கணவன், மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதி| 3 main rules that a husband and wife should follow

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vidyasenthil66
    @vidyasenthil66 4 роки тому +17

    எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு சகோதரி...
    என் கணவர் இப்படி தான்...
    உங்கள் பேச்சை கேட்டு எனக்கு மிகவும் அழுகை வந்துட்டு சகோதரி

    • @sumathimurugan1968
      @sumathimurugan1968 4 роки тому

      நீங்கள் பேசுவதை கேட்க சந்தோசமா இருந்தது

  • @tamilarasi2264
    @tamilarasi2264 4 роки тому +39

    நீங்க சொல்லிய அத்துனை நல்ல குணமும் என் கணவரிடம் இருக்கு. இப்படிப்பட்ட வாழ்க்கை துணையை எனக்கு ஒன்று சேர்த்து வைத்த இறைவன் பாதங்களுக்கு கண்ணீர் மல்க சிரம் தாழ்த்தி பணிகிறேன்.

    • @Magizhanu
      @Magizhanu 3 роки тому

      Wow.. super sister congratulations 👍 live long and be happy always ..

  • @neidhal4325
    @neidhal4325 4 роки тому +12

    மிக அருமையான பதிவு. இனிமேலாவது உடன் இருப்பவளின் உன்னதமான குணங்களைப் புரிந்துகொண்டு வரழ வேண்டும் ஆண்கள். 👍

  • @umaamaheshwari75
    @umaamaheshwari75 4 роки тому +21

    மிகவும் அருமையான பதிவு. உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை தோழி.

  • @ishwariyar1290
    @ishwariyar1290 3 роки тому +148

    என் கணவர் இதை கேட்டால் கூட போதும் ஆனால் அவர் கேக்க கூட தயாரா இருக்க மாட்டார்.😭😭😭

    • @SuryaSurya-ri4kt
      @SuryaSurya-ri4kt 3 роки тому +18

      En husband um keka mattaru,send pannina kooda paka mattaru time'waste, expectations give pain only 😭

    • @bhuvaneswarib4684
      @bhuvaneswarib4684 3 роки тому +5

      Same sister

    • @rajalakshmi.v9636
      @rajalakshmi.v9636 3 роки тому +3

      Same sister don't care when they need you.

    • @ramanlaxman9536
      @ramanlaxman9536 3 роки тому +1

      இதே போல் மனைவிகளும் புரிந்து கொண்டால் போதும் ☺️

    • @ravikumar-qr7kc
      @ravikumar-qr7kc 2 роки тому +1

      First wife hum antha mari Iruka sollunga ma

  • @jayaprakasamnaathanjaya997
    @jayaprakasamnaathanjaya997 4 роки тому +6

    மேடம் இந்த வீடியோ எனக்கு கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது பயனுள்ளதாகவும் உள்ளது இதைக் கேட்டால் என் கணவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது மிகவும் நன்றி மேடம் பெரிய அளவில் தைரியம் கிடைத்துள்ளது இதைக் கேட்டவுடன்

  • @saraladevisekar2741
    @saraladevisekar2741 2 роки тому +5

    சகோதரிக்கு வணக்கம். இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அருமை இதைப்பார்த்து சிலராவது மாரறினால் இறைவனுக்கு நன்றி.

  • @thenmozhisuganraj398
    @thenmozhisuganraj398 3 роки тому +19

    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு அம்மா, நிறைய நாள் என் பையன் முகத்த பார்த்து மனச ஆறுதல் படுதிக்குறேன்.. என் கணவனின் அன்பை பெற முடியவில்லை, வேலைக்காரி போல் தான் என் வாழ்க்கை பயணம்..

