👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💥 Praise the lord! உண்மையாக உங்களுடைய கருத்துக்களும் வரவேற்கத்தக்கது ,ஆனாலும் நீங்கள் மற்றவரகளுடைய (கடைசி கால) கருத்துக்களை சுட்டிக்காட்டாமல் உங்களுடையதை பதிவீடுங்கள் எல்லோருக்குள்ளும் ஒரே ஆவியானவர்இருக்கின்றார், நலமானதைபற்றுக்கொள்ள அவர் உதவிசெய்வார் .
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:25)
தேவன் தண்டிக்கிறவரல்ல ஒரு மனிதனை அடித்து திருத்துகிறவரும் அல்ல பழைய ஏற்பாட்டில் மோசே, ஆபிரகாம், தாவீது, காண்பித்த தேவன் அழிக்கிறவர் தண்டிக்கிறவர் என்று அவர் உண்மையான தேவனே அல்ல, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், தேவன் அன்பாகவே இருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. தேவனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் தண்டிக்கிறவராகவும் அழிக்கிறவராகவும் அல்ல மனிதனுக்காக தன் உயிரையே கொடுத்தவர் என்று இவரே உண்மையான தேவன்
அப்போஸ்தலர்கள் எழுதிய கடைசி காலம் என்பது யூதர்கள் புரிந்து வைத்திருந்த கடைசி காலம் என்பது ஒரு சந்ததியை குறிப்பிட்ட காலங்கள். அதாவது, நான் வருமளவு இந்த சந்ததி ஒழிந்து போகாது என்று இயேசுவே கூறியுள்ளார் அது கிபி எழுபதில் ஜெருசலேம் ஆலயத்தின் மீது வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு அது மத்தேயு சுவிசேஷத்திலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது அதுவே கடைசி காலம் என்று வேதம் திட்டவட்டமாக கூறியுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தை பற்றி அல்ல
Your videos are very helpful, eye opening, Glory to God, Small suggestion - will be more helpful if you could add bible reference when you reading please.
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்: (அல்குர்ஆன் : 79:6) அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். (அல்குர்ஆன் : 79:7) அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். (அல்குர்ஆன் : 79:8) அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். (அல்குர்ஆன் : 79:9) “நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள். (அல்குர்ஆன் : 79:10) “மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?” (அல்குர்ஆன் : 79:11) “அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் : 79:12) ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- (அல்குர்ஆன் : 79:13) அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். (அல்குர்ஆன் : 79:14)
சகோ, கடைசி காலம் விளக்கம் சரியானது. கடைசி நாள் என்பது வருகையை குறித்தது என்று சொன்னீர்கள். எனக்குள் மற்றும் தங்களுக்குள் இருப்பவர் யார்? ஜீவனுள்ள தேவன் கிறிஸ்து இயேசு நமக்குள் பரிசுத்த ஆவியானவராய் வாசம் செய்யும் போது தேவன் எங்கே இருந்து வரவேண்டும். தயவு செய்து விளக்கம் தாருங்கள்.மிக்க நன்றி 🙏 ஆமென்.
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள். (அல்குர்ஆன் : 2:254)
பாவத்தோடு எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்பதை அற்புதமாக விளக்கியுள்ளீரகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
முதலாம் நுந்நான்கு லேயே அனேக அந்திக்கிருஸ்த்துக்கள் இருந்தி இருகிறார்கள் இப்ப எப்படி புதிதாக எப்பதவருவான்
இந்த சத்தியத்தை கேட்டு உணர்வடையுங்கள். இதுதான் கடைசி காலம். நாம் ஒருவர் மேல் ஒருவர் அன்பாய் இருக்க கடவோம். ஆமென்🙏 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏🙏🙏
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம் .Aamen
நல்ல தெளிவு பாஸ்டர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா
Arumaiyana pathivai pathivu seithullergal. Thank you brother. God bless you brother.
எல்லா காலகட்டத்திலும் வாழ்ந்து இருக்கவும் தாழ்ந்து இருக்கவும் கற்றுக் கொடுத்த தேவனுக்கு நன்றி .🙏
தேவனுக்கு ஸ்தோத்திரம் உங்கள் மூலமாகதேவன் தருகிற வார்த்தையை நான்கேட்டு கீழ்படிந்து நான் பொய்பேசுவவதை விட்டுவிட்டேன்
Nalla maatram....👍👍
Super bro God bless you.
வாழ்த்துக்கள் ஐயா
அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணனுக்கு அடுத்து உங்க மெசேஜ் எனக்கு ரொம்ப useful ah iruku thanks
🙌🙌🙌
Praise the Lord. God bless you. Unmaiyana uliyam
Praise God Amen amen amen hallelujah thanks God i love you Jesus thank you holly spirit 🙏
நல்ல சத்தியம் நிறைந்த வார்த்தைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
Aarainthu ariyakkudia periya vallamayai ,devan ungalukku aruliyullaar....kadaulin aasi endrum eruppathaga amen.
