Це відео не доступне.
Перепрошуємо.

Kaalasarpa Yogam Vs Kaalsarpa Dosam in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2019
  • Kaalsasarpha dosham and kaalasarpa yogam in tamil

КОМЕНТАРІ • 531

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 Рік тому +3

    நீங்கள் இந்த காணொளி வெளியிட்டு நாலு வருசத்துக்கு பின் தான் பார்க்க முடிந்தது. அருமை அருமை மிக அருமை

  • @dr.gbalusamy1811
    @dr.gbalusamy1811 Рік тому +1

    ஐயா வணக்கம்
    அருமையான பதிவு மறுக்க முடியாத உண்மையான அனுபவ விளக்கம் 100%
    உண்மை உங்களுடைய அனைத்து பதிவுகளும் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது
    கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு பலநூறு ஆண்டுகள் கிடைக்கவேண்டும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +4

    நீங்க கொடுத்திருப்பது தன்னம்பிக்கையுடன் அருமையான விளக்கம், நேர்மறை சிந்தனை.

  • @karthikasenthilkumar1648
    @karthikasenthilkumar1648 Рік тому +2

    அருமை சார். எனக்கும் என் கனவர்க்கும் இந்த தோசம் இருந்து.. மிகவும் கவலையில் இருந்தோம் இப்போது தெளிவு கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @guppydeen1319
    @guppydeen1319 2 роки тому +5

    nice explanation and very true, i was having so much trouble when i was with my parents, then i left the country, as you said there is a lot of changes in life.

  • @baskarm4922
    @baskarm4922 5 років тому +2

    அருமை சார், நீங்க சொன்ன அத்தனையும் நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். எல்லாம் எனக்கு மட்டுமே சொன்னது போல் உள்ளது.

  • @Thewisdomilion
    @Thewisdomilion 5 років тому +1

    மிக அற்புதமான மற்றும் தெளிவான வீடியோ சார். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தான்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் சார்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +12

    Very well explanation , correct lesson , thank you so much sir.

  • @yogeshwaranselvamani8575
    @yogeshwaranselvamani8575 4 роки тому +27

    கமான்டு போடும் தமிழர்கள் தமிழில் கமான்டு போட்டால் அடுத்தவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

    • @kavithabhaskar558
      @kavithabhaskar558 4 роки тому

      Athuku avagaluku Tamil theyreunumula😊

    • @nirmalamala9172
      @nirmalamala9172 3 роки тому

      Vanakam aiya nan Malaysian enake kale sarpe dhosam unde ater Enna parigaram aiya

    • @praneshramalingam1463
      @praneshramalingam1463 3 роки тому

      ராசியில் ராகு இருந்தால்என்னபலன்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому +2

    Each of your subject explanation is really awesome Ji..

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 роки тому

    காளசர்ப தோஷத்தை பற்றி மிகவும் practical லான பதிவு, மிக்க மகிழ்ச்சி என்றும் உங்களுடன் நான்.

  • @shiva-zh9gl
    @shiva-zh9gl 5 років тому +4

    வணக்கம் அண்ணா நான் ஈரோடு மாவட்டம் தான் அண்ணா வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற கருத்துக்கள் தேவை வணக்கம்

  • @umaranim7449
    @umaranim7449 5 років тому +2

    Nallathoru vilakkam pandiji,thosathirkum,yogathirkum mana vithayasathai vivarithirgal nanri

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Рік тому

    மிகவும் அருமை சார் நீங்கள் சொல்லும் அளவிற்கு இது வரை யாரும் விளக்கம் சொன்னதில்லை🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvarajvasudevan2649
    @yuvarajvasudevan2649 3 роки тому +2

    Great explanation sir. Whatever you told is exactly happening in my life. Thanks for the information.

