யோகம் செய்யும் குரு உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 99

  • @KG_2718
    @KG_2718 Рік тому +5

    மிதுனம் லக்னத்திற்க்கு குரு தசை பற்றி கூறவும்.

  • @nandhininatarajan-if4ih
    @nandhininatarajan-if4ih Рік тому +2

    வணக்கம் ஐயா. தயவு செய்து ஒவ்வொரு லக்னத்திற்கும் சனி வக்ரம் இருக்கும் போது சனி தசா பற்றி சொல்லுங்கள் .அதைப் பற்றி அறிய மிகவும் ஆவல்.

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் முனிவர் கதை அருமை சார் நன்றி சார் வாழ்க வளமுடன் ❤

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good Sir. கன்னி ல.லக்னத்தில் குருசனி. தனுசு ராசி. புதன் மீதுனத்தில் புதன் சூரி சுக். குரு தசை Good Sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Рік тому

    வணக்கம் ஐயா நீங்க சொல்ற நெம்ப நல்ல irukke

  • @deviv7318
    @deviv7318 Рік тому

    கிட்ட தட்ட ending la live buffering ஆச்சு...i think 🤔..... மிக்க நன்றி அண்ணா 🙏🙏💐

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 Рік тому

    Excellent explanations. TQ 🎉

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому

    vanakkam sir. amazing lecture. forward or reverse gear guru😂😂😂😂😂. thrilling positive and negative aspects of guru. so beautiful. your astro students are the luckiest to study under your guidance but i dont know you are taking classes. i am very sure there cannot be a rival chinnaraj in the universe on astrology. god bless you with a minimum of 120 years with sound health and same extraordinary astro intellectual powers sir. thank u.🥰💯👌👍🤝🙏🏻🙏🏻

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому

    மிக்க நன்றி சார் 🙏🏻அருமையான விளக்கங்கள் 🙏🏻

  • @thangavelperiasamy3420
    @thangavelperiasamy3420 Рік тому

    மிகவும் அருமை ஐயா

  • @satishdhana
    @satishdhana Рік тому +1

    You are correct sir, Guru is always good. Iam Kanni lagna with guru and shani - both are Retro in Lagna. I had the best time of guru and shani. All we need to do is pick the right things at the right time when guru gives us.

    • @hat_awesome21
      @hat_awesome21 Рік тому +2

      Is guru in Chandra adi yoga.?

    • @samsridar7933
      @samsridar7933 Місяць тому +1

      Guru is weak and retro and couldn't do harm to U actually. If he is strong, then U know

  • @sridhartv4187
    @sridhartv4187 Рік тому +2

    In first horoscope. Jupiter play a padakathipathy role, if it's in vakram state else placed in maraivu Sthanam (6,8,12) it will give good results during Jupiter dasa period for Second horoscope. Jupiter rules 2nd and 5th house owner for viruchika lagnam, if Jupiter placed in thirikona 1, 5 9 else 2nd house, 3rd house with neecha bangs rajyoga if sani in own or uchaa house, then Jupiter dasa will give good results. Most probably each lagna will decide, whether Jupiter is good or pavi planet aadbhathiyam wise for each lagnam, though Jupiter is Natural benefic Planet. Finally karma play a major role in each individual.

  • @samsridar7933
    @samsridar7933 Місяць тому

    Continuation video இருக்கா

  • @saraskumarksamy5837
    @saraskumarksamy5837 Рік тому

    Guru yoga tharuma ithu thalaipu. Ithaca theliva sollama eduthkattu soldrana Perla vedio pakravana romba confuse pandering sollaradha theliva sollunga thalaiva

  • @prashanths1422
    @prashanths1422 Рік тому

    Porul Ani lagnathiruku gajakesari yogam will work or not please reply.