இறைவன் என்றும் உள்ளவன் .இந்த உலகைத் தோற்றுவித்ததைப்போலவே காத்தும் வருகிறான்.கடைசிகாலம் இல்லை.ஆனால் மாற்றங்கள் இயல்பானவைதான்.
நீங்கள் பேசி ய வார்த்தை மிகவும் நான் றாகஉள்ளது
சரியான சத்தியம்!!!!!
கடைசி காலத்தைக் குறித்த வெளிப்பாடு அருமையான தகவல்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!!!!
Super
மத்தேயூ 24 ஐந்து செnல்கிறது
ஏசய 2-.2 இதறக்கு என ன பதில
வாழ்த்துக்கள் சகோதரரே... மிகவும் சரியான வேத வசனம் விளக்கம்.. நன்றி.👍💐⛪️
Fine explanation pastor about last days praise the lord God bless you
ஆமென் அல்லேலூயா
❤️❤️❤️❤️❤️❤️❤️
Wonderful Message .Thank GOD For YESHUA. Preach Brother PREACH
Praise God 💯💯💯✝️✝️✝️✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thankyou Brother i also effected
I love so much The Living Bible
All the glory be to Jesus Christ. It is very true. Thank you brother Jesus Christ bless you.🙏🏻
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💥
Praise the lord!
உண்மையாக உங்களுடைய கருத்துக்களும் வரவேற்கத்தக்கது ,ஆனாலும் நீங்கள் மற்றவரகளுடைய (கடைசி கால)
கருத்துக்களை சுட்டிக்காட்டாமல்
உங்களுடையதை பதிவீடுங்கள் எல்லோருக்குள்ளும் ஒரே ஆவியானவர்இருக்கின்றார்,
நலமானதைபற்றுக்கொள்ள அவர் உதவிசெய்வார் .
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.
சரியான சத்தியம் நன்றி.
Awesome article sir
Salamon paster mass
All videos nanri ayya
Nanri nanri ayya
1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
2 தீமோத்தேயு 3:1
God BLESSING your ministry and frathars long life and long enough jesus is king of king Ameen Hallelujah sothothiram.
Wonderful message, keep it up, thank you so much.
Praise the lord, thank you holy God for this wonderful message.
Fantastic ❤️ Explained Brother thank you 🙏 Amen
Genius brother, nicely interpreted the words of God and his disciples
கடைசி காலம் உங்களைப்போல ஆட்கள் வேதத்தை புரட்டி கொண்டிருப்பார்கள்
, உண்மை மட்டும் பேசும் ஒரு உண்மை யான போதகர் ❤❤❤❤❤
Thank you brother. Holy spirit revealed the truth through your message. God bless you.
Good Explanation....👍👍👍👌👌👌
Hallelujah Praise the lord Jesus Christ Amen God bless you brother
Praise the Lord amen 🙏🙏🙏🙏
Super
Yes
எல்லா மதங்களிலும் உள்ள மதபோதகர்களை தோலுரித்துகாட்டிவிட்டிர்கள் மிகவும் நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
நன்றி.இந்த குழப்பத்தின் நாட்களில் மிகவும் தெளிவான செய்தி.
Thanks brother
Super
Excellent true Gospel message pastor. Glory to God 😇 🙌
Praise the lord
தேவனே பேசும் 💫💫💫💫💫💫
Iam so blessed Lord to hear this message
Bro vera level
Nice message.... Now i understood what is last days... Thank you sir
Wonderful message
Thank you so much brother
Tq so much u r message brother love U Jesus ❤️❤️❤️ Amen Amen Amen✝️🕎🙏🙏🙏
Glory to God.
Yes bro 🎉🎉🎉
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💥💥💥🙌
Hallelujah, glory to the Lord 🙏🏻 thank you brother 🙏🏻 may God bless you continually and abundantly 🙌🏻🙌🏻
Wonderful message.all Glory to God
Very nice wonderful Bible study thanks greetings from vemana Emmanuel Telugu Baptist Church Chennai 12
Easily I can understand your message, very short but it is very true& useful, thank you bro, God bless you.
Praise the Lord.amen appa
Very catholic teaching,praise the Lord
Hope rest of the pastors will understand your sharing.