  • @usharaninandagopal7855
    @usharaninandagopal7855 4 роки тому +4

    நல்ல பதிவு மிகவும் அருமையாக இருந்தது இந்தப் பதிவை ஒவ்வொரு ஆண்களும் நிச்சயமாக கேட்க வேண்டும் இதைக் கேட்டு நூறு பேரில் 10 பேர் இதை உணர்ந்தாலே போதும் உங்களின் பேச்சில் வேகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இன்னும் இதுபோல பதிவுகளை வரவேற்கிறேன் மற்றும் எதிர்பார்க்கிறேன் உங்களின் பேச்சு ஒரு பெண்ணின் உண்மையான மனக்குமுறலை எடுத்துக் காட்டுவதாக இருந்தது மிகவும் அருமை நன்றி

  • @anusuyadevi8483
    @anusuyadevi8483 4 роки тому +8

    சகோ த ரி உங்கள் எல்லா பதிவுகளும் நான் பார்த்து பயன் படுத்தி கொண்டு தான் இருக்கின்றன ஆனால் இந்தப் பதிவை என் கண வரும் பா ரத்து என்னை புரிந்து கொண்டு இருக்கி இரார் ரொம்ப நல்ல பதிவு ரொம்ப ரொம்ப நன்றி

  • @ayyanarmuthu5165
    @ayyanarmuthu5165 4 роки тому +15

    நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. இன்றைய நவீன உலகிலும் ஆண்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 роки тому +10

    சிந்திக்க நேரமில்லை உனக்கு (வேலையால் அல்ல விருப்பம் இல்லாததால் )
    சிந்துகின்றேன் கண்ணீர் !
    சிந்தித்ததை செயல்படுத்த
    தோன்றவில்லை
    செக்குமாடு ஆனேன் நான் !
    நீ விரும்பும் பணமாக
    நானானால்
    நொடிப் பொழுதும்
    உன்னோடு நான்
    உன் உயிராக நான் !
    அதுவரை ஓயாது
    இக்கண்ணீர் அலை !

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 роки тому +17

    மனைவிமார்களை பாராட்டும் மனம் கணவர்களுக்கு வராது நன்றி சகோதரி

  • @mohanrajm8705
    @mohanrajm8705 4 роки тому +6

    மிக அழகாக உள்ளது. நானும் எனது கணவர் இருவரும் இப்படி தான் இருக்கிறோம்.

  • @padmaprabhakar9733
    @padmaprabhakar9733 4 роки тому +19

    நல்ல பதிவு சகோதரி் என் கணவர் என்னை ராணியாகத்தான் பார்த்துக் கொள்கிறார் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று அடிக்கடி அவரிடமே கூறுவேன் வயது ஏற ஏற தான் எங்கள் பாசம் பரிவு அதிகமாகிறது சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு🙏

  • @thilagaraja8593
    @thilagaraja8593 4 роки тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிகச்சிறந்த பதிவு சகோதரி. கண்களில் கண்ணீர்.

  • @gayathrinisha6579
    @gayathrinisha6579 4 роки тому +1

    அக்கா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மனதிற்கு ஒரு சந்தோஷம் கலங்கிய மனதில் ஒரு தெளிவு தன்னம்பிக்கையான வாழ்க்கையை வாழ ஒரு தைரியம் அனைத்தையும் தருகிறது... இதற்காக எவ்வளவு முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது.... என் மனம் நிறைந்த நன்றிகள் அக்கா...

  • @pushpalathamurugesan6809
    @pushpalathamurugesan6809 4 роки тому +5

    அருமையான பதிவு சகோதரி.கண்களில் கண்ணீர் வரவழைத்தது.

  • @saiadvik7627
    @saiadvik7627 4 роки тому +50

    அக்கா நீங்க என்ன சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு புரியாது அப்படி புரிஞ்சா நல்லாருக்கும் எங்கள்மாரி பெண்களுக்கு

    • @manikandanlakshmi5505
      @manikandanlakshmi5505 3 роки тому

      Yen nee nalla ambaanikku maraumagala pogavendiyathu thaane sila jenmangal yen your dad is business man as purichu nadangadi mothalai avan veetla enna kastam nnu

    • @ramyakailash9257
      @ramyakailash9257 3 роки тому

      உன்

    • @ramyakailash9257
      @ramyakailash9257 3 роки тому

      @@manikandanlakshmi5505 in io

  • @jayanatarajan3240
    @jayanatarajan3240 4 роки тому +4

    Excellent:I got tears . I find no words to express my feelings.