  • @vijayalakshmisubramanian2103

    Kadaga lagnathirku valarpirai chandranaga irunthal 7il nindra sani yogam correctta sir

  • @socrateeschandrasekaran1989

    Danush lagna, guru in viruchiga box , then how it works for dhanush lagnam, along with guru kethu & sun also there in 12th place

  • @drkarthik88
    @drkarthik88 Рік тому

    Sir mesha laganathuku yogathipathi neenga solla ve illa. Adum ennaku rishabathula vakram vera

  • @venkatraman3868
    @venkatraman3868 11 місяців тому

    வணக்கம் செவ்வாய், சுக்கிரன் 2ம் வீட்டில் மேஷத்தில் சனி வக்ரம் மற்றும் சந்திரன் 8ல், குரு வக்ரம் 9ல் சனி தசா குரு புத்தி எப்படி இருக்கும்

  • @ilayarajakumaravel7259
    @ilayarajakumaravel7259 Рік тому

    துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம். வீடு கொடுத்த சனி விருச்சிகத்தில்.
    குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம். சந்திரன் ரிஷபத்தில் கிருத்திகை நட்சத்திரம்
    குரு தசை எப்படி இருக்கும்
    நன்றி சார்
    இளையராஜா

  • @thangalogakasinathan1934
    @thangalogakasinathan1934 Рік тому

    Aiyya guru suriyanuku 9aam vittil irunthal vakrama or vakra nivarthiya?
    Yeppadi kanipathu?

  • @Karthik23550
    @Karthik23550 10 днів тому

    Guru vakrmaka irunthal gajakesari yogam work aguma?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sanjeevana7404
    @sanjeevana7404 Рік тому

    Guruva vanakam

  • @nandhininatarajan-if4ih
    @nandhininatarajan-if4ih Рік тому

    வணக்கம் ஐயா. ஒவ்வொரு லக்னத்திற்கும் சனி வக்ரம் இருக்கும்போது சனி தசா பற்றி சொல்லுங்கள்.

  • @elangoratan6612
    @elangoratan6612 Рік тому

    Sir i have a doubt. Dhanur lagnam guru retrograde in simam. Rahi kooda irunda nala irukum sonenga, retrograde guru magam jethu saram epdi irukum sir

  • @karthi33200
    @karthi33200 Рік тому

    Sir mithuna lagn guru in 10th house alone with own star. Don't know what's happening in guru dasa.. somedays very happy suddenly some days sad. Why guru playing these roles. 19.01.1999 03.55pm udumalpet. Kindly please let me know about guru dasa. Thank u

  • @karthi9019
    @karthi9019 Рік тому

    நன்றி ஐயா

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому +1

    As per my personal experience or opinion now I crossed my 55 . But till date I don't know abt my jadhagam and my marriage also non matchable jadagam that also I know one year back only. In my life up and downs, illness , losses happened many more time but every time I don't know which Dasa or budhi going on. But whatever happened in my life, my thought it's happened bz of God's punishment and iam not bothered or scared. But this year 2023 I saw one astroleger's videos then watched my daughter's horoscope abt her marriage carrier and future. Now iam scared and made a mistake watching type of astroleger's videos bz there's no similarities all are telling different stories, opinions and poojas. My difficult times iam not scared bz I don't know abt astrolegy. But whenever I started to watching now my sleepless nights going on. 😮😮.

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 Рік тому

      Till now you faced ups and down, but yow were not worried, but after watching a video, you lost you're peace of mind, that means as per your jathagam, now only your suffering have started, enjoy

  • @ramuramalingam286
    @ramuramalingam286 Рік тому

    Sir 24 7 1989 pranda magaluku jathagam solungal nangal sri lanka erngthu kekirom

  • @arumugaraj6066
    @arumugaraj6066 Рік тому

    மிதுன லக்னத்திற்கு ஆறில் குரு கேது சேர்க்கை குரு திசை நடந்தால் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா

  • @vijayalakshmisubramanian2103

    Namaskaram sir

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir ennoda brith 24.1.1972monday10.5pm in erode eppa Nala erupen sir please ethuku reply panugha😢

  • @saradhas2476
    @saradhas2476 Рік тому

    வணக்கம் சார்

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 Рік тому

    Sir, In the first horoscope exalted Saturn was seeing the three planets (Jupiter, Mercury and Venus) in close degrees except mercury will that be a reason for the problems.
    In the second horoscope depositor of Jupiter which is Mercury was in the sixth house, so sthana bala is weak hence problems.

