kirloskar basic information# kirloskar Mega T15 Power tiller

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024

КОМЕНТАРІ • 14

  • @user-ig6jb1jn5g
    @user-ig6jb1jn5g 2 місяці тому +1

    அண்ணா இந்த வண்டி life நல்ல இருக்குதானா

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      கண்டிப்பா kirloskar engine best தான். நல்லா life கொடுக்கும்.
      என்ஜின் complaint எதும் வராது

  • @ManikandanManikandan-cn9ds
    @ManikandanManikandan-cn9ds 2 місяці тому +1

    அண்ணா mega t15 second hand வண்டி வேணும்ணா

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      Mega T12 second hand வண்டி வேணும்னா இப்போ இருக்கு

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      Best price ku vangikalam

    • @ManikandanManikandan-cn9ds
      @ManikandanManikandan-cn9ds 2 місяці тому

      @@moorthiagritech எனக்கு t15 தா வேண்டும் அண்ணா

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      வண்டி sales கு வந்தா சொல்றேன் தம்பி

    • @ManikandanManikandan-cn9ds
      @ManikandanManikandan-cn9ds 2 місяці тому +1

      Ok அண்ணா

  • @KasirajanKasirajan-yr6ur
    @KasirajanKasirajan-yr6ur 2 місяці тому +1

    அண்ணா இந்தவண்டிவாங்கலாமா

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      சிறு குறு விவசயிகளுக்கு இந்த வண்டியே போதுமானதா இருக்கும். நம்ப சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @moorthiagritech
      @moorthiagritech  2 місяці тому

      வாடகைக்கு ஓட்ட விருப்பம் உள்ளவர்கள் சேற்று உழவு, பார் பிடித்தல், வட்ட பாத்தி போடுதல் போன்ற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @KasirajanKasirajan-yr6ur
      @KasirajanKasirajan-yr6ur 2 місяці тому

      மிக்க நன்றி அண்ணா 2021மாடல்வண்டிஎண்ணவிலைக்குவாங்கலாம்சொல்லுங்கஅண்ணா