சித்த மருத்துவத்தில் இயற்கையான ஹேர் டை? | Dr.M.S.Usha Nandhini

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • "Lotus Women Care Hospitals"
    We are proud to mean us as “PCOS Specialty Centre” in Siddha, Ayurvedic Medicine System. We offer a full range of gynecological care for teens(school, college girls) pre-marital, post-marital, pre & postmenopausal women.
    Corporate Address:
    No-10, Balasubramaniyam Road, K.K.Pudhur, Near S-Bend, Opposite to Lakshmi Vilas Bank, Saibaba Colony, Coimbatore, Tamilnadu - 641038
    Branch Address
    No-9, Shiya Complex, Ground Floor, Mahatma Gandhi Rd, Kovaipudur, Coimbatore, Tamil Nadu - 641042
    C3, Ground Floor, 602, Alagirisamy Salai, Near PSBB School, Sector 9, K. K. Nagar, Chennai - 600078
    Phone Number: +0422- 4221423
    Phone Number: +91 801 235 5333
    Email Address: lotuswomencarehospitals@gmail.com
    Also, Like and Follow us on:
    Facebook - / lotuswomencare
    Instagram - / lotuswomencarehospitals
    Website: www.lotuswomen...
    #haircare #naturalhairdye #haircaretips #இனியவைஇன்று #healthyfood #selftreatment #healthylifestyle #naturalremedies #healthy #healthyeating #WomenHealthTips #pcodproblem #thyroidproblems #pcod #womenshealth #healthylifestyle #naturalremedies #healthy #healthyeating #WomensHealthCare #WomenCare #HealthTips #iniyavaiindru #PuthuyugamTV #pcodweightmanagement #PCOD​ #PCOS​ #PCOSSiddha #PCOSAyurveda #SiddhaTreatment​ #TamilHealthTips​ #TipsForPCOS​ #PCOSDisease​ #PCOSTreatment ​ #PCOSNaturalRemedies #BestPCOSCentre #PCOSTreatment #PCOSSpecialtyCentre #SiddhaHospital #PCOSSiddhaTreatment #DrMSUshaNandhini #LotusWomenCare #LotusWomenCareHospital

КОМЕНТАРІ • 79

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 5 місяців тому +5

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மைதான் மேடம்

  • @krvathany2908
    @krvathany2908 11 місяців тому +5

    உங்கள் சணலில் நீங்கள் சொல்வதை கேட்டு, அதிலிருந்து செய்கிறேன்.(ஏனெனில் இது எனக்கு சரியாக மனதில் தோன்றியது.)

  • @kalaiselvir7404
    @kalaiselvir7404 23 дні тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு ❤❤

  • @shakilaml9034
    @shakilaml9034 Місяць тому +1

    Thank you so much Madam I'm 60 year old marudhani leaves and Avaram leaves enough Foctor

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Рік тому +3

    Thanks Madam 🙏 Vazhga Valamudan

  • @NirmalaDevi-ed3cn
    @NirmalaDevi-ed3cn Рік тому +5

    Mam... Face pigmentation ku solution sollunga pl🙏🏻

  • @jayanthiraghunath6991
    @jayanthiraghunath6991 Рік тому +5

    Mam neenga nalla manasoda solringa but eppadi thayar pannrathu nu konjam detaila sonna usefulla irukkum pls mam

  • @babysphotos1924
    @babysphotos1924 5 місяців тому +5

    நானும் நீங்க சொன்ன மாதிரி தான் நான் கொஞ்சமா இருக்கும்போது யூஸ் பண்ண ஆனா இப்போ தல ஃபுல்லா ஒயிட் ஆயிடுச்சு இப்பதான் நான் நேச்சுரல் க்கு மாறி இருக்க மருதாணியும் அவுரி பொடியும் யூஸ் பண்ணிட்டு இருக்க ஒன் இயர் ஆயிடுச்சு லேசா தான் மறைந்து இருக்கு இருந்தாலும் அப்பப்போ போடுறதுல மாசம் ஒரு முறை தான் போகிறேன்

  • @mahi2625
    @mahi2625 6 місяців тому +3

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏❤️👍

  • @Srithayaar
    @Srithayaar 6 місяців тому +1

    Thank you

  • @yasee4526
    @yasee4526 11 місяців тому +2

    Hi mam enaku scalp la kopulam iruku naan parlour shampoo conditioner use panren panalama.flacky a vara kopulam Enna panna.dye lam use panathila.

