அருமையான உண்மையான அன்பான ஜோடி.. ஆயுள் ஆரோக்கியமாக நூறாண்டு காலம் தீர்க்காயிசாக பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்துடன் சந்தோஷமாக நிரைவாக சந்தோஷமாக வாழ்க வாழ்க வளமுடன் ஆசீர்வாதங்கள் எப்போதும் 🙌🙌🙌🙌🙌
பாட்டு பாடணும்னா பெரிய பாடகரா இருக்கணும்னு அவசியம் இல்ல அண்ணா நீங்க நல்லா தான் பாக்குறீங்க அதுவும் எங்களுக்கு புடிச்சிருக்கு❤ வீடியோ சூப்பர் அண்ணா ❤❤❤❤
அக்கா ரொம்ப நன்றி 🙏 நானும் இதே தான் நினைச்சேன் அக்கா எத்தனை மாசம் ஆனாலும் எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க பேச வரும்போது ஏன் எதனால என்கிட்ட பேசாம போயிட்டீங்க நான் கேட்க போறேன் அக்கா அதுக்கு பதில் கேக் வின் அக்கா❤ இப்போ தெளிவு ஆயிட்டேன் அக்கா😊💯💯💯
அன்பான ஆனந்தமான குடும்பம் வாழ்த்துக்கள் நான் உங்கள் வீடியோவை பார்த்தால் கொஞ்சம் மனநிம்மதி கிடைக்கிறது நீங்கள் இருவரும் குழந்தை குட்டிகளுடன் நூறாண்டு காலம் வாழ்க ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சாந்தா அக்கா 💯 உன்மை திறமைக்கு தான் விருது வழங்கப்படவேண்டும் ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களின் திறமைக்கு நிச்சயமாக ஒரு நாள் மிக உயரிய விருது கிடைக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
அந்த துளசி செடி போட்டு பார்ப்பது அருமை... விசித்திரமாகவும் உள்ளது. நாங்கள் சிறிய வயதில் ஒட்டு புல் வைத்து pass ah Fail ah பார்ப்பது நினைவிற்கு வந்து விட்டது. அருமை...
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை அடிச்சுக்க ஆளே இல்ல போ😆😆😆😆
உழைப்பாலே உயர்ந்த உங்களை யார் குறை பேசினாலும் அவர்கள் விளங்காமல் தான் போவானுக😠😠 அந்தக் கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு🔥🔥 நீங்க போற பாதையில போயிட்டே இருங்க😊😊🎉🎉💖💖
Ponga azhagusundari antha video matum na oru 50 tyms parthrupen akka sathyama sirichu sirichu en kavala la madanthute anaiku day was supr thx akka anna❤🎉
இது கலி காலம் தானே அண்ணா அக்கா பலர் பல விதமாக பேசுவார்கள் அவர்கள் வயிற்றை நிரப்ப நீங்கள் உபயோக படுகிறீர்கள் என்றெண்ணி பெருமை கொள்ளவும் நானும் அந்த காணொளியை பார்த்த உடன் கோவப்பட்டேன் அது தான் இப்போது கோபம் தணிந்து பெருமையாக இருக்கிறது... ❤❤❤
நான் paris ருந்து பார்ப்பேன். உங்கள் vedeoஅடிக்கடி பார்ப்பேன். நாய் கூட பேசும் போது ரொம்ப நல்லா சிரிப்பேன். நல்ல இரு உள்ளங்கள் கடவுள் உங்களை நல்லா வைத்திருப்பார்.
முத்து சாந்தா உங்களைப்போலவே நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு த்தான் இந்த நாட்டில் பாசையும் தெரியாதப்போ இரவு பகல் உழைப்போம். இப்போ இறைவன் கருணையால் சந்தோசமாக நல்லாக வாழ்கிறோம்.இங்கு வந்து 40வருடங்கள் ஆகிறது.இலங்கை போய் 25வருடங்கள் ஆகிவிட்டது.
