சக்தி வாய்ந்த இந்த சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை | சூரிய கிரஹணம் |Solar Eclipse

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 роки тому +634

    1. 10 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்கள் திட உணவைத் தவிர்த்துவிட்டு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
    2. சூரிய ஒளி படாத பூஜை அறையெனில் விளக்கேற்றி வழிபடலாம்.
    3. கிரகணம் முடிந்தபிறகு தர்ப்பையை குப்பையில் போடலாம்.
    4. கர்ப்பிணி பெண்கள் தாராளமாக அசையலாம். உணவு, தூக்கம் மற்றும் சூரிய வெளிச்சத்தில் வெளியே செல்லுதல் என இவற்றைத் தவிர்த்தால் போதுமானது.
    5. கிரகணம் முடிந்த பிறகு தானம் கொடுக்கலாம்.
    6. தர்ப்பையே சிறந்தது. தர்ப்பை கிடைக்காத பட்சத்தில் துளசி/அருகம்புல்/வில்வம் பயன்படுத்தலாம்.
    - ஆத்ம ஞான மையம்

  • @abarnachelvarajan4016
    @abarnachelvarajan4016 4 роки тому +21

    Corona விலகிட அனைவரும் வேண்டுவோம்🙏🙏🙏

  • @dikkaraman5759
    @dikkaraman5759 4 роки тому +14

    கனவு பலன்கள் பற்றி ஒரு விடியோ எப்போது வரும் ?

  • @sachinsachin4799
    @sachinsachin4799 4 роки тому +1

    வீட்டில் யாராவது அல்லது பங்காளிகள் இறந்து விட்டால்
    தீபம் மற்றும் தூபம் எத்தனை நாட்கள் ஏற்ற கூடாது மற்றும் எத்தனை நாட்கள் கோலம் போடக்கூடாது.... கோயில்களுக்கு போகலாமா!
    .....இதை பற்றி விரிவாக கூறவும்......( இதை என் அம்மா கேட்கிறார்..... )

  • @udayprakash8927
    @udayprakash8927 4 роки тому +27

    மிகத் தெளிவான விளக்கம் நிதானமான பேச்சு அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக நீங்கள் சொல்ல வந்தது மனதில் பதிந்து விடும் அருமை அம்மா

  • @jamunapandian7490
    @jamunapandian7490 4 роки тому +14

    Periods time la இந்த சடங்குகளை செய்யலாமா, தயவு செய்து பதில் அளிக்க வேண்டும்

  • @sridharans8490
    @sridharans8490 4 роки тому +12

    ஓம் நமோ பகவதே வாசுதேவயா ஓம் நமோ நாராயணா🙏108 டைம்ஸ்

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 роки тому +9

    Haiii mam. உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதிலும் குறிப்பாக உங்கள் தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕💕💕

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому +16

    அம்மா பிரித்திங்கா தேவி அம்மனைப் பற்றி கூறுங்கள்.

  • @priyasabari4219
    @priyasabari4219 2 роки тому +8

    அம்மா இந்த வருடம் ஏப்ரல் 30 சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் என்ன செய்யனும் செய்ய கூடாது

  • @nandhinivadivel3157
    @nandhinivadivel3157 4 роки тому +5

    அம்மா மாலை வணக்கம். கிருஷ்ணா பற்றி சொல்ல வேண்டும். நான் தினசரி கேட்டு வருகிறேன்.விரைவில் சொல்லுங்கள். ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏

  • @gomathiamu9606
    @gomathiamu9606 4 роки тому +1

    தானம் ஏப்போது செய்ய வேண்டும்,கிரகணம் போதா r முடிந்த பிறகா??? சொல்லுங்க அக்கா.

