ஏன் அப்படி சொல்றீங்க நம்ம இப்படி யோசிக்கலாமே அந்தப் பையனுக்கு வேற யார் மேலயாவது affairஇருந்து போயிருந்தன என்ன எதா இருந்தாலும் பரவால்ல மனோ ஒத்துப் போகாமல் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்க முடியாது, அவங்களுக்கு கல்யாணம் நடக்காமல் பிரிந்ததே நல்லதுதான்@@Thiyagarajan-gl1mb
கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை குடும்பம் சரி இல்லன்னு உங்களுக்கு தெரியுதுல்ல ஏன் கவலை படுறீங்க இப்பயாவது தெரிஞ்சுச்சு நினைச்சுக்கோங்க கல்யாணம் முடிஞ்சு ரெண்டு குழந்தைங்க ஆனதுக்கு அப்புறம் விட்டுட்டு போனா என்ன செய்ய முடியும் அவர் சரி இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு நல்லதுன்னு நினைச்சுக்கோங்க வெளங்க அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்
முன்னாடியே பிரச்சினை ஆகி complaint வரை போய் விட்டது ! அப்போதே வேண்டாம் இந்த கல்யாணம் என்று நீ மறுத்து இருக்கலாம் ! இனிமேல் வந்தாலும் இவனை திருமணம் செய்யாதே ! 😮
கல்யாண விருந்தில் என்ன ஆச்சு மணப்பெண்ணுக்கு என்ன பிரச்சனை ஆவலோடு காத்திருந்த மணப்பெண் கல்யாணம் பிடிக்கலைன்னா சொல்லிட்டு போக வேண்டியதுதானே ஏன் இப்படி பண்றீங்க
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தயவு செய்து ஏமாற்றாதீர்ககள் இது உங்கள் வாழ்க்கையை அளித்து விடும்..அதும் மனகொலம் வரை அந்த பெண்ணை கொண்டு வந்து கைவிடுவது கொடுமை
இதுமாதிரி30 வருஷத்துக்கு முன்னாடி தால இன் கட்டி விட்டு ஒரு மணி நேரத்தில் மாப்பிள்ளை எஸ்கேப் அப்புறம் அந்த பெண்ணிற்கு வேறு திருமணம் நடந் நடந்து இப்ப நல்லா கிக் இருக்காங்க
சரி விடுங்க மா
இப்ப மாப்பிள்ளை க்கு
பஞ்சம் இல்லை பெண் தான் கிடைக்கல விடு ..😊😊😊😊😊
பெண் வீட்டார் குடும்ப பின்னணி ஒருவேளை சரி இல்லாமல் இருக்கலாம் யாரும் சும்மா கல்யாணம் வேண்டனு சொல்ல மாட்டார்கள்
ஏன் அப்படி சொல்றீங்க நம்ம இப்படி யோசிக்கலாமே அந்தப் பையனுக்கு வேற யார் மேலயாவது affairஇருந்து போயிருந்தன என்ன எதா இருந்தாலும் பரவால்ல மனோ ஒத்துப் போகாமல் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்க முடியாது, அவங்களுக்கு கல்யாணம் நடக்காமல் பிரிந்ததே நல்லதுதான்@@Thiyagarajan-gl1mb
@@Thiyagarajan-gl1mbunna Mari aalunga iruguravari unga veetula yantha payyannungum kalayannam agathu
மாப்பிள்ளை போட்டோ காட்டுங்கள்..மற்ற பெண் வாழ்க்கையும் காப்பாற்ற வேண்டுமே😢
கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை குடும்பம் சரி இல்லன்னு உங்களுக்கு தெரியுதுல்ல ஏன் கவலை படுறீங்க இப்பயாவது தெரிஞ்சுச்சு நினைச்சுக்கோங்க கல்யாணம் முடிஞ்சு ரெண்டு குழந்தைங்க ஆனதுக்கு அப்புறம் விட்டுட்டு போனா என்ன செய்ய முடியும் அவர் சரி இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு நல்லதுன்னு நினைச்சுக்கோங்க வெளங்க அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்..
