இதுபோன்று அனைவரும்.. அரசியல்வாதி முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் கேட்க ஆரம்பித்தால்... பத்தே ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகி விடும்.......(ரௌவுத்திரம் பழகு)👍👍👍
I respect and solute the woman who asked the question against breaking rules. ....Punishment should be shiver to the this kind of people. .......Law is Law of all 😈😈😈😠😠😠
அந்தப் பெண் கேட்டதும் அவர்கள் இறங்கி விட்டார்கள்.. இதே போல நம் தமிழ் நாட்டில் நாம் சொன்னா உனக்கென்ன?? உன் வேலைய பாரு ன்னு சொல்லிட்டு போயிட்டு இருப்பாங்க...
actually ..police personnel in karnataka are considerably decent...easily accessible/communicable... i really admired that quality in them going from TN
ஆமா வெட்கம் இல்லாம பிச்சை எடுப்பது லஞ்சம் வங்குபவர்கள் கர்னாடக போஸிஸ் . இரவு 10 ஆனா கடை கடையாய் போஸிஸ் ஜிப்பில் வந்து horn அடித்து லஞ்சம் வாங்கிட்டு போவார்கள் . நான் பலமுறை பார்த்து இருக்கிரேன் . கடைக் கார்கள் கெட்ட வார்த்தையல் திட்டி விட்டு jeep பக்கத்தில் போய் சிரித்த முகத்தேடு காசு கெடுத்துட்டு வருபார்கள் , இது தினம் நடக்கும் குத்து .. ஆன கடைக்கு 10 or 20 ருபாய் குடுத்த போதும் மறுபேச்சு பேசாம வங்கிட்டுபேவார்கள் . Helmet போடலன இருக்கிற சில்லரையை குடுத்து விட்டல் விட்டு விடுவார்கள் .
@@Alliswell-px6ph bro, even I have seen it... but thats not only in karnataka... its in TN also... and I think its every where in India... I am not speaking about that.... They are more communicable and accessible to common public....
அந்தப் பெண் ஒரு சிங்க பெண்தான்.. பொதுமக்கள் நாங்கள். சாவுக்கு மாலை வாங்கி. செல்லும்போது. வண்டியை ஓரங்கட்டி. சோதனை செஞ்சு. 100. ரூபாய் வாங்கிட்டு விட்டுடுவாங்க. பொதுமக்கள் நாங்க பாவம். 😭😭😭
Ipo ethuku 🇱🇰 Nee Sri lanka va irunthalum, naan India va irunthalum namma ellarum Tamilan than... Mooditu inemel intha flag ah podatha likes vaangurukaga...
🙏கேள்வி கேட்ட அந்த சிங்க பெண்ணிற்கு சல்யூட் 🔥🔥❤
இதுவே நமது தமிழ் நாட்டில் இருந்தால் அந்த கேள்வி கேட்ட நபரின் வாகனம் சோதனைக்கு உட்படுத்தி ஏதோ ஒரு குறை கண்டு பிடித்து அபராதம்........
Appo policena oru gethu vendama, Rajakkal kalarhilirunthu innaikku varai pothu janam endraley adimaigal thaney...
இதுவே எனது நாடான இலங்கையாக இருந்திருந்தால் கேள்வி கேட்டவருக்கு மூஞ்சி பேர்ந்திருக்கும்
Tamilnadu police echaporuki naayi
@@Imbot310 அப்படினா போலீஸ் விதிமீறல் செய்யலாம் பொது மக்கள் மட்டும் சட்ட விதி முறையை கடைபிடிக்குனுமா இலங்கையில்
People who says tn police worst... Come and see Karnataka police they will get to knw how better tamil nadu police
நம்ம தமிழ்நாட்டில் இந்த கேள்வியை , போலீஸ் எதிர்த்து ஒரு பெண் கேட்டு இருந்தால் அவள் மேல் கஞ்சா கேஸ் இல்லை என்றால் பிராத்தல் கேஸ் போடப் பட்டு இருக்கும்
Ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
Unmai
💯
That is dravadian politics.