  • @divyar1948
    @divyar1948 4 роки тому +7

    கொரொன இந்த உலகை விட்டு முழுவதும் போக்க இறைவனை வாணங்களம் அனைவரும்......😊

  • @prithivrajan4584
    @prithivrajan4584 4 роки тому +10

    Idha Vida Porumaiya .. Theliva .. Yaaralaium Solla Mudiyathu Mam .. Super Video 😍😍❤❤

  • @praveenkumara2211
    @praveenkumara2211 4 роки тому +6

    Amma unga pooja room photo video kaitturigala plsssssssss photo maittum amma

  • @vinodhinivinodhini5910
    @vinodhinivinodhini5910 3 роки тому +15

    சந்திர கிரகணம் 2021 ஆம் ஆண்டில் எப்போது வருகிறது கற்பினி பெண்கள் என்ன செய்ய வேண்டும்

  • @SivaRanjani-kn7vj
    @SivaRanjani-kn7vj 4 роки тому +6

    என் தம்பி மனைவி விமானம் மூலம் sunday தான் சென்னை வராங்க. 3 மாதம் கர்பிணி. Corona vala டிக்கெட் sunday தான் கிடைச்சது. அவளுக்கு பரிகாரம் இருந்த சொல்லுக pls

  • @saraswathisubramaniam4520
    @saraswathisubramaniam4520 Рік тому +7

    அம்மா கிரகணநேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி மந்திரங்கள் படிக்கலாமா,pls"சொல்லுங்க

  • @manjunila2020
    @manjunila2020 4 роки тому +11

    கர்பினி பெண் தூங்கலமா சூரிய கிரகணம் அன்னிக்கு

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому +3

      கிரகண நேரத்தில் தவிர்க்க வேண்டும்

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 роки тому +1

    Amma Graham mudinthavudan veetil ula theivangaluku Abishekam seiya venduma ?
    Veetai melugi duttam seiya venduma ? Please reply.

  • @jayasathyajayasathya8587
    @jayasathyajayasathya8587 4 роки тому +8

    Amma samayapuram mariamman pathi oru pathi poduga

  • @rksivamani3896
    @rksivamani3896 4 роки тому +4

    தர்ப்பை புல்லுக்கு பதிலாக வேறு எதாவது ஒரு மூலிகை உள்ளதா அம்மா...?

  • @tamilbangalore8496
    @tamilbangalore8496 4 роки тому +6

    Anybody from Bangalore.? Iruntha sollunga..

  • @ngomathi8888
    @ngomathi8888 4 роки тому +1

    Romba nalla thagaval mei sillirka vaikirathu ungal sorpolivu🙏🙏

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland 4 роки тому +6

    அம்மா தர்ப்பை புல் வீட்டில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வளர்கலாமா?

  • @gayathrinisha6579
    @gayathrinisha6579 4 роки тому +4

    நன்றி அக்கா... இப்போது அனைவருக்கும் உள்ள பயம் ஜுன் 21 தேதி உலகம் அழிய போகிறது... இது உண்மையா அக்கா.... பயம் போக ஒரு பதிவு தாருங்கள்

  • @kasiramar8924
    @kasiramar8924 4 роки тому +5

    அம்மா நன்றி என் மகள் கர்பாமக இ௫க்கிறாள் தகவல் க்கு நன்றி

  • @sujithkutti7282
    @sujithkutti7282 4 роки тому +6

    Pengal ruthraaksham anivathu patri kooravum

  • @pvtech7977
    @pvtech7977 4 роки тому +11

    AGM squad

  • @grathfireservices7200
    @grathfireservices7200 4 роки тому +6

    Six months babykku kiraganam timela feed Panna Lama?

  • @sharanyabanuprakash8774
    @sharanyabanuprakash8774 4 роки тому +5

    ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாமா அம்மா

  • @withinhoursolution
    @withinhoursolution 4 роки тому +5

    கிரகண நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றலாமா

  • @ravijiastro9556
    @ravijiastro9556 4 роки тому +16

    21.6.2020 திங்கள் கிழமை காலை 10.32.முதல் 1.48 வரை எம கண்டம் அதில் சூரிய சுக்ர புத சந்திர ஹோரை இல் கிரகணம் சம்பவிக் கிறது ஆதலால் சிவப்பு வஸ்திரம் அணிந்து ஜெபம் செய்ய உத்தமம் அடியேன் ரவிஜி கோயில் அர்ச்சகர் மதுரை சாஸ்தா நகர்

