எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினாலே அளக்கப்படும் /

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 143

  • @sathiyavedham6616
    @sathiyavedham6616 3 роки тому +20

    சரிர தாகமுள்ளவனுக்கு
    தண்ணீர் ருசிக்கும் .
    ஆவியில் தாகமுள்ளவனுக்கு
    ஜீவத்தண்ணீர் ருசிக்கும்
    ஆமென்

  • @Durai1956
    @Durai1956 Рік тому

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா!

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 Рік тому

    நன்றி நல்ல விளக்கம் அழகான உபதேசம் நன்றாக புரிந்து கொள்ளும் படி செய்தி கொடுத்தீர்கள் தேவனிகே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @sara-eb5cs
    @sara-eb5cs Рік тому +1

    ,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி

  • @srithar1459
    @srithar1459 3 роки тому +12

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் நான் வேத வசனத்தை கேட்க ஆர்வம் அதிகமாக உண்டு. இப்படி எனக்கு ஆத்மா தாக்கத்தை தந்த கர்த்தராகிய ஏசுவுக்கே ஸ்தோத்திரம்.

  • @repentministry1234
    @repentministry1234 3 роки тому +19

    Super super இத்தனை நாளாக இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதே இல்லை. பாஸ்டர் தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக நன்றி ஆமென்

  • @josephinealex5940
    @josephinealex5940 2 роки тому +3

    அவருடைய வார்த்தையை வாஞ்சித்து தேடுகிற பொழுது .....தேவன் தாமே அதற்குரிய வாசல்களையும் திறந்து வைக்கிறார் ....அவருடைய வார்த்தையை விரும்புகிறவனுக்கு அவனுடைய செவியை திறந்துவைக்கிறார் .அற்புதமான போதனை நன்றி 🙏

  • @t.selvamathan
    @t.selvamathan Рік тому

    ஆமென்

  • @rjshanth5183
    @rjshanth5183 2 роки тому

    நன்றி ஆமேன்

  • @mr.captain4625
    @mr.captain4625 Рік тому

    Praise the lord unga message engalukku migavum pidithirikkirathu ningal nalla paster

  • @rohria9640
    @rohria9640 3 роки тому +23

    சகோதரரே அனுதினமும் உங்களுடைய வேத படிப்புக்கள் எனக்கு மிகவும் பிரோயஜனமாக உள்ளது,, உங்களை குறித்து தேவனுக்கு நன்றி சொல்கிறோம் 🙏🙏🙏

  • @immanuel.a3755
    @immanuel.a3755 3 роки тому +12

    மிக நேர்த்தியான விளக்கம்..
    அருமை அண்ணா

  • @georgevincentgeorgevincent6591

    Amen amen amen amen amen amen

  • @durai1337
    @durai1337 2 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Рік тому

    அன்பு.
    பொருத்துக.
    அன்பின் விளைவு சமாதானம்.
    அன்பின்மை விளைவு சமாதானமின்மை.
    இருப்பதும் பெற்றுக்கொள்வதும.
    இல்லாததும் எடுத்துக்கொள்ளப்படுவதும்.
    அன்பும் சமாதானமுமே

  • @santha-gb1qh
    @santha-gb1qh Рік тому

    ஆழமான வெளிப்பாடு. நன்கு விளங்கிடும்படியான
    செய்தி வசனத்தின் வெளிச்சத்தோடு. நன்றி சகோதரா. 🙌🏻🙌🏻👍🙏🏻

  • @christy7606
    @christy7606 4 місяці тому

    Glory to God 🙏🙏🙏🙏

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 2 роки тому

    Amen 🙏

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 5 місяців тому

    Amen

  • @justfor7991
    @justfor7991 3 роки тому +2

    Glory to Jesus Amen

  • @jeevavenkatesh4654
    @jeevavenkatesh4654 3 роки тому +9

    நானும் இந்த வசனத்தை தவறாக புரிந்துகொண்டிருந்தேன் இப்பொழுது இந்த பதிவை பார்த்து உண்மையான விளக்கம் புரிந்துகொண்டேன் நன்றி அண்ணா ஆமென் 🙏🙏🙏😇😇😇😇

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 роки тому +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @gracychellam4081
    @gracychellam4081 2 роки тому

    Praise the lord

  • @VinoVino-rq2ds
    @VinoVino-rq2ds Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vincentvincent1321
    @vincentvincent1321 2 роки тому +2

    Praise the Lord Jesus Christ Amen thanks brother very clearly Holy Spirit message 🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 3 роки тому +5

    Excellent message. ALL GLORY TO GOD JESUS

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 роки тому +3

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @arunchetty505
    @arunchetty505 Рік тому

    Wow amazing message 🙏 🙏 🙏 🙏 🙏

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 Рік тому

    Romba nalla intha doubt praise God 👏

  • @LIGHT-OF-JESUS
    @LIGHT-OF-JESUS 3 роки тому +3

    Thank-you for your explanation pastor 🙏

  • @fshs1949
    @fshs1949 10 місяців тому

    God bless you Pastor.

