இந்த மாதிரி உறவுகள் கிடைப்பது அபூர்வம் தான் தமயந்தி அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய்நொடி இல்லாமல் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்நாள் முழுவது இறைவன் கண்டிப்பாக ஒரு குறையும் இல்லாமல் வைத்திருப்பார் சுயநலம் இல்லாத அவர்களின் அன்புக்கு ஒரு குறையும் வராது வாழ்த்துக்கள் அம்மா.
சிறப்பு. சகோதரி தமயந்தி அவர்களின் தமிழ் பற்று அனைத்து வெளிநாட்டு தமிழ் நெஞ்சங்களுக்கும் வர வேண்டும். வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான சுற்றுலா அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐💐. குழந்தைகள் சீக்கிரம் எழுந்து புறப்படும் அழகு அருமை ❤
புதுக்கோட்டையின் பூர்வ குடியே உங்களின் தமிழ் பற்று அறிந்து மெய்சிலிர்த்தோம். தமிழுக்கு தொண்டாற்றும் உம்போன்ற தமிழ் புலவர்கள் நீண்ட நெடிய காலம் நோய் நொடியற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ❤
தமயந்தி அம்மா வாழ்க வளமுடன் திர்க்காய ஸ்பவ நீங்கள் நீடூழிவாழ கடவுளை பிராத்தனை செய்கிறேன் கடல்கடந்து போய் பல வருடங்களாக ஆனாலும் தமிழ் மீது எவ்வளவு பற்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் தாய் மொழி தமிழ் என்று சொல்லடா தமிழ் என்று சொல்லடா ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤❤
தமயந்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பிறருக்கு உதவும் தங்கள் நல்ல குணம் அனைவருக்கும் வேண்டும் அம்மா. இறைவனின் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறோம் அம்மா
நீங்க மட்டுமே மலேஷியா சுற்றிபாக்காம எங்களுக்கும் சுற்றி காட்டும் உங்கள் நல் உள்ளம் இது போல் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துகிறேன் 💚💚💚💚💚💚
உங்களோடு இணைந்து நாங்களும் மலேசியாவை சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு ரொம்ப நன்றி ❤️❤️ இன்னும் நிறைய இடங்களை சுத்தி காட்டுங்கள் பார்க்க ஆசையாக இருக்கிறது😍😍💖💖💖
தமயந்தி அம்மாவிற்கு வணக்கம் தமிழ்நாட்டில் கூட இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதில்லை உங்கள் தமிழ் பற்றிர்கு தலைவணங்குகிறேன் உண்மையில் நீங்கள் சிங்கபெண் தமிழ் வாழ்க🙏🙏🙏💞💞💞👏👏💐💐
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
எல்லாம் உங்களுடைய உண்மையான அன்புதா காரணம்.... அக்கா அண்ணா....❤❤❤❤❤😂 I love u அண்ணா அக்கா.... Beauty a irukin ga....suuuuuuuuuppppppeeeeeeeerrrrrrrr......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்தின் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖
Not kadavul anugraham...... Samarthiyam.....Santha very bold & Lucky..... Bold bcoz she refused to be her first husband's wife... & left him.... Lucky bcoz Muthu accepted her after she left her first husband.... Quite smart.... Samarthyam.....!! DARING SHANTHA.....POZHAIKA THERINJA PONNU😅😅😅😅
சூப்பர் திருமதி தமயந்தி ஆசிரியை அவர்களுக்கு அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் உங்கள் மூலம் ராஜா சாந்தா பசங்களை மலேசியா வரவழைத்து சுற்றி காட்டி நாங்களும் அதன் மூலம் சுற்றி பார்த்தற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉❤❤❤