  • @vanithakumarij9671
    @vanithakumarij9671 4 роки тому +33

    என் கனவர் என்னை மிகவும் மட்டம் தட்டிக் கேன்டை இருக்கிறார் மிகவும் வருத்தமாக 😒 இருக்கு 😭😭😭😭😭😭😭😭என்னை புரிந்து கொள்ள மட்டரா வருந்துகிறேன்

    • @kathara4427
      @kathara4427 4 роки тому

      Kavala padathinga amma unga nilame maarum, ungala unga husband kandippa purinjukkuvanga, ungala mattam thattura nilaimaya kuduthe anthe iraivan, ungala perumai paduthum nilaimayavum kudukkamattara.😇
      Kavalapadathinga🤗😁👍👍👍👍
      Mattram varum👍👍👍🤞🤞🤞🤞

    • @neela396
      @neela396 4 роки тому

      O

    • @natraj140
      @natraj140 Рік тому

      ​@@neela396❤ஹி

  • @lavanyaa7652
    @lavanyaa7652 4 роки тому +7

    Super Amma ethu ennakkagave pottathupol ullathu
    Mikka nandri

  • @pillarsamy7066
    @pillarsamy7066 4 роки тому +9

    மிக்க மகிழ்ச்சி,,,,,பெண்ணின் பெருமைக்கு சிறந்த பதிவு,,,,,👌👌👌👌நன்றி,,,,,

  • @MrAnbuji369
    @MrAnbuji369 4 роки тому +15

    மனைவிக்காக..அனுசரித்தல்..விட்டுக்கொடுத்தல்..புரிந்து கொள்ளல்..இந்த மூன்றையும் செயல் படுத்தினால் வாழ்வே சொர்க்கம் தான்..!!!

  • @akshara2589
    @akshara2589 4 роки тому +3

    Mind relax a iruku neenga பேசினா..

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd 2 роки тому +7

    கணவனோ மனைவியோ முதலில் குற்றம் சொல்வதை தவிர்த்தாலே 100% சந்தோசமாக இருக்கலாம். உதாரணமாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நமக்கு பிறந்த குழந்தை மனதாலோ,உடலாலோ ஊனமாக இருந்தால் எப்படி அரைவனைப்போமோ அதைப் போல் நம் துணையை நினைத்து அரைவனைத்தால் நம் வாழ்க்கை சுகமாக இருக்கும் ❤️ 💯🙏🙏🙏

  • @sudhakumareee
    @sudhakumareee 4 роки тому +5

    True amma. Blessed with God gifted husband. Thank God

  • @nandhinimeganathan951
    @nandhinimeganathan951 4 роки тому +8

    இறைவன் அருளால் என் கணவர் மிகவும் நல்லவர்

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому +4

    மிக மிக அருமை அம்மா.இந்த
    பதிவை நானும் என் கணவரும்
    அமர்ந்து கேட்டோம். சிறு சிறு
    பிழைகளைத் திருத்திக் கொள்ள
    ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கும் என நினைக்கிறேன்.
    நன்றி அம்மா நன்றி.

  • @sandramathy280
    @sandramathy280 4 роки тому +12

    நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு
    நூறு உண்மை
    இப்போது உள்ள ஒரு சில ஆண்கள் மிகவும் மோசம்

  • @navenatraj
    @navenatraj 4 роки тому +8

    1. Have to adjust eachother(respect each other) .
    2.Forgiveness (Avoid ego)
    3. Understanding the situation.
    Will try to follow this Mam.... Tq for the video ......

