There Were No Indian Or Bharat Empires In History | History Of India | Professor A. Karunanandan

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • Introduction to Indian History: A Webinar for Dravidia Palli Students.
    Professor A. Karunanandan delivers his lecture.
    ..........
    An introduction to Indian history. 0:00
    Saffronisation of education through the UGC. 00:56
    The reason for eliminating India and calling it Bharat. 05:03
    Where does the name India come from? 08:41
    What is Sapta-sindhavaḥ? 09:41:
    Eastern India, West Indies. 14:28
    How did the name Hindustan come about? 17:18
    There was no such thing as the Indian or Bharat empires. 18:38
    Who christened it India? 25:48
    Heterogeneity in India. 27:52
    South India is excluded from Indian history. 29:36
    Is Brahmin culture synonymous with Indian culture? 30:36
    History should be free of Brahmanism. 36:27
    Brahmins who supported foreign rule. 38:18
    Greater vs. Lesser Traditions in Indian Culture. 40:26
    Is Sanskrit the first language of India? 44:23
    Sanskrit came after Prakrit. 48:25
    #karunanandan #brahminism #history #dravidian #ஆரியர்கள் #aaryans #MauryaEmpire #GuptaEmpire #MughalEmpire #AkhandBharat #westindies #sanskrit #Prakrit #indianculture #ugc #saffronisation #SaptaSindhu #hindustan

КОМЕНТАРІ • 77

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому +7

    உலகம் போற்றும் HISTORIAN
    பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏
    ONE OF THE ALL TIME🎩🎩🎩
    GREATEST HISTORIAN 🌏🌏🌏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 4 місяці тому +7

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

  • @rajendrant8925
    @rajendrant8925 4 місяці тому +7

    Excellent sir,we accepted this class

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 4 місяці тому +6

    great

  • @jayaprakash-ey1rf
    @jayaprakash-ey1rf 4 місяці тому +1

    ஐயா இந்தியா பற்றி‌ய உங்கள் கருத்து அருமை உள்ளது.... Bharat is like Vadivelu Mala mela kadavul Comedy Pola Pannittu Irukkanga.

  • @peaceBWY101
    @peaceBWY101 4 місяці тому +7

    It is sad that not many are interested in listening to this factual and informative treasure.

  • @Dravidan1971
    @Dravidan1971 4 місяці тому +1

    the explanation of diversity is superb sir

  • @Dravidan1971
    @Dravidan1971 4 місяці тому

    Awesome references and exact truths about sanghis blunders

  • @saravanana4764
    @saravanana4764 4 місяці тому +3

    வரலாற்று ஆவணங்களை எடுத்து நாம் ஏன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 4 місяці тому +4

      Bharatham yenru peayar vaikka veandum nu solbavargal thaan Neethi Mandrathil irrukiraargal. Angum punool parties thaan irrukiraargal.

  • @manimurugu3819
    @manimurugu3819 4 місяці тому +3

    இங்கு நாம் பேசுவதால்
    ஒன்று ம் விளையப் போவது இல்லை
    திராவிட மொழிக்குடும்பத்தாரிடம்
    கொண்டு சேர்க்க வேண்டும்

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D 4 місяці тому

      வரலாறே இல்லாத திராவிடத்தை நீங்க சுமக்கலயா. அதுபோல தானடா தம்பி. வழுத்தவன் தான் வாழ்வான்.

    • @sekumar123
      @sekumar123 4 місяці тому

      @@KarthikeyanR3D Does not make any sense. You must be an Aryan.

  • @Pacco3002
    @Pacco3002 3 місяці тому

    Paris என்பதின் பொருள் fareesi, freezi குளிர் அதிகமாக உள்ள பகுதி என ஒருவர் கூற கேட்டேன். Freezing என்ற வார்த்தை வேர்ச் சொல்லாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கினையான சொல் farsi ( Iron ) பார்சி. பார்தி, பாரதி, பாரத,பரத்,பரதன் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் ,ஒரே அர்த்தத்தில் தான் வருகின்றது. ஃபர்ஸானா ,ஃபெரோஸ் கான் எல்லாம் இந்த வ‌ரிசையில் வரும் பெயர்களே. இந்தியா வெப்ப மண்டல நாடு. பாரத் (குளிர்ச்சியான) என்ற பெயர் ஏற்க முடியாது. இப்பொழுதும் ஈரானிய, ஆப்கானிய மொழிக்கு ஃபார்சி என்றுதான் பெயர்.