  • @ponnuswamygounder6553
    @ponnuswamygounder6553 4 роки тому +3

    தெளிவான விளக்கம்.அனுபவித்தவன் தங்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்👍🌻🌻🌻🙏🏾

  • @rgokulram9925
    @rgokulram9925 4 роки тому +3

    Practically explained, Thank you sir👏👏👏

  • @rsmv1741
    @rsmv1741 4 роки тому +1

    very good explanation sir,I have all planets in between Rahu and Ketu.ketu in 6 th house with suriyan,sukiran,buthan,sanieswaran 5 planets conjugation in menam , rahu in 12 th house with moon and sevai 3planets conjucation in kanni, lagnam- thulam, guru in 4 th house.24-03-1997,9-13pm,Palakkad, until last year i was in india faced many problems in career life and with money,now studying Ms in France good here and financially better, after seeing this video I am happy to Thank you, sir, for your guidance.

  • @keeganz5328
    @keeganz5328 Рік тому +3

    Kaal Sarpa Yogam - gives immense struggles and continuous failures until first half of age and upside down after crossing half of age. This is due to half rasi signs are empty and half rasi signs fulfilled with grahas. The age of turning point is exact half of lifetime if our Longetivity 70, then after 35, life does changes.....If longevity is 90, life changes after 45. All the Best.❤

  • @anandanr8547
    @anandanr8547 3 роки тому

    மிக மிக அருமை திரு.ராடன் பண்டிட் சார் இது மாதிரி ஒரு பதிவு கேள்விப்பட்டதில்லை

  • @55srajendran
    @55srajendran 3 роки тому +1

    உண்மையிலேயே இந்த விளக்கம் வித்தியாசமான ஒன்று. மிக உபயோகமாக இருந்தது. நன்றி.

  • @srinarayanajothidam5134
    @srinarayanajothidam5134 4 роки тому +2

    முக்கியமானா கால கட்டத்தில் இந்த பதிவு நல்ல வரவேற்ப்பு....

  • @nmganesan8858
    @nmganesan8858 5 років тому +2

    100percent true, it is very useful for every body, this is true .

  • @ravikumargopalakrishnan7017
    @ravikumargopalakrishnan7017 2 роки тому

    Pandit...Simple, sincere and clear explanation

  • @shanthip7052
    @shanthip7052 5 років тому +4

    Excellent .Rajinikanth and ilayaraja become famous after shifting from their birth places

  • @ashokvijay7646
    @ashokvijay7646 Рік тому +1

    vera level sir....இறைவன் வாக்கு...😍😘😘

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 роки тому

    Very Good explanation. These people are always benefitted by strangers.

  • @MsGayathri19
    @MsGayathri19 5 років тому +8

    very well explained sir.Would like to consult you for astrological consultation.Could you please assist

  • @mdgrandeur8517
    @mdgrandeur8517 2 роки тому

    EXCELLENT EXPLANATION.NOW ONLY I REALIZED MY LIFE.GREAT VIEW ANNA.THANKS

  • @naliguru
    @naliguru 4 роки тому +1

    Amazing information sir. It's infinitive time's truth. May God Blessed with more knowledge of Astrology. 🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anumithajenna1961
    @anumithajenna1961 3 роки тому

    அருமையான பதிவு நன்றிகள் கோடி சமர்பணம்.

  • @ManjunathManju-pc8tn
    @ManjunathManju-pc8tn 4 роки тому +4

    I am also kalasarpa dosam, I cannot success in life, I face problem in business and family and health, if I change place can i success sir please reply

  • @krishnanjayaprakasam3041
    @krishnanjayaprakasam3041 4 роки тому

    Super Sir thanks for your help and now I'm getting clear clarity about this Ragu kathu dosam. Thanks a lot.

  • @bsoniya5641
    @bsoniya5641 5 років тому +1

    Great sir.... unbelievable....I have experienced this when I had relocate from Tamilnadu to Bangalore....

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 років тому +13

    லக்னாதிபதி தவிர மற்ற கிரகங்கள் ராகு, கேதுகளுக்கு நடுவில் இருந்தால்?

