Це відео не доступне.
Перепрошуємо.

ஆவிகளை சோதித்து அறிவது எப்படி? 3 ஆலோசனைகள் / How to Discern wrong Spirits /

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2020
  • தொடர்புக்கு theosgospelhall@gmail.com
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

КОМЕНТАРІ • 277

  • @jayaselvi2724
    @jayaselvi2724 3 роки тому +12

    அண்ணா உங்க பிரசங்க அறிவுரை மிகவும் அருமையாக உள்ளது உங்க பெயருக்கு ஏற்ப கர்த்தர் ஞானத்தை தந்திருக்கிறார் Jesus bless you and your family members all anna

  • @chandru366
    @chandru366 3 роки тому +10

    கர்த்தர் உங்களை தொடர்ந்து தம் வள்ளமையனால் நிரப்பி நடதுவாராக..❤️❤️❤️🔥🔥🔥

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому +14

    நானும் நிறைய இடங்ஙளுக்கு சென்று குழம்பி இருக்கிறேன். பைபில் படிக்க படக்க உணர்ந்து கொண்டேன். மிகவம் கோழையாக்கப்பட்டு இருக்கிறேன். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். நன்றி பிரதர். God bless u and ur family

  • @edwinemmanuelemmanuel3427
    @edwinemmanuelemmanuel3427 3 місяці тому +1

    அன்புக்குரிய தேவனுடைய ஊழியரே இப்படிப்பட்ட நல்ல தகவல்களை புத்தகமாக வெளியிடுங்கள்

  • @davidramanathan3991
    @davidramanathan3991 7 місяців тому +1

    Yarunga neenga summa polanthu kattureenga en manathin kumuralai appadiye velipaduthirukireenga god bless you bror thankyou

  • @manipandian8014
    @manipandian8014 3 роки тому +50

    பெயர்க்கு ஏற்றார்போல் தங்களுக்கு ஞானத்தை தேவன் தந்துள்ளார்....

    • @kannimariya1002
      @kannimariya1002 3 роки тому +1

      1இராஜா 11:6---10... கர்த்தர் சாலமோன் மேல் கோபமானார்....உங்கள் புகழ்ச்சியே இந்த ஊழியருக்கு கண்ணி....இது உங்களுக்கல்ல சாலமனுக்கு

    • @soosaikumar9341
      @soosaikumar9341 3 роки тому +1

      @@kannimariya1002 neenga ipdi pesarathukku karanam ennanu unga name ehh solliduchu....kandippa neengalum unmayana sathiyam ethunu therinjukathan poringa.... 👍

    • @atputhamalarniles6056
      @atputhamalarniles6056 3 роки тому

      9ⁿ99⁰68 the 6

  • @gothainisi8689
    @gothainisi8689 3 роки тому +7

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பிரதர்.
    உண்மையான செய்தி
    வேதத்தை நேசிப்பதற்கு ஏற்ற கருத்து.
    நனறி ஆமென்

    • @rasiahselvanayagam5687
      @rasiahselvanayagam5687 3 роки тому

      "முதலில் வேதத்தை வாசி (நீதிமொழிகள் 2 மற்றும் 3 வது அதிகாரங்கள்) பிறகு, அதைபற்றி ஆழ்ந்து யோசி. அப்போது கடவுளை விசுவாசிப்பாய் ; அதனால் அவரை நேசிக்க ஆரம்பிப்பாய். அப்போது உனக்குப் பகுத்தறிவு பயன்படும்; சமாதானமய் மகிழ்ச்சியாயிருப்பாய்"

  • @rithiraghu1252
    @rithiraghu1252 3 роки тому +12

    அண்ணா, தங்களின் கருத்தான கர்த்தர் தரும் ஞானப் பேச்சால் நான் மற்றும் நாங்கள் போதிக்கப்பட்டு வளர்கிறோம், நம் தேவன் யார், எப்படிப்பட்டவர்
    மனிதன் யார், எப்படிப்பட்டவர்
    சாத்தான் எப்படிப்பட்டவன்
    என்பதை அறிந்து கற்று வருகிறோம், நன்றி

  • @jamesprabhakar
    @jamesprabhakar 3 роки тому +7

    This is the most wanted ministry in the current times, where false prophets are plenty.

