இவரின் பாடலைக்கேட்கும்பொழுது, எனது அப்போவோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த ஞாபகம் வருகிறது. இன்று என் அப்பா இல்லை ஆனால் நினைவலைகள் இந்த ஐயாவின் குரல் வழியாக மனதிற்குள் நுழைகிறது.
சிவகுருவே,தங்களின் திருவடி யை அடியேன் சென்னியில் வைத்து என் மைந்தன் நலம் பெற என்றும் எனக்கு அருள்புரியவாய் தருமபுரம் பிரபுவே ஓம் என்னும் பிரவணமே தமிழ் கடலே சரவணபவனே.
திருச்சிற்றம்பலம் அகில உலக திருமுறை இன்னிசை சக்கரவர்த்தி சிவதிரு தருமபுரம் சாமிநாதன் ஐயா அவர்களின் நினைவு இல்லம் அமைக்க 26/01/2023 அன்று வியாழக்கிழமை பூமி பூசை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் சிவாயநம
தர்மபுரம் ஸ்ரீ ஸ்வாமிநாதன் அய்யா அவர்களின் தெய்வீக இசை நித்தம் அதிகாலை எனது இதயத்தை சுத்தம் செய்து ஆனந்தத்தின் எல்லைக்கே எடுத்துச் செல்கிறது. சித்தமலம் சுத்தமாக அறுப்பது ஸ்ரீ ஸ்வாமிநாதன் அய்யா அவர்களின் தெய்வீக இசை என்பது அடியேனின் அனுபவம்.
Sokkanatha Venba was the work of Guru Gnanasambandar , founder of Dharumapuram Adheenam. Your caption wrongly states that of Thirugnanasambandar. The same has to be corrected.
அய்யாவின் பாடலைக்கேட்க்க, நாம் மானிடனாய் பிறந்ததன் பயனே!!!.
இவரது கணீர் குரல் தெய்வத்திடம் நம்மை சேர்க்கிறது! திருச்சிற்றம்பலம்!
Nanum ademai
@@venkynaina5412 உண்மைதான் நீங்கள் மட்டும் அல்ல எல்லாரும் அடிமை
சிவசிவ
இவரின் பாடலைக்கேட்கும்பொழுது, எனது அப்போவோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த ஞாபகம் வருகிறது. இன்று என் அப்பா இல்லை ஆனால் நினைவலைகள் இந்த ஐயாவின் குரல் வழியாக மனதிற்குள் நுழைகிறது.
ஐயாவின் குரல், ஈர்த்து என்னை இறைவன்பால் சேர்க்கிறது.
Thiruchitrambalam ivaraduinthe padalum isaiyum kuralum nammai sivanpalkondusellum
உணர்வால் உணர்த்தி, என்னை ஆண்டபிரான் ஐயா தருமபுரம் சுவாமிநாதன் ஐயா திருவடிகள் போற்றி!!!!
தருமபுரம் சுவாமிநாதன் ஐயா வழ்கின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெரும் பாக்கியம் .ச.ஆறுமுகம்.எடமலைப்பட்டிபுதூர்.திருச்சி.
தருமபுரம் ஆதீனம் சுவாமிநாதன் அவர்களுக்குஎனது கையால் ஓய்வூதியம் வழங்கிய பாக்கியம் நான் முற் பிறவியில் செய்த பாக்கியம்.🎊
,
ஓம் நமசிவாய.
உனக்கு பணிசெய்ய உந்தனை எந்நாளும் நினைக்க வரம் நீ தா
மனக்கவலை நீக்கின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும் ஆக்கின்ற சொக்கநாதர்.
பாட மட்டுமல்ல செய்தும் காட்டிய தெய்வக் குரலுக்கு சொந்தக்காரர்.
தேவாரம் இருக்கும் தருமபுரம் சுவாமிநாதன் ஐயா நம்மை விட்டு மறைய மாட்டார்.
ஓம் நமசிவாய.