    • @dailynewfuns
      @dailynewfuns Рік тому

      Ennuma reply pannala evaru nalu varusama chai😢

  • @solaiselvamsolaiselvam1649
    @solaiselvamsolaiselvam1649 4 роки тому +1

    Sir very very thanks for your Information,,,Nan vunga program ah subscribe pannirkayen ,,,neenga pesarathu yenga veetla yennudaiya brother yenkuda pesura mathirithan yenakku thonuthu sir
    Yenakku 40 age aguthu sir but marriage agala ithu matumilla sir ,,Nan last 2years back tamilnadula number one scan centrla finance manager ah(14years) MDin nambikaiykku vuriyawara work panninayen
    Sir Nanga oru middle class family native kovilpatti last 7monthsku munnadithan masuraila settle anom family oda intha situationla yennudaya own brother radiologist so renduperum sayenthu maduraila oru scan centre run panlamnu plan panninnom so bank loan and cash on hand and yennudaya frd circle kodutha funds yellam saythu kittathatta 2.70crores expense panniyachi,,,,finishing workukku funds shortage aitu sir so atha konjam ready panni work nadanthukiittu iruku innum one monthla work mudinjirumnu ninaikeerayen sir
    Sir Nanum yennudaiya brother yum kittathatta 1.5 years poradi mudikra conditionla irukom sir
    Yennudaiya brother scan report nalla pannuvapla so yengaludaiya scan centre ah nambi varravangalukku nalla service panni athan mulam nanga nalla nilaikku vara vungaludaya blessing venum sir
    Yenakkum yennudaya brotherkum marriage aganum sir athukaga neenga jothidam pathu solla mudiyuma sir atharkana fees yennavo athai netbanking mulamaga anupirrayen
    Sir please vunga jothidam arivumulam yengalukku nalla guide pannunga sir
    Sir mathavanga yartaiyum eppadi anupinathu kidayathu ithan first time vungalukku social mediala anupurayen sir i will wait for the your response sir very very thanks

  • @gnanasekar3214
    @gnanasekar3214 9 місяців тому

    உங்கள் கணிப்பு சரிதான் ஐயா என்னுடைய ஜோதிட ஆராய்ச்சியிலும் இப்படித்தான் தோன்றுகிறது நன்றி ஐயா

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 років тому

    *_மிக்க நன்றி உங்கள் அனுபவ ஞானத்தை முற்றிலும் விசுவசிக்கிறேன் அது இறையன்பின் மறைபொருள் வெளிப்பாடு. உண்மையிலேயே தேடுகிறவர்களுக்கு அல்லது தேவைப்படுகிறவர்களுக்கு மறைத்து வைக்கபட்டதை வெளிபடுத்தபட்ட புதையல்_*

  • @vmaninfotech1399
    @vmaninfotech1399 Рік тому

    அருமை அய்யா மிக்க நன்றி நல்ல வழிகாட்டுதல்

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 5 років тому +3

    Same when kethu in magam or raghu in sathayam only
    It become closed circuits

  • @aanaa4631
    @aanaa4631 4 роки тому

    நன்றி ஐயா... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க பல்லாண்டு நீங்கள்

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 2 роки тому

    குழப்பமில்லாத தெளிவான விளக்கம் நன்றி சார்.

  • @VijayaLakshmi-wk7sh
    @VijayaLakshmi-wk7sh 4 роки тому +1

    Ungaludaya karuthuku mikka nanri sir

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 5 років тому +3

    Good morning sir
    Very detailed explanation
    For me Ragu and moon in Mula natchram padam 1& 4, kethu and Sani in mirugashirasam 3 & 4 , Tula lagnam
    Sukran in 4th house Guru & Puthan in 5th house sun in 6th house chevai in 8th house
    Is it kalasarpa Dosam ?

  • @freebird5134
    @freebird5134 4 роки тому

    En jathakathil kala sharpa thosam undu.ennal ninga sonnathu unmai ennala ennooda poorvikam placela santhosama iriukka mudila.you are cent% correct

  • @sathiyavathisathya8456
    @sathiyavathisathya8456 4 роки тому

    எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவோ முயற்சி செய்தும், பூர்வீகத்தை விட்டு வெளியேற முடியவில்லை.
    வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. திருவோடு ஏந்தாத குறை தான். மொத்த குடும்பமும் பகை தான். அனைத்து விஷயங்களிலும் தோல்வி தான்.
    3 சந்திரன் + கேது
    5 செவ்வாய்
    6 சுக்ரன்
    7 சூரியன்+ புதன்
    8 குரு
    9 சனி+ ராகு
    தனுசு லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்.