  • @shreenithi.p5296
    @shreenithi.p5296 4 роки тому +10

    நன்றி அம்மா
    ஆனால் இந்த பதிவை கூட என் கணவர் கேட்க மாட்டார் என் கணவர்க்கு கோபம் அதிகமாக உள்ளது நான் என்ன செய்வது
    ஒரு நாள் கூட அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண்டது இல்லை

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 роки тому +3

    மிக அருமை அம்மா தெளிவாகவும் அன்பாகவும் கூறினீர்கள் புரிதல் மிக அவசியம் தான் அம்மா நன்றி

  • @victoriagopal7521
    @victoriagopal7521 4 роки тому +9

    அருமையான பதிவு.
    எங்கள் வீட்டில் அன்பு என்பதே கிடைக்க வில்லை 25 வருடங்கள் கழிந்து விட்டது.
    மனவருத்தமே எனக்கும் எனது குழந்தைகளுக்கும்

  • @manjubaby8686
    @manjubaby8686 4 роки тому +4

    Nanri unmaiyana thakaval sakothari .

  • @rhythmchannel5664
    @rhythmchannel5664 4 роки тому +20

    அம்மா சில ஆண்கள் மனைவி பொம்மை போல் பயன்படுத்தி போயிடுவங்க 😭😭😭😭

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 роки тому +16

    மனைவியை திருமணம் ஆனது முதல் உடலாய் தான் கணவனுக்கு பார்க்க முடிகிறது . அவளுக்குள் உயிர் இருப்பதே அவனால் ஏற்க முடியவில்லை . அவளுக்குள் இருக்கும் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதே இல்லை .

  • @maheswaran2161
    @maheswaran2161 4 роки тому +4

    மிக அத்தியாவசியமான பதிவு. நன்றி

  • @MrAnbuji369
    @MrAnbuji369 4 роки тому +4

    மனைவி மீது பரிவை உணர வைத்த கருத்துக்கள்...நன்றி சகோதரி..!!!

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 4 роки тому +6

    Ma'am hats off to you.....being a wife...what all I felt as a slave....you told exactly.....being a graduate in English and Carnatic music....I am a home maker...I am leading 22 years of married' life with my husband and ...till date I don't know his monthly income....he is working as PG teacher in a government higher secondary school

  • @PriyaDharshini-wz1sz
    @PriyaDharshini-wz1sz 4 роки тому +3

    Thank u mam 🌹 ur explanation and voice it's simply Rocking

  • @gayathrimanigandan2843
    @gayathrimanigandan2843 4 роки тому +13

    சகோதரி உங்களை வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை.அம்மன் வடிவில் உங்களை காண்கிறேன்

  • @rajasekaran4053
    @rajasekaran4053 4 роки тому +5

    Super amma thank you. Kuzhandhai Petra Pennin mananilamai patri oru pathivu podunga ma pls

  • @arumugamr6086
    @arumugamr6086 4 роки тому +3

    Migavum sariyaga sonneergal amma. Nandri amma nengal pesiyathu romba aaruthalaga ullathu.🙏🙏🙏

  • @sigaramtwowheelerfinance7423
    @sigaramtwowheelerfinance7423 4 роки тому +2

    Romba romba arumaiyaka thelivaga solierukereergal Amma romba nandri Amma ketka arputhamaga irunthathu Amma

  • @jayasrimadhu2143
    @jayasrimadhu2143 4 роки тому +18

    வணக்கம் அம்மா,உங்கள் கணவர் மிகவும் குடுத்துவைத்தவயர் நீங்கள் பால்லாண்டு வாழ்க

  • @balakumar2758
    @balakumar2758 4 роки тому +1

    அருமை அன்பு அக்கா♥️...உங்கள்
    தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு....நல்ல பதிவு அக்கா!👌💐

  • @poornivijay8706
    @poornivijay8706 4 роки тому +3

    Mam
    Excellent speech ,hats off to you

  • @ishithaprakaship8652
    @ishithaprakaship8652 4 роки тому +4

    Inspiring Ur speech amma. Iam Christian but iam always waiting for Ur video🤗

  • @vasanthishivalove2530
    @vasanthishivalove2530 4 роки тому +3

    Thanks mam...Nan rombha kastapatutu irundhan....I LL share this video to my husband...