  • @arulmozhi6955
    @arulmozhi6955 3 роки тому +1

    Amen hallelujah

  • @mr.captain4625
    @mr.captain4625 Рік тому

    Ningal dhinamum vedhathai patri kurungal brother

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 3 роки тому +3

    நன்றி சகோதரரே - ஆவிக்குரியவைகளை அதிக வான்ஜெய் யோடு பெற்று கொள்கிற இடத்தை விட, அஞ்ஞானிகள் தேடும் உலக தேவைகளுக்கு முக்கியத்துவம் போதனையில் கொடுத்து, ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, மக்களை செவிசாய்க்க வைத்து, அஞ்ஞானிகளாய் மாற்றுகிறார்களே இக்காலங்களில் .

  • @holy403
    @holy403 2 роки тому +6

    இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் praise the lord🙏

  • @umamagi6493
    @umamagi6493 3 роки тому +3

    Amen hallelujah praise the lord

  • @jeanbenjaminaroulmarianadi2286
    @jeanbenjaminaroulmarianadi2286 3 роки тому +1

    Praise to god....!!!!! Perfect explanation brother👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 3 роки тому +2

    Praise the Lord brother
    அருமையான வேத விளக்கம் தேளிவான விழங்கப்படுத்திநீர்கள்

  • @santhoshbharathi5403
    @santhoshbharathi5403 2 роки тому

    சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் சூப்பர் அண்ணா

  • @SureshKumar-pu1zk
    @SureshKumar-pu1zk 3 роки тому

    ஆமென் அப்பா நன்றி சகோதரர்

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 11 місяців тому

    For a long time I had questions on this verse. I am clarified now. Thank you Brother🙏

  • @moni6913
    @moni6913 3 роки тому +1

    Amen..thanks a lot brother.."ullavanevano avanukku kodukkappadum"enaku aandavar koduthirukirar..💯praise the lord..

  • @reginareg132
    @reginareg132 3 роки тому +2

    Amen Praise the lord brother.today Bible message very useful for all people thank you Jesus i love you Jesus.

  • @jesuspaul3927
    @jesuspaul3927 10 місяців тому

    Wonderful Explanation ❤

  • @fathimarythomas7834
    @fathimarythomas7834 3 роки тому +1

    Praise God Jesus Christ
    Anna really very useful and important message to grow up in spiritual life. Thank you Anna god bless your family and your ministries

  • @pubgpub3380
    @pubgpub3380 3 роки тому +2

    Your messages are full of insight and truth . Thank you for continuing to preach the whole counsel of God*

  • @georgefernandes2047
    @georgefernandes2047 3 роки тому +1

    Thanks pastor God bless you

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому +1

    நல்ல விளக்கம். ஆமென்

  • @rajsrilanka1249
    @rajsrilanka1249 3 роки тому

    Super exellent explanation brother God bless you.

  • @marsdenvedam171
    @marsdenvedam171 3 роки тому +1

    Amen, very good God's messesage Thank you.

    • @rjshanth5183
      @rjshanth5183 2 роки тому

      நன்றி ஆமேன்

  • @leenamol9239
    @leenamol9239 3 роки тому +1

    Praise the Lord..... Thank you pastor

  • @tamilmathi1400
    @tamilmathi1400 2 роки тому

    Praise the Lord Jesus

  • @yogaraj8082
    @yogaraj8082 3 роки тому

    Amen thank you jesus God bless you brother

  • @durairaj5355
    @durairaj5355 3 роки тому

    அருமையான விளக்கம் சகோதரரே,

  • @gspm14
    @gspm14 3 роки тому

    Amen. Praise the Lord

  • @raviravichandran9823
    @raviravichandran9823 3 роки тому +2

    Arumaiyana vilakkam nadri ayia

  • @boominathan5876
    @boominathan5876 3 роки тому

    Praise god, thank you

  • @sjohny459
    @sjohny459 Рік тому

    சகோதர் கர்தருடையகிருபையேவசனத்தின் விலக்கம்எனக்குபரியோஜனமாயிற்று

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому

    Amen 🙏 Glory to God 🙏

  • @leethiyaljebas5337
    @leethiyaljebas5337 3 роки тому

    Super message
    Thank you bro

  • @emimal9932
    @emimal9932 3 роки тому +1

    Praise the Lord anna..Thank you.