  • @malars1982
    @malars1982 2 роки тому +1

    அருமை எனக்கு மிகவும்.பயனுள்ளதாக இருந்தது.ஆமென்.நன்றிப்பா

  • @citysafe7574
    @citysafe7574 3 роки тому +25

    This type of warning messages are needed today.

    • @muthupandi7347
      @muthupandi7347 3 роки тому +3

      Wonderful message

    • @thamilarasipandian9871
      @thamilarasipandian9871 3 роки тому +1

      திருப்பூர் தம்பி மதுரையை பழரசத்தின் கலக்கல் மூலம் குற்றப்படுத்துகிறீர்கள் மதுரை என்ற வார்த்தையை தவிர்த்திருக்லாம் என்று நினைக்கிறேன்

  • @arutko9147
    @arutko9147 3 роки тому +3

    Bro I salute before your straight forwardness. There are few people in our Christian world like you. Praise God❤️

  • @nirmalaprasad
    @nirmalaprasad 3 роки тому +5

    Well done Solomon. We're following your messages whenever we have time. They are Gems. God bless you and your ministry.

  • @RamanChthiravel-ow5no
    @RamanChthiravel-ow5no 11 місяців тому +1

    சகோ!உண்மையான சத்தியத்தை அறிகிறோம் நன்றி.

  • @joshsiva7949
    @joshsiva7949 3 роки тому +4

    Praise the Lord. Thank you for the wonderful massage. God bless you.

  • @TheCraena
    @TheCraena 3 роки тому +5

    Praising God for raising a people like you to teach and raise voice for truth! All glory, power and honour to our God Almighty!!

  • @ruthshalini9458
    @ruthshalini9458 5 місяців тому

    I praise and thank god for raising few people like you, Bro. Zac poonen in midst of many famous false preachers. Will continue to pray for ur ministry .

  • @vincenfrancisjesudasan3579
    @vincenfrancisjesudasan3579 3 роки тому +2

    Glory be to God and our Lord Jesus Christ 🙌🙌🙌

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому +2

    Amen 🙏🏼Thankyou Lord JESUS...

  • @baxsylinda5407
    @baxsylinda5407 2 роки тому +1

    Hallelujah 🙌 Thank You JESUS for this teaching.
    May GOD bless you brother ✝️

  • @jaisharmam8962
    @jaisharmam8962 3 роки тому +7

    Praise the lord brother it's really waring massage for me and for all true believers shall we all pray our sins and disobedience

  • @sarosaroja4199
    @sarosaroja4199 3 роки тому +4

    Thankyou teacher it's very very useful for my spiritual life thankyou so much brother..,🙏

    • @lillymary9876
      @lillymary9876 3 роки тому

      Amen sister 🙏❤️❤️ ua-cam.com/video/zu9OfX644ls/v-deo.html Bible verse for the day ❤️.🙏

  • @anbuanburajan8126
    @anbuanburajan8126 3 роки тому +5

    Praise the Lord pastor ,
    I highly recommended and highly appreciated. Please keep going 🙏

  • @jashua654
    @jashua654 3 роки тому +1

    Glory to Jesus Christ 🙏 welcome Brother your service need in the world....

  • @josephinealex5940
    @josephinealex5940 3 роки тому

    ஆவிகளை நிதானிக்க கூடிய அறிவை தேவன் தாமே அவருடைய பிள்ளைகளுக்கு கட்டளையிடுவார் ,ஆழமான கருத்து அதேநேரத்தில் பாரத்தோடு வெ்ளிப்பட்ட சத்தியம.ஒரு சிலரையாவது ஜாக்கிரதையோட நரக அக்கினியிலிருந்து தூக்கிவிட தேவன் உதவி செய்ய இந்தஆத்தும பாரத்தை கொடுத்திருக்கிறார் .நன்றி சகோதரரே .ஆமென் .