சாந்தாக்கா அந்த சேனல் நானும் பாத்துட்டு தான் இருக்கேன் அவங்க எல்லா சேனல்ஸ் பத்தியும் இப்படித்தான் ஒரு பேட் கமெண்ட் குடுத்துட்டு இருக்காங்க பட் ஆனா அவங்க சொல்றதுல அர்த்தம் இல்லைங்கறது எங்களுக்கும் புரியுது ஆரம்பத்திலிருந்து உங்களோட ஸ்டோரிஸ் எல்லாமே நாங்க பாத்துட்டு வரோம் ஒரு ஃபேமிலி லவ் வித் இன் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் லவ்வுன்னா என்னங்கறது எப்படி இருக்கணும்னு சாந்தாக்கா ராஜா அண்ணா பார்த்து தான் கத்துக்கிட்டு இருக்கேன் சொல்றவங்க சொல்லிட்டு போட்டு அண்ணா ஒரு பேமிலி டைவர்ஸ் போற ஹஸ்பண்ட் வைஃபை கூட உங்களோட வீடியோஸ் போக விடாமல் தடுத்துவிடும்😊
அண்ணா, அக்கா உங்க ரெண்டு பேர பார்த்தாலே எனக்கு ஒரு புத்துணர்ச்சி வருகிறது,,,,,, நீங்க ரெண்டு பேரும் பாஸிட்டிவ் வைப் உடையவர்கள்,,,, இது போலவே வாழ்நாள் முழுதும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤❤
நேற்று நானும் அந்தvideo பார்த்தேன் அப்படியே அவர்கள் சொன்னது போல் வருமானம் வந்தாலும் அதற்கும் நீங்கள் உழைக்கிறீர்கள் அதனால் நீங்கள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் கவிதா அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கா உங்களுக்கு ஒரு கவிதை இதை நாளைக்கு வீடியோவில் படிக்கணும் pls. யாரிடம் தான் இவள் கற்றுக்கொண்டால் என்று சத்தியமாய் தெரியவில்லை, யார் எவ்வளவு காயம் கண்ணீரை தந்தாலும் புன்னகை மூலம் எதுவும் நடக்காத போலவும் எதுவும் கண்டுகொள்ளாத போலவும் யாரும் அவளை காயப்படுத்தாது போலவும் இருக்க யாரிடம் தான் கற்று கொண்டால் என்று. Sorry கவிதைக்காக தான் அவள் இவள் என்று கூறினேன் மன்னிக்கவும்.
திருப்பூர் கோகிலா... அண்ணா நானும் அந்த video பாத்தேன்.. பாக்கும் போது கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா உங்கள பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும்... உங்க உண்மை, உழைப்பு, பாசம் பு ரிஞ்சவங்களுக்கு தெரியும்... நம்மள ஏசரவங்கள பத்தி கவலை பட கூடாதுனு உங்கள பாத்து நான் தெரிஞ்சுட்டேன்... அதனால விட்றா விட்றானு விட்டுட்டேன் 💚💚💚💚
ninga interview kudukkurathukku munnadiye ungala pathi yengalukku therium la akka mama interview kuduthu tha yellarukkum theriyanum nu avasiyam ella akka ninga romba great family akka mama love you soooooooo much akka mama❤❤❤❤❤❤❤❤❤
youtube ஒரு கடல் அதுல எனக்கு புடிச்ச ஒரே ஜோடி இவங்க ஜோடி மட்டும் தான்😍😊 இவங்க போடுற வீடியோ எல்லாம் ஒரு அசிங்கம் இருக்காது அவ்ளோ நீட்டா இருக்கும்👌😊💖💖💖
அருமையான உண்மையான அன்பான ஜோடி.. ஆயுள் ஆரோக்கியமாக நூறாண்டு காலம் தீர்க்காயிசாக பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்துடன் சந்தோஷமாக நிரைவாக சந்தோஷமாக வாழ்க வாழ்க வளமுடன் ஆசீர்வாதங்கள் எப்போதும் 🙌🙌🙌🙌🙌
நான் நிறைய மன கஷ்டத்துல இருக்கும்போது உங்க வீடியோ பார்த்து தான் ரிலீஃப் ஆயி இருக்கேன் 🥰🥰🥰👍👍👍
இருவரின் பேச்சிலும் புரிதல் அதிகமாகவே இருந்தது❤❤❤ understand and adjustment இது ரெண்டும் இருந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்கும்❤❤❤❤
Santha and muthu speech about child is extraordinary hats off....