ஒதுக்குன குப்பைதான் கோபுரமாய் மாறுகிறது😇 ஒதுக்குனவர்கள் இவர்கள் உயர்வுகளை இப்பொழுது பார்த்துக் கொண்டு வயிற்றெரிச்சல் பட்டு கொண்டு இருப்பார்கள்... இன்னும் பெரிய அளவில் இந்த உயர்வை கடவுள் தரட்டும்🔥❤️
நளவெண்பா நாயகியே ராமாபுரத்தில் இளவரசி யேபுதுக்கோட்டை பூர்வகுடியே உன் தமிழ் பற்று அறிந்து மெய்சிலிர்த்தோம் தமிழர்களுக்கு தமிழ் பற்று குறைந்துள்ளது என்றீர்கள் உண்மையே உம்மைப் போன்றோரைக் கண்டு தமிழர்கள் தமிழை வளர்க்க பாடுபட வேண்டும் நீவீர் நீடூழி வாழ வேண்டும் ❤
அண்ணா காமடி பேச்சு நான் உங்கள் வீடியோ வை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான் சுமதி சந்தோஷம் இருக்கும் சார்ந்த. அக்கா தமயந்தி மேடம் எங்க. அக்கா அண்ணா நல்ல கவனிப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே சூப்பர் ஸ்டார் சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தமயந்தி அம்மா... உங்களை பார்த்தால் மனதில் ஒரு உத்வேகம் பிறக்கிறது... நீண்ட நாள் வாழ நல்ல உடல் சுகத்துடனும் நீங்கள் இருக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
மலேசியாவில் மூன்று தலைமுறையாக வாழும் அந்தப் பெண்மணி தமிழை பெருமையாக பேசி தமிழிலேயே பேசுகிறார் ஆனால் நம்ப சாந்தாவும் அங்கங்கே ஆங்கில வார்த்தைகளை பேசுவதில் பெருமை கொண்டு ஆங்கிலத்தையே பேச முற்படுகிறார்
நானும் தமிழ் பற்று உடையவள். உங்களை நினைத்து பெருமை அடைகிறேன். எப்படி தரயை மறக்கக் கூடாதோ , அதே போல் தாய் மொழியையும் மறக்கக் கூடாது. நன்றி.👌👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️❤️❤️❤️♥️
Hi akka anna ❤ thamayanthi amma super avargal tamil ucharipu nallaeruku amma nalla manithar avange nalla manasukku avange nallaerukanum life long happy eruke valthukkal ❤❤
எங்களுடைய அன்பு எப்போதும் இருக்கும் உங்க மேல உங்க மேல ஏன் இந்த அன்பு என்றால் நீங்கள் செய்யும் காமெடி நீங்கள் பேசும் பேச்சு எதார்த்தமான பேச்சு அதெல்லாம் செம்மை🥰🥰🥰🥰🥰🥰
இந்த அளவுக்கு உங்களுக்கு மலேசியாவை சுத்திக்காட்டி உங்களோடு இணைந்த தோழி தமயந்தியை இந்த பாராட்ட வார்த்தைகளே இல்லை🎉🎉💖💖💖
Verae msg போடுங்க
@@jayasundari2180 நன்றி தோழி
தமயந்தி மேம் ஶ்ரீ லங்கா வந்திருக்கங்களா பிளீஸ் சொல்லுங்க
@princesuki8700 இல்லை, வந்ததில்லை
@@princesuki8700 இல்லை
தமையைந்தி அம்மா மாதிரி ஒரு உறவு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா வுக்கு ஒரு பெரிய சலிவூட் 👏👏👏👏👏👏👌👌👌👌❤❤❤❤❤❤
தமையந்தி மேம்.... நீங்க வேற லெவல்.... இதயபூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்....❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
@@lakshmin7045 நன்றி
இந்த மாதிரி உறவுகள் கிடைப்பது அபூர்வம் தான் தமயந்தி அம்மா குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய்நொடி இல்லாமல் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்நாள் முழுவது இறைவன் கண்டிப்பாக ஒரு குறையும் இல்லாமல் வைத்திருப்பார் சுயநலம் இல்லாத அவர்களின் அன்புக்கு ஒரு குறையும் வராது வாழ்த்துக்கள் அம்மா.