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 роки тому +5

    I AM SEARCHING AND THINKING MANY DAYS,WHAT IS THE REAL MEANING OF THIS WORDS? Today I understood gods heart. Thank you for your wonderful message. Amen

  • @VINAY-mw3zn
    @VINAY-mw3zn 2 роки тому

    Tanq bro

  • @samuelraj9204
    @samuelraj9204 3 роки тому

    மிகவும் சிறந்த பதிவு நன்றி சகோதரரே 🙏💐

  • @msp.philipprabumsp.philipp9562
    @msp.philipprabumsp.philipp9562 3 роки тому

    Amen ✝️🙏💯 awesome 🤗

  • @hannahyong6266
    @hannahyong6266 3 роки тому

    Very good and clear message,thank u brother,Glory to His name

  • @hamjeenfranklin7668
    @hamjeenfranklin7668 Рік тому

    Thank you na

  • @arunmos2007
    @arunmos2007 3 роки тому

    Amen!

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Рік тому

    God’s words in the Bible may be interpretated as much as our understanding capacity of those words!

  • @selvamani235
    @selvamani235 3 роки тому

    அருமையான பதிவு

  • @Durai1956
    @Durai1956 2 роки тому

    அற்புதமான விளக்கம்.நன்றி பாஸ்டர்.

  • @renugasaravanan7161
    @renugasaravanan7161 3 роки тому

    Price the Lord brother all message super

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 3 роки тому

    Praise the Lord. All your videos are spiritually very useful and interesting

  • @apj4560
    @apj4560 3 роки тому

    👍👍👍👍👍👍👌👌👌

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 3 роки тому +2

    Brilliant illustration about rain water! Was reading Mat 4:4 this morning and was trying to determine how to have a hunger/thrist & burden to know more about word of God. Thank you so much for sharing. God Bless you immensely with Isiah 11:2

  • @ramyab3915
    @ramyab3915 3 роки тому

    Thanks for your clear cut explanation bro

  • @reenasmily9516
    @reenasmily9516 3 роки тому

    Amen hallelujah 🙋‍♀️🙌

  • @reginareg132
    @reginareg132 3 роки тому

    Amen......

  • @mosesdurairajdurairaj8004
    @mosesdurairajdurairaj8004 3 роки тому +1

    Good words give by God ,

  • @yyuvarajan1
    @yyuvarajan1 3 роки тому

    God bless u brother❤️❤️❤️❤️

  • @rajasekardevaraj8716
    @rajasekardevaraj8716 3 роки тому

    Thanks Anna good explanation

  • @vimalakassi268
    @vimalakassi268 3 роки тому

    Good massage brother thanks

  • @parvathiv5467
    @parvathiv5467 3 роки тому +1

    Good message Anna👍👌

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 роки тому

    Valthukal bro

  • @shobanashobi517
    @shobanashobi517 3 роки тому

    Praise the lord brother

  • @sathiyasathiya5235
    @sathiyasathiya5235 3 роки тому

    Super anna.super velakkam

  • @gurugnanakumar
    @gurugnanakumar 3 роки тому

    Bro.. Simply superb explanation 🎉

  • @bharathishamma1159
    @bharathishamma1159 3 роки тому

    Great revelation

  • @tamilreena2071
    @tamilreena2071 3 роки тому

    Nantri anna

  • @amoskumar5793
    @amoskumar5793 3 роки тому

    This nice massage now know my gods word.

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +1

    Super 👍👍

    • @maryjose7897
      @maryjose7897 2 роки тому

      So far nobody has given like this messages after hearing everyonehavetochange Pastors.

    • @maryjose7897
      @maryjose7897 2 роки тому

      Very happy to hear your message. Well tranlatd

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 Рік тому

    Revelation chepter konjam atha sollunga pastor

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 роки тому

    Good morning respected salaman brother praise the lord

  • @vimalavimal2872
    @vimalavimal2872 3 роки тому

    This is useful message bro.

  • @drbaburaj3603
    @drbaburaj3603 3 роки тому

    BELOVED AND RESPECTED BROTHER, EXCELLENT EXPLANATION, BUT, HOW CAN WE INTERPRET IN SPIRITUAL MANNER, NOT FAULT FINDING, BUT,ANNOINTING WITH LORD HOLY SPIRIT,DESIRE OF RESEAVING HOLY SPIRIT DAILY, WE SATISFIED YOUR SPIRITUAL KNOWLEDGEABLE TEACHING.

  • @rameshchelladurai5641
    @rameshchelladurai5641 3 роки тому +1

    Brother pls explain,மதீயீனக்கு உத்தரவு கொடாதே,கொடு....

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் சில வேளைகளில் பதில் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் சில வேளைகளில் கொடுக்க கூடாது இயேசு அப்படித்தான் செய்தார் ஆராய்ந்து பாருங்கள்.

  • @gorideva926
    @gorideva926 3 роки тому

    Super anna

  • @johnbritto4288
    @johnbritto4288 3 роки тому +1

    "எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்" இந்த வசனத்திற்கும் விளக்கம் பதிவிடுங்கள்... நன்றி🙏

  • @vinithavini7569
    @vinithavini7569 3 роки тому

    Spr msg Brother... 👏👏👏