  • @kowsalyavellaisamy1493
    @kowsalyavellaisamy1493 4 роки тому +2

    கிரகணம் நடக்கும் போது கடவுள் வழிபாடு செய்ய வேண்டுமா? அம்மா

  • @cdinesh6430
    @cdinesh6430 4 роки тому +8

    சூரிய கிரகணம் பற்றிய விளக்கத்தை கொடுத்த ஆத்ம ஞான மையம் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்கரசி அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்

  • @ranjanishan5458
    @ranjanishan5458 4 роки тому +6

    Romma nallla irunthu unga speech na yenaku romba pidikum. Konjam manasu illana kuda UA-cam la unga speech than pathu yen manasu apadiye lesa agidum thank you so much guru

  • @rajuhari3166
    @rajuhari3166 Рік тому +5

    பயனுள்ள தகவல்களை, தெளிவாக கூறியதற்கு நன்றிகள் பல

  • @krishnamurthys1653
    @krishnamurthys1653 4 роки тому +8

    நன்றி மேடம்.வாழ்க வளமுடன்.

  • @cc2tb3
    @cc2tb3 3 роки тому +5

    மந்திர உச்சாடனம் செய்து விட்டு குழிக்க வேண்டுமா மேடம்

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      ஆம். கிரகணம் முடிந்தபின் குளிக்க வேண்டும்.

  • @megalasendil4260
    @megalasendil4260 4 роки тому +4

    ஒரு வயது குழந்தைகள் இருக்கின்றன அவர்களுக்கு க்ரஹன நேரத்தில் உணவு கொடுக்கலாமா?

  • @arjuntamil5478
    @arjuntamil5478 4 роки тому +10

    தமிழால் வருடிய தமிழன்னைக்கு நன்றி❤️

  • @nathiyakumar8800
    @nathiyakumar8800 4 роки тому +1

    சிவாய நம 🙏🙏🙏🙏 பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @umamaheswaris7448
    @umamaheswaris7448 4 роки тому +5

    சிவன் லட்சுமீ மந்திரம் 108தடவை சொல்லலாமா வீண் பழி மறைய என்ன மந்திரம்
    சொல் ல வேண்டும்

  • @balakrishnangovindasamy9145
    @balakrishnangovindasamy9145 2 роки тому +5

    Mam 2022 may month suriyagraganam varuthu. Ellarum vera vara time solranga. India la eppo nu correct time sollunga mam

  • @karthikadineshkumar5123
    @karthikadineshkumar5123 4 роки тому +5

    Feeding pandra babies ku mam

  • @gobinathan3742
    @gobinathan3742 4 роки тому +10

    மலேசிய நேரம்
    2:50pm-ஆரம்பம்
    3:57pm-உச்சம்
    4:54pm-முடிவு

  • @gopinathg2976
    @gopinathg2976 4 роки тому +6

    நான் குவைத்ல இருக்கன் நான் எப்படி இதலாம் செய்ய முடியும்

  • @ammuammu3116
    @ammuammu3116 4 роки тому +4

    என் மாமனார் இறந்து 5நாள்கள் ஆகிறது ....நான் இது போல மந்திரம் சொல்லலாமா mam

  • @gunashekar2878
    @gunashekar2878 3 роки тому +3

    மாதாஜீ
    வணக்கம் வேறபதிவில் ஒருவா் சொல்கிறாா் தனுசு ராசி கும்ப ராசி மிதுனம் இந்த ராசிக்கு பாிகாரம் செய்ய சொல்கிறாா் ஆனால் உங்கள் பதிவில் இந்த மூன்று ராசியும் வரல நான் தனுசு ராசி பாிகாரம் செய்யனுங்களா தயவு செய்து சொல்லுங்க மிக்க நன்றி மாதாஜீ

  • @sugunag8917
    @sugunag8917 4 роки тому +5

    Mam vanakam tomorrow fourth day so suriya kragana poojai seiyalama

  • @kalaiyarasivijay4356
    @kalaiyarasivijay4356 4 роки тому +5

    THANKS amma

  • @vinothar9980
    @vinothar9980 4 роки тому +3

    Mikka nandri Amma 🙏🙏🙏 arputhamaana vilakkam nandrigal Kodi 🙏🙏🙏

  • @thalasindhuajithkumar6373
    @thalasindhuajithkumar6373 4 роки тому +7

    Pudusa papa poradiriki na ena pandradhu.....