  • @suriyadharshini1103
    @suriyadharshini1103 4 роки тому +3

    Amma. Thank u for ur post. I changed my lifestyle after seeing ur vedios. When ever I loose hope I'll see ur vedios. By seeing u I'll feel some power with in me. Thank u am ma.

  • @ramanikrishnamoorthy3769
    @ramanikrishnamoorthy3769 4 роки тому +3

    Super Amma for your valuable information....

  • @sivavishnussv8384
    @sivavishnussv8384 3 роки тому +5

    Super super super super 👌👌👌👌👌👌👌 neenga sonnathu sarithan neenga sollurathu yallam sari en life appadithan iruku en husband Enna adimaiya vatchirukanga

  • @lavanya9488
    @lavanya9488 4 роки тому +5

    Thanks ma useful information

  • @thasanisureshkannan7803
    @thasanisureshkannan7803 4 роки тому +2

    Ennoda pregnancy Ella days la na unga video tha pathen.i love your speech amma

  • @Abisanthaschannel
    @Abisanthaschannel 4 роки тому +17

    இங்க பல ஆண்கள் உணரவது இல்லை அக்கா.....ஆணின் குடும்பத்தில் கிடைக்கும் மதிப்பு அவன் மனைவியை நடத்தும் நடத்தையில் இருக்கு அக்கா.. இன்று கணவனால் கணவனின் குடும்பம் தரும் துன்பத்தை அனுபவிக்கிற மனைவி பலர் வாழ்கின்றனர் அக்கா

  • @mvelmurugan5871
    @mvelmurugan5871 4 роки тому +1

    அருமையான அற்புதமான அழகான இந்த பதிவை தந்த எங்கள் சகோதிரிக்கிகு கோடான கோடி வணக்கங்கள் குருவே சரணம்

  • @tesr2674
    @tesr2674 3 роки тому +8

    உண்மைதான் நீங்கள் சொல்றது என் கணவனுக்கு புத்தி இருப்பதில்லை எப்ப பார்த்தாலும் சண்டைதான் என்ன அடிமையாக தான் இருக்கிறேன் மேடம்

  • @sindhurevathi9347
    @sindhurevathi9347 4 роки тому +26

    நான் என்ன பாவம் செய்தேனோ தெரியல கனவன் ஒரு சைக்கோ திருந்தவே திருந்தாது

    • @Asriuv
      @Asriuv 4 роки тому

      Same to me nga

    • @natraj140
      @natraj140 Рік тому

      உங்களுக்குமனமாற்றம்வேண்டும்மாறுமா❤ஹி

  • @bhavyas7010
    @bhavyas7010 4 роки тому +2

    Mam neenga pesumbodhu yaaro namakku nalla therijavanga, Nambamele akkara erukum oruvardhan yendru thonudhu... Tq so much.love u so much Mam.

  • @azhaguthottam
    @azhaguthottam 4 роки тому +3

    அருமையான விளக்கம்🙏🏻🙏🏻

  • @kumarank895
    @kumarank895 4 роки тому +1

    நல்ல பதிவு
    எனக்கு அவள் அடிமை என என்னும் கணவன் மார்கள் தற்போது குறைவாக இருக்கிறார்கள்.
    மனைவிக்காக தன் குடும்பத்தாருடன் பகைத்து கொள்ளும் கணவன்மார்கள் (இப்போது).. காலம் மாறிவிட்டது..
    நம் கணவருக்கு வரும் துக்கம் நம்முடைய துக்கம் என எண்ணுபவர்கள் நாம் நம் குடும்பத்தை விட்டு வந்தார் போல் தன் கணவர் வந்தால் மட்டுமே.

