லாரி கடத்தல் Ex மந்திரி மகன் முந்திரி திருடனானான்..!சினிமா பாணியில் பரபர சேசிங்..!

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024

КОМЕНТАРІ • 293

  • @balaji2115
    @balaji2115 2 роки тому +58

    Hari தான் நாயகன் சரியாக கவனித்தும் லாரி உரிமையாலருக்கு தகவல் கொடுத்தார்

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +45

    பதவி இருந்தாலும் ஆடுறாங்க இல்லாட்டியும் ஆடுறாங்க அரசியல்வாதியின் பிறவி குணம் .

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 2 роки тому +89

    முந்திரி முந்திரி தோப்புல
    மந்திரி மகன் லாக்கப்புல 😂

  • @ferozkumar5891
    @ferozkumar5891 2 роки тому +42

    லாாி டிரைவர் ஹாி அண்ணாவின் திறமையை பாராட்டவேண்டும். யாராவது நம் வாகனத்தை தேவையின்றி பின் தொடா்ந்தால் கவனமாக இருக்க வேண்டும். வண்டி சம்பந்தப்பட்ட தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

  • @villagevlogs098
    @villagevlogs098 2 роки тому +139

    இனிமேல் பாயசம் சாப்பிடும் போது முந்திரி + மந்திரி நினைப்புதான் வருமேடா.

  • @mnajdo
    @mnajdo 2 роки тому +89

    திறமையான டிரைவர் ❤️❤️❤️❤️

    • @arunb8841
      @arunb8841 2 роки тому +2

      Yes, he should be given raise and incentive, too.

  • @r.k.r.198
    @r.k.r.198 2 роки тому +96

    மந்திரி 😂 முந்திரி செம ரைமிங் டைமிங்😂😂😂

    • @kalaimathi3825
      @kalaimathi3825 2 роки тому +1

      😁😁😂😂😃😃😄😄😅😄😁😂

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 роки тому +18

    எப்படியும் ஒர் இரு வாரங்களில் அவன் வெளியில் வந்துவிடுவான்..... அட சட்டம் அப்படி உள்ளது பா நம் நாட்டில்

  • @jawalakshu
    @jawalakshu 2 роки тому +19

    அவன் ஊதாரி என்று அவர் தெரிவித்தபின் எதற்கு மாஜி மந்திரியை அசிங்கப்படுத்தனும் 🤦‍♂️??

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +10

    ஏசு என்ன செய்தாலும் மன்னிக்க காத்திருக்கிறார்.

  • @saravanansidharth9081
    @saravanansidharth9081 2 роки тому +75

    முந்திரி மந்திரி ரைமிங் சூப்பர்

  • @Ragu1785
    @Ragu1785 2 роки тому +73

    முந்திரி க்கு ஆசை பட்ட மந்திரி மகன்..😁

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +23

    அப்பவே சோத்துல. ....விசம்வச்சு கொடுத்திருந்தா‌ தந்தைக்கு இந்த அவப்பெயர் வந்திருக்காது

    • @kulothungans1433
      @kulothungans1433 2 роки тому +1

      படத்தில் தான் அப்படி செய்ய முடியும் 😀😀😀

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      Ulagathula yellarum yokiyan ila, me also kkkkk

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      கண்டிப்பாக

  • @johns3614
    @johns3614 2 роки тому +35

    பதவில உயர்ந்தது மந்திரி
    பருப்பு ல உயர்ந்தது முந்திரி😅

  • @gunaa6155
    @gunaa6155 2 роки тому +26

    மந்திரி முந்திரி எந்திரி ஊதாரி
    என்ன ஒரு கான்க்க்ஷன்.

  • @sathiya8871
    @sathiya8871 2 роки тому +19

    a.d.m.k thapu senju matipanga d.m.k matikama thapu seivanga ivlotha vithiyasam....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      Sathiya: Appo NTK aamai yeppadi maatum, maatinalum naangal thamilar yendru nalyvi vidumaapa.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +33

    அப்ப அவர் அப்பா மந்திரியா இருந்தப்ப மந்திரி குமாரன் என்னென்ன கடத்துனாரோ ?