அவர் தேவாரம் கற்றது சொக்கநாதர் குலதெய்வமாக கொண்ட தருமை ஆதீன தேவார பாடசாலையில்.
தெய்வதிரு . வேலாயுத ஓதுவார் ஐயா அவர்களிடம்.
ஓம் நமசிவாய.
சிவ சிவ .
அய்யா தருமபுரம் P.சுவாமிநாதன் பிறந்த ஊரில் அவரின் நினைவாக தியான மண்டபம் கட்ட உள்ளோம்
வாழ்த்துக்கள். அவர் பெயரில் இசை பள்ளி நடத்துங்கள்
Appadi entral avar eillaya my lord siva urukkum kural avarutayathu om namasivaya nama om.
super
நன்றி. நல்லது
@@chittibabhue6535 thamethiran
ஸ்ரீஸ்ரீதருமபுரம் சுவாமி நாதன் ஜயா திருவடிகள் போற்றி
சொக்கநாத வெண்பா. அருமை.
இருளில் தவிப்பவர்க்கு அய்யாவின் குரல் இறை ஒளி...
சிவாயநம ஐயா அவர்கள் மறைந்தாலும் நம்முடன் வழந்துக்கொண்டு இருக்கிறார் அவர் கணீர் குரலால் 🙏 .
வாழ்த்துக்கள் தெய்வபிறவி.மண்டபம் சிறப்பாக அமையவாழ்த்துக்கள்
சிவகுருவே,தங்களின் திருவடி யை அடியேன் சென்னியில்
வைத்து என் மைந்தன் நலம் பெற என்றும் எனக்கு
அருள்புரியவாய் தருமபுரம்
பிரபுவே ஓம் என்னும் பிரவணமே தமிழ் கடலே சரவணபவனே.
அய்யா தருமபுரம் சுவாமிநாதன்
நினைவைப் போற்றுவோம்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇵🇾
சிவ சிவ சிவ சிவ சிவ
அருமை ஐயா குரு வே சரணம் 🦚🙏🙏🦚
What a precious gem this is .. Purity n Soulful bliss
தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்கள் நிரந்தரமானவர் அடியார் உள்ளங்களில்
தினமும் உங்களது திருவாசகம் கேட்பேன். நன்றி ஐயா, உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🏽🌏✨😇❤️🇲🇾
உள்ளத்தை ஊடுறுவிப்பாயும் உன்னதக் குரல்.
yes
His voice is a time machine!..sometimes I was taken to a transcend state of mind when my ears plugged in to his music
ஐயா அவர்களின் பாடல் உள்ளத்தை உருக்கியது. அங்கயற்கண்ணி சொக்கநாதர் துணை.
எல்லாம் சிவமயம் 🙏🙏🙏
தருமபுரம் அய்யாவின் குரல் கண்களைப் பிழிந்துவிட்டுப் பரவுகிறது உடலெங்கும்
மாணிக்கவாசகரை பார்த்ததில்லை இவர் குரலின் மூலம் பார்த்தேன்
Om namasivaya
Divine voice.eyes filled with tears.
🙆♀️🙆♀️🙆♀️
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
எல்லாம் உனதுபதம் எல்லாம் உனதுசெயல்
எல்லாம் உனதருளே என்றிருந்தால் - பொல்லாத
மாதுயரம் நீங்கும் மருவும் உனதடிக்கே
ஆதரவாய்ச் சொக்கநா தா.
சிவசிவ திருவடிசரணம் ஐயா
தேவாரசிகரம்🙏🙏
ஓம்சிவசிவஓம்
தெய்வீக குரலுக்குரிய
ஐயா திரு சுவாமிநாதன்
அவர்கள் பிறந்த ஊர்எஙகேஉள்ளது
அருமையான குரல் மாற்றும் ,பாடல்.👌👌
Super
நன்றி அய்யா வணக்கம்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
चंद्रवेल पुणे कुरली फोन नंबर इन पुणे
We are very happy that we had lived in TN where Dharmapuram Ayya who sung Thevaram with excellent voice. Even he talks, the voice looks raga only.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
ஓம் நமசிவாய ..