திருமதி தமயந்தி ஆசிரியை அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🎉🎉🎉
If you live with your husband life will be more meaningful
Amma super❤❤❤❤
மேடம் மன்னிக்கவும்
அடிமட்ட லெவல்ல இருந்து உயர்வுக்கு வரும்போது கிடைக்கும் சந்தோஷம் வேற எதிலும் ஈடாகாது😊😊💖💖
சிறப்பு. சகோதரி தமயந்தி அவர்களின் தமிழ் பற்று அனைத்து வெளிநாட்டு தமிழ் நெஞ்சங்களுக்கும் வர வேண்டும். வாழ்த்துக்கள். மகிழ்ச்சியான சுற்றுலா அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐💐. குழந்தைகள் சீக்கிரம் எழுந்து புறப்படும் அழகு அருமை ❤
@@sasisasikala6491 தமிழ்நாட்டவருக்கு முதலில் தமிழ்ப்பற்று வேண்டும்
@@tamindey6798 நீங்கள் வெளிநாட்டு வாழ் தமிழரா
வாழ்க தமயந்தி .சிறந்த தமிழ் மொழிப்பற்றாளர். வாழ்க வளத்துடன்
தமிழ் ஆசிரியையின் தமிழ் உச்சரிப்பு வேற லெவல்👌💖
@@jayasundari2180 நன்றி
மிக அருமை தமயந்தி அம்மாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மலேசிய இடங்களை இருந்த இடத்திலிருந்து நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
புதுக்கோட்டையின் பூர்வ குடியே உங்களின் தமிழ் பற்று அறிந்து மெய்சிலிர்த்தோம். தமிழுக்கு தொண்டாற்றும் உம்போன்ற தமிழ் புலவர்கள் நீண்ட நெடிய காலம் நோய் நொடியற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ❤
சகோதரி தமயந்தி குடும்பத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை இந்த வயதிலும் உங்களோடு இணைந்து எவ்வளவு அன்பாக ஊரை சுற்றி காட்டுகிறார்கள்🫡😮👌👏♥️
தமயந்தி அம்மா வாழ்க வளமுடன் திர்க்காய ஸ்பவ நீங்கள் நீடூழிவாழ கடவுளை பிராத்தனை செய்கிறேன்
கடல்கடந்து போய் பல வருடங்களாக ஆனாலும் தமிழ் மீது எவ்வளவு பற்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் தாய் மொழி தமிழ் என்று சொல்லடா தமிழ் என்று சொல்லடா ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤❤
தமையந்தி அம்மா உங்களுக்கு ஒரு ஹாய் உங்கள் கதை சூப்பர்👌👌👌👌👌👌
தமயந்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பிறருக்கு உதவும் தங்கள் நல்ல குணம் அனைவருக்கும் வேண்டும் அம்மா. இறைவனின் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறோம் அம்மா
நீங்க மட்டுமே மலேஷியா சுற்றிபாக்காம எங்களுக்கும் சுற்றி காட்டும் உங்கள் நல் உள்ளம் இது போல் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துகிறேன் 💚💚💚💚💚💚
நீங்கள் இருவரும் என்ன ராசி sister தமயந்தி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்❤❤❤
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖
இந்த வீடியோ மூலமாக உங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல உறவுகள் கிடைத்தது, அந்த உறவில் அழகான ஒரு உறவு தமயந்தி அவர்கள்👌💖💖
தமயந்தி அம்மா மிகவும் மகிழ்ச்சி 😊💚