Good definition pastor...amen🙇
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 3:25)
Great message Brother
ஆண்டவர் இன்றைக்கும் ஜீவனுள்ள தேவனாக நம்மை நல்ல மேய்ப்பானகி நம்மை கோலினால் அடித்து நம்மை திருத்துகிறார் .....அவருக்கு நன்றி
தேவன் தண்டிக்கிறவரல்ல ஒரு மனிதனை அடித்து திருத்துகிறவரும் அல்ல பழைய ஏற்பாட்டில் மோசே, ஆபிரகாம், தாவீது, காண்பித்த தேவன் அழிக்கிறவர் தண்டிக்கிறவர் என்று அவர் உண்மையான தேவனே அல்ல, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், தேவன் அன்பாகவே இருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. தேவனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் தண்டிக்கிறவராகவும் அழிக்கிறவராகவும் அல்ல மனிதனுக்காக தன் உயிரையே கொடுத்தவர் என்று இவரே உண்மையான தேவன்
@@stehenkjyesudas8961 ok Amen
Wonderful message bro.keep doing for the sake of lords will.🙏
சகோதரரே , கடைசிநாட்களில் என்று சொல்லுங்கள். கடைசிக்காலம் 1ஆம் நூற்றாண்டே ஆரம்பித்தன.
Yesuvay deva seithiyai purinthu kolla ellorukkum nyaanam thaarum kirubai thaarum Amen 🙏🙏 God
Thanks brother...
🙏🙏🙏🙏👍👍👍👌👌👌🙋🙋nice podhagare
Amen👍👍👍
Nalla massage na...
Wonderful message brother,,
Thank you Jesus.
Entha deva seithi ellaa janangalaiyum poi sera jebikkeren en aandavaray God bless you bro 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Thankyou Jesus.Thank you
அடிக்கடி கடைசி காலம் என்று சொல்ல வேண்டாம்.சகோதரரே,
கடைசி நாட்கள் என்று சொல்லுங்க சகோதரரே, நன்றி...
Praised the Lord Bro God bless you both
Glory to God amen alleluia
அருமை !
Super
Amen hallelujah
Praise the lord Jesus
Amen
ua-cam.com/play/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl.html
Deep message about last days.thankyou brother.
பொது மொழிபெயர்பை பயன்படுத்துங்கள் எல்லோருக்கும் நன்றாக புரியும்
Superr
Please , talk about abimelech in old testament and the spiritual views about his story..tq
அப்போஸ்தலர்கள் எழுதிய கடைசி காலம் என்பது யூதர்கள் புரிந்து வைத்திருந்த கடைசி காலம் என்பது ஒரு சந்ததியை குறிப்பிட்ட காலங்கள். அதாவது, நான் வருமளவு இந்த சந்ததி ஒழிந்து போகாது என்று இயேசுவே கூறியுள்ளார் அது கிபி எழுபதில் ஜெருசலேம் ஆலயத்தின் மீது வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்பு அது மத்தேயு சுவிசேஷத்திலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது அதுவே கடைசி காலம் என்று வேதம் திட்டவட்டமாக கூறியுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தை பற்றி அல்ல
இப்போது நாம் வாழும் காலம் என்ன காலம் என சொல்லுங்கள் நண்பரே
ua-cam.com/play/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl.html
Your videos are very helpful, eye opening, Glory to God, Small suggestion - will be more helpful if you could add bible reference when you reading please.
👍🙏
👍👍👍👍👍
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
(அல்குர்ஆன் : 79:6)
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
(அல்குர்ஆன் : 79:7)
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 79:8)
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
(அல்குர்ஆன் : 79:9)
“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 79:10)
“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
(அல்குர்ஆன் : 79:11)
“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
(அல்குர்ஆன் : 79:12)
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
(அல்குர்ஆன் : 79:13)
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 79:14)
Naster Dom is one of the christion
ஐயா கடன் வாங்கியவர்கல் வருகையில் , பரலோகம் , போகமுடியாதா கெரடிட் கார்ட் வாங்கினாலும் போகமுடியாதா தயவுசெய்து சொல்லுங்க
Angel TV ல இனிதான் கடைசி காலம் வரும்னு சொன்னாங்க, மோகன் C லாசரஸ் வரைக்கும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க
கடைசி காலங்கள் குறித்து மிக நேர்த்தியான விளக்கம் அண்ணா..👏👏👏
Its true
Ssssss சரியான சத்தியம் 🙏
சகோ, கடைசி காலம் விளக்கம் சரியானது. கடைசி நாள் என்பது வருகையை குறித்தது என்று சொன்னீர்கள். எனக்குள் மற்றும் தங்களுக்குள் இருப்பவர் யார்? ஜீவனுள்ள தேவன் கிறிஸ்து இயேசு நமக்குள் பரிசுத்த ஆவியானவராய் வாசம் செய்யும் போது தேவன் எங்கே இருந்து வரவேண்டும். தயவு செய்து விளக்கம் தாருங்கள்.மிக்க நன்றி 🙏 ஆமென்.
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
(அல்குர்ஆன் : 2:254)