  • @snasimk
    @snasimk Рік тому +8

    Hi Doctor, what is the ratio of henna and nilavarai podi?

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 7 місяців тому

    Hanna Dye is good Doctor. Please reply.

  • @syedmohamed9033
    @syedmohamed9033 4 місяці тому

    Mixing Ratio?- Maruthani and Nila abaraipodi?

  • @kasilakshmi4698
    @kasilakshmi4698 Рік тому +6

    நில ஆவாரை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தலையில் தேய்த்து வரலாமா? அப்படி தேய்த்து வந்தால் சளி பிடிக்குமா?

  • @nithyak5994
    @nithyak5994 Рік тому +4

    Mam skin decese pathi oru video poduga mam...

  • @ramisharamisha484
    @ramisharamisha484 Рік тому +2

    Heart patientku home remidies sollunga doctor please

  • @user-bw7ot9lg7t
    @user-bw7ot9lg7t 2 місяці тому +1

    Super mam❤

  • @abhaihmg1565
    @abhaihmg1565 7 місяців тому

    Mam I have sinusitis migraine problem so what is the solution for natural hair colour please reply me
    Thanks Bangalore

  • @kalaamar627
    @kalaamar627 7 місяців тому

    Nan henna powder and avuri powder use panren idhu panalama
    Illa nila aavaraidhan use seiyanuma

  • @meenakshissundharam7133
    @meenakshissundharam7133 Рік тому +3

    Mam for boils on the scalp ,is there any home remedies

  • @yasee4526
    @yasee4526 11 місяців тому +2

    Sls feee shampoo use panna enaku skin hair dry akuthu market shampoo use panna chemical solranga ena panalm mam

  • @saffrondominic4585
    @saffrondominic4585 11 місяців тому +5

    Thank you Doctor🙏

  • @joekumark
    @joekumark Рік тому +17

    Sinus problem irukku mam henna illama Vera ethavathu sollunga mam

    • @jrcreative2645
      @jrcreative2645 Рік тому +2

      Enakkum cynus irukku naan henna powder thaan use pandren vera vali illai artificial ku ponal romba side effects varum athanal henna use panni two three days cold vanthal paravaillai ninaiththu henna use pannuven henna powder naan veetileye thayaar seithu kolven athanal veru vali illai natural hair dye use pannunga

    • @parimalavenkatesan6105
      @parimalavenkatesan6105 Рік тому

      ​@@jrcreative2645 tq

    • @bhavanab5838
      @bhavanab5838 Рік тому +2

      I am also have sinus problems you use one pinch of cloves powder in the henna

    • @jrcreative2645
      @jrcreative2645 Рік тому

      @@bhavanab5838 thank you sister

    • @MuthuLakshmi-s8n
      @MuthuLakshmi-s8n 16 днів тому

      Epdi henna ready pannuvinga veetlaye​@@jrcreative2645

  • @Peththamma
    @Peththamma Рік тому +1

    Kadukai sips 30vayasu anavagalukusari varuma

  • @manimanikandan5088
    @manimanikandan5088 Рік тому +3

    எனது மகன் வயது14 10 வயதில் இளநரை ஆரம்பம் அனது நாள் போகப்போக கூடிக்கொண்டே இதற்கு தீர்வு செல்லுங்கள்

    • @karpagammohan7361
      @karpagammohan7361 Рік тому

      பாதாம் பருப்பு. உலர்ந்த திராட்சை.கேரட் இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும். நிச்சயமாக மாறும்.

  • @user-ps7ic1ji7x
    @user-ps7ic1ji7x Рік тому +2

    Neeli avuri podiyaa ella nila aavaarai yaa mam

  • @sahasahasra1047
    @sahasahasra1047 Рік тому +2

    Nalla hair dye karuppu aga sollunga pls

  • @Tulasi586
    @Tulasi586 Рік тому +2

    🙏

  • @bhuvaneswaribhuvana9710
    @bhuvaneswaribhuvana9710 7 місяців тому

    Good moisture sollunga mam dry skin

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 9 днів тому

    ❤❤❤

  • @sangeethasaji4198
    @sangeethasaji4198 Рік тому +1

    👌🏻

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 Рік тому +3

    மேடம் வணக்கம்.நில ஆவாரைஎன்பது அவுரி பொடியா?

