும் சரியாக விளக்கம் அளித்துள்ளார்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 8 місяців тому

    Watch ayali movie it was awesome 👍

  • @1717AiVi
    @1717AiVi 8 місяців тому

    Marriage also stress ponnunga than athigama anupavikiranga

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 Рік тому +4

    No im house wife. Engaluku marriage agum bothu en husband ku kadan tha erunthuchi.
    Bank balance ohh illa vera ethachi assets oh suthama illa.
    Avaruku nu eruntha orea oru asset na avaroda bike and cycle tha vera ethum illa.

  • @arula9323
    @arula9323 7 місяців тому

    excellent dr

  • @lilcutie77_
    @lilcutie77_ 5 місяців тому

    Late marriage for girls is biggest stress especiallyfor divorced.

  • @getlook4641
    @getlook4641 Рік тому +1

    Inthe nikalchieil paniku pera enna saiyanum year contract pannaran sollunka pls

  • @honorryma1625
    @honorryma1625 Рік тому +153

    கல்யாணத்துக்கு முன்பு ஆணுக்கும் பின்புபெண்ணுக்கும் மன அழுத்தம் வரும்

  • @navaneethavallisadagopan3977
    @navaneethavallisadagopan3977 Рік тому +6

    Excellent work.

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Рік тому +2

    It is purely mind game,you please kept going in hope that hard work fetch you good luck in your life and when it rain ,you share the umbrella,if you have no umbrella you share the rain 💅.Hi ! Around the world people are preferring Tiny House to avoid the grief and stress to get composure life 🙏🇮🇳.

  • @shanthiravi4058
    @shanthiravi4058 6 місяців тому

    Andha moondru naal illa vittaal, neeyum naanum indha ulagil illai !

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial Рік тому +1

    Ella velaiyum perfect ah mudichutu vandhum kuda, inum rendu naal kalichu mudikka kudiya velaiya innaikke yen mudikkala nu enga boss ketruvaro nu nenachu bayandhu veetuku vandhapram, boss oda call ah attend pana mudiyama thavikkura thavippu irukke.. andha stress ah engaiyum velila solla mudiyathu..
    Sona, velai poirum, adutha velai soathuku kastapadanum..
    Idhutha mighapperiya stress..!! 😊

  • @krishnamurthysangeetha1972
    @krishnamurthysangeetha1972 Рік тому

    That green and white dress pota lady she is absolutely correct
    I am in stress bcos of that marriage issue
    4 boys rejected me
    1 boy told u r a patient
    1 boy talked nicely and he rejected without reason

  • @shobareghu2065
    @shobareghu2065 Рік тому +10

    Keeping ladies away from routine work for 3 days is for giving rest from domestic work.

    • @prathibabhaskar8466
      @prathibabhaskar8466 10 місяців тому +3

      It is absolutely ok to give rest without setting her aside as untouchable. ❤️🙏🏾✨

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse 7 місяців тому

      Then let her rest without conditions and rituals. On her own terms. Why not?

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 Рік тому +24

    Everyone have stress and anxiety according to their life situations gender has nothing to do with it we should never compare pain ~

  • @shutha6462
    @shutha6462 Рік тому +10

    3 நாள் தள்ளிவைக்கிறாங்க அதுமன அழுத்தம் இல்ல. அந்த 3 நாள் பெண்களுக்கு ஓய்வு நாள் அத ஏன் புரியல.
    பெண்களை உள்ள விட்டா யாராவது வேலை சொல்லுவாங்க தள்ளி வைச்சாதான் யாரும் வேலை சொல்லமாட்டாங்க என்ற நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டம்.நானும் பெண் தான்

    • @SyedAbuthahir-mt2dm
      @SyedAbuthahir-mt2dm Рік тому

      😮 5:26

    • @radhasundararaj706
      @radhasundararaj706 10 місяців тому

      Yes

    • @chellammals3058
      @chellammals3058 10 місяців тому

      இதைத்தான் நானும் நினைப்பேன் தள்ளி வைய்க்கறாங்க அப்படீன்னு எதற்கு நினைக்கும் நிம்மதியா அந்த மூனு நாளாவது நிம்மதியாக இருக்கிறது

    • @senthildevamk5566
      @senthildevamk5566 Місяць тому

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx Рік тому +2

    Episode good

    • @samricherd9189
      @samricherd9189 9 місяців тому

      Worst episode.. always irritating the males...

