Moorthi Agritech - மூர்த்தி அக்ரிடெக்
Moorthi Agritech - மூர்த்தி அக்ரிடெக்
  • 31
  • 125 309
விற்பனைக்கு கிர்லோஷ்கர் மெகா T15 K-Cool இன்ஜின் பவர் டில்லர் #MoorthiAgriTech #farming #agriculture
பவர் டில்லர், பவர் வீடர், மினி டிராக்டர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்க & விற்பனை செய்ய தொடர்பு கொள்ளவும் Moorthi AgriTech UA-cam channel.
Contact : 9788322725
Переглядів: 650

Відео

kirloskar Mega T15 Power tiller sales#moorthi AgriTech YouTube channel
Переглядів 3004 години тому
பவர் டில்லர், பவர் வீடர், மினி டிராக்டர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்க & விற்பனை செய்ய தொடர்பு கொள்ளவும் Moorthi AgriTech UA-cam channel. Contact : 9788322725
kirloskar Mega T15 Power tiller sales#கிர்லோஷ்கர் 15hp பவர் டில்லர் விற்பனைக்கு
Переглядів 4,2 тис.Місяць тому
பவர் டில்லர், பவர் வீடர், மினி டிராக்டர் மற்றும் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்க & விற்பனை செய்ய தொடர்பு கொள்ளவும் Moorthi AgriTech UA-cam channel. Contact : 9788322725
kirloskar Mega T15 Power tiller sales
Переглядів 4,1 тис.Місяць тому
வண்டி வாங்க விற்க moorthi AgriTech UA-cam channel தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு : 9788322725
sonalika tractor#tractordemo#farming
Переглядів 697Місяць тому
sonalika tractor#tractordemo#farming
kirloskar power tiller mega t15 oil engine running
Переглядів 3,5 тис.2 місяці тому
kirloskar power tiller mega t15 oil engine running
kirloskar Mega T15 Power tiller
Переглядів 1,3 тис.2 місяці тому
kirloskar Mega T15 Power tiller
kirloskar basic information# kirloskar Mega T15 Power tiller
Переглядів 3,2 тис.2 місяці тому
kirloskar basic information# kirloskar Mega T15 Power tiller
kirloskar Mega T15 Power tiller#நிழல் கூண்டு, கேஜ் வீல் ஸ்டேண்ட் மற்றும் டூல்ஸ் பாக்ஸ் அமைத்தல்#
Переглядів 2,2 тис.3 місяці тому
kirloskar power tiller 15 hp... சேற்று வயல் அடித்தல், மா , தென்னை போன்ற செடிகளுக்கு வட்ட பாத்தி அமைத்தல், வாழை மற்றும் கரும்பு தோட்டத்திற்கு களை எடுத்தல், பார் பிடித்தல், இடம் : எடப்பாடி (சேலம் மற்றும் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் available) contact : 9788322725, 9715250814
கிர்லோஸ்கர் மெகா டீ 12 விற்பனைக்கு#9788322725#Moorthi AgriTech#kirloskar
Переглядів 8 тис.4 місяці тому
கிர்லோஸ்கர் மெகா டீ 12 விற்பனைக்கு#9788322725#Moorthi AgriTech#kirloskar
kirloskar power tiller mega t15 oil engine# ரொட்டாவேட்டார் பராமரிப்பு#full Maintenance
Переглядів 4,7 тис.4 місяці тому
சேற்று வயல் அடித்தல், மா , தென்னை போன்ற செடிகளுக்கு வட்ட பாத்தி அமைத்தல், வாழை மற்றும் கரும்பு தோட்டத்திற்கு களை எடுத்தல், பார் பிடித்தல், இடம் : எடப்பாடி (சேலம் மற்றும் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் available) contact : 9788322725, 9715250814
கிர்லோஸ்கர் பவர் டில்லரில் பிரேக் வைப்பது எப்படி#kirloskar mega t15 power tiller 15hp#
Переглядів 1,5 тис.4 місяці тому
சேற்று வயல் அடித்தல், மா , தென்னை போன்ற செடிகளுக்கு வட்ட பாத்தி அமைத்தல், வாழை மற்றும் கரும்பு தோட்டத்திற்கு களை எடுத்தல், பார் பிடித்தல், இடம் : எடப்பாடி (சேலம் மற்றும் ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் available) contact : 9788322725, 9715250814
kirloskar mega t15 power tiller#கிர்லோஸ்கரில் சோளம் விதைத்தால் விளைச்சல் எவ்வாறு இருக்கும்..?
Переглядів 9135 місяців тому
kirloskar mega t15 power tiller#கிர்லோஸ்கரில் சோளம் விதைத்தால் விளைச்சல் எவ்வாறு இருக்கும்..?
Sonalika DI 47 RX tractor demo
Переглядів 4966 місяців тому
Sonalika DI 47 RX tractor demo
kirloskar mega t15 power tiller | உழவுக்கு செல்லும் முன் கட்டாயம் செய்ய வேண்டியவை | moorthi AgriTech
Переглядів 8 тис.7 місяців тому
kirloskar mega t15 power tiller | உழவுக்கு செல்லும் முன் கட்டாயம் செய்ய வேண்டியவை | moorthi AgriTech
Rotavator adjustment for kirloskar power tiller mega t15
Переглядів 14 тис.7 місяців тому
Rotavator adjustment for kirloskar power tiller mega t15
டூல்ஸ் பாக்ஸ் மற்றும் கேஜ் வீல் அமைத்தல் kirloskar power tiller 15HP
Переглядів 18 тис.8 місяців тому
டூல்ஸ் பாக்ஸ் மற்றும் கேஜ் வீல் அமைத்தல் kirloskar power tiller 15HP
kirloskar power tiller mega t15 | சேற்று வயல் அடித்தல் |
Переглядів 17 тис.8 місяців тому
kirloskar power tiller mega t15 | சேற்று வயல் அடித்தல் |
சோளம் விளைச்சல் - kirloskar power tiller results
Переглядів 649 місяців тому
சோளம் விளைச்சல் - kirloskar power tiller results
kirloskar 15hp power tiller புழுதி ஓட்டுதல்
Переглядів 10 тис.10 місяців тому
kirloskar 15hp power tiller புழுதி ஓட்டுதல்
kirloskar power tiller 15hp demo trail # tractor work
Переглядів 11 тис.Рік тому
kirloskar power tiller 15hp demo trail # tractor work
Cute rabbit videos#funny videos #rabbit#natural videos
Переглядів 42Рік тому
Cute rabbit videos#funny videos #rabbit#natural videos
முயல் குட்டி_Rabbit Eating
Переглядів 462 роки тому
முயல் குட்டி_Rabbit Eating