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖🎉🎉❤❤
❤
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
இருவர் ஒரு மனதுடன் செய்யும் எந்த செயலும் வேலையும் சிறப்பே ❤❤
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️♥️
My favorite sandha 28:20
Sandha muthu super dance 29:03 29:04
Anna akka super 👍 உங்கள போல் நான் யாரையும் பார்த்தே இல்லை... நீங்க இருவரும் நூறாண்டு வாழ்க......
பாட்டு பாடணும்னா பெரிய பாடகரா இருக்கணும்னு அவசியம் இல்ல அண்ணா நீங்க நல்லா தான் பாக்குறீங்க அதுவும் எங்களுக்கு புடிச்சிருக்கு❤ வீடியோ சூப்பர் அண்ணா ❤❤❤❤
உங்களை எனக்கு
ரொம்ப பிடிக்கும்
உங்கள் வீடியோ மனதுக்கு இதமாக இருக்கு.....அருமையான ஜோடி.....
காலையில் எழுந்து இவ்வளவு வேலையும் செஞ்சு முடிச்சு... வியாபாரத்துக்கும் போரிலே..நீ கிரேட்மா.❤❤😊
உங்களுடைய நேர்மை அருமை அண்ணா அக்கா
அக்கா ரொம்ப நன்றி 🙏 நானும் இதே தான் நினைச்சேன் அக்கா எத்தனை மாசம் ஆனாலும் எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க பேச வரும்போது ஏன் எதனால என்கிட்ட பேசாம போயிட்டீங்க நான் கேட்க போறேன் அக்கா அதுக்கு பதில் கேக் வின் அக்கா❤ இப்போ தெளிவு ஆயிட்டேன் அக்கா😊💯💯💯
கணவன் மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும் போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊💖💖😊😊
பாவமா இருக்கு மா உங்களை பார்க்க இறைவன் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் ஆசிர்வதிப்பார்
கரெக்டாதான் நீங்க ஓட்டை வாய்தான் மனசுல ஒண்ணும் இருக்காது 😊❤❤❤❤❤
ராஜாவின் முள்ளும் மலரும் பாடலை ராஜாவும், சாந்தாவும் பாடியது அழகோ அழகு ஜீப்புக்குப்பதில் குட்ஸ் ஆட்டோ மற்றபடி feel ஒரே மாதிரிதான்🌹🌹🌹🌹🌹🌹🌹
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 சரியான ஜோடி👌😍😂😂
மனதில் அதிக சந்தோஷம் இருப்பதால் தலையில் உள்ள பாரம் தெரியல தங்கச்சிக்கு😍❤️❤️
அன்பான ஆனந்தமான குடும்பம் வாழ்த்துக்கள் நான் உங்கள் வீடியோவை பார்த்தால் கொஞ்சம் மனநிம்மதி கிடைக்கிறது நீங்கள் இருவரும் குழந்தை குட்டிகளுடன் நூறாண்டு காலம் வாழ்க ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சாந்தா அக்கா 💯 உன்மை திறமைக்கு தான் விருது வழங்கப்படவேண்டும் ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்களின் திறமைக்கு நிச்சயமாக ஒரு நாள் மிக உயரிய விருது கிடைக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
என்ன சாந்த ஒரு வழியா இட்டிலி சுடுடையா. சூப்பர்
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்துக்கொண்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖💖💖💖💖💖💖🎉🎉❤❤
Anna school fees vanum please help
❤
@@vinodhinirajesh7296 போட்டா உனக்கு என்ன செய்து😅😅
@@vinodhinirajesh7296 நீயா? அதை ஏன் இங்க வந்து சொல்ற😆😆😆
@MahaLakshmi-el5jj நீயா பொறம்போக்கு 😆😆
மக கரைந்த போல தெரிகிறது இந்த அழகான தம்பதி எத்தனை பேர் பிடிக்கும் 🎉🎉
முள்ளும் மலரும் பட பாடல்.அருமை .வாழ்க வளமுடன்.