கல்யாணம் பண்ணி டைவஸ் ஆவதை விட கல்யாணம் பண்ணி சாவதை விட இப்போது பிரிவது இரண்டு பேருக்குமே நல்லது
இதுக்கு இத்தனை புகார் அளித்து திருமணம் செய்ய வேண்டும்
சுற்றிலும் இருக்க மூஞ்சி கள் சரியில்லை யே 🎉
ஆமாங்க கொஞ்சம் பயமாதான் இருக்கு,😅😅😅😅😅
😂😂😂
Oru velai idhanaala dhan mappillai escape aayittaro
Selavu ellam panradhukku munnadiye solli irukkalam
முன்னாடியே பிரச்சினை ஆகி complaint வரை போய் விட்டது ! அப்போதே வேண்டாம் இந்த கல்யாணம் என்று நீ மறுத்து இருக்கலாம் ! இனிமேல் வந்தாலும் இவனை திருமணம் செய்யாதே ! 😮
இது விளங்குமா இத்தன complaint குடுத்தா மயிறாட்டம் இருக்கும் இந்த வாழ்க்கை
தந்தி டிவி முகத்தை காட்டி நீயூஸ்போட்டாச்சி நீங்கள் முகத்தை காட்டாம செய்தி போறாங்களாம்
எங்களுக்கு பையன் இருக்கான் சம்மதம் என்றால் கூறு. இதை பற்றி கவலைப்படாதே இவன் உனக்கு இல்லை என்றால் அது நின்று உள்ளது
நீ வாழ்க வளமுடன் எங்கள் அண்ணன் கல்யாணம் பண்ணி கொடுத்தா தங்கமா பாத்துப் பேன் நாங்கள் ஏழைகள் நீ அப்படியே வாம்மா
Nijama solluringa pro unmaiyava
யாருடா நீ சூப்பர் தங்கம். ஏழைனுசொல்லாதமா. உன் இந்த அன்பே நீ கோடீஸ்வரனுக்கு சமம். இயேசப்பா உங்களையும் ஆசீர்வதிப்பார்
Yes anna but age 41 panam than thadaiyaa iruku yenaa iruku 😢nalla kunam iruthaa pothathaa
How many complaints 😮 its forced marriage 😅
கல்யாண விருந்தில் என்ன ஆச்சு மணப்பெண்ணுக்கு என்ன பிரச்சனை ஆவலோடு காத்திருந்த மணப்பெண் கல்யாணம் பிடிக்கலைன்னா சொல்லிட்டு போக வேண்டியதுதானே ஏன் இப்படி பண்றீங்க
Intha kalathula avan avanuku ponu keadaikha matanguthu intha madri naigaluku than ponnu keadaikuthu
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தயவு செய்து ஏமாற்றாதீர்ககள் இது உங்கள் வாழ்க்கையை அளித்து விடும்..அதும் மனகொலம் வரை அந்த பெண்ணை கொண்டு வந்து கைவிடுவது கொடுமை
இந்த மூன்று ஆன்ட்டிங்க மூஞ்சிய பாத்தாலே டெரரா இருக்கிறாங்க மாப்பிள்ளை பயந்துட்டான் பா அதனால தான்
😂😂😂
Pesama Stop pannittu vera nalla oru maappillai aarthu kalyanam pannunag
இதுமாதிரி30 வருஷத்துக்கு முன்னாடி தால இன் கட்டி விட்டு ஒரு மணி நேரத்தில் மாப்பிள்ளை எஸ்கேப் அப்புறம் அந்த பெண்ணிற்கு வேறு திருமணம் நடந் நடந்து இப்ப நல்லா கிக் இருக்காங்க
Antha eriyaku kalyanam pannitu pogama iruntha unakuthan ma nallthu thapchutta god unkootathan irukaru kavalapadatha
Enna mathiri payanukku ponnu kudukka maatanga, odiporavanku ponnu kudupanga naan kalyanam pannikka readya irukken..
Intha mathiri alugaluku than pen kidaikum nalla pasangaluku pen kidaikathu
Ne first sal potu😂
😢😢😢
நல்லது னு நினச்சிக்கோ
பணம் தின்னிகள் 😏
😮achho😢
எதனால் காரணம் என்ன புரியவில்லை
என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை இனி திருமணமா
குடி பழக்கம் இல்லை அதனால் பெண் இல்லை
தனிமையான படகாக வாழ்க்கை கடலில்