  • @thineshthileepan327
    @thineshthileepan327 4 роки тому +3

    Veetu vasalil kolam podum pothu athil manjal kunkumam vaikirarkal. Athu sariya thavara. Solunkal amma

  • @ilakiyabalsamy8774
    @ilakiyabalsamy8774 4 роки тому +17

    கிரகணம் முடிந்த பிறகு பூஜை அறையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்ய வேண்டுமா?

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому

    சூரிய கிரகணம் - 21.6.2020
    எனக்கு ஆன்மீகத்தில், இயற்கையில் நம்பிக்கை உண்டு.
    இந்த பதிவில் தேச மங்கையர்க்கரசி அவர்கள்
    சூரிய கிரகணம் - 21.6.2020 அன்று
    என்னென்ன கடைப்பிடிக்க வேண்டுமென மிக அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.
    அந்த இணைப்பை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    அவர்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை எனலாம்,
    கிட்டத்தட்ட 27 வருடங்களாக எங்கள் ஊரில் - ஸ்ரீவில்லிபுத்தூர் - பெரிய மாரியம்மன் கோவிலில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுகிறார்.
    இவர் சிறுமியாக இருக்கும் போதே தெரியும், இவரது திருமணம் முடிந்தது அறிந்து
    இவர் எங்கள் ஊருக்கு வரும் போது திருமணப்பரிசு அளித்திருக்கிறோம்.
    இவரது லாக்டவுன் செயல்பாடுகள் மிகவும் நிறைவளிக்கிறது.
    பயனுள்ள விபரங்கள் பகிர்கிறார்.
    இவரது யோசனைபடி 21.6.202 அன்று பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்
    இதில் உடன்பாடு இல்லாதவர்கள் take diversion
    வாழ்த்துகள் அம்மா தேச மங்கையர்க்கரசி
    நன்றி நண்பர்களே

  • @rohitmourishrohitmourish789
    @rohitmourishrohitmourish789 Рік тому +3

    அருமை பெருமைகளை விளக்கும் போது உங்களுக்கு நீங்களே நிகர் ., சூப்பர் அக்கா நன்றி நன்றி

  • @ommuruga8256
    @ommuruga8256 4 роки тому +4

    Ungaluku nigar negalea

  • @musoka5226
    @musoka5226 4 роки тому +3

    நன்றி தாயே

  • @praveenpandian.a9274
    @praveenpandian.a9274 4 роки тому

    அம்மா திருவிளையாடல் புராணம் Continue பண்ணுங்க

  • @mohammedluqhmanharoonbasha3098
    @mohammedluqhmanharoonbasha3098 4 роки тому +3

    Neengal tamizh pesum vidhm enakku romba pidikum♥️

  • @sivapackiamramasamy1045
    @sivapackiamramasamy1045 4 роки тому

    வணக்கம் அம்மா 20/06/20 மலேசிய நேரப்படி சனிக்கிழமை 2.59பகல் தோங்கி 21/06/20 ஞாயிற்றுக்கிழமை 3.17பகல் மணிக்கு முடிவடைகிறது தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம் நாள் எப்பொழுது என்று தயவுசெய்து கூறுங்கள்

  • @gowdhamibaskaran929
    @gowdhamibaskaran929 4 роки тому +3

    Amma ... Enga vetla periods ahhna ulaiyea vida matanga . Atha pathi Oru video podunga Amma.. please. Ungalaiya Na Oru kadalul ahh than pakaren Amma...

