All Challenge Video in Play Store: Play Store App Link: eduthanos.page.link/qN2P For iOS (Apple) Download MyInstitute App apps.apple.com/in/app/myinstitute/id1472483563 org.Code: HTEZKM Warm Up: ua-cam.com/video/Ns31n3mESgQ/v-deo.htmlsi=Kjs9xmuvlxvZUI_D Diet Video: ua-cam.com/video/-ofA7qn8ja0/v-deo.htmlsi=m_4DhFYM7cl6Ka54 For Online Training: +918838047009
என்னுடைய வயது 34. எடை 78 முதல் 80 வரை மாறி மாறி வருவேன்.எனக்கு எடை குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை.ஆனால் முயற்சி செய்வேன் இரண்டு ஒரு நாட்களில் அதை முடித்துக் கொள்வேன்..இப்பொழுது உங்களுடைய இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு ஆசை வந்துவிட்டது. எடை குறைப்பு செய்ய வேண்டும் என்று.நானும் உங்களோடுது உங்களோட இந்த 99 நாள் எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபட உள்ளேன்..
தன்னம்பிக்கையை ஈட்டும் வீடியோ இது சகோதரிக்கு வாழ்த்துக்கள் எனக்க உ வயது 61 இது போல் 2 மாதத்திற்கு முன் covid வந்து weight ஏறி உள்ளது உங்களை போலவே நம்பிக்கையுடனும் தம்பி RD உதவியுடனும் 20 கிலோ குறைப்பேன என நம்புகிறேன்
RD u are really great...service minded..really motivational video...great effort by tht sister...im in 40 days of 99 days challenge i lost 8 kgs...from 74 to 66 now...still more to reach my BMI...54 s my target...more trust on u...hatsoff sir ❤️
Sir, I also started doing weight loss challenge after seeing your videos. I lost 10kg. When we lose weight our confidence level increases and it makes us still more motivated.
Being obese body I started with mild fitness techniques which suits my body condition. I started with 10k steps every day. I was not able to achieve 10k every day but I made it a point to achieve atleast 6 to 8k steps. I started following intermittent fasting mostly on all days. I started eating lot of veggies & fruits and tried to avoid rice, junk foods & sugar contents. Whenever I am able to I do zumba following some youtube video. I started avoiding coffee and tea and replaced with Green Tea. All the above I followed very diligently and it help me to lose 10 plus kg. That's it .
ஹாய் சார் நான் சேலம் மாவட்டத்தில் ஒரு குக்கர் தான் இருக்கேன் எனக்கு ரெண்டு குழந்தைங்க என்னோட வயசு 29 நான் 85 கிலோ ல இருந்து இப்போ 64 கிலோ குறைந்து இருக்கேன் உங்களுக்கு கோடி கணக்குல நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகாது ரொம்ப நன்றி சார் உங்களால தான் இது நடந்தது நிறைய நான் குண்டா இருந்ததனால் நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் நான் மட்டும் தான் சந்திச்சேன் இப்ப என்ன பாக்குறவங்க நீ ஏன் இப்படி மாறிட்டேன்னு ஆச்சரியத்தோட பாக்குறாங்க கேக்குறாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி சார்
Sir lam 18 day கம்ப்ளீட் நா 80 kg 60 kg aganum super wore cot really nega super hero sir let fell aguran na eppo tha lessa iruku sir super👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲💯💯💯💯💯💯👌👌👌👌
Before pregnancy my weight 56 after delivery,, delivery aagi 1year 2month aaguthu now weight 78,,,,romba kashtama iruku,,ethavathu simple and quick weight loss exercise solluga pa,,,ennala romba time ithukunu eduthuka mudila,,Pappa apram wrk la irukum so
Sir I lost 9kgs . Now I want to break my plateauì..and lose 9 more kg ...basically I do exercise ..and fitness. So now I wish to lose more weight .I'm 52 yrs old on ur motivation I lost 9 kg . I wish to meet u and get ur advice . .