Exactly....
இதுபோன்று அனைவரும்.. அரசியல்வாதி முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் கேட்க ஆரம்பித்தால்... பத்தே ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகி விடும்.......(ரௌவுத்திரம் பழகு)👍👍👍
கேட்டா சும்மா விட்ருவாங்களா 😂
Super bro
சரியா சொன்னீங்க..👌
உங்கள் ல இருந்து ஆரம்பிக்கலாம்.. நீங்க எப்ப கேக்க போரிங்க
எது எப்படியோ இந்தியா வல்லரசாக வாய்ப்பேயில்லை. நிதர்சன உண்மை.
மாஸ்க் 😷அணியவில்லை, ஹெல்மெட் 🚴போடவில்லை என்று சாதாரண மக்களை தான் பிடிச்சு வசூல் வேட்டை ஆடுகிறார்கள்..
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🔙👟👟
P
சாதாரண மக்கள் இளிச்சவாயலா தெரியுது போல
ஆமாம் பணக்காரனை பார்த்தால் போலீஸ் பல்லை காட்டுவான்
ll(
அப்படி தான் இருக்கனும் போலிசுக்கு தனி ரூல்ஸ் மக்களுக்கு தனி ரூல்சா நம்மள மட்டும் என்ன பாடு படுத்துறாங்க சகோதரி க்கு என்னுடைய வாழ்த்துக்கள்
அதிகாரம் உள்ளவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை , அவர்களை சட்டம் தண்டிக்க போவதுமில்லை , அவர்கள் தான் அதிகமான தவறுகள் செய்கின்றனர் ..
தமிழகத்தில் இப்படி கேள்வி கேட்டு இருந்தால் குண்டர் சட்டத்தில் போட்டு இருப்பாங்க
Apadi Ellam poda mudiyathu
செம வேற லெவல் 🤔 இப்படி தான் இருக்க வேண்டும்
I respect and solute the woman who asked the question against breaking rules. ....Punishment should be shiver to the this kind of people. .......Law is Law of all 😈😈😈😠😠😠
இதே தமிழகத்தில் நடந்துருந்தால் அந்த பெண் மீது கஞ்சா கேஸ் பயந்துருக்கும்
Kudos to that woman who captured this
செம வேற லெவல் வாழ்த்துக்கள் சகோதரி
triples'u police'u helmet illa😂😂😂 ultimate 👌👌👌
Super super antha sagotharikku oru salute..
நான் சிவகாசி, இங்கு யாருமே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள் ஆனால் எனக்கு ஹெல்மெட் அணியாமல் போற என்று சொல்லி 100 ரூபாய் பைன் போட்டு இருக்கிறார்கள்
Idhu thappiLla sir. Neenga helmet podanum. Yarumey podla na neengalum poda, kudathu nu edhadhu iruka?
யாருக்கும் பயப்படாமல் இது போன்ற செய்திகளை நடுநிலையுடன் வெளியிடும் ஒரே சேனல் பாலிமர் செய்திகள் ஆகும். பாலிமருக்கு ராயல் சல்யூட்
🤣🤣🤣
I think u r polimer staf ah tha iruppa😆😆😆😆😆😆
😂😂😂😂😂😂
👍
🔥🔥🔥🔥🔥
அதானே எங்களுக்கு வந்த தக்காளி சட்டினி உங்களுக்கு வந்தா ரத்தமா😀😃
Super akka
Congrats polimer....7M Subscribers.....🔥😍
தமிழ் நாட்டில் அந்த தைரியம் வருமா ஆனா வராது
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்... 👍👍
ஒரு ஸ்கூட்டர்-ம் மூன்று கலவானிகளும் 🙄
சூப்பர்சூப்பர் மேடம்👍👌😁👋
Semma👏👏😊
தமிழக போலீசார் இதை விட மோசம்
நல்ல தகவலுக்கு நன்றி.
அடுத்த வேல்ராஜ் மாற உங்களை வாழ்த்துகிறேன்
Seigai tharamana seigai 🤝👍...