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 6 місяців тому

    Love failure moments பேசவே இல்ல...

  • @damaldumal3350
    @damaldumal3350 8 місяців тому +1

    Samayal till 19 minutes nobody talked

  • @ashokmasanam3703
    @ashokmasanam3703 Рік тому +1

    Anith bsc முடித்து MBBS பண்ணலாம்

  • @starlight1704
    @starlight1704 Рік тому +4

    Court suit tie 😂 Komali

  • @aurlmozhiselvan8047
    @aurlmozhiselvan8047 2 місяці тому

    கணவன் வேலை செல்லவில்லைstress😢

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Рік тому

    Lief 💅Thank Q so much and reluctant bye bye 🙏🇮🇳.

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Рік тому +10

    Biggest problem for men: wife family side la nadakura enda vishayamum solla maataanaga, aana husband family side la ella nalladu kettadum, wife avanga Amma kitta solluvaanga..oru privacy irukaadu. In fact, husband avanga parents kitta olunga kooda pesa mudiyadu.

  • @marydorothy548
    @marydorothy548 Рік тому +3

    I pray that Shiva should take birth as a female in the next birth

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal Рік тому +8

    14:03 true tholzhi

  • @avudaiyappan4285
    @avudaiyappan4285 11 місяців тому

  • @malathyp9549
    @malathyp9549 Рік тому +3

    My mother 41 year husband kodumai. Anna stress sonna enna teriyadu and 18 years ago first daughter died reason for father kodumai irundum ennaka valundu katiyullargal en amma.

  • @VetriMera-ox4uw
    @VetriMera-ox4uw 8 місяців тому +1

    Am.meera.marrgae.paku

  • @rekssmity4680
    @rekssmity4680 7 місяців тому +1

    Periods appo othukivaikira stress ah handle panna mudeama i even took my ovaries after having baby...😔 how much a women itself could suffer and torture own family blood is soooo pathetic

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse 7 місяців тому

      Same. I considered doing that. But didn't because that would set a bad role model for my children. So I protested a lot and now its a bit more tolerable than before 😢

  • @venukrithish007
    @venukrithish007 Рік тому +14

    So many girls la illa. Nee oruthedha😂😂😂

    • @sreemuru3989
      @sreemuru3989 Рік тому +1

      Hi there 😅

    • @gladvoiceashik
      @gladvoiceashik Рік тому +3

      Mariyathai thavari vittar😂

    • @itsspring4279
      @itsspring4279 Рік тому

      Yaarum sollurathu illa bro, including men.many gotta fake it to the public that their life is fine

  • @Hariharii-s7w
    @Hariharii-s7w 8 місяців тому +1

    6:52 very worst behavior karupazhaniyapan 😡👎

  • @rekssmity4680
    @rekssmity4680 7 місяців тому

    Yethir patha pain thana soldreyae porambokku, pulla petha athukum sethu earn pannumnu unaku theriamala pethukura. Appo ne kalyanam panikatha kolantha venamnu sollu...

  • @user-_.shweth._-
    @user-_.shweth._- Місяць тому

    Kanavar purindu kolvadhli

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial Рік тому

    @23:18 "neeya naana idhai orupodhum anumadhikathu!" 😅
    Epdi ivlo Peru irukkura sabaila evanachum oruthan nu orumaila pesa mudiyuthu, adhuvum vanmuraiya thoondura vidhama..?
    (Pora poakkula yei nu solra alavuku palagirukka nu black shirt ah pathu keka terinja Palani ku Inga keka teriyala..? Navadhuvaarangalaiyum mudikitu irukkarey..!? 🤦🏻🤔)

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 7 місяців тому

    Veduillienekevararoadtha

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 Рік тому +2

    நிகழ்ச்சியின் பெயர் தமிழா தமிழா அவர் பேசுவது ட்றெஸ் ட்றெஸ்னு சொல்றார் எனக்கு ட்றெஸ்னா என்னனு தெரியல .

    • @MahaLakshmi-po9ut
      @MahaLakshmi-po9ut 9 місяців тому

      அப்படியென்றால் மன அழுத்தம்...

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv 6 місяців тому +1

    உளவியல் மருத்துவர் மாதிரியே பேசல இவரு...தத்துவ அறிஞர் மாதிரி பேசறாரு....