  • @natarajamnarayanaswamy5329
    @natarajamnarayanaswamy5329 4 місяці тому

    History is not about places or kings. History is about ivilisation. And if you had crossed gummidipundi you would know culture is an underlining thread along the imdia.

  • @subramaniams1793
    @subramaniams1793 4 місяці тому

    Dear Sri Professor Sir, Your speech about India or Bharat was good and thought--Provoking but somewhat seems to be deficient and defective, because, you simply confined yourself within 2500 years of History, then before that, you did not try to trace what might have been the History of our land.
    We know, the history of Buddha and before that, Jaina and during their periods, do you think, our land was without kings.
    We know, there must have been the pre-Buddha's and pre-Jaina's Family Traditions.
    Thus in the pre-historic period we can definitely know there had been The Vedic Traditions for which the Buddha and Jaina undeniably stand evidence.
    and the Vedic Traditions still living even up to the present day. So there is no other way but the Vedas for us to trace the Pre- History of the Bharat.
    Here the Rik Vedic Upanishad stands evidence for us to call our land as Bharat.
    There had been once 21 Sakas in Rik Vedas but now only 3 Sakas are available but 18 not available , then how can you Professor Sir dare to tell , there is no evidence of the word Bharat in the Rik Veda , even without knowing the complete 21Sagas.
    And again each Saka has 4 Kaandas, as Mantra, Brahmana , Aaranya, and Upanishad, thus without knowing completely, you cannot stand firm to tell an opinion, because, it will go wrong.
    So please go through the Rik Vedic Upanishad known as
    " Naada Bindu Upanishad "
    Verse No 12.
    Please think it over calmly and dispassionately.
    Thank you.

  • @apngroup4497
    @apngroup4497 4 місяці тому

    Sir with due respect, what is the solution to this situation. We shall think about how we can prevent these changes…..

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D 4 місяці тому

      என்னங்கடா டேய். தனி தமிழ்நாடு தான டா உங்கள் கோட்பாடு. இப்போ என்ன டா இந்தியாவின் பெயர்மாற்றதை பற்றி பொங்கரீங்க. தமிழனை திராவிடன் என்று போலி கட்டமைப்பு செய்றீங்க இல்லையா. அது போல தானடா இதுவும். மூடிட்டு இருங்களேன் வாயை. இங்கே வலுத்தவன் தான் வாழ்வான் என்ற பண்பாடு இன்னும் மாறவில்லை.

  • @jagadeshkumarbalasubramani7856
    @jagadeshkumarbalasubramani7856 4 місяці тому +1

    United States of India.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 місяці тому +3

    It's only in mid 1800's (1845 or so) that British came out with chartered act for all places it had control in India (at that time till 1947 there were many parts ruled by kings, eg, trivandrum, Mysore, kashmir and many more). With chartered act it made one rule of law for British ruled India. Prior to that or till 1947 there were never one country, it is artificially created nation with out the consent of people. Let's see how long it survives and how many life's will be lost before people realise the authoritative central government atrocities.

    • @swaminathank2727
      @swaminathank2727 4 місяці тому

      I agree with you 100 percent.This bjp fools will ensure its disintegration as independent states.

    • @Madraswala
      @Madraswala 4 місяці тому +1

      Stupid. Country is ruled by more than 560 kings/chieftains. But people believed in one faith. That togetherness gave way to national concept as in other parts of the world.

    • @gv1206
      @gv1206 4 місяці тому

      ​@@Madraswalanot one faith, many god were invented and generalised by combining all the belief in advantage of one community. Rama and Krishna never appeared in rig veda. Sacred rituals involved sacrifices. All the gods of native people were made in to avadars of their main god.

    • @Madraswala
      @Madraswala 4 місяці тому

      @@gv1206 Brainwashed very well by anti-hindu faction. Even assuming brahmins manipulated religion, their overall conduct is till now worthy of following. Their intrepretation/manipulations gave such a wonderful society in Indian sub continent. Indian natives were not beastly as arab or european influenced society. So, compel brahmins to follow their old ways.