It gives more happiness when we see the result of our work. It ll keep us motivated and excited. Only this will help us to start a day with full energy. Great year ahead.. all the very best RD sir ( I don't know your name). Congratulations to the people who have achieved and who are in journey of making this happen. Thanks to RD for cultivating this new habit within us.
Hii Anna... happy new year Naanum ipo gym ku poito iruken na unga video patthu than enaku nambikai vanthuchu, vi2la irukum pothu unga video patthu than workout pannuven apparam than gym ku poga aarampichen ipo 17 n Jan vantha 2month aaguthu ipo my weight 73 la irunthu 68 vanthuten na thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰na🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Realy , when this aunty says everything all lik what my mom sayng.. she got corona nd hospitalized for 30 days and she said all Wht hapnt in hosptl.. the diffrnt my mom is not Alive .. she stayed strong 30 days next day she passed away😢😢😢😢.. I am happy to hear her words nd wish if my mom could come lik her😢😢😢😢
My age 27 Master I also lost 16kg from 90-74 in 99days challenge today I completed day 83.i started day1 along with you but my knee hit in bike so I took 2 week break so am now on day 83 and diet same like this aunty
Hi sir nan romba weight potututen after 2 c_sec delivery, now I'm 105kg , na handicapped left leg artificial leg dha, so yennala romba dhuram walk panna mudiyadhu n sila exercises um panna mudila. Ivalavu weight irukanala yenna vitla work panna mudila n leg romba pain ah irku, yenaku weight loss yepadi pandradhunu sollunga pls, reply me sir
Tq so much Anna and sister nanum 99 day pananum nenaichan but mudiyanu stop panitan but na restart panaran 99 days complete panaran now I am 72 kg my target 45 kg 💪
சகோ .I am 46years old. நான் முதன் முறையாக இப்போதான் ஜெய்பூர் வந்திருக்கிறேன். இந்த குளிரை சமாளிக்க Any tips. body a warm a. வைச்சுக்க என்ன செய்ய? Any special work out??
சார் நானும் வயசு வந்து 24 இருக்கிறது வந்து 71 வெயிட் லாஸ் பண்ணனும் எல்லாருடைய நம்மளும் ஒல்லியா இருக்கணும் அப்படின்னு ஒரு கான்பரன்ஸ் வரணும் ஏதாவது சின்ன டிப்ஸ்
அண்ணா எனக்கு கேன்சல் கட்டிட்டு கர்ப்பப்பை ரிமூவ் பண்ணிட்டாங்க வெயிட் லாஸ் பண்ணினாலும் சொல்லி இருக்காங்க நான் என்ன பண்ணினாலும் எனக்கு வெயிட் லாஸ் ஆகல என்னுடைய ஏஜ் வந்து 35 பைக் வந்து எண்பத்தி அஞ்சு என்ன பண்ணாலும் குறைய மட்டும்தான் அதுக்கு எனக்கு தீர்வு ஏதாவது சொல்லுங்கண்ணா உங்களோட வீடியோவை நான் எல்லாத்தையும் பார்ப்பேன் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு எல்லாருக்கும் ரொம்ப யூஸ்புல்லாவும் இருக்குன்னா கோடான கோடி நன்றி அண்ணா எனக்கும் ஏதாச்சும் ஐடியா சொல்லுங்கள் அண்ணா தேங்க்யூ அண்ணா
Ungaloda new year challenge parthen sir , before Christmas. I started to work, fever comes, low BP too. So i took nearly 2week rest. Because I couldn't wake up from bed . My mom too feared of it. Pinmoolai , back side of brain will pain more. Doctor told stress issue . I don't know how to overcome. Sir.