  • @rajalakshmisureshbabu7366
    @rajalakshmisureshbabu7366 Рік тому

    Guru in 6th house and sevaai in 10 th house parivarthanai for mithuna lagnam dhanusu rasi,( guru dasai) palan solunga please

  • @saravanand4684
    @saravanand4684 Рік тому +1

    என்னுடைய பேரன் ஜாதகத்தில் கடக லக்னம் ஏழில் சனி ஆட்சி வக்ரம் பலன் சொல்லுங்கள்

  • @yathilike
    @yathilike Рік тому

    Hi sir guru with ketu in 1984 chart i think problem will be less ???

  • @VijayNvkumar
    @VijayNvkumar Рік тому

    Sir வணக்கம் ஒரு சந்தேகம் குருவுக்கு கேந்திரத்தில் மட்டும் இருந்தால்தான் கஜகேசரி யோகமா திரிகொணதில் இருந்தால் தோஷமா

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +7

    மதிப்பிற்குரிய திண்டுக்கல் சின்னராஸ் ஜோதிடர் அவர்களே நீங்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோதிடர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை குருவை பற்றி உங்களின் விளக்கம் மிகவும் அருமை சார் எனக்கு மகரலக்னம் எட்டில் சிமமத்தில் சனியுடன் சேர்ந்து உள்ளது இதன் பலன் அறிய வேண்டும் உங்களை பார்க்கும் பாக்கியம் எப்போது வரும் என்று தெரியவில்லை நன்றி அய்யா

  • @VIPVAV
    @VIPVAV Рік тому +1

    Sani vakra palan meenaththukku varatha😮😮😮😮

  • @venkateshs7739
    @venkateshs7739 Рік тому

    Hello Sir, please do something about the noise from outside. Thanks

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Рік тому

    Sani vkramayirunthal yogathe cheyyum kadaka lagnathukku

  • @msestimators222
    @msestimators222 Рік тому

    ஐயா!
    துலா இலக்கினத்துக்கு 8ல் நின்று தெசா நடத்துகிறார். சுக்கிரன் நீசம். குருதெசா எப்படி இருக்கும்..? தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @balak.622
    @balak.622 Рік тому

    குருவர்கோத்தமாக இதேகட்டத்தில்தனியாகஇருந்தால் நல்லதுசெய்வாரா

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Рік тому

    Ayya en magal jathakathil kadakkam 12 ill vakkira guruvudan maandi irrukkiradu ayya 😢 16.12.2002 10.55 pm cbe

  • @barathbarath3876
    @barathbarath3876 Рік тому

    ஐயா என் ஜாதகத்தில் அடுத்து வரும் சந்திர தசை மாந்தி உடன் உள்ளது.நிங்கள் கூறியவாறு இந்த தசை கெடுத்து விடுமா என்பது என் கேள்வி (6/12/2002) 11:17 காலை பிறந்த இடம் வேலூர்

  • @sugumari5201
    @sugumari5201 Рік тому

    வணக்கம்க சார் 1 .11 2007 .நேரம். 10.03 pm சார். படிப்பு எதிர் காலம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல் லுங்க சார் .கௌரி சங்கர் .உடுமலைப்பேட்டை.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Рік тому

    Guruve 🙏🏻🙏🏻🙏🏻

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh Рік тому

    ஐயா- இல்வாழ்க்கைக்கு சில சமையம் 2ம் இடம் பாக்குரீங்க சில சமையம் 7ம் இடம் சில சமையம் 7ம் இடத்தை அதிபதி இப்ப நாலாம் இடம். இது என்ன வசதிக்கு மாற்றுவதா புரியல கொஞ்சம் சொல்லுங்க plz

  • @yoha6845
    @yoha6845 Рік тому

    Ayya🙏🙏 மிகவும் மனஉளைச்சலாக உள்ளது குழந்தை பாக்கியம் கிடைக்குமா???தயவுசெய்து பதில் தாருங்கள்.. நன்றி
    25/08/1993
    12:55am
    Tirunelveli.