  • @vanithakumarij9671
    @vanithakumarij9671 4 роки тому +19

    இந்த பதிவு என் கனவர் பார்த்தல் நன்றாக இருக்கும் 😔😔😔😔😔😔😔😔😔

  • @sabinagejoe876
    @sabinagejoe876 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி ரொம்ப நன்றி

  • @sriram3476
    @sriram3476 4 роки тому +4

    Nanga solvathu full 10000000% unma mam. Ninga pesla kadavul tha ungala pessonnaga, thanks

  • @sujathaparanthaman3544
    @sujathaparanthaman3544 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி!!!

  • @milkmani6011
    @milkmani6011 4 роки тому +7

    💐💐💐🙏🙏🙏💐💐💐 ௭ன் கணவர் ௭னக்கு தெய்வம் ௮ம்மா🙏🙏🙏

  • @VediVediVediVedi-p3r
    @VediVediVediVedi-p3r 2 місяці тому

    அம்மா நல்ல பதிவு
    உங்கள் பதிவை நான்நிறையபாப்பேன் "நன்றி "------

  • @niraimalar5809
    @niraimalar5809 4 роки тому +4

    Useful speech for this generation

  • @valarmathy3934
    @valarmathy3934 4 роки тому +1

    Very very thanks Mam it's exactly my life u r God's gift once again thanks mam

  • @selviselvi8815
    @selviselvi8815 4 роки тому +6

    Nenka veara veara veara Level amma. Unkala eanakku Romba pidikkum I love you so much Amma. En kanavar enna magaramiya theyvathaiya Oru tholiya ammava enna thangama thanku thankunu thankuvar amma. Nan Romba lucky Enka marriage love marriage eththana jeanmam yeaduththulum avaruthan eanakku purusanana vanum Amma. Enka veetula eanakku yeantha seethanamum seaiyala Ethu varaikkum enna Oru varththakuda thappa peasunathu illa en Amma appa en ulakam yeallamay en kanavarthan Amma. En purusanana eanakku Romba Romba Romba Romba Romba Romba Romba Romba pidikkum Amma

  • @meenakshis9376
    @meenakshis9376 4 роки тому +1

    நன்றி மாம் உங்கள் பதிவு மிகவும் பிடித்தது ஆறுதலாக இருக்கு 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sreenidhishs2843
    @sreenidhishs2843 4 роки тому +10

    பதிவு பார்க்கும் போது அழுகை வருகிறது அம்மா

  • @sriram3476
    @sriram3476 4 роки тому +2

    Very super thanks mam nalla pesninga

  • @reallife.260
    @reallife.260 3 роки тому +14

    மனைவிமார்க்கலை பராட்டும் மனம் கணவருக்கு வராது.

  • @srigayathri7103
    @srigayathri7103 4 роки тому +2

    Super Amma ungala enaku rmpa pitikum

  • @muthulakshmiganeshraj2756
    @muthulakshmiganeshraj2756 4 роки тому +4

    Super speech mam.... 👏👏👏👏👌

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 4 роки тому

    Tears rolled out.......Very emotional ma, Thank u so much ma

  • @vinodvasudevan7745
    @vinodvasudevan7745 4 роки тому +11

    Madam i regularly watch your video... In this video you've spoken about mistakes some men make ... However for last 15 to 20 years many husbands also face trouble from wives in form of ego and domination and some wives these days do not understand the sacrifices of husbands, they take us to nuclear families , fight and finally lead to divorce with huge claims...
    Neenga pengalukum sollanumnu request pandraen... thank you

  • @rmvkannan86
    @rmvkannan86 3 роки тому +2

    yes Correct it's. 100%. Right ...
    Old Age Love is look so Beautiful for old Age couple ❤️❤️

  • @jemimalpetta4250
    @jemimalpetta4250 2 роки тому +11

    அம்மா.பாராட்டவேன்டாம்.மரியாதையுடன்.பேசினால்.போதூம்.

  • @kthanalekshmikanagasundara9522
    @kthanalekshmikanagasundara9522 2 роки тому +3

    100% true mam...I love you

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 6 місяців тому +1

    Great madam.Divine speech.