  • @amosea6476
    @amosea6476 4 роки тому +4

    Lockdown la poi enga vanguvathu darbai

  • @chhuttigalatta1211
    @chhuttigalatta1211 4 роки тому +5

    After grahanam, whether clean the house

  • @arunkumarpriya5278
    @arunkumarpriya5278 4 роки тому +1

    Nandri amma.. Naan ungaladhu parama rasigai amma. Enakku oru sandegam amma..Gayathri mantram pengal kooralama amma..thelivupaduthunga amma..🌺🌺🌺

  • @RajRaj-ss8bw
    @RajRaj-ss8bw 3 роки тому +3

    Amma suriya geraganam anru penpelllaigal poopadyvathu enbathu nanmaya?

  • @adesignerlife8082
    @adesignerlife8082 4 роки тому +3

    அம்மா கிரகண நேரத்தில் வீட்டில் பூஜை செய்யலாமா

  • @r.k.aswathtempleconstructi1803
    @r.k.aswathtempleconstructi1803 4 роки тому +6

    Pooja room cleaning seiya vedum.replay me.

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 4 роки тому

    வணக்கம் அம்மா, பெரியவர்கள் சாப்பாடமா இருக்கலாம். குழந்தைகள் எப்படி ம்மா இருப்பாங்க? போன தடவ சூரிய கிரகனம் வந்த போதே குழந்தைகானல பசியை தாங்க முடியல இதற்கு என்னம்மா செய்வது சொல்லுங்க ம்மா. ப்ளீஸ்

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 2 роки тому +3

    மேடம்நிங்கள்செல்வதைநான்மிகவும்கோப்பேன்

  • @santhanalaxmi7087
    @santhanalaxmi7087 4 роки тому

    வணக்கம் சகோதரி, நன்றாக இ௫க்கின்றீர்களா? .நான் நேற்று தான் உங்கள் கல் உப்பு குளியல்
    மற்றும் வீடு துடைப்பது சம்பந்தப்பட்ட வீடியோ பார்த்தேன். எனக்கு சைனஸ் மற்றும் வெர்டிகோ தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளது. அதனால் வாராவாரம் தலை குளிக்க முடியாது. எனவே, எந்த நாளில் குளித்தாலும் கல்உப்பு கலந்து குளிக்கலாமா?
    விசேஷ நாட்களிலிலும் கலந்து குளிக்கலாமா? தெளிவு படுத்துங்கள். நன்றி, வணக்கம் சகோதரி.

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Рік тому +4

    Migavum payanulla pathivu,nantri Amma

  • @theerthagiri0714
    @theerthagiri0714 4 роки тому +2

    நன்றி வணக்கம் குழுப்பா எல்லோரும் கடைபிடிக்கும்படியாக தெளிவாக எடுத்து சொன்னதற்கு நன்றி வணக்கம் அம்மா

  • @priyanka_aari_work
    @priyanka_aari_work 3 роки тому +3

    Mam Pls share about 26: may : 2021 giraganam

  • @gunavathia3917
    @gunavathia3917 4 роки тому +4

    Sis na eppavum solradhu Pola,neenga perfect

  • @rakshithaabalasubramanian4688
    @rakshithaabalasubramanian4688 4 роки тому +5

    What is the Grahanam time in India? Please share, Ma'am 🙏🏼

  • @sumathibalan3188
    @sumathibalan3188 4 роки тому

    காலை வணக்கம்.எங்கள் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்களாக பூரான் வருகிறது, நான் எப்போதும்
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன் இது தான் முதல் முறையாக நான் பார்கிறேன், இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
    நன்றி.

  • @MyDogWorld207
    @MyDogWorld207 4 роки тому +3

    No. 4 on trending

  • @sairevathi4143
    @sairevathi4143 4 роки тому

    Mam.. Students exams ku padika concentration adigam aga mattum neriya marks eduka.. Padichadelam nyagabam vechika.. Enda kaduvul la vazhipadanam epdi vazhipadanamplease solunga 🙏🙏

  • @jayanthimalas3278
    @jayanthimalas3278 4 роки тому +4

    சகோதரி தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @gopinathsaranya8279
    @gopinathsaranya8279 4 роки тому +1

    Amma Iam pergant..natchathiram thiruvathirai ..Any problem aguma ma baby ku

  • @thenmozhi.mthenmozhi.m430
    @thenmozhi.mthenmozhi.m430 Рік тому +4

    Oru silar veedu thodaika kodathunum oru silar thodaikanumnum soldranga etha follow pandrathu

    • @neidhal4325
      @neidhal4325 Рік тому +2

      Krahanam mudinthathum veedu thudaikanum,pudhidhaga samaithu saapidanum.