  • @bhuvaneswarivellaisamy8194
    @bhuvaneswarivellaisamy8194 Рік тому +1

    Bro I live in chennai. I have only one son. He is 7 years old. In future my son will study in ur bible college. This is my wish. God gives you more knowledge.

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 8 місяців тому

    Kartharukku sthothiram.brother ennoda or engaloda avikkuriya life ku ungaloda Bible massage rombawe prayojanama erukku.all massage pantastic.thankyou brother.god bless y🔥🔥🔥🔥🙏

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому +2

    Amen 🙏🏼..eye opening message..make me 🤔 think a lot nowadays..thankyou.stay blessed

    • @lillymary9876
      @lillymary9876 3 роки тому

      Amen sister ❤️🙏 ua-cam.com/video/zu9OfX644ls/v-deo.html Bible verse for the day.

  • @GENEVEIVEful
    @GENEVEIVEful 3 роки тому

    God knows what is best to provide for us? That's our current Bible which is the best gift ever. Don't need search around for the additional book which does not bring salvation through Christ. All controllable God's hands. He will be allowed what we should get discern in the bible. Amen

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 3 роки тому +2

    Thank God very useful message 👍

  • @userisyou
    @userisyou 3 роки тому +1

    This is sound teaching. Thank you and God bless you Brother

  • @rojarajkumar8170
    @rojarajkumar8170 3 роки тому +2

    Praise the Lord.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому

    ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா நல்ல செய்தி

  • @edwardjim7365
    @edwardjim7365 3 роки тому

    Your are truly preaching the kingdom of Lord Jesus christ so nearly more than ninety percent of the Christian pastors and churches will act and work against you... So my prayers that God blesses you with heavenly strength to stand against them all....

  • @reginareg132
    @reginareg132 3 роки тому +2

    Thank you Jesus

  • @rubyviola9911
    @rubyviola9911 10 місяців тому

    Pastor l appreciate your straight forward in your ministry God bless your family

  • @usharajasekar9453
    @usharajasekar9453 3 роки тому

    Praise the Lord Jesus🙏 very good wonderful message. God bless you.

  • @gnanapandian5829
    @gnanapandian5829 3 роки тому +2

    Praise the Lord brother

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 роки тому +2

    Amen Good topic

  • @manisharon3046
    @manisharon3046 3 роки тому

    Amen... Good explanation
    Looking for more informative msg tq pastor 🙏

  • @josepha933
    @josepha933 3 роки тому

    Praise the lord Jesus christ brother. Very good message .May our God Jesus bless you and your family with all blessings particularly spiritual knowledge Amen.

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 3 роки тому +1

    Use full message sir tq god bless you Amen

    • @lillymary9876
      @lillymary9876 3 роки тому

      ❤️🙏 Amen 🙏 Bible verse for the day ua-cam.com/video/zu9OfX644ls/v-deo.html

  • @geisark9594
    @geisark9594 10 місяців тому

    Super pastor 🤝

  • @sweetypeter
    @sweetypeter 3 роки тому

    We need such people to biblically enlighten Christians

  • @n.chandra1445
    @n.chandra1445 3 роки тому +1

    Praise the lord JESUS.

  • @bagyarudra2681
    @bagyarudra2681 3 роки тому +1

    It's a wonderful message & caution

  • @rrgb5217
    @rrgb5217 3 роки тому +1

    கடந்த வருடம் (2020)ஒருவர் எனக்கு தீர்க்க தரிசனம் சொன்னார்.... August 28ற்கு மேல் எனக்கான வாழ்க்கை துனை கிடைக்கும் என்று..... ஆனால் இன்னும்(2021 ஆகியும்) அமையவில்லை....... இப்படிக்கு.... பரிதாபத்துடன் " 90s kid"......😢😢😢

  • @meribaephrem5564
    @meribaephrem5564 3 роки тому +1

    Sir, each individuals shouls have revalation themselves, i hope your consulting massages will help them, nowadays, cant imagin how the mankinds will enter the kingdom of god, i hope the spirit of god will guide us... & thank you sir... Such a good spirit you have...