  • @abisuren1669
    @abisuren1669 5 років тому

    Ayya vanakkam.intellegent explanation.thelivaga erukkudu.🙏🙏🙏🙏🙏

  • @sathyaseelan591
    @sathyaseelan591 3 роки тому

    Exactly . Last week I am left from tamilnadu. Currently shifted to Bangalore. My horoscope kala sharpa dosam

  • @thenmozhisankar3217
    @thenmozhisankar3217 5 років тому

    Clear explanation sir. We want only this kind of explanation .

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 5 років тому +2

    Sir, I am from Modakkurichi, Erode Dt. Sir what is difference between 1.planets between Ragu & Ketu 2 . Planets between Ketu & Ragu?

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 3 роки тому

    Beautiful explanation and everything is true. Thank you brother.

  • @VijaySuresh1
    @VijaySuresh1 4 роки тому +1

    Thank you Sir. You have shown me a new route.

  • @ravindran6933
    @ravindran6933 Рік тому

    Good explanations, informative video Sir Thanks very much..

  • @sriMk15
    @sriMk15 4 роки тому +1

    Super explanation, thank you very much sir🙏

  • @sarenk44
    @sarenk44 2 роки тому

    Its very nice Sir,Getting little inner peace after hearing

  • @akshayamoorthy24
    @akshayamoorthy24 5 років тому

    Nice very good practical speech and explanations. Thankyou very much sir

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 5 років тому +1

    Sir I have doubts in jothidar manadu Coimbatore
    They have told that Raghu should be in thiruvathirai kethu in moolam
    Exact 2.months only that event happens

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 років тому +1

    Superb sir...sir ragu 4 th house kanniyil...chanranodu...erukirar..meennthil kethu...6 kiragam mattiyullathu...Oru kiragam thapiju ullathu....ethu Enna thosama epdi eduthugolvathu..pls let me sir.tq

  • @Vinod-sh8kn
    @Vinod-sh8kn 4 роки тому +2

    Sir, கால சர்ப்ப தோசம் உள்ளவர்களுக்கு கிரகப்பெயர்ச்சிகளின் நற்பலன் கிடைக்குமா?

  • @madhanphotograpicses190
    @madhanphotograpicses190 3 роки тому

    மிகவும் நன்றி பயனுள்ள பதிவு

  • @ashokkumarc5110
    @ashokkumarc5110 2 роки тому +1

    Sir., எனக்கு கால சர்ப யோக ஜாதகம் நான் கடைசி பையன் பெரியவர்கள் சொந்த ஊறில் வீடு கட்டி விட்டார்கள் என்னால எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு 42 வயது ஆகிறது. எனக்கு திருமண நடக்கவில்லை.. நான் எப்படி இந்த தடைகளை தாண்டி வெளியூர் போவது. எதாவது வழி சொல்லுங்கள். உங்களை தெய்வமகா வழிபடுவேன்.

  • @palanisamym9127
    @palanisamym9127 11 місяців тому

    நன்றி சார் தெளிவான விளக்கம் AM palanissaamy Gobichettipalayam Erode

  • @ajithkumarm8998
    @ajithkumarm8998 5 років тому

    Super sir !!! Very good explanation. Motivates me... I have ragu at 2 place...

  • @ananthaselvam5473
    @ananthaselvam5473 Рік тому

    Beautiful Prediction sir. Lot of thanks to you sir.

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 3 роки тому

    Excellent information sir. Thank you so much 🙇🙇🙇

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 років тому

    அருமையான விளக்கம்! நன்றி

  • @VishnuMuniandy
    @VishnuMuniandy Рік тому

    Its really helpful sir. Thank you.