  • @jananisubaganesh
    @jananisubaganesh Рік тому

    சார் குரு சந்திரன் 4 ஆம் இடம் குரு வக்ரம் கும்ப லக்னம் குரு திசை நல்ல பலன் தருமா சார்? 3.12 PM 27-10-1988 சிவகாசி.

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 Рік тому

    ஐயா கேந்திரத்தில் புதன் சுக்கிரன் குரு சுபர்கள் இருப்பதால் சுகஸ்தானம்கெடுகிறது ஐயா பதில்

  • @Sankarps1982
    @Sankarps1982 Рік тому

    எனக்கு தனுசு லக்னம் 11 ம் இடத்தில் துலாம் தனித்து இருக்கிறது (சுக்கிரன் 2ம்இடத்தில் வக்ரம்) குரு தசை முன்னேற்றம் தருமா சார்🙏

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Рік тому

    Guru ji namaste

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    இரண்டாம் ஜாதகத்தில் செவ்வாய் 4ம் பார்வையாக குருவை பார்க்கிறார்.குரு நின்ற நட்ஷத்திரம் திருவாதிரை ராகு.குருவிற்க்கு கால் கொடுத்த ராகுவும் (6&8) சாஷ்டாஷ்டகம்.

  • @dineshjee2802
    @dineshjee2802 Рік тому

    சார் வணக்கம் குரு தசையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவு அடைந்து வருகிறேன் குருவும் வக்ரம் சனியும் வக்ரம் எட்டில் எப்போது விடிவு வரும் 03/03/1981 6.30Am CHENNAI

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому +1

    Anbarasi 13-8-1981
    8:05am
    Danusu rasi pooradam4patham simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla
    Guru dasa palan solungasir
    Husband
    Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5:30am

    • @A.B.C.58
      @A.B.C.58 Рік тому

      hello, ungalukku oru nalla aan kuzhanthai pirakkappogirathu. aasigal. nan astrologer illai. aanal niraya intuitional power irukkirathu enbathu unmai. payyanin peyaril kumar endru mudiyumaru vaikkavum. aarambam petror mudivu. en intuition powerai test panni parungal. aachariyappaduveergal.💯👍🙌🙌🙌🙌🙌🤰🤱

  • @muthugm82
    @muthugm82 Рік тому

    அண்ணா நீசபங்க ராஜயோகம் பெற்ற புதன் எப்போது நன்மை செய்யும் 11:35am 14/03/1992 Coimbatore

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Рік тому

    வணக்கம் அண்ணா எனது ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் பாதிக்குமா? தாமதமாக கிடைக்குமா? குருவால் தடை ஏற்படுகிறதா 13வருடங்களாக குழந்தை பேறு இல்லை தாங்கள் கணித்து சொல்வீர்களா? 10.12.1978 12.05.a.m ஞாயிற்றுக்கிழமை மதுரை

  • @VittalRaja11
    @VittalRaja11 Рік тому

    ஐயா,என்னக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம். நீங்கள் ஒரு கிரகம் ஆட்சிஅய் வக்ரம் என்றால் என்ன பலன் என்று எல்லாம் வீட்டுக்கும் சொல்லியிறுகிர்கள், ஆனால் 11ஆம் வீட்டில் ஒரு கிரகம் ஆட்சிஅய் வக்ரம் ஆனால் என்ன பலன். ஒரு வீடியோ வில் கூட நான் பார்த்தது இல்லை. தயவு செய்து ஒரு வீடியோ போடவும். Eg : தனுசு லக்கினம் சுக்ரன் 11ல் ஆட்சி அய் வக்ரம் ஆனால் என்ன பலன். 🙏🙏🙏

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 Рік тому

    அண்ணா நாகை எனக்கு குரு திசை ரொம்ப. ரொம்ப. கஷ்ட்டம் குரு 6ல் ஆச்சி நான் வேலைக்கு தான் பொரேன் வருமானம் இல்லை வயது 36. கல்யாணம் இப்போ தான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    ஐயா முதல் ஜாதகத்தில் குருவையை சனி 3ம் பார்வையாக பார்க்கிறார்.