    • @gv1206
      @gv1206 4 місяці тому

      @@Madraswala see you're making anti brahmin statement as anti Hindu statement, this is the exact manipulation of Brahmins. The brahminical religion sacrificed cows and even had their meat but now treating meat eaters as second class citizen. They digested Buddhist ideology and bent themselves according to local faith and power source, even altered Vedas in later stage as per their needs. They did anything and everything to atach themselves to power.

  • @tharanidharan2685
    @tharanidharan2685 4 місяці тому

    Constitution starts with "India that is Bharat".
    Thought these "intellectuals" who keep talking about the constitution should know.
    May be they are just propagandists.

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 місяці тому +1

    ஒரே தமிழ் பேசிய மக்கள் கூட சேர சோழ பாண்டியர் என மூன்று நாடாக போர் புரிந்தனர் .எனவே தமிழகமே இல்லை என்று கூறுவாரா?

    • @niyasahamed1928
      @niyasahamed1928 4 місяці тому

      Tamil pesuvathaal tamil nadu.. appadi paarthaal Bharath mozhi enru onrum irunthathum illai..

    • @aksn1081
      @aksn1081 4 місяці тому

      தமிழ் நாடு, தமிழகம், தமிழ் கூறும் நல்லுலகு, தமிழன் என்று பல இலக்கிய குறிப்புகள் உள்ளது. இன்றும் பேசப்படும் மொழி தமிழ் மொழி எனவே மொழி வழி தேசிய இனம் தமிழினம் எனவே தமிழ் நாடு என்பது பொருத்தம். பாரத நாடு ஆரிய பித்தலாட்டம். திராவிட நாடு வடுக பித்தலாட்டம். இரண்டும் போலி.

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 4 місяці тому +2

      ஒரே அரபு பேசுகிற குவைத் ஈரான் ஈராக் ஓமன் ஏமனை இதெல்லாம் பல நாடுகளாகவே இருக்கும் போது தமிழ் பேசிய மூன்று நாடுகள் எப்படி ஒரு மாநிலமாகும்

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 4 місяці тому

      வேறு மொழிகள் பேசும் சவூதிகாரனும் தமிழனும் முஸ்லீம் ஆக முடியும் என்றால் பல மொழி பேசுபவர்கள் பாரத நாட்டு மக்களாக இருக்க முடியும்

    • @aksn1081
      @aksn1081 4 місяці тому +2

      ​​@@templedevaprasnam4341இரான் நாட்டில் அரபு மொழி பேசபடுவதில்லை அங்கு பாரசீகம் பேசப்படுகிறது. மற்ற அரபு நாடுகளில் அரபு மொழி போர் வன்புணர்வு மூலம் தினக்கபட்டது. அதனால்தான் அவை தனி தனி நாடுகளாக உள்ளது. இங்கும் ஒரே பாரதம் என்று திணித்தால் பல நாடுகள் உருவாகும்.

  • @user-sf5ix7bs8p
    @user-sf5ix7bs8p 4 місяці тому

    dalit hindus are being mislead. 1. compare the population and condition of the dalits in pakistan, kashmir and bangladesh in 1947 and today . if you google you will understand why dr. ambedkar wanted to take back all hindus from pakistan and bangladesh

  • @murthymurthy6168
    @murthymurthy6168 4 місяці тому +1

    உங்களுக்கு எப்படி திராவிடமோ....அதுபோல் அவர்களுக்கு பாரதம்.... ரெண்டும் வாயை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்.

  • @inbajeevanraj4138
    @inbajeevanraj4138 4 місяці тому +1

    அதேபோல் திராவிட நாடு என்று ஒன்று இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    • @crazycricket2061
      @crazycricket2061 3 місяці тому

      Dravida naadu irunthathu illa munnadiyum yeppayum ana southern states Sanskrit la dravida tha soluvanga dhashkina Bharat tha soluvanga

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 місяці тому

    கருனானந்தம் அவர்களின் உரை பத்து நிமிடத்துக்கு மேல் கேக்க முடியல. தூக்கம் வந்திடுது