உங்களோடு இணைந்து நாங்களும் மலேசியாவை சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு ரொம்ப நன்றி ❤️❤️ இன்னும் நிறைய இடங்களை சுத்தி காட்டுங்கள் பார்க்க ஆசையாக இருக்கிறது😍😍💖💖💖
தமயந்தி அக்கா சூப்பர் நீங்கள் சொன்னது பேசியது செம செம உங்கள் மீது மரியாதை கலந்த அன்பு வந்து விட்டது❤சூப்பர் சூப்பர்
தமயந்தி அம்மாவிற்கு வணக்கம் தமிழ்நாட்டில் கூட இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதில்லை உங்கள் தமிழ் பற்றிர்கு தலைவணங்குகிறேன் உண்மையில் நீங்கள் சிங்கபெண் தமிழ் வாழ்க🙏🙏🙏💞💞💞👏👏💐💐
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉
தமயந்தி அம்மா உன்னோட தமிழ் ரொம்ப அழகா இருக்கு ❤❤❤❤
அருமை தமயந்தி அம்மா 🤝🤝
சிஸ்டர் எனக்கு ஒரு ஆசை மலேசியாவில் ஒரு நாளைக்கு புடவை கட்டுங்க. உங்களை எல்லோரும் அந்த ஊர் ஜனங்க பார்த்து மகிழட்டும். சூப்பரா இருக்கும்
உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இப்படி உலகை சுற்றிப் பார்க்கச் சென்றது பெரிய சாதனை🔥🔥❤️🎉
அன்புமிக்க தமிழச்சி தமயந்தி அவர்கள் தமிழ் மிகவும் அருமை 💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் சகோதரி
💐💐💐💐💐💐
எல்லாம் உங்களுடைய உண்மையான அன்புதா காரணம்.... அக்கா அண்ணா....❤❤❤❤❤😂 I love u அண்ணா அக்கா.... Beauty a irukin ga....suuuuuuuuuppppppeeeeeeeerrrrrrrr......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nenga nalla tamil pesurenga super 😊
மிக அருமை சகோதரி தமயந்தி தமிழ்.மொழி பேசி தமிழ் வளர்க்க தங்களின் முயற்சி அற்புதம் தலை வணங்குகிறேன்
சிங்கம்புணரில பிறந்து, கேரளால பிழைக்க போயி, வாழ்க்கையில உயர்ந்து, இன்று கடல் கடந்து பயணம் செய்வது கடவுளுடைய அனுக்கிரகம், இந்த குடும்பத்தின் முழு உழைப்புதான் காரணம்🔥💖💖
என் உயர்வுக்கு காரணம் மக்கள்
Not kadavul anugraham...... Samarthiyam.....Santha very bold & Lucky..... Bold bcoz she refused to be her first husband's wife... & left him.... Lucky bcoz Muthu accepted her after she left her first husband.... Quite smart.... Samarthyam.....!! DARING SHANTHA.....POZHAIKA THERINJA PONNU😅😅😅😅
தமயந்தி அவர்களின் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைத்தது
திருமதி தமயந்தி மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Dress super
தமயந்தி அம்மாவின் பேச்சு அருமை
பேரன் பெயர் அருமை
மிக அருமைங்க! எளிமையான, நேர்மையான, அன்பான மனிதர்கள் என்பதுதான் கவருது சாந்தா கண்ணு!
கோவைமண்வாசனை அம்மா!
நீங்கள் எங்களுக்கு சந்தோசத்தை குடுத்தீர்கள் அது தான் உங்க மேல உள்ள அன்புக்கு காரணம்
Very good motivation for tamil people.i love tamil language
Thamayanthi ammaku oru periya salute
சூப்பர். நல்ல தமிழ் பற்றுடன் இருக்கிறாங்க .அந்த பேச்சு கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது .நல்ல ஜாலியா சுத்திப்பாருங்க .