இந்த நிலையும் மாறும்
அந்தப் பெண் கேட்டதும் அவர்கள் இறங்கி விட்டார்கள்.. இதே போல நம் தமிழ் நாட்டில் நாம் சொன்னா உனக்கென்ன?? உன் வேலைய பாரு ன்னு சொல்லிட்டு போயிட்டு இருப்பாங்க...
actually ..police personnel in karnataka are considerably decent...easily accessible/communicable...
i really admired that quality in them going from TN
ஆமா வெட்கம் இல்லாம பிச்சை எடுப்பது லஞ்சம் வங்குபவர்கள் கர்னாடக போஸிஸ் . இரவு 10 ஆனா கடை கடையாய் போஸிஸ் ஜிப்பில் வந்து horn அடித்து லஞ்சம் வாங்கிட்டு போவார்கள் . நான் பலமுறை பார்த்து இருக்கிரேன் . கடைக் கார்கள் கெட்ட வார்த்தையல் திட்டி விட்டு jeep பக்கத்தில் போய் சிரித்த முகத்தேடு காசு கெடுத்துட்டு வருபார்கள் , இது தினம் நடக்கும் குத்து .. ஆன கடைக்கு 10 or 20 ருபாய் குடுத்த போதும் மறுபேச்சு பேசாம வங்கிட்டுபேவார்கள் . Helmet போடலன இருக்கிற சில்லரையை குடுத்து விட்டல் விட்டு விடுவார்கள் .
@@Alliswell-px6ph yes u say 100% true bro,I am also saw that incident
Always blaming others.... Worst
Karnataka traffic police is good in bribery .. they follow strict rules to get maximum bribery ..
@@Alliswell-px6ph bro, even I have seen it... but thats not only in karnataka... its in TN also... and I think its every where in India... I am not speaking about that....
They are more communicable and accessible to common public....
இதையே இங்கே பேசியிருந்தால் என்ன நடந்து இருக்கும்........😏
Action nama mela paaiyuam license rc insurance check panerpanga
@@bluehills261 அதற்கு முன் அவர்கள் பேசும் வார்த்தைகளை கேட்க முடியாது.😒
தரமான சம்பவம்
Nalla naakka pudungura maathiri kelvi ketta pennukku salute 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு
Hey my dear poli 7M congrats poli 💖💕💕💕💕💖💕💕💕❤❤
புதிய செய்தியை போடுவீங்க என்று பார்த்தா, ரெண்டு வாரம் பழைய செய்தியை போறீங்க
சூப்பர் லூ.....
Semma, super 👍👍
நறுக்குனு கேக்குது அந்த அம்மா...🙊 சிரிக்க எப்படி மனசு வருது...😯🙊
அந்தப் பெண் ஒரு சிங்க பெண்தான்.. பொதுமக்கள் நாங்கள். சாவுக்கு மாலை வாங்கி. செல்லும்போது. வண்டியை ஓரங்கட்டி. சோதனை செஞ்சு. 100. ரூபாய் வாங்கிட்டு விட்டுடுவாங்க. பொதுமக்கள் நாங்க பாவம். 😭😭😭
Super amma ungal kelvi
Thank u for the video
ஆனால் மிக பழைய நியூச கூட இப்ப நடந்த மாதிரியே நியூஸ் போடுவதில பாலிமர் டிவியில அடிச்சிக்க யாராலையும் முடியாது 😃😃😃
Crt ethu late news
இங்கே இதே நிலைதான்
Super madam I like this message to pubilc
🙏🙏🙏🙏🙏 thanks please sister
புன்னகைக்கும் போலீஸ் என்ன ஒரு அழகு
Super supet 👍👍👍👍
Trippilsu..... polisu... Helmet illa.... Nice lines....😂😂😂🎉🎉
எங்க தல-க்கு என்ன தில்லு பார்த்தியா...💥