  • @thepublic970
    @thepublic970 Рік тому

    சகடை ராசா சகடை விளக்கவும்

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Рік тому +1

    கடக லக்னம் ஏழில் சனி வக்ரம் பெற்றால் நன்மை செய்யும்

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Рік тому

    ஐயா கன்னி லக்கனம் குரு ஆட்சி கெடுப்பார் விருச்சிகம் லக்கனம் குரு சுபர் குரு 8 இல் மறைந்தார் கெடுப்பார்

  • @balasubramanianc7478
    @balasubramanianc7478 9 місяців тому +1

    Dhanusu lagnam guru at 4th house will it get kendrathipathiyadosham.

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Рік тому

    விருச்சிகம் விளங்குமா?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    Thank you sir 🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    ஐயா இன்று குரு வாரம் குருவின் நிறம் மஞ்சள். உங்கள் சட்டை நிறம் மஞ்சள்.

  • @mohanm6848
    @mohanm6848 Рік тому

    04.04.1985.03.20PM
    ஜாதகம் இல்லை
    என்ன பலன்
    கோவை. சூலூர்

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 Рік тому

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 Рік тому

    கடகம் சனி ஆட்சி வக்ரம் நல்லது செய்யும்

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Рік тому

    முதல் ஜாதகத்தில் குரு கடுமையான kendhiradhi pathiya தோஷம் பெற்றிருக்கிறார் சுப grahangaludan சேர்ந்து. அங்கு ஒரு பாவ giraham இருந்திருந்தால் கஷ்டம் இருந்திருக்காது.

  • @akila1105
    @akila1105 Рік тому

    வணக்கம் சார்.. கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். நானும் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சி செய்கிறேன். எப்போது கிடைக்கும்?எனது ஜாதகம்: 3-Apr-1984, 4.34PM, Trichy. ஆயுள், உடல் நலம், எதிர்காலம் பற்றி கூறுங்கள். கணவரது ஜாதகம்: 22-Oct-1978, 2.30am, திருச்சி

    • @dddddasssss
      @dddddasssss 8 місяців тому

      Thirumana naal 15-Sep-2005

  • @thirupathichandiran5833
    @thirupathichandiran5833 Рік тому

    தங்கள் மாணவர் திருப்பதி வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை இல்லை குழந்தை இல்லை மனைவி இல்லை பிரிவுகள் வருமானம் இல்லை பணம் இல்லை அப்பா இல்லை எதிர் காலம் இல்லை 19.7.1982 மாலை 4 மணி திருப்பத்தூர் மாவட்டம் கணவன் மனைவி பிரிவுகள் எப்போது ஒன்று சேர்வது உண்டா பிரிவா பதில் இல்லை வணக்கம் ஐயா

  • @shanmugavel9831
    @shanmugavel9831 Рік тому

    குருவுக்கே குரு செஞ்சிடுச்சே, ending ila

  • @balavenkat1327
    @balavenkat1327 Рік тому

    குருதசை, குருதிசை எது சரியானது... ?

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    Live ennachi😢

  • @ganeshthai9665
    @ganeshthai9665 Рік тому

    முனிவர் ku வயசு ஆயிடுச்சு

  • @DhanalakshmiAshokkumar-c8l
    @DhanalakshmiAshokkumar-c8l Рік тому

    15,1,2001 palan sollunga iya

  • @vijayayaragavan
    @vijayayaragavan Рік тому +2

    போய... பெற்ற தாய் தலைல மணனை வாரி வைக்கிறா...

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому

    கடக லக்னத்திற்கு 7ல் வக்ரமானால் நற்பலன்...

  • @subramaniana4903
    @subramaniana4903 10 місяців тому

    நீங்கள் மனிதனை வைத்து ஜோதிடத்திற்கு ஜோதிடம் சொல்கிறீர்கள்‌

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Рік тому