அம்மாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தமயந்தி தமிழ் பேச்சு அழகு
சூப்பர் திருமதி தமயந்தி ஆசிரியை அவர்களுக்கு அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் உங்கள் மூலம் ராஜா சாந்தா பசங்களை மலேசியா வரவழைத்து சுற்றி காட்டி நாங்களும் அதன் மூலம் சுற்றி பார்த்தற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉❤❤❤
உங்கள் அரட்டை உங்களின் இருவர் பாசம் என்னை வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் அண்ணா அக்கா
Santhoshama irukku ❤❤❤❤❤
தமயந்தி அக்கா சூப்பர் நீங்கள் சொன்னது பேசியது செம செம சூப்பர் சூப்பர் ❤❤❤❤
Super தமயந்தி ma'am,,
ஒதுக்குன குப்பைதான் கோபுரமாய் மாறுகிறது😇 ஒதுக்குனவர்கள் இவர்கள் உயர்வுகளை இப்பொழுது பார்த்துக் கொண்டு வயிற்றெரிச்சல் பட்டு கொண்டு இருப்பார்கள்... இன்னும் பெரிய அளவில் இந்த உயர்வை கடவுள் தரட்டும்🔥❤️
தமயந்தி அக்கா வாழ்க
பல்லாண்டு 👍🙌🫲💪🏻
அம்மா உங்களுக்கு இந்த பண்பு உங்கள் தாத்தாயிடத்தில்வந்துயிருக்கு உங்க அன்புக்கும் பண்புக்கும் தலை வணங்கி வணக்கம் அம்மா🙏
Hats off 🎉தமயந்தி அம்மா
வாழ்க தமயந்தி.... வாழ்க வளமுடன்.... ராஜா முதலில் நீ குழந்தைகளிடம் தமிழில் பேசு....
Dhamayanthi madam a good hearted and a generous teacher she is vaazthukkal
நல்ல உள்ளம் கொண்ட உங்க குடும்பத்திற்கு நல்ல உறவுகளே கிடைக்கும் இன்னும் மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🔥💖💖
மேலைநாட்டுக் காணொளிகள் அனைத்தும் அசத்தல்🌹🌹🌹🌹🌹🌹🌹
Super.thamayanthiamma.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமயந்தி.அம்மாவுக்கு.ரொம்ப.நன்றி.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தமயந்தி அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
அருமை தமயந்தி 👌❤️❤️
Thamayanthii Amma really superbbb 🎉🎉🎉🎉
Thamayanthi mam great you are வாழ்க வளமுடன் praying God for yr healthy life
நளவெண்பா நாயகியே ராமாபுரத்தில் இளவரசி யேபுதுக்கோட்டை பூர்வகுடியே உன் தமிழ் பற்று அறிந்து மெய்சிலிர்த்தோம் தமிழர்களுக்கு தமிழ் பற்று குறைந்துள்ளது என்றீர்கள் உண்மையே உம்மைப் போன்றோரைக் கண்டு தமிழர்கள் தமிழை வளர்க்க பாடுபட வேண்டும் நீவீர் நீடூழி வாழ வேண்டும் ❤
❤❤
@tamindey6798 🙏🙏
@@shamsudeenhajara1098 நன்றி
திருமதி தமயந்தி ஆசிரியை அவர்களுக்கு என் அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழை போற்றியதற்கு அன்புத் தோழி ராணி
Super Damayanthi Amma..God bless you and your family..I pray with God to keep you always healthy and wealthy forever அம்மா ❤❤❤
தமயந்தி அம்மா அவர்களுக்கு ஒரு காலை வணக்கம்
அண்ணா காமடி பேச்சு நான் உங்கள் வீடியோ வை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான் சுமதி சந்தோஷம் இருக்கும் சார்ந்த. அக்கா தமயந்தி மேடம் எங்க. அக்கா அண்ணா நல்ல கவனிப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே சூப்பர் ஸ்டார் சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா அண்ணா ஈரோடு மாவட்டம் வாங்க
சகோதரி தமயந்தி புதுக்கோட்டை தமிழச்சி என்பதை அறிந்து அகம் மகழ்ந்தேன் 💐💐💐எங்கள் ஊர் சிங்கம்புணரியிலிருந்து புதுக்கோட்டை மிக அருகில்தான் உள்ளது🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் தமயந்தி அம்மா... உங்களை பார்த்தால் மனதில் ஒரு உத்வேகம் பிறக்கிறது... நீண்ட நாள் வாழ நல்ல உடல் சுகத்துடனும் நீங்கள் இருக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு சல்யூட் மா வாழ்க தமிழ் ஒங்குக புகழ்
உங்களை வைத்து நாங்களும் மலேசியாவை சுற்றி பார்த்து விட்டோம் அண்ணா அக்கா 🙏🎉🎉🎉
சூப்பர் தாயே ❤❤❤❤
தமயந்தி அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good madam. continue your job in tamil teaching. I wish you mam. 💐💐👍💐❤️❤️❤️❤️. நல்லா உள்ளங்கள் இன்னும் உங்கள் வடிவில் வாழ்த்துக்கள்.