  • @ananthiratheesh4516
    @ananthiratheesh4516 4 роки тому +8

    என் புருஷன் என்ன ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்டேங்குறாரு மேடம் எப்போ பாத்தாலும் அவங்க அம்மா கூட தான் உக்காந்து பேசிட்டு இருப்பாரு என் குழந்தையை கூட கவனிச்சுக்க மாட்டாரு இத்தனைக்கும் எங்களுக்கு marraige ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது என் வாழ்க்கையே முடிஞ்சு போனது மாதிரி இருக்கு இதுக்கு ஒரு idea குடுங்க madam

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 4 роки тому

      Hi ma
      சிலர் 40 வருஷம் ஆனாலும் திருந்த மாட்டார்கள்
      உன் கணவர் பரவா இல்லை
      ஆம்மா உடன் இருக்கிறார்
      சந்தோஷ படு சில வருடங்களில் உங்களுடன் பேசுவார்
      கவலை படாதே
      பொறுமையுடன் இரு சகோதரி🙏

    • @sarojinisai4111
      @sarojinisai4111 4 роки тому

      Don't worry sister..

  • @gjayalakshmi7558
    @gjayalakshmi7558 3 роки тому +1

    Amma I'm from Bangalore watching ur videos from varahi amman pooja every day I watch ur videos then I ll sleep ur my one of best teacher

  • @sriram3476
    @sriram3476 4 роки тому +5

    Very very Like 10000thanks

  • @sundararamanv9519
    @sundararamanv9519 4 роки тому +1

    Vanakkam Madam, excellent advice to newly married couple. V Sundara raman

  • @karthikk.m2212
    @karthikk.m2212 4 роки тому +3

    Super tru yes my wife is my God

  • @karthinandhagopal5990
    @karthinandhagopal5990 4 роки тому +2

    Akka romba nala pathivu akka... indraya suzhalili miga thevai yana pathivu....👍

  • @dr.d.santhoshkumari8378
    @dr.d.santhoshkumari8378 4 роки тому +3

    Hatss off mam, great mam

  • @jayaGopalraj
    @jayaGopalraj 4 роки тому +1

    Thank u mam for ur speech , every women expect this from her husband.
    hope guys shud follow this after marriage...

  • @sairamss1542
    @sairamss1542 Рік тому +4

    எனக்கு என் மனைவி அம்மு கோமதிசம்பத் தான் எனக்கு தெய்வம் 🙏 எல்லாமே அவள்தான் 🙏 இந்த வீடியோ அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏

  • @saranyadevi2506
    @saranyadevi2506 4 роки тому +2

    அற்புதமான பதிவு 😊👌

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 4 роки тому +8

    ஒரு விஷயம் கூட இல்லை ஆனால் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டபோடுறாங்க😭

  • @krishnavenik6384
    @krishnavenik6384 4 роки тому +2

    Nandri Amma.....Arumayana pathivu........Jey Sri Ram........

  • @kanimozhimohan2201
    @kanimozhimohan2201 3 роки тому +8

    கண் கலங்குகிறது 🙏

  • @sivapriyasewingmachines6988
    @sivapriyasewingmachines6988 3 роки тому +2

    neenga soldradu 100percent correct amma. idu vara en husband ena paratunadu illa. adu pola ena yartaum vitu kuduthadu kidaiyadu. i love for my husband. antha kadavul aashirvathathal we are very happy amma. neenga soldratha kekaila i am so happy. thanks amma.

  • @dhaneshwaravs5543
    @dhaneshwaravs5543 4 роки тому +5

    Super Amma
    Maha meru patri sollunga amma

  • @suganthigunanidhi4459
    @suganthigunanidhi4459 3 роки тому +1

    Thanks akka.super 👍...neega Avlo azhaga pesariga..

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 4 роки тому +4

    கணவரே கண்கண்ட தெய்வம் நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் அம்மா நன்றி amma🙏🙏