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 роки тому +21

    முன்னால் மந்திரி மகன் முந்திரி திருடனானான் vera 11தலைப்பு பாலி வேற எந்த நியூஸ் சேனலும் இப்படி ஒரு தலைப்பு போட முடியாது உன்ன அடிச்சிக்க யாராலையும் முடியாது 😂😂😂😂😂

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 роки тому +29

    தந்தி டிவி சேனலில் முந்திரிப்பருப்பை மட்டும் சொன்னார்கள். மந்திரியை பற்றி சொல்லவில்லை

    • @jagand9397
      @jagand9397 2 роки тому +3

      Avanga sonthakaranga epdi solvanga

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      Theriji ni Ena pana pora

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      @@jagand9397 Ni Partha

    • @jagand9397
      @jagand9397 2 роки тому

      @@herlinnancy9098 3 days aprom reply panra, yen pangali antha oorutha avan pathanam

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +1

      Adhu yeppadi manthiriya pathi sollamudiyum, tv chanel owner mama thaney !

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 2 роки тому +14

    ♨️❤காலை வணக்கம்☀⏰ பாலிமர் கமெண்ட் மெம்பர்ஸ் 🥰💐

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh 2 роки тому +9

    நல்லமகன். நல்ல அப்பன். நல்லதொரு
    குடும்பம் பல்கலைக்கழகம்.

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 2 роки тому +4

    பாவம் அந்த விவசாயி கஷ்டப்பட்டு விளைவித்து. Pack செய்து விற்பனைக்கு போகும்போது இப்படியா . துரிதமாக செயல்பட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள் நன்றி .

    • @christopher.n5565
      @christopher.n5565 2 роки тому +1

      வெளிநாட்டில் இருந்த பச்சையாக இறக்குமதி செய்யப்பட்ட முந்திரியை ஆலையில் வைத்து மிதமான சூட்டில் வேகவைத்து ஆடை நீக்கி முதல்தரத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவார்கள்

  • @arunb8841
    @arunb8841 2 роки тому +19

    அப்பன் - பொது சொத்தை களவாடுதல்.
    பிள்ளை - தனியார் சொத்தை களவாடுதல்.
    ஆக மொத்தம் ப்யூட்டிஃபுல் குடும்பம்..🧐😄

  • @ngsuresh20
    @ngsuresh20 2 роки тому +29

    அதிமுக ஆட்சியில் மகனின் செயல்களால் அன்று ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி பறிக்கபட்டது. செல்லபாண்டி நல்ல மனிதர்

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      Crct nanba

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      ng Suresh : ippadithan Anna University la poli certificate kodutha iruvar maati kondanar, So yaarukum nallavar yendru poli certificate koduthu maatikollathwerkal.

  • @backtostories7741
    @backtostories7741 2 роки тому +6

    இரவில் தூங்க இனிய கதைகள் கேட்டு மகிழுங்கள்.தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் நமது பக்கத்தில் பதிவிடபட்டுள்ளன...!

  • @vinoth5867
    @vinoth5867 2 роки тому +12

    தூத்துக்குடி காவல் துறை எப்பவும் மாஸ் தான்....🥰 TN 69

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 роки тому +1

      தூத்துக்குடி மாவட்டம் எதிர்மறை செய்திகளில் அதிகம் இடம்பெறுகிறது. அந்த மாவட்ட போலிசார் ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலைமை.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 роки тому +1