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 5 місяців тому

    Amen

  • @mosesi5006
    @mosesi5006 3 роки тому

    Through this video I came to understand God is coming soon

  • @joyce3569
    @joyce3569 Рік тому

    PRAISE THE LORD ANNA...THANK YOY LORD FOR TIS CHANNEL...IM AT MALAYSIA ..FOLLOW CHRIST..
    ITS VERY CLEAR GOSPEL ANNA
    I PRAISE GOD
    N THANK YOU LORD

  • @monicahepzibah2584
    @monicahepzibah2584 3 роки тому

    Thank you for this message!

  • @sumiviji3619
    @sumiviji3619 3 роки тому

    Praise the Lord brother for the heavenly msg

  • @baskarbaskar940
    @baskarbaskar940 3 роки тому

    It's true bro because I felt my life but holy spirit save my spiritual life

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 роки тому

    மூன்றாவது கருத்து சுவாபம், அருமையான கருத்து; 1 கொரி14:2 கருத்து: அவர்கள் பேசுவது மனிதர்களுக்கு புறிதல் இல்லாததால், ஒரு வேளை கடவுளுக்கு புறியலாம்! அதில் வரும் வார்த்தை ‘இரகசியம்’- வெளி17:5
    “5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது”.

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl Рік тому

    நன்றி இயேசப்பா

  • @mohanm908
    @mohanm908 3 роки тому

    Thanks paster. God bless.

  • @johnsonn3479
    @johnsonn3479 3 роки тому +3

    Dear brother
    Need one video about more clarity on "aniya basai" unknown language... Because in many churches.. while praying unknown languages they r speaking which are not relavant to today's world languages.. to my knowledge.. while praying peter, thomas and other desiples spoke their neighbours language... Could you please help on this topic

  • @deborahp7838
    @deborahp7838 3 роки тому +2

    Good message bro🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому

    Praise the Lord Amen 🙏🏻

  • @dhas342
    @dhas342 3 роки тому +1

    God bless you

  • @n.chandra1445
    @n.chandra1445 3 роки тому +1

    Amen, Brother.

  • @janidarthi9537
    @janidarthi9537 3 роки тому

    True message pastor god bless you amen 🙏

  • @henrypeter9573
    @henrypeter9573 3 роки тому +5

    Very good message brother...pls talk about Christmas....whether celebrating it is correct or not...I am in a great confusion.Thank u brother.

    • @premavathipadmanabhan3160
      @premavathipadmanabhan3160 3 роки тому

      I am in a great confusion very good message brother praise the loud God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamercy1016
    @mahamercy1016 2 роки тому

    Praise the lord Pastor

  • @christobeldisilva5217
    @christobeldisilva5217 3 роки тому

    Thank you for making us think the right and wrong

  • @behappy8958
    @behappy8958 3 роки тому +3

    சூப்பர் 👏👏👏

    • @maryrhevathyjesudoss7235
      @maryrhevathyjesudoss7235 3 роки тому

      V.good message, which is v.much needed for most of the christians. God bless ur ministry

  • @jayanthijoseph7711
    @jayanthijoseph7711 3 роки тому +1

    Super very important messege

  • @lakshmidhayalan3925
    @lakshmidhayalan3925 9 місяців тому +1

    நானும் 23. வருடம் சபைக்கு சென்றவள் தான் ஒரு வாரம் சபைக்கு வரவில்லை என்றால் லீவு லெட்டர் தரவேண்டும் இல்லை என்றால் அநேகருக்கு முன்பாக எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும்.