  • @gayathri1533
    @gayathri1533 4 роки тому

    மந்திரங்கள் ethachi சொல்லுங்கள் தாயே

  • @rameshramesh5810
    @rameshramesh5810 Рік тому +4

    Tharbi enral enna

  • @sagarc7422
    @sagarc7422 4 роки тому

    Grahanathuku munb and grahanathuku pinb uppu portu kullika sonningaley.... Irandu muraiyum thalai kulikanum aa..?? illa..... grahanathuku apram mattum thalai kulaithal pothum aa...??

  • @rajeshgade9593
    @rajeshgade9593 4 роки тому +3

    Amma nandri 🙏

  • @vetriya
    @vetriya 4 роки тому

    Hi Madam.. Thanks for the detailed info. I am from Melbourne, Australia. This Solar Eclipse is NOT VISIBLE here. What are the do's and dont's for me. We are little concerned of the impact. Thanks

  • @saranyarajendran9168
    @saranyarajendran9168 4 роки тому +4

    Can we use idly batter after graghanam?

  • @archanasarath
    @archanasarath 4 роки тому +1

    Amma.. Vazhipadu seyumpozhudu veetil grahathin time il vilakku yethi vazhupadalama?? Or only namasankeerthanam

  • @SaravananK-dl5et
    @SaravananK-dl5et Рік тому +7

    மிகமிகக் தெளிவாக அழகாக சொல்ரிங்க அம்மா நகைச்சுவை யோடு பேசுரிங்க சூரியகிரகணத்தின்போது கட்டாயமாக இரண்டுமுறை குளிக்க வேண்டும வீட்டை கட்டாயமாக துடைக்க வேண்டும அதேபோல்சிறுகுழந்தை எப்படி பார்த்து கொள்வது ஏன்ணென்றால் அவர்களை சமாளிபது கஷ்டம் கிரகணம் முடிந்த பிறகு கோவில்லுக்கு செல்லவேண்டுமா என்பது எனது கேள்வி அம்மா👩

  • @nandinik9233
    @nandinik9233 4 роки тому

    Dhanam enradu kovilil kudukunama , please solunga, grahanam pinbu lunch apirama koviluku poitu dhanam seilama, please sollunga , because iam diabetes too much delay affects my health

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 2 роки тому +8

    உங்கள்குரல்என்க்குமிகவும்பிடிக்கும்

  • @kanieshkak2223
    @kanieshkak2223 4 роки тому +4

    Thank you for telling mam

  • @karthikpandian2264
    @karthikpandian2264 4 роки тому +7

    நாயன்மார்கள் சொற்பொழிவு தொடர வேண்டும் நன்றி....

  • @leelakarthik1524
    @leelakarthik1524 4 роки тому +3

    Super mam...thagavalukku nandri😘🙏

  • @mohansangeethasangeetha9150
    @mohansangeethasangeetha9150 Рік тому +3

    Hi mam ithala 10.22 to 1.45 solringga ... Vera video la 2.30 to 6.30 solringga.. ethu mam unmy pls rply mam

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 роки тому

    தகவலுக்கு நன்றி வாராகிக்கி முறை கட்டிய பயிரை நெய் வேத்தியம் செய்யலாமா

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 4 роки тому +7

    கர்ப்பிணி பெண்கள் எத்தனை மணி நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அசையலாமா அம்மா நான் 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому +1

      வீடியோவில் சொன்னபடி செய்யலாம்

  • @divyaselvamdivya6795
    @divyaselvamdivya6795 4 роки тому

    Mam very nice explanation regardingto the solar eclipse , and very useful to us mam. We will follow your advice mam. Thankyou mam.