Ungaloda reallity romba pidikum....dont fell like that Anna
அந்த துளசி செடி போட்டு பார்ப்பது அருமை... விசித்திரமாகவும் உள்ளது.
நாங்கள் சிறிய வயதில் ஒட்டு புல் வைத்து pass ah Fail ah பார்ப்பது நினைவிற்கு வந்து விட்டது. அருமை...
நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖💖💖💖
Natura erukaravankalukuthan nature arumai thriyum. Amazing god bless u
கருப்பு தான் கட்டி வைரம்❤❤❤❤❤❤❤❤மனசு வெள்ளை ❤❤❤❤❤👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ராஜா மாப்பிள்ளைக்கு இன்று இட்லி வேட்டைதான்😂😂😂😂😂😂😂
நீங்க ஒரு ஆச்சி மனோரமா உண்மையாலுமே உங்க நடிப்புத்திறமை அருமை👌👌👍👍
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉🎉 வரும்போது கம்பளைண்ட் ஓட வர என் தங்கச்சியே உன் பேச்சு, உன் முக பாவனை அடிச்சுக்க ஆளே இல்ல போ😆😆😆😆
உழைப்பாலே உயர்ந்த உங்களை யார் குறை பேசினாலும் அவர்கள் விளங்காமல் தான் போவானுக😠😠 அந்தக் கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் உண்டு🔥🔥 நீங்க போற பாதையில போயிட்டே இருங்க😊😊🎉🎉💖💖
அன்பு, சாமர்த்தியம் ,இது தான் உங்கள் மனைவி😊
Ponga azhagusundari antha video matum na oru 50 tyms parthrupen akka sathyama sirichu sirichu en kavala la madanthute anaiku day was supr thx akka anna❤🎉
இது கலி காலம் தானே அண்ணா அக்கா பலர் பல விதமாக பேசுவார்கள்
அவர்கள் வயிற்றை நிரப்ப நீங்கள் உபயோக படுகிறீர்கள் என்றெண்ணி பெருமை கொள்ளவும்
நானும் அந்த காணொளியை பார்த்த உடன் கோவப்பட்டேன் அது தான் இப்போது கோபம் தணிந்து பெருமையாக இருக்கிறது...
❤❤❤
நான் paris ருந்து பார்ப்பேன். உங்கள் vedeoஅடிக்கடி பார்ப்பேன். நாய் கூட பேசும் போது ரொம்ப நல்லா சிரிப்பேன். நல்ல இரு உள்ளங்கள் கடவுள் உங்களை நல்லா வைத்திருப்பார்.
முத்து சாந்தா உங்களைப்போலவே நானும் என் கணவரும் கஷ்டப்பட்டு த்தான் இந்த நாட்டில் பாசையும் தெரியாதப்போ இரவு பகல் உழைப்போம். இப்போ இறைவன் கருணையால் சந்தோசமாக நல்லாக வாழ்கிறோம்.இங்கு வந்து 40வருடங்கள் ஆகிறது.இலங்கை போய் 25வருடங்கள் ஆகிவிட்டது.
🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்
சாந்தாக்கா அந்த சேனல் நானும் பாத்துட்டு தான் இருக்கேன் அவங்க எல்லா சேனல்ஸ் பத்தியும் இப்படித்தான் ஒரு பேட் கமெண்ட் குடுத்துட்டு இருக்காங்க பட் ஆனா அவங்க சொல்றதுல அர்த்தம் இல்லைங்கறது எங்களுக்கும் புரியுது ஆரம்பத்திலிருந்து உங்களோட ஸ்டோரிஸ் எல்லாமே நாங்க பாத்துட்டு வரோம் ஒரு ஃபேமிலி லவ் வித் இன் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் லவ்வுன்னா என்னங்கறது எப்படி இருக்கணும்னு சாந்தாக்கா ராஜா அண்ணா பார்த்து தான் கத்துக்கிட்டு இருக்கேன் சொல்றவங்க சொல்லிட்டு போட்டு அண்ணா ஒரு பேமிலி டைவர்ஸ் போற ஹஸ்பண்ட் வைஃபை கூட உங்களோட வீடியோஸ் போக விடாமல் தடுத்துவிடும்😊
Yentha channel la... ithu yeppo nadhathuchu
முத்துக்கு இட்லி தினமும் தீபாவளி தான் 😂😂😂
என்ன அக்கா நிங்களும் அண்ணாவும் டல்லா இருக்கிறமதிரி இருக்கு ❤❤
Ippadiya santhosama neenga iruganum. Super anna anni🎉
❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ பதிவு சூப்பர் சூப்பர் 🎉🎉🎉😊😊
Santha neengal oru super jodi thaan. Vazthukal
அண்ணா, அக்கா உங்க ரெண்டு பேர பார்த்தாலே எனக்கு ஒரு புத்துணர்ச்சி வருகிறது,,,,,, நீங்க ரெண்டு பேரும் பாஸிட்டிவ் வைப் உடையவர்கள்,,,, இது போலவே வாழ்நாள் முழுதும் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤❤
நேற்று நானும் அந்தvideo பார்த்தேன் அப்படியே அவர்கள் சொன்னது போல் வருமானம் வந்தாலும் அதற்கும் நீங்கள் உழைக்கிறீர்கள் அதனால் நீங்கள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் கவிதா அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Your answers to all the questions are very genuine 👍🏻👏🏻
Raja yevlavu humble ah pesinalum yelathaium santha waste panidaranga romba thimira pesaranga
Muthu anna always right 😊
Super super ma 25.50 to 26 50 ..❤
"காசுக்கு விருது வேண்டாம்... திறமைக்கு கிடைப்பதே சிறப்பு " என்பதை தெளிவாக சாந்தா விளக்கிக்கூறியவிதம் பளிச்🎉🎉🎉🎉🎉🎉🎉
Yar ethu sonnal enna .....unga nalla manasuku kadavul nallatha mattum than kuduparu😊😊akka and anna
அக்கா உங்களுக்கு ஒரு கவிதை இதை நாளைக்கு வீடியோவில் படிக்கணும் pls.
யாரிடம் தான் இவள் கற்றுக்கொண்டால் என்று சத்தியமாய் தெரியவில்லை, யார் எவ்வளவு காயம் கண்ணீரை தந்தாலும் புன்னகை மூலம் எதுவும் நடக்காத போலவும் எதுவும் கண்டுகொள்ளாத போலவும் யாரும் அவளை காயப்படுத்தாது போலவும் இருக்க யாரிடம் தான் கற்று கொண்டால் என்று.
Sorry கவிதைக்காக தான் அவள் இவள் என்று கூறினேன் மன்னிக்கவும்.
கவிதை 👏👏👏👌
@arounasenthil1575 🙏🙏🙏🙏
Last question ku answer super 👌
Hi kulanthai ellathavangalukku
Raja anna sonna karuthu super
பாராட்டுகள். வாழ்க வளமுடன்.
Super akka and anna❤❤❤. Love you lots....