அண்ணன்எங்கப்போனாலும்ஒரே ஸ்டைல்தான் சாந்தா சகோதரிமலேசியா போனதும் என்னா ஸ்டைல் ஹேர்ஸ்டைல்சூப்பர் உதட்டபிதுக்கிபிதுக்கிஸ்டைல்லாபேசினீங்கவாழ்த்துகள் தமயந்திஅம்மாவிற்கு மிகவும்நன்றி
Being a son of director of school education in tamilnadu I am proud of madam Dhamayanthi since she is also a teacher.
சூப்பர் அக்கா அண்ணா
அருமை அருமை நாங்களும் உங்களுடன் சேர்ந்து மலேஷியாவை சுற்றி பார்த்து விட்டோம் நன்றி .🎉🎉🎉❤❤❤😂
மலேசியாவில் மூன்று தலைமுறையாக வாழும் அந்தப் பெண்மணி தமிழை பெருமையாக பேசி தமிழிலேயே பேசுகிறார் ஆனால் நம்ப சாந்தாவும் அங்கங்கே ஆங்கில வார்த்தைகளை பேசுவதில் பெருமை கொண்டு ஆங்கிலத்தையே பேச முற்படுகிறார்
பயணம் நல்லபடியாக அமையட்டும்
தமயந்தி அம்மா வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்❤❤
👌👌👌அம்மா ❤❤❤❤❤
தமயந்தி அம்மாவின் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள் அம்மா
Cute pair❤❤❤❤❤❤rendu perum unmaiya pesureenga athutha ivlavu like nga
நானும் தமிழ் பற்று உடையவள். உங்களை நினைத்து பெருமை அடைகிறேன். எப்படி தரயை மறக்கக் கூடாதோ , அதே போல் தாய் மொழியையும் மறக்கக் கூடாது. நன்றி.👌👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️❤️❤️❤️♥️
Thamayandhi akkavukku romba nandri. Enga kudubathai suthi kaatiyadharkku romba nandri. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammma really superbbb 🎉🎉🎉🎉
God is Great. God Bless you Thamayanthi 🙌.
சகோதரி. தமயந்தி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🧡🧡🧡🧡👏👏👏👏👏❤️❤️❤️👏👏🧡❤️👏🧡
தமயந்தி ஆசிரியை அவர்களுக்குவணக்கம்இந்தக்குடும்பத்தோட்இணைந்ததற்காக உங்களுக்கு பெரிய பெரியநன்றிகள்தமிழச்சி அம்மா மனதார வணக்கங்கள்
Teacher valthukkal
தமயந்தி அம்மாமாதிரி சிங்கபூர் ல எனக்கு ஒரு மல்லி அம்மாயிருந்தாங்க
Super mam u are great ❤❤❤❤
தமயந்தி அம்மா க்கு வாழ்த்துக்கள் வணக்கம்🎉
அம்மா சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️
தமயந்தி அம்மா "One Women Army"....Love U Ma❤
Thamayanthi Amma ku thanks Amma evankaluku help pannathuu❤
Hi akka anna ❤ thamayanthi amma super avargal tamil ucharipu nallaeruku amma nalla manithar avange nalla manasukku avange nallaerukanum life long happy eruke valthukkal ❤❤
எங்களுடைய அன்பு எப்போதும் இருக்கும் உங்க மேல உங்க மேல ஏன் இந்த அன்பு என்றால் நீங்கள் செய்யும் காமெடி நீங்கள் பேசும் பேச்சு எதார்த்தமான பேச்சு அதெல்லாம் செம்மை🥰🥰🥰🥰🥰🥰
Valthukal amma❤