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 Рік тому

    Evlo neram apply pannanum... Thalaya kaluva சம்பூ podalama? Seeyakai podanuma

  • @padmashri9101
    @padmashri9101 10 місяців тому +5

    சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் .....உபயோகிப்பது சரியானத?????

    • @ushajothi1615
      @ushajothi1615 7 місяців тому +1

      No don't use..sinus jasthi aagidum

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 2 місяці тому +2

    என்னால் வெரும் கடுக்காய் சாப்பிட முடியும். நீங்கள் சொன்ன மாதிரி இல்லாமல் வெரும் கடுக்காய் சாப்பிட லாமா?

  • @vsuguna4492
    @vsuguna4492 Рік тому +3

    Mam hair dye pottu mudi adhigama kottudhu solution sollunga mam

  • @Sridevi-vr2jt
    @Sridevi-vr2jt Рік тому +1

    கடுக்காய் வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாதா Sister

    • @rajelakshmi6180
      @rajelakshmi6180 Рік тому

      வயிற்று பிரச்சினைக்கு சரியான தீர்வு கடுக்காய்.🎉

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 5 місяців тому

      Eduthukollum Alavinaiporutthu

  • @pandilakshmi9268
    @pandilakshmi9268 8 місяців тому +1

    Mam nila avarai podi nu sonnengala athu vanthu avarampoo nu soluvangala athuva mam

  • @behappysmiley3757
    @behappysmiley3757 Рік тому

    Mam pls put video for tongue ulcer.i am new born mom

  • @ejilavenkatesh3329
    @ejilavenkatesh3329 7 місяців тому

    ❣️🙏🙏🙏

  • @vijayaranisivasakthivel-lt7nk

    Nila avarai & avuri is it same?

  • @MubarakAli-ve2zp
    @MubarakAli-ve2zp Рік тому +2

    Hai madam pcos Ku venthaya tea pathi video poduka ans pls pls pls

  • @elumalaielumalai08
    @elumalaielumalai08 5 місяців тому

    மருதாணி நிலஆவாரை இவற்றின் விகிதம் (Ratio) சொல்லுங்க

  • @SriDevi-pr2qj
    @SriDevi-pr2qj Рік тому +2

    கல் உப்பா அல்லது தூள் உப்பு?

    • @rajelakshmi6180
      @rajelakshmi6180 Рік тому

      எப்பவுமே உப்பு என்றால் அது கல் உப்புதான்

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Рік тому

    தினமும் இரவு கடுக்காய் பொடி சாப்பிடலாமா?

  • @krvathany2908
    @krvathany2908 11 місяців тому +59

    நான் பத்து தடவைக்கு மேல் , நீங்கள் சொன்ன பழையசாத நீரில் மருதாணி, நில ஆவாரை சேர்த்து , தலையில் பூசி 2.30 மணி நேரத்தின் பின் தலை குளிப்பேன். சம்போ, சீயாக்காய் போன்ற எதுவும் பாவிக்க மாட்டேன். ஆனால் இன்னும் நரைமுடி கருமையாகவில்லை. பதில் தாருங்கள்....

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini  11 місяців тому +7

      If you already used synthetic hair dye on your hair,it will take some time to replace that molecule

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 7 місяців тому +1

      Ha ha ha ha ha haaaaaa

    • @mahaMagi-iv7xv
      @mahaMagi-iv7xv 5 місяців тому +3

      மேடம் எனக்கு வாந்தி குமட்டல் 3 வருடமா இருக்கு நா அதிமதுரம் கசாயம் 10 நாட்களாக சாப்பிடுகிறேன் இதனால் குமட்டல் சரியாகுமா

    • @mahaMagi-iv7xv
      @mahaMagi-iv7xv 5 місяців тому +1

      சொல்லுங்க மேடம் pls

    • @durgadevi5745
      @durgadevi5745 3 місяці тому

      Avuri lef. Podungal 2 2:00

  • @user-bp2gy3ml1o
    @user-bp2gy3ml1o 3 місяці тому

    U address madam

  • @__bad__boy__hari__9586
    @__bad__boy__hari__9586 3 місяці тому +1

    Romba lentha pesuringa

  • @ramlathramlu1557
    @ramlathramlu1557 7 місяців тому

    Onnum sariya varkudakla

  • @angelmariyappan7705
    @angelmariyappan7705 8 місяців тому +1

    Ethu fack news