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @கோனார்மீடியா-ள6ய

    GPS கருவிகள் பொருத்திருந்தால் ஈசியாக
    கண்டு பிடித்திருக்கலாம் 😍

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 2 роки тому +1

    இதுவே இந்நாள் மந்திரி செந்தில் பாலாஜி அவர்களின் மகனாக இருந்திருந்தால்
    பாலிமர் நியூஸ் :
    லாரியை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் தொலைபேசியை பேசிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்த லாரி டிரைவரை எதிரே இடதுபுறமாக வாகனத்தில் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் மகன் லாரி டிரைவரை கண்டிக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது ... வாக்குவாதம் முற்றிய நிலையில் அமைச்சர் மகன் அவர்களை தாக்க முயன்ற லாரி டிரைவரை பரமத்தி வேலூர் சாலையின் ஓரம் நிறுத்தி மது போதையில் இருந்த அவரை கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் . அதில் இருந்த முந்திரி லோடுகள் அழுகிய நிலையில் இருந்ததால் சுகாதார சீர்கேடு எண்ணி அவற்றை அப்புறப டுத்தும் நோக்கில் அவற்றை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் குடோனுக்கு சென்று அழித்தனர் ..
    லாரி டிரைவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாள் போலீஸ் காவலில் சிறையில் அடைத்தனர்
    நன்றி
    வணக்கம்

  • @hogenakkalboatman
    @hogenakkalboatman 2 роки тому +5

    அதிகாரம் உள்ளவர் ஒரு சிலர் இவ்வாறு தவறு செய்கின்றனர். பெற்றார் வளர்ப்பு சரி இல்லை அவர்கலே முழு பொருப்பு

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      என் தந்தை நல்லவர்

    • @hogenakkalboatman
      @hogenakkalboatman Рік тому

      @@MrJoelchellam so what no problem

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      @@hogenakkalboatman நான் விவசாய தொழில்,,thoothukudi காமராஜ் மார்கெட் கடை வைத்து நடத்துகிறேன்,, எனக்கு transport சம்மந்தமாக எதுவும் தெரியாது,, கண்டிப்பாக என்ன நடந்தது என்று தெரியவரும்,, என் தந்தையை பற்றி பேசாதீர்கள்,, எனக்கு குண்டாஸ் போடப்பட்டது ,, 229நாட்கள் சிறையில் இருந்தேன்

    • @hogenakkalboatman
      @hogenakkalboatman Рік тому

      @@MrJoelchellam yaar unn father enna pesinen and yaar pesinarkal

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      @@hogenakkalboatman பெற்றோர் வளர்ப்பை பற்றி பேசாதீர்கள்

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 роки тому +5

    எந்த குழுந்தையும் நல்ல குழந்தைதான் மன்னில் பிறக்கையிலே..........பின்பு நல்லவர் ஆவதும் தியவர் ஆவாதும்......................( கவிஞர் புலமைபித்தன் )

    • @sridhar7011
      @sridhar7011 2 роки тому +1

      Sorry..not vaali . Lyrics by pulamai pithan

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 роки тому +3

      @@sridhar7011தவறை சுட்டிகாட்டியதிற்க்கு நன்றி............... Ok thanks................

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      @@sridhar7011 Haha

  • @தனத்தூர்வகையறா

    முந்திரிக்கு ஆசைப்பட்ட , மந்திரி மகன் ஒரு கந்திரி .

  • @mintamil9195
    @mintamil9195 2 роки тому +7

    எத்தனை நபர் அவர் அருகிலிருந்த காலண்டரை கவனித்தீர்கள் ...??? 🧐🧐

  • @Buddha782
    @Buddha782 2 роки тому +20

    முந்திரியை கடத்தி என்ன செய்ய போகிறார்கள்

    • @vijayvj6741
      @vijayvj6741 2 роки тому +7

      Mm payasathula potu sapdaporanga 😒

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 2 роки тому +3

      @@vijayvj6741 🤣🤣🤣🤣

    • @SINGARAVELANEDITZ
      @SINGARAVELANEDITZ 2 роки тому +1

      அந்த முந்திரி மதிப்பு 1கோடி.

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      @@vijayvj6741 mind ur words

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      Unaku Yn kavalai... Avan ava v2la 1000 prachanai iruku,
      Yentha news um teriyama pesakudathu, first unnn v2la ula prechanaiya paru

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352 2 роки тому +1

    ஏன் இதில் அப்பாவின் பெயரையும் சேர்த்து இழுக்கின்றீர்கள்? அவர் ஏற்கனவே உதறி தள்ளி விட்டார். பாவம் அவர்.