КОМЕНТАРІ

  • @ManivannanManivannan-ru9ek
    @ManivannanManivannan-ru9ek 12 годин тому

    145000

  • @RDevaraj-t3j
    @RDevaraj-t3j 17 годин тому

    1 ரூ கிடைக்குமா

  • @gopinath2180
    @gopinath2180 5 днів тому

    Rate?

  • @anbuselvam2362
    @anbuselvam2362 24 дні тому

    தொழிகொழுவ. டைட். வைப்பா

  • @mvicky2094
    @mvicky2094 26 днів тому

    Bro video la price sollunga

  • @user-hw5ko3vq5w
    @user-hw5ko3vq5w 27 днів тому

    வண்டி ஓட்ட ஆல் கிடை க்கரது இல்லை வண்டி weight ஜாஸ்தி

  • @anbuselvam2362
    @anbuselvam2362 27 днів тому

    என்ன. தெரிகிறது

  • @malamala1919
    @malamala1919 27 днів тому

    விலை என்ன

  • @m_r_seven
    @m_r_seven 29 днів тому

    Sale pannurathukana reson theriyuma brother

  • @RaviRavi-lb5yk
    @RaviRavi-lb5yk 29 днів тому

    Hi

  • @selvav8700
    @selvav8700 Місяць тому

    Vilay solluga

    • @moorthiagritech
      @moorthiagritech Місяць тому

      Video end la vandi owner contact number koduthrukken call pannigana full details kodupannga nanbaa...

  • @selvav8700
    @selvav8700 Місяць тому

    Vilay solluga

  • @goverthanv339
    @goverthanv339 Місяць тому

    How much ?