  • @rgp243
    @rgp243 Рік тому

    Vazhukkai talai nu ethana pera reject pannuvennga???

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому +1

      Nenga ponnungala reject pannradhilliya,

    • @priya-jk
      @priya-jk Рік тому

      Fair girl venumnu inum evlo nal reject panuvinga

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому +1

      @@BharaniBharani-wf5wd y unemployment guy should marry ?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому

      U prove ur unemployed,that s y ur wasting time, bou I hv no time to argue

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому

      @@BharaniBharani-wf5wd I m n IT job ,busy schedule, i hv well salary, so money and job oda arumai enaku theriyu. enaku mathavangala blame sollanumnu avasiyamilla,

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 Рік тому +13

    யோசிக்க vacha சிந்திக்க வசிட்ட speach

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Рік тому +8

    I think no tamilians participating in tamizha tamizha

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le Рік тому +1

      முதல்ல நீங்க தமிழ்ல எழுதுங்க.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Рік тому

      ​@@MayaMaya-ju7le😂😂😂

  • @Sudhabeauty
    @Sudhabeauty 4 місяці тому

    Tv serialnu arampichavara moonjila adicha mathiri niruthunathu konjam over than thirunthamattaru intha karu

  • @yogesg5634
    @yogesg5634 Рік тому +1

    Why he wear Court suits?

  • @KaviKavi-ql4yg
    @KaviKavi-ql4yg 11 місяців тому

    இதுக்கு என்ன சொலீசன்

  • @amman-
    @amman- Рік тому

    Aanukku kaliyanatthukku munum pinnum .pen sakotharatthodu koudy piranthaal ennum koudyya tensan. Pady pady ammaa appa , akkaa mar offoru kuttam thedy,thedy pidipu. Padippu mudiya velai. Akkaa mar karaichera ooddam velai athumudiya.athu mudiya,veedu avan kaliyanam muditthaal pondaady ,athan pin pilaikal,athumudiya perapilaikal, vayathanaal pilaikal kavaniyathu kadasinera kalamvarumpothu vidaiperum tensan. Pengalukku appady illai.

  • @kamalammary8759
    @kamalammary8759 Рік тому +4

    Male ku child birth ah artificial ah kuduthu paka solunga sir....they need to realise that pain....no men is realistic the women's pain while delivering...how it bothers

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Рік тому +2

      Oru male eppovume avanga prachaniayaa veetla solli pozhamba maataanaga,but females pozhamba aarambichanga naa, adukku ende ille😂

    • @kamalammary8759
      @kamalammary8759 Рік тому

      If God gives pain to men rather than women could it be correct or not

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp Рік тому

    Paavam oruthan Kalyani receptionla iruntha kooptu vandhutaangah pola … ithula English thaan pesuvenu kasha paduraaru 😀😃😃periya stress

  • @jayaganesh8514
    @jayaganesh8514 10 місяців тому +2

    Worst anchoring...

  • @nashmia9625
    @nashmia9625 Рік тому

    Indha karupanoda pechukale enaku pidikadhu , yen pidikadhu endral aangalai adhiham avamana paduthuvan indha palani, avar enna solla varar endru kooda vaaipu kudukama mic ahhh kudu mic ahhh kuduthudunu avarai pesave viduradhu ila, elloraiyum vaada podanu pesuradhu mairan

  • @samricherd9189
    @samricherd9189 9 місяців тому +2

    Worst and worst anchor

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 7 місяців тому

    Phonepanmosamakakude

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Рік тому +1

    Crores of years delivery is natural

  • @Snekithi
    @Snekithi Рік тому +3

    Its true delivery pain is high but in compare to pancreas pain its little, a doctor said this. So, don't glorify delivery pain. I am not criticizing but just telling the truth

    • @shanmugajasmine
      @shanmugajasmine Рік тому +1

      Is that a male doctor?

    • @deborahhenry7956
      @deborahhenry7956 Рік тому +2

      Pancreas pain occurs only to those who have that particular disease.

    • @Snekithi
      @Snekithi 7 місяців тому

      ​@shanmugajasmine you can ask a lady doctor. If she not ageed then let me know

    • @Snekithi
      @Snekithi 7 місяців тому

      ​@@deborahhenry7956I just mentioned it because people are glorifying delivery pain