Muthu voice super
Rendu perum azhaga pattu paduringa ❤
Super akka Anna unga naikutty kuda video poduringa athu rombo Nalla irukku
எல்லாத்தையும் மறைக்காம பேசுறீங்க உண்மையே
Enaku ugala romba pidikum. Love you god bless you ❤❤❤❤❤
Super speech. Honest speech. No words to say❤
I like your videos. Keep it up ❤
Unga voice nalla irukku bro🌹❤
Anna anni naanum antha vedio paathen.semma kovam vanthutu anna.
Yaru enna sonnalum neenga ethaum kandukkathinga ....neenga ipdiye irunga athu pothum anna anni ❤❤avan ungala vachi sampaathikkalamnu ninaikura
Naanga irukom ungaluku ❤❤❤❤❤
சூப்பர் சாந்தாம்மா பேமலி❤️❤️❤️❤️❤️❤️🌹
பாட்டு சூப்பர் அண்ணா சூப்பர்❤❤❤❤❤
Enna poruththa varai katuppu alaki enakku santha than alaku❤
Raja anna super explanation.
Mohan song. Verynice😊
சரத்பாபு பாடல்.....
Pesaravanga pesitu pogatum engaluku romba romba pudikum Yetta Chechi love you so much Kavi udumalpet ❤❤❤❤❤🥰🥰🥰
Ungala pakumpothu manasu lesakuthu thangangala love u
குழந்தை இல்லாதவங்களுக்கு அண்ணா சொன்ன பதில் சூப்பர் ❤❤❤❤❤❤
Santha akka super explanation.
திருப்பூர் கோகிலா... அண்ணா நானும் அந்த video பாத்தேன்.. பாக்கும் போது கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா உங்கள பத்தி எங்க எல்லாருக்கும் தெரியும்... உங்க உண்மை, உழைப்பு, பாசம் பு ரிஞ்சவங்களுக்கு தெரியும்... நம்மள ஏசரவங்கள பத்தி கவலை பட கூடாதுனு உங்கள பாத்து நான் தெரிஞ்சுட்டேன்... அதனால விட்றா விட்றானு விட்டுட்டேன் 💚💚💚💚
anna neenga akkava pathi pesumpothu avanga mugamey sevanthurukum akka azhaga irukinga❤ so much your family
ninga interview kudukkurathukku munnadiye ungala pathi yengalukku therium la akka mama interview kuduthu tha yellarukkum theriyanum nu avasiyam ella akka ninga romba great family akka mama love you soooooooo much akka mama❤❤❤❤❤❤❤❤❤
கருப்பே அழகு.....காரமே ருசி......தோல் கருப்பா இருக்கதுல தப்பில்ல....மனசு தான் கருப்பா இருக்கக் கூடாது ஆத்தா.....
Super superma award pathie sonnathu
அந்த ராதா யாரு கற்பனையா சொல்லியே ஆக வேண்டும்
Santha அக்கா ராஜா அண்ணா forest la வியாபாரம் செய்ய போறீங்கலே பயம் எதுவும் இல்லையா அக்கா...be safe... வாழ்க வளமுடன்...❤
Niram=character .
Character is more important ❤than colour.
Couple goal great.
Sooper. Great
Alagu sundari 😂😂😂😂
anna family enku rompa pudukum😊
Ivolo work mudichu nenga job porathu super
Poga Salim anarkali story pathachi 😅
Ennama pesreenga renduperum👌
❤❤❤❤❤ very nice
Akka anna sonnathu correct and Nan soldren ungaluku kulanthai poragathu sonalum neraiya perku kulanthai iruku athanala nenga kavalai pada vendam ungaluku kulanthai porakum
akka anna mathiri forest nu sollunka akka.. porest nu solringa... different ta irukku
Unga video daily Nan parpen super aka irukum
We r live in trivanrum, I like this goverment❤❤❤❤
Unga love story pathu tha unga yella vediovum pathen unga rendu peraium romba pudikum ❤❤unga vedio vuku na romba audit aaittan
பிரியாணி போட்டு காட்டுங்க pls