  • @mraju7933
    @mraju7933 3 роки тому

    Correct bro, msg is true, and also mixture juice, is still there

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions Рік тому

    Wonderful insight 🎉

  • @boni128
    @boni128 3 роки тому +2

    Gospel for purgutory : -
    Matthew 18:34 The king was very angry, and he sent the servant to jail to be punished until he should pay back the whole amount.”
    That Jail is the purgutory refered in Gospel

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 3 роки тому +1

    👌👌👌👌👌👌சூப்பர் பிரதர்.

  • @peterandrew4817
    @peterandrew4817 3 роки тому +4

    Those days I proudly say I am Christian but now day when see me as a Christian they saw us differently and c us with doubts

  • @maryfernandez8177
    @maryfernandez8177 3 роки тому +1

    Thanks dear

  • @jalesstephen8495
    @jalesstephen8495 3 роки тому +1

    Keep going Brother, God bless

  • @paulmanase1657
    @paulmanase1657 3 роки тому +1

    பரிசுத்த ஆவியானவரின் துணையோட சோதிப்போமானால் சகோதரர் வசனத்தின்படி போதித்த வேதசத்தியத்தையும் வஞ்ஜக ஆவிகளையும் அடையாலம் கானலாம்

  • @santoshc5784
    @santoshc5784 3 роки тому

    wonderful msg bro .. Very bold need more teachers like you

  • @goodnewsofjesusministry9404
    @goodnewsofjesusministry9404 3 роки тому

    Thank you so much

  • @isabellapauline8974
    @isabellapauline8974 Рік тому

    Praise the lord

  • @sathyanarayanan237
    @sathyanarayanan237 2 роки тому

    Good job brother, God bless you

  • @premalathajason876
    @premalathajason876 3 роки тому +1

    Wonderful

  • @peterandrew4817
    @peterandrew4817 3 роки тому

    God bless you abundantly my brother...I saw ur video it's really different and it's truth....now days really hate to watch videos like what u say...but urs really encourages

  • @israelnadar3627
    @israelnadar3627 3 роки тому

    Migavum arumayana seithi....

  • @thuyathuya7843
    @thuyathuya7843 9 місяців тому

    Good

  • @JohnPeter-mo6tc
    @JohnPeter-mo6tc 3 роки тому

    அருமையான பதிவு ஆமென்

  • @murgannadar7364
    @murgannadar7364 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @mercyponniah3321
    @mercyponniah3321 3 роки тому

    Your message is very appropriative.

  • @hannahyong6266
    @hannahyong6266 3 роки тому

    Good msg,. May God continue use u n bless u

  • @agnetsumitha8892
    @agnetsumitha8892 2 роки тому

    god bless you Anna....

  • @kasthurikasthuri4138
    @kasthurikasthuri4138 3 роки тому +1

    God bless u paster

  • @christopherlawrence4133
    @christopherlawrence4133 9 місяців тому

    yes

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому

    Good Very useful message 💯👍

  • @ronkathir3354
    @ronkathir3354 2 роки тому

    Aana salamon Anna Neengal oralavugu unmaya peasureenga santhosam

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 Рік тому

    Praise the lord brother கர்த்தர் நாமம் மகிமை படுவதாக
    எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது அது என்ன என்றால் சிறு பிள்ளைகள் அநேகம் சிறு வயதில் மரித்து போகிறாங்கள் அல்லவா அவர்கள் நிலைமை எப்படி? வேதத்தின் மூலம் எங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்!

  • @jeyanthiravi7021
    @jeyanthiravi7021 3 роки тому

    Amen.arumai

  • @samraj337
    @samraj337 3 роки тому

    Oh lord jesus Amen brother

  • @abithasubramaniyan1227
    @abithasubramaniyan1227 2 роки тому

    Thanks anna

  • @paulraj7116
    @paulraj7116 3 роки тому

    Welcome

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q 8 місяців тому