  • @ArulArul-ow1sz
    @ArulArul-ow1sz 2 роки тому +6

    ஆட்சி மாரி போனது மறந்து போயிருக்குமோ 😂😂😂

  • @seenivasan2011
    @seenivasan2011 2 роки тому +3

    முந்திரி கடத்தி மந்திரியாக ஆசைப்பட்டவர் களிதிங்கப்போகிறார்

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 роки тому

    நலமுடன் வாழ்க ....நல்லது நடக்கட்டும் .

  • @rajkumarc223
    @rajkumarc223 2 роки тому +5

    எங்க மந்திரி உன் மகன் முந்திரி

  • @harishahimas6217
    @harishahimas6217 9 місяців тому

    காவல் துறைக்கு நன்றி

  • @velanr2238
    @velanr2238 2 роки тому +1

    TN police mass but தக்க தண்டனை வாங்கி கொடுங்க Police

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 роки тому +1

    முந்திரி திருடி மாட்டிய மந்திரி மகன்

  • @flamehunteryt3334
    @flamehunteryt3334 2 роки тому

    மந்திரியாவது முந்திரியாவது முதலமைச்சர் ஐயா எதிர் கட்சி மந்திரி வச்சு சென்சுருங்க

  • @dinkysmusic8158
    @dinkysmusic8158 2 роки тому +1

    உங்க அப்பன் தான் மந்திரி உனக்கு ஏன்டா முந்திரி

  • @tamilreena2071
    @tamilreena2071 2 роки тому +1

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் sp ஜெயக்குமார் தானே ஆளும் கட்சியி டம் எவளோ வாங்குநீங்க.கடந்த 10 வருடமாக போலீஸ் கோமாவில் இருந்ததா? கலவாங்காத கட்சிக்காரன் ஒரு பேரு சொல்லுங்க. எல்லா கட்சியும் இப்படித்தான்

  • @rmurali3635
    @rmurali3635 2 роки тому

    So many thanks for our TN police officers 🙏

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +1

    பாவாடை குருப்பு இப்போது கடத்தல் வேற இறங்கி விட்டார் கள்

  • @kulothungans1433
    @kulothungans1433 2 роки тому +9

    கர்த்தரின் பிரதிநிதிகள் பாதிரியார்கள் பாவமன்னிப்பு தந்து இவரை திருந்தவில்லையா?

    • @christopher.n5565
      @christopher.n5565 2 роки тому

      பாதிரிகளே பெண் திருடன் இதில் அவன் மன்னிப்பு கொடுப்பதா மன்னிப்பு கொடுத்தவுடன் மன்னிக்கப்படுமா பாஸ்டர்மார்களே வயிற்றுபிழைப்புக்காக இப்படி அலைகிறார்கள் No1 திருடர்கள் திருசபை பாஸ்டரும் பாதிரிகளும்

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      நான் பாவி

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +2

    Admk innale, thirudurathu sagajam thane?

  • @zazazort8265
    @zazazort8265 2 роки тому +2

    டைட்டில் செம்ம👌👌👌

  • @praseedbala743
    @praseedbala743 2 роки тому

    இந்த மாதிரி ஒரு பிள்ளையை பெற்ற

  • @sivaguru3939
    @sivaguru3939 2 роки тому +2

    Intha visayathla unmayana HERO lorry DRIVER than car pin thodarum potha ownar ku thahaval koduthu irukkaru.super draiver

  • @vijay_voice
    @vijay_voice 2 роки тому +2

    மந்திரி மகன் முந்திரி….
    😂😂😂🤣🤣🤣🤣

  • @tn72tirunelveli33
    @tn72tirunelveli33 2 роки тому +9

    எதுக்குடா உனக்கு இந்த வேலை🤔

  • @neelakandan4900
    @neelakandan4900 2 роки тому

    டிஜிட்டல் இந்தியாவில் யாரும் தப்பமுடியாது தமிழ்நாடு காவல்துறையிடம்யிருந்து.

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 роки тому +2

    ஆட்டையை போடும் ஒரே கட்சி முன்னாள் ஆளும் கட்சி

  • @komathisuganya2537
    @komathisuganya2537 2 роки тому +7

    Title Vera Level polimer...

  • @nagarajsugam2604
    @nagarajsugam2604 2 роки тому

    இன்னா வேல்ராஜ் சார் (மந்திரி பயன் முந்திரி திருடன் )இது எல்லாம் உங்கள் வேலை தானே அருமை அருமை.