சிவசிவ
ஓம் நமசிவாய !!!!🙏🙏🙏
வேலும் மயிலும் துணை.
சிறப்பு
ஹர ஹர சுவாமிநாத குருவே
சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ திருச்சிற்றம்பலம்
சிவ சிவ
மதுரை மீனாட்சி சொக்கநாதர் போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம் அகில உலக திருமுறை இன்னிசை சக்கரவர்த்தி சிவதிரு தருமபுரம் சாமிநாதன் ஐயா அவர்களின் நினைவு இல்லம் அமைக்க 26/01/2023 அன்று வியாழக்கிழமை பூமி பூசை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் சிவாயநம
Siva Siva ennedrum aiya potri
தர்மபுரம் ஸ்ரீ ஸ்வாமிநாதன் அய்யா அவர்களின் தெய்வீக இசை நித்தம் அதிகாலை எனது இதயத்தை சுத்தம் செய்து ஆனந்தத்தின் எல்லைக்கே எடுத்துச் செல்கிறது. சித்தமலம் சுத்தமாக அறுப்பது ஸ்ரீ ஸ்வாமிநாதன் அய்யா அவர்களின் தெய்வீக இசை என்பது அடியேனின் அனுபவம்.
ஆச்சாள்புரம் வடக்குவீதியில்இருந்த நான் தினம்காலை மாலை சுவாமிநாதன் அவர்களின் திருமுறை பாடல் தினமும்கேட்டு சிறுவரதில் கேட்டு மகிழ்தேன்
தினமும் கோயிலில் ஒலி😢 இசை க்கும்
நீங்கள் பாக்கி யம் செய்தவர்
ஓம் சிவாயநம
திருவடி போற்றி போற்றி
Om namasivaya
what a wonderful voice? super
Iyya thiruvadigal porri porri.
Thiruchitrambalam🙏
Sivaya nama namaha
Sivaya namaha ayya🙏🙏🙏
குரல் அருமை டவுன்லோட் செய்ய முடியவில்லை
y2mate.com
(திருவெம்பாவை )ஐயா பாடியதை முழுவதுமாக பதிவிடுங்கள் 🙏
ஐயா! உங்கள்திருவடிகளுக்கு வணக்கம் புண்ணியம் செய்தனன்.
வரிகளுடன் பாடல்
Nalla arul patu
Beautiful. - Transporting, Siva Siva
சொக்கநாதர் திருவடி சரணம்
Great personality. Divine voice.
Nice voice
ரொம்பாநண்ரி.ஆய்யா
Superb songs and singing.
Super supper
Arumai arumai excellent excellent
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
Thirumurai sigaamani.Sivaya Namah
Namachivaya, Namachivaya, Namachivaya 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
very well.
Thiruchitrambalam
Thanku very much
@12:12 siva siva சிவ சிவ என்றிட சிவகதி தானே
ஐயா இழப்பு சைவத்திற்கு. பெரிய இழப்பு தான்.
மிகப் பெரிய இழப்பு, நமக்கு மட்டும் இல்லை, அந்த சிவபெருமானுக்கும்தான்
@@irachandershekar4245 சரியாக சொன்னீர்கள்
Nama shivaya
ஐயா, உங்கள் குரல் எனைச் சொக்க வைத்து இறையுணர்வு கொள்ள செய்கிறது!..
Sokkanatha Venba was the work of Guru Gnanasambandar , founder of Dharumapuram Adheenam. Your caption wrongly states that of Thirugnanasambandar. The same has to be corrected.
Siva siva
🌹💐🌷🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
SIVA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
siva.siva
இவர மாயவரமா ?
Has
P
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
ஓம் நமசிவாய 🙏
வரிகளுடன் பாடல்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