😵
Super super sister good quisterns 👍👍👍👍👍
எந்தசட்டத்தாலே யும் இது போன்ற தவறுகளை தவிர்க்க முடியாத நிலை தானா.திருந்தாதவரை இது போல் பல லட்சம் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கும்
ஊருக்குத்தான் உபதேசமா....(அறிவுரையா??)....?????? தனக்கில்லையா....??????😠😠😡😡😡😡😡👹👹
Mass akka🤣👍
Super akka👍👍👍👍👍👍👍
Superb paaa
Excellent 👌👌👌
Super sister ethu pola kettathan avanugalukku purium good 👏👍👍👍
Congratulations 7M Subscribers Polimar 🎉🎊
Edit 🤣
👌👌👌🤗 super ma
Vera level,😀😀🎈🎈
சூப்பர்
Super Karnataka....🔥✨😎
3 இடியட்ஸ் மனசுல 3ரோசஸ் நு நெனாப்பு!😝😝😝
சீரிஸா கேள்வி கேட்கும்போது என்ன போலிஸ்காரங்க சிரிக்கிறாங்க
Semma
என்னம்மா இப்படி பண்றீங்கிளேம்மா😯😯😯😯
Indha video 20 seconds dha aana polimer news 3:26sec
Superrr
That's the kind of journalism and Editing power of polimer
வாழ்க வளமுடன்
Super super mam hats of u mam
என்ன போலீஸ் nathum bgm pammuthu போல,,, பயந்து போன பாலிமர்,,,, வேடிக்கை பார்க்கும் வேல்ராஜ் 🙏🙏🙏🙏
🤣🤣🤣🤣🤣🤣🤣
Bravooo👏👏👏
கமெண்ட் பண்ண வந்த நல்லவுங்கள கேட்டுங்க யாரையும் யாரும் கோரா சொல்ற அளவுக்கு நல்லவுங்க illa😡😡 முடிடு போங்கடா
போலீஸ் ஹெல்மெட் அணியரார்கள் அணியவில்லை.
ஹெல்மெட் அணிவது தன் சொந்த பாதுகாப்புக்கு.
மக்கள் சட்டம் பேசாதீர்கள்.
தப்பு பண்ண யார் இருந்தாலும் கேக்கலாம் தவர் இல்லை அக்கா சூப்பர் .
Super...😊😊😊
Hats of u
Super madam
அந்த துணிச்சல் மிகுந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்...
7M subscriber's congrats Polimer
Mmm
தரமான சம்பவம்😂
Super good job sister
Keep it up
Polimer TV Salutes
இங்கேயும் இப்படி தான்
Super good
Background music add paniruntha super ahhh irunthurukum
Awesome of the lady questions..
Super mam kerpit up
Super madam good question and advice as well
எதத்தான் வியந்து பாக்க மாட்டாங்க..? 🤔
எதத்தான் வைரலாக்க மாட்டாங்க..? 🙄
Super sis
இதே சம்பவம் தமிழ்நாட்டில் நடந்து இருக்கணும்.. அப்போ தெரியும், போலீஸ் என்றால் என்னான்னு.. என்னா, நான் சொல்லுறது கரெக்ட்டா..?
தமிழ்நாடு கர்நாடகா இல்லை அந்தப் பெண் வீடியோ எடுக்குறாங்க அதான் விட்டுட்டாங்க ஒருவேளை அந்தப் போலீஸ் நல்லவங்களா இருப்பாங்க🤷
by
Super.akka
Mass da
🙏🏿
அடடா,ஐயோ பாவம்
3 பெண் காவல் துறையினரின் தொழிலுக்கு ஆப்பு தான் போங்க.
🇱🇰
Ipo ethuku 🇱🇰 Nee Sri lanka va irunthalum, naan India va irunthalum namma ellarum Tamilan than... Mooditu inemel intha flag ah podatha likes vaangurukaga...
@@Stevennnnnnnnnnnnn 😂👌
Excellent 👌👍 super action mument at time
இந்த மாதிரி நம்ம ஊருல கேட்க முடியல கேட்ட நம்ம அடுத்த நாள் உள்ள இருப்போம் 😷
Athikaram 👆irupathal apatha pyel pootukolakutathu super dialogue 😂😂