  • @koperundevivelmourougane1924
    @koperundevivelmourougane1924 2 роки тому +1

    Super, good explanation

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 Рік тому

    Sir எனது வாழ்வில் இரண்டு முறை ஸ்ரீ காளஹஸ்தி சென்று சிறப்பு பூஜைகள் செய்து விட்டேன், இப்போ மீண்டும் பரிகார பூஜை செய்ய வேண்டும் மா

  • @selvil2045
    @selvil2045 2 роки тому

    .. Super a sollitinga sir thank you sir

  • @achuthanms9807
    @achuthanms9807 5 років тому

    வணக்கம்! தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. வித்தியாசமான கோணத்தில் காலசர்ப்பதோஷம் /யோகம் குறித்து கூறியுள்ளீர்கள். இதில் லக்னம் ( கன்னி) மட்டும் ராகு கேதுக்களுக்கு இடையில் சிக்காமல் இருக்கிறது எனில், அப்போது அந்த பலன் என்ன என்று தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறோம். நன்றி!

  • @lathaa117
    @lathaa117 5 років тому

    ஐயா. மிகவும். அருமையான. விளக்கம் நனறி

  • @eswaramoorthy4694
    @eswaramoorthy4694 5 років тому +3

    details info sir
    thank you sir
    pls advice with some eg chat
    our quest is terms as ragu to kethu OR kethu to ragu we have little bit confusion so if you have time pls advice this aspect

  • @happyhealthylifestyle93
    @happyhealthylifestyle93 4 роки тому

    Thank you sir .very usefull information.sir one dought 4th place ragu,10th place in kethu. Enn jadthagam yogamaga mara nan enna siiyavendum

  • @manifinance9275
    @manifinance9275 4 роки тому

    Hi sir,
    This video most useful for me thank you.

  • @ashroshking9977
    @ashroshking9977 3 роки тому

    Well explained sir....thank you so mush for ur practical explanation...

  • @krishnank4689
    @krishnank4689 3 роки тому +1

    Super Sir

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 років тому

    அருமையான பதிவு
    நன்றாகயிருந்தது

  • @yogiananthan4521
    @yogiananthan4521 5 років тому +1

    ஐயா எனக்கு 9 இல் ராகு 3 இல் கேது கடகராசி ,துலாம் லக்கினம் அனைத்து கிரகமும் அடக்கம் எப்படி இருக்கும் ப்ளீஸ்

  • @josiermohanmohanjosier1502
    @josiermohanmohanjosier1502 3 роки тому

    Sir arumai unmai. Sonna thirutam.kaala sarpa thosam,yogam neengle purindha onrai sollivitteergal.adhu patri diferent enna ? Solla villai . ! NaAm sollugirom..raaghu oru paambin thalai.. kethu anda paambin vaal.. raaghu sutrivarum paathaiyil kol irundal dhosam! Illai endral yogam simple sir !raaghu thalai ulladhu adu adatha raasiyil Ulla kolai vilungam! !! Satru maatri yosiyungal!

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому

    It is true that no other navagrahas can control Rahu and Ketu. I too have Kaalasarpa Dosham and it has been exacerbating my Shani Dasa, though Shani has been reasonably placed in my chart.

  • @vaasugunvaasu5359
    @vaasugunvaasu5359 5 років тому

    Ea life la appaditha irukku anna super explain, semma anna

  • @lswamym1077
    @lswamym1077 5 років тому

    Very good practical explanation I am facing same problem. I wanted to go out but family pulling, any suggestion to create the path.

  • @hari123deva
    @hari123deva 5 років тому

    Great sir, my horoscope also have the same problem like all the planets locked between ragu & kethu .. am living with my parents so till am facing lot of issue in my life , no job no income .. actually I have 8 years experience of IT-Suppprt field but am not complete my degree , have areas so that the reason not getting job ... Recently I feel , to try to go abroad or any other state but not getting chance... I will try it sir... Thanks a lot for advice very useful ...

  • @logashrimaan1876
    @logashrimaan1876 Рік тому

    Thank you sir.. Nice explain sir. Really Great sir.