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      முன்னாள் அமைச்சர் வேலை

  • @BharatTube2023
    @BharatTube2023 2 роки тому +2

    இந்த கொள்ளை பணத்திலிருந்து தசம பாகம் கட்ட வேண்டும். அல்லூயா

  • @nandan183
    @nandan183 2 роки тому +1

    நாம் நல்லவனாக இருந்தால் தான் நமது பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள்.....தன் மகனை நல்லவனாக வளர்க்க தெரியாத ஒருவர் எப்படி நாட்டை வழிநடத்துவார்?? இவருக்கு மந்திரி ஆகா என்ன தகுதி இருக்கிறது???
    இதை சூர்யா பார்த்தால் இதை வைத்து ஒரு திரை படம் தயாரித்து மந்திரி மகனின் பெயர் ஒரு இந்துவின் பெயராக மாற்றி ஏதாவது ஒரு ஜாதி சார்ந்த கேலண்டர் வைத்து விளம்பரதின் மூலம் கோடிகளை அள்ளுவார்.....

    • @herlinnancy9098
      @herlinnancy9098 2 роки тому

      Ugaluku Ena thaguthu iruku???Nanda Kumar?

    • @nandan183
      @nandan183 2 роки тому

      @@herlinnancy9098 அடடா திருடனுக்கு எவளவு அழகா வக்காலத்து வங்குருங்கா உங்கள் தகுதி நல்லா தெரியுது....
      காசுக்காகவும் சுயநலத்துக்காகவும் திருடர்களை ஆதரிப்பவன் அல்ல நான் அந்த ஒரு தகுதி போதும் எனக்கு...

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      கதையை என்னிடம் கேட்க சொல்லுங்கள் ,, யாராக இருந்தாலும்

  • @samtheoryteam
    @samtheoryteam 2 роки тому

    உண்மையை விசாரிச்சா... அவன் இவனுக்கு பணம் தர வேண்டியதா இருக்கும்... இல்லனா ஊதாரி பையனா இருப்பான்

  • @shinningart9349
    @shinningart9349 2 роки тому

    சிறப்பான செய்தி

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 2 роки тому

    இவ்ள நாளா பணத்த தான் கடத்துனாங்க இப்ப முந்திரியுமா

  • @vikiofficial843
    @vikiofficial843 2 роки тому

    Polimer background music maaridichi apada

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому

    இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ஜாமீனில் அடுத்த நாளே வெளியே வந்து விடுவார்கள். பாவம் காவலர்கள்.

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      Kundas,, மிசா என்மீது,229 days in jail

  • @jjos9967
    @jjos9967 2 роки тому +2

    மந்திரியின் முந்திரி....😄😄😄

  • @victorpaul3937
    @victorpaul3937 2 роки тому

    tamillnadu police good tk u

  • @boopathikrishana6902
    @boopathikrishana6902 2 роки тому +3

    Ithe Suriya karthi padam edutah.. jebasingh ku jaisingh aa mathurupanga.....

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +2

    காவல்துறைக்கு பாராட்டுகள்.

  • @PrakashCreative
    @PrakashCreative 2 роки тому +6

    அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்🙏🙏

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 2 роки тому

    மந்திரியா இருந்து ஒரு முந்திரி தோப்பு கூடவா வாங்க முடியல. பரிதாபம்.

  • @anupraveesh977
    @anupraveesh977 2 роки тому +2

    அலேக்காக முந்திரியை ஆட்டையை போட்ட வேல்ராஸ் இன் விழதுகள்

  • @mrajesh9965
    @mrajesh9965 2 роки тому +1

    இது குடும்ப தொழிலாக இருக்கும்.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому +1

    என்ன ஒரு எதுகை மோனை. மந்திரி vs முந்திரி சூப்பர் பாலிமர் நியூஸ். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. 😂😂🤣🤣

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 2 роки тому

    சொறிபிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம்

  • @gnanaprakasammurugan7937
    @gnanaprakasammurugan7937 2 роки тому

    மந்திரி பையன் முந்திரி திருடிணான்

  • @cpmcpm2074
    @cpmcpm2074 2 роки тому

    பாவம் பதவி இல்லாததால் வருமான இல்லையில்லை

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      பதவி இருக்கிறதோ இல்லையோ,,வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் கிடையாது

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 2 роки тому

    நாடு போகும் போக்கை கொஞ்சம் யோசித்தால், பயமா இருக்கு!