  • @pachamuthua5075
    @pachamuthua5075 Місяць тому

    Vst 13 hp irundha sollunga bro ,

    • @moorthiagritech
      @moorthiagritech Місяць тому

      Sales ku vantha kandippa inform pantren bro

  • @adharmadurai7699
    @adharmadurai7699 Місяць тому

    அண்ணா இந்த மாடல் எங்க செய்தது

    • @moorthiagritech
      @moorthiagritech Місяць тому

      சேலம் மாவட்டம் சங்ககிரி ல ready பண்ணோம் நண்பா

  • @prisathya
    @prisathya Місяць тому

    🎉🎉🎉

  • @Rajesh.RRajesh.R-lo2di
    @Rajesh.RRajesh.R-lo2di Місяць тому

    வேலூர் கிடைக்கும

    • @moorthiagritech
      @moorthiagritech Місяць тому

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @goverthanv339
    @goverthanv339 2 місяці тому

    புழுதி ஓட்ட இரும்பு சக்கரம் நல்லதா ரப்பர் நல்லதா ? சேடை எந்த சக்கரம் போட்டு ஓட்டுவீர்கள்

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      புழுதி ஓட்ட இரும்பு சக்கரம் தான் சரியாக இருக்கும் சேடைக்கு கேஜ் வீல் போட்டு ஓட்டுவதால் ரப்பர் சக்கரம் தான் சரி.

    • @goverthanv339
      @goverthanv339 2 місяці тому

      @@moorthiagritech நன்றி அண்ணா

  • @RAJA-rs6gg
    @RAJA-rs6gg 2 місяці тому

    அன்னா vst power tiller vs kirloskar mega t115 எது best vandi எது வாங்கலாமா ஒரே குழப்பமா இருக்கு

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      இரண்டு வண்டியும் compare பண்ணுனா kirloskar தான் best னு சொல்லலாம். ஏனா vst ya விட kirloskar க்கு இழுவை திறன் அதிகம்

  • @prisathya
    @prisathya 2 місяці тому

    👌👌👌👌

  • @user-ig6jb1jn5g
    @user-ig6jb1jn5g 2 місяці тому

    அண்ணா இந்த megha t 15 வண்டி எப்படி இருக்கு வாங்கலாமா

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      நல்ல வண்டி தான். சொந்த வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மானியத்தில் வாங்குவது நல்லது.

  • @AntonyBenatict
    @AntonyBenatict 2 місяці тому

    🎉🎉🎉

  • @user-ig6jb1jn5g
    @user-ig6jb1jn5g 2 місяці тому

    அண்ணா இந்த வண்டி life நல்ல இருக்குதானா

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      கண்டிப்பா kirloskar engine best தான். நல்லா life கொடுக்கும். என்ஜின் complaint எதும் வராது

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 2 місяці тому

    கேமராவை சாதாரணமாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் வீடியோ தலை சுற்றுகிறது

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      மன்னிக்கவும் திருத்தி கொள்கிறோம்

  • @ManikandanManikandan-cn9ds
    @ManikandanManikandan-cn9ds 2 місяці тому

    அண்ணா mega t15 second hand வண்டி வேணும்ணா

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      Mega T12 second hand வண்டி வேணும்னா இப்போ இருக்கு

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      Best price ku vangikalam

    • @ManikandanManikandan-cn9ds
      @ManikandanManikandan-cn9ds 2 місяці тому

      @@moorthiagritech எனக்கு t15 தா வேண்டும் அண்ணா

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      வண்டி sales கு வந்தா சொல்றேன் தம்பி

    • @ManikandanManikandan-cn9ds
      @ManikandanManikandan-cn9ds 2 місяці тому

      Ok அண்ணா

  • @apanmaykwot8891
    @apanmaykwot8891 2 місяці тому

    How can I get this machine in Juba South Sudan?

  • @KasirajanKasirajan-yr6ur
    @KasirajanKasirajan-yr6ur 2 місяці тому

    அண்ணா இந்தவண்டிவாங்கலாமா

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      சிறு குறு விவசயிகளுக்கு இந்த வண்டியே போதுமானதா இருக்கும். நம்ப சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      வாடகைக்கு ஓட்ட விருப்பம் உள்ளவர்கள் சேற்று உழவு, பார் பிடித்தல், வட்ட பாத்தி போடுதல் போன்ற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @KasirajanKasirajan-yr6ur
      @KasirajanKasirajan-yr6ur 2 місяці тому

      மிக்க நன்றி அண்ணா 2021மாடல்வண்டிஎண்ணவிலைக்குவாங்கலாம்சொல்லுங்கஅண்ணா

  • @SenthilKumaran-sf1fq
    @SenthilKumaran-sf1fq 3 місяці тому

    Brother, Shame tractor working

  • @vigneshgovindarajan7954
    @vigneshgovindarajan7954 3 місяці тому

    How much price?