  • @saravanakannan82
    @saravanakannan82 Рік тому

    Sir, Aditya guruji tells there is no kalasarpa thosam in fundamental astrology books. Kindly advise

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 роки тому +1

    Absolutely correct Sir. Thank you so much Sir

  • @nandagopalnemmeli7839
    @nandagopalnemmeli7839 5 років тому +1

    ஐயா வணக்கம் நான் பிறந்தது 15.01.1988 காலை 10 மணிக்கு இப்போது பிறருக்கு ஜாமீன் நின்று பணத்தை வாங்கி தந்து விட்டு மிகவும் சிக்கலான நிலமையில் எங்கள் வீட்டில் இருந்து 60கிலோமீட்டர் தொலைவில் தங்கி வேலைசெய்கிறேன் எமக்கு தோஷம் உள்ளதா இதற்கு தீர்வு உள்ளதா சொல்லுங்க ஐயா

  • @gurudev9e852
    @gurudev9e852 2 роки тому +1

    Great explanation sir

  • @balasubramaniyandhanapal3023
    @balasubramaniyandhanapal3023 4 роки тому

    Sir..well explained..all my planets are between rahu gethu except guru..kethu in lagnam guru in 6th place rahu in 7th place..is it kala sarpa dhosam?
    Now I m living in mother's father's hometown..is that dhosam or yogam?..pls help me

  • @GomathiVijay
    @GomathiVijay 3 роки тому

    Thank you so much for your wonderful Explanation sir.

  • @mmunraj3223
    @mmunraj3223 Рік тому

    ஐயா வணக்கம் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது என்று ஜாதகர் சொன்னார்கள் என சொந்த ஊர் தர்மபுரி இப்போது நான் திருப்பூரில் வசிக்கிறேன் திருப்பூரிலே சொந்த வீடு அமைக்கலாம் என்று நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை கூறவும்

  • @TheYoga1212
    @TheYoga1212 4 роки тому

    Sir well explained , so in horoscope we should see Rahu and Ketu in opposite direction right ? Pls advise sir

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 років тому +1

    Excellent explanation sir
    Thank you

  • @manishpmani
    @manishpmani 5 років тому

    Super sir.. very clearence explanation.. I also n Mumbai now.. nenga solra padi patha konjam match agudhu.. I'm female my zodiac sign s Areies.. Mesam.. Aswini star.. plz tell me sir.. I hv kala sarppa dhosam (or) yogam.. which one sir..??

  • @user-cx4sk8nr9p
    @user-cx4sk8nr9p 4 роки тому

    ஐயா.. நானும் ஈரோடு தான்..
    எனக்கு துலாம் லக்னம்
    கன்னியில் (12ல்) ராகு+சந்திரன்+செவ்வாய்...
    மீனத்தில்(6ல்) கேது+ சனி.
    குரு நீசம் ... தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.... Please waiting for your reply

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 Рік тому

    Sir என்னுடைய ராசி மீனம், லக்னம் மேஷம், mithuna தில் குரு செவ், கடகதில் சுக்ரன் சனி சரான், சிம்மத்தில் சூரியன் புதன், கன்னி இல் ராகு, மீனதில் கேது,
    DOB 31 Aug 1977, tob 10 10 pm, pob vellore, (north arcot)

  • @sundararamanpalaniappan401
    @sundararamanpalaniappan401 2 роки тому

    Very good explanation, Thanks Sir

  • @vijayakamatchikathirvel
    @vijayakamatchikathirvel 4 роки тому

    sir....
    லக்னத்தில் ராகு உள்ளது ங்க.2ல் குரு ச.4ல் சந்திரன் செவ்வாய். 7ல் சூரியன் சுக்கிரன் கேது சனி.8ல் புதன்.
    இது வரை வாழ்க்கையில் சந்தோஷம் என்றால் என்ன வென்றே தெரியலைங்க.
    எல்லாம் தடங்கல் தோல்வி.நீங்க கூறியது போல என் சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் தான் உள்ளேன்.தயவுசெய்து பதில் தாருங்கள்.

  • @kashos21
    @kashos21 3 роки тому

    Excellent explanation sir. I have guru and rahu in my lagnam. Could you please upload a video on this. Thank you 🙏🏼