  • @manaskumar7296
    @manaskumar7296 2 роки тому

    Super team thanks to dgp sir

  • @Saha121-h6y
    @Saha121-h6y 2 роки тому +2

    15 years he should be imprisioned and given hard work in prisons then only he and co-thiefs know what hard work is.....

  • @muraliarivalagan6528
    @muraliarivalagan6528 2 роки тому

    இவர்கள் டாய்லெட்டில் வழுக்கிவிழுவார்கள

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 2 роки тому

    இப்போ "வண்டியைக் களவாண்ட்ங்க" அப்படின்னு கேஸ் போடுவான் பாருங்களேன்

  • @ShivaKumar-nt6sg
    @ShivaKumar-nt6sg 2 роки тому +1

    Super

  • @siva5973
    @siva5973 2 роки тому

    அப்படியே அந்த horlicks திருடனையும் கைது செய்யவும். 😂

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 2 роки тому +1

    Encounter pannungappa

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      நான் அவுலவு கெட்டவனா

  • @mahadeepa6061
    @mahadeepa6061 2 роки тому +3

    Evankum uzaika kastama irruku par eppa Manam. Kayta pozaippu

  • @MuniMuni-fw2km
    @MuniMuni-fw2km 2 роки тому

    அலேலுயா அலேலுயா

  • @sivabalan1999
    @sivabalan1999 2 роки тому

    Annathan erunthalum polimer news oru nadu neliyana nalethaj a eruku .title kuda super . manthereyavathu munthereyavathu sattam than kadamiya sium. Erunthalum barolla vanthuranga Athuthan India sattam 🤪🤪🤪🤪🤪🤪

  • @sureshj5984
    @sureshj5984 2 роки тому

    Idhu mudhal thiruttaga irukka vaaippu kuraivu...well planned

  • @marimari3850
    @marimari3850 4 місяці тому

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 2 роки тому +1

    Chennai malai nilavaram yenna ada sollu polimer news yevolo thanni vandhu irruku

  • @mariappanrathinam2707
    @mariappanrathinam2707 4 місяці тому

    Palakka dosam erkanway horlicks bottle lorry kadathal sambavam ennum mudiyamal erruku

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 2 роки тому

    This is the way of MGR and Jeyalalitha way . We must be aware of these people.

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 3 місяці тому

    என்கவுண்டர் செய்ங்க

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 роки тому

    கன்னியாகுமாரி to தூத்துக்குடி, ரூட்ல புதுக்கோட்டை எப்படி வந்தது, ஒரே குழப்பமா இருக்குப்பா 🙄

    • @kulfijanagiri3257
      @kulfijanagiri3257 2 роки тому

      2 puthukkottai irukkupa

    • @shanthakumar5683
      @shanthakumar5683 2 роки тому +1

      Pudukottai.. Near by tuticorin airport

    • @sweetrameshkm
      @sweetrameshkm 2 роки тому

      @@shanthakumar5683 but bro, they mentioned pudhukottai maavatam .. that's why I confused..

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 2 роки тому

    Good and best

  • @cell9840128721
    @cell9840128721 2 роки тому

    மந்திரி மகன் - முந்திரி திருடன். மைன்டல வச்சுக்குறேன்

  • @naga52raja10
    @naga52raja10 2 роки тому

    Velraj evvalavu pangu

    • @MrJoelchellam
      @MrJoelchellam Рік тому

      அதை shunmuganathan அண்ணாச்சி யிடம் கேட்க வேண்டும்

  • @RajRaj-rj4gn
    @RajRaj-rj4gn 2 роки тому

    If he will become an MLA

  • @saravananb7409
    @saravananb7409 2 роки тому +5

    Ithukku Vera yethavathu seyyalaam.