kirloskar power tiller mega t15 oil engine running

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024

КОМЕНТАРІ • 9

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg Місяць тому

    அன்னா vst power tiller vs kirloskar mega t115 எது best vandi எது வாங்கலாமா ஒரே குழப்பமா இருக்கு

    • @moorthiagritech
      @moorthiagritech  Місяць тому

      இரண்டு வண்டியும் compare பண்ணுனா kirloskar தான் best னு சொல்லலாம். ஏனா vst ya விட kirloskar க்கு இழுவை திறன் அதிகம்

  • @Rajesh.RRajesh.R-lo2di
    @Rajesh.RRajesh.R-lo2di Місяць тому

    வேலூர் கிடைக்கும

    • @moorthiagritech
      @moorthiagritech  Місяць тому

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @goverthanv339
    @goverthanv339 Місяць тому

    புழுதி ஓட்ட இரும்பு சக்கரம் நல்லதா ரப்பர் நல்லதா ? சேடை எந்த சக்கரம் போட்டு ஓட்டுவீர்கள்

    • @moorthiagritech
      @moorthiagritech  Місяць тому +1

      புழுதி ஓட்ட இரும்பு சக்கரம் தான் சரியாக இருக்கும்
      சேடைக்கு கேஜ் வீல் போட்டு ஓட்டுவதால் ரப்பர் சக்கரம் தான் சரி.

    • @goverthanv339
      @goverthanv339 Місяць тому +1

      @@moorthiagritech நன்றி அண்ணா

  • @user-ig6jb1jn5g
    @user-ig6jb1jn5g Місяць тому

    அண்ணா இந்த megha t 15 வண்டி எப்படி இருக்கு வாங்கலாமா

    • @moorthiagritech
      @moorthiagritech  Місяць тому

      நல்ல வண்டி தான். சொந்த வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மானியத்தில் வாங்குவது நல்லது.