    • @kulukkai
      @kulukkai  4 місяці тому +5

      இருக்கலாம். எந்த ஒரு ஆழமான கருத்தையும் நமக்குத் தேவையான ஒன்று என்று கருதாத வரை அயர்ச்சி ஏற்படலாம். சில நேரங்களில் ஆர்வம் இருந்தும் கருத்தின் ஆழத்தை எட்டாமல் விலகி நமது சிந்தனை மேலோட்டமான; சுவாரசியமான செய்திகளை நாடும். இவ்வாறான மன அமைப்புடன் தலைசிறந்த படைப்புகளை வாசிக்கும்போது கூட ஒருவர் களைப்படையலாம். படைப்பாளியின் ஓட்டத்துடன் இணைந்துகொண்டால் சரியாகிவிடும். இப்போதைக்கு இவ்வுரை உங்களுக்கு தூக்க மருந்தாகத்தான் பயன்படுகிறது எனில், பிழையில்லை. அதுவும் உடல், மன நலனுக்கு உகந்ததே.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

      ​@@kulukkai
      இந்தியா கூட்டணி கட்சிகள்
      VVPAT COUNTING செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

      ​@@kulukkai
      VVPAD COUNTING ❌ ❌ ❌
      VVPAD COUNTING 💀 💀 💀
      VVPAD COUNTING 🐺 🐺 🐺

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 4 місяці тому

      ​@@kulukkai
      வடஇந்தியர்கள் என்று எடுத்து கொண்டால் அவர்களுக்கு சிங்களவர்கள் தான் பங்காளி சிங்களவர்கள் தான் நெருங்கிய உறவு இந்நிலையில் சிங்களவர்களுக்கு தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும் சிங்களவர்களுக்கு தான் முதன்மையாக Indian Citizenship கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 3 місяці тому +1

      @@kulukkaiநல்ல சிந்தனை..😃😃😃😃

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 місяці тому

    சரி இந்தியா இல்லை பாகிஸ்தான் வங்காளதேசம் அமெரிக்கா இல்லை என்று உன்னை போன்ற அறிவொளிகள் ஏன் கூறவில்லை?

    • @rajadurai9706
      @rajadurai9706 4 місяці тому

      Nobody is saying/claiming Pakistan,Bangladesh ,America etc such countries existed since 5000 years but here trying to establish false history by continuos propaganda shamelessly

    • @swaminathank2727
      @swaminathank2727 4 місяці тому +2

      Muttale,pakisthan,America,Bangladesh undana varalaru yavarum arivom. But sub continent muzhuthum oru arasano,arasangamo Anda varalaru illai. Thamizhgam enbathu chera,chozha,pandiyargal alumaikkutpatta area.

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 4 місяці тому

      முட்டாளே கேரளா என்பது பழைய தமிழ் சேரநாடு எனவே .இன்றைக்கு கேரளாவே இல்லை அதை சேரநாடாக மாற்றவேண்டும் என்று புலம்புவீயா

    • @mustafamohammed114
      @mustafamohammed114 4 місяці тому

      Loosu Pakisthan Bangladesh marathula irundha molachu vandhuchu???

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 4 місяці тому

      வரலாறு தெரியாத முட்டாளே பரதன் என்ற மன்னன் ஆண்டதால் இதற்கு பாரதம் என்ற பெயர் வந்தது என்பதை படி .உனக்கு தெரிந்தது முன்னூறு வருட வெள்ளையன் காலம் மட்டுமே

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 4 місяці тому

    இலக்கியத்தில் குறிப்பு இருந்தால் தான் நீ ஒத்துக்குவியா கருணா, பாரதம் என்று எந்த இலக்கியத்திலும் கூறவில்லை, என்றால் திராவிடம் என்று எந்த இலக்கியத்தில் உள்ளது கருணா ? பயிதியகாரணுங்களா ? உங்களுக்கு தேவைப்படும் போது இலக்கியம் வேண்டும், எவனோ சொன்ன குறிப்பு வேணும். என்னங்கடா டேய்?

    • @gv1206
      @gv1206 4 місяці тому

      Avar thravidam irunthathu endru entha ilakiyathayum kuri nirubika muyalavillai. RSS kuruvathupol ingu baratham illai enbathai atharangaludan kurugirar. Avarai mariyathai kurai vaga pesi unathu mariyathayay izhandhai. Watsapp Universityay serntha unakku buthagangalai paditha avarin arumai eppadi puriyum.

    • @crazycricket2061
      @crazycricket2061 3 місяці тому

      Dravidam ngrathu political term kedaiyathu 1820 varaikum ana Sanskrit text la south India va dravida tha soluvanga or dhakshin Bharat nu soluvanga adulama India ngra oru kedaiyathu adu oru union of states belong with the name of India