    • @moorthiagritech
      @moorthiagritech 3 місяці тому

      Material and labour charges ellam serthu 10,000/-

  • @prisathya
    @prisathya 3 місяці тому

    👍👍

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 3 місяці тому

    நம்பர்‌என்னா. வண்டி விலை எவ்வளவு

    • @moorthiagritech
      @moorthiagritech 3 місяці тому

      நண்பா இந்த வண்டிக்கு registration கிடையாது

    • @moorthiagritech
      @moorthiagritech 3 місяці тому

      விலை 1.45 இது final கிடையாது நேர்ல வாங்க வண்டிய பாருங்க. எவ்ளோ குறைவா வாங்க முடியுமோ வாங்கிக்கலாம்

    • @minitusupdate1
      @minitusupdate1 2 місяці тому

      90

    • @moorthiagritech
      @moorthiagritech 2 місяці тому

      1,15,000 /-

  • @minitusupdate1
    @minitusupdate1 3 місяці тому

    விலை என்ன

    • @moorthiagritech
      @moorthiagritech 3 місяці тому

      1,35,000 நண்பா நேரல வாங்க இன்னும் கம்மியா வாங்கிகலாம்

    • @SS-hn5ns
      @SS-hn5ns 3 місяці тому

      ​@@moorthiagritechநண்பா ஒரு லட்சத்துல கிடைக்குமா?

  • @taylordurdon4873
    @taylordurdon4873 3 місяці тому

    ஆயில் கேன் வாங்கி பயன்படுத்தவும் மற்றும் புது ஆயில் விடவும்

  • @mathivannanmathi222
    @mathivannanmathi222 4 місяці тому

    Sir price

  • @baburazak4432
    @baburazak4432 4 місяці тому

    வணக்கம் நண்பா என்ன வேலை இது

    • @moorthiagritech
      @moorthiagritech 4 місяці тому

      Call பண்ணுங்க நண்பா Detail ah சொல்றோம்

  • @v.deepak1234
    @v.deepak1234 4 місяці тому

    Kirloskar T12 is very nice 🎉😊🤗🤗🤗☺☺☺

  • @senthilmuthukumar7704
    @senthilmuthukumar7704 4 місяці тому

    Pl buy proper oil cane

  • @prisathya
    @prisathya 4 місяці тому

    👌👌👌

  • @user-mu1hj5gn4k
    @user-mu1hj5gn4k 4 місяці тому

    super bro❤❤❤❤

  • @kushaldas736
    @kushaldas736 4 місяці тому

    How many blades on this teller?

  • @kushaldas736
    @kushaldas736 4 місяці тому

    How many blades?

  • @kushaldas736
    @kushaldas736 4 місяці тому

    How many blades ?🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kushaldas736
    @kushaldas736 5 місяців тому

    Maga t 15 and maga t 15 lv engine Power akehe ha?

  • @seathua207
    @seathua207 5 місяців тому

    Enga kedakkum

  • @seathua207
    @seathua207 5 місяців тому

    Kag weel evlo bro

  • @raschalrajesh
    @raschalrajesh 5 місяців тому

    Adu yena poti

  • @raschalrajesh
    @raschalrajesh 5 місяців тому

    Inda model stock iruka

  • @DhanaSekar-xi1pt
    @DhanaSekar-xi1pt 6 місяців тому

    சேற்றில் மாட்டுகிறது என்ன காரணம்

    • @karthiksr3240
      @karthiksr3240 6 місяців тому

      High2nd Or 3rd gear la vandi ottunga, thani irukkanum, rotovator half feet mela running aganum

  • @alimameera8547
    @alimameera8547 6 місяців тому

    Bro giris enga enga vaikanum Power tiler ku

  • @saravanakumar3102
    @saravanakumar3102 7 місяців тому

    அருமையான பதிவு