Ennoda age 27 anna.enakku 2 babies erukanga.ippo ennoda weight 74 na shota erukathunala over weighta erukken.pls help me anna na weight kuraikkanum.ennala sariyana excercise panna mudiyala. Na weight loss pannanum en husband dota periya asai.pls help me anna
ஃபர்ஸ்ட் போட்ட வாய்ஸ் மெசேஜ் இல்லன்னா என்னோட ஒயிட் போட்ல என்னோட வெயிட் வந்து 85 இருக்கு எனக்கு எப்படி வாய்ஸ் மெசேஜ் பண்ணு தெரியல அதனாலதான் திரும்பி வந்து வெயிட் போட்டு இருக்கேன் இன்னும் உடம்புக்கு உரையனும் அதுக்காக ஏதாச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா தேங்க்யூ அண்ணா
Hii anna neenga pesaratha kekarappa roomba pasitive ah iruku enaku age 31aaguthu 80kgs iruken work porathu nala work out ethum panna mudiyala ellarum roomba weitnu kendal panranga 😔epdi weit lose panna aarambikerathunu konjam conseiling kudukka mudiyuma anna pls reply me
All Challenge Video in Play Store:
Play Store App Link:
eduthanos.page.link/qN2P
For iOS (Apple)
Download MyInstitute App
apps.apple.com/in/app/myinstitute/id1472483563
org.Code: HTEZKM
Warm Up:
ua-cam.com/video/Ns31n3mESgQ/v-deo.htmlsi=Kjs9xmuvlxvZUI_D
Diet Video:
ua-cam.com/video/-ofA7qn8ja0/v-deo.htmlsi=m_4DhFYM7cl6Ka54
For Online Training:
+918838047009
Sir pls restart again99 day challenge many people wants to do it because of old 99 day challenges sir
என்னுடைய வயது 34. எடை 78 முதல் 80 வரை மாறி மாறி வருவேன்.எனக்கு எடை குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை.ஆனால் முயற்சி செய்வேன் இரண்டு ஒரு நாட்களில் அதை முடித்துக் கொள்வேன்..இப்பொழுது உங்களுடைய இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு ஆசை வந்துவிட்டது. எடை குறைப்பு செய்ய வேண்டும் என்று.நானும் உங்களோடுது உங்களோட இந்த 99 நாள் எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபட உள்ளேன்..
தன்னம்பிக்கையை ஈட்டும் வீடியோ இது சகோதரிக்கு வாழ்த்துக்கள் எனக்க உ வயது 61 இது போல் 2 மாதத்திற்கு முன் covid வந்து weight ஏறி உள்ளது உங்களை போலவே நம்பிக்கையுடனும் தம்பி RD உதவியுடனும் 20 கிலோ குறைப்பேன என நம்புகிறேன்
RD u are really great...service minded..really motivational video...great effort by tht sister...im in 40 days of 99 days challenge i lost 8 kgs...from 74 to 66 now...still more to reach my BMI...54 s my target...more trust on u...hatsoff sir ❤️
99 days challeng follow paningala
Hi அண்ணா எனக்கு 31 வயது 63 கி இருக்கு
Pls tell me how u followed it
Super அக்கா நான் 99day's செலஞ்சில் கடைசி 10 நாள் முடிந்து சொல்லறேன்
Sir, I also started doing weight loss challenge after seeing your videos. I lost 10kg. When we lose weight our confidence level increases and it makes us still more motivated.
Congratulations 🎉 sister 🔥
Can u tell me how did you reduce weight it will be more helpful
Exactly sis
Being obese body I started with mild fitness techniques which suits my body condition. I started with 10k steps every day. I was not able to achieve 10k every day but I made it a point to achieve atleast 6 to 8k steps. I started following intermittent fasting mostly on all days. I started eating lot of veggies & fruits and tried to avoid rice, junk foods & sugar contents. Whenever I am able to I do zumba following some youtube video. I started avoiding coffee and tea and replaced with Green Tea. All the above I followed very diligently and it help me to lose 10 plus kg. That's it .
Kindly share how u loose weight and what things u followed
ஹாய் சார் நான் சேலம் மாவட்டத்தில் ஒரு குக்கர் தான் இருக்கேன் எனக்கு ரெண்டு குழந்தைங்க என்னோட வயசு 29 நான் 85 கிலோ ல இருந்து இப்போ 64 கிலோ குறைந்து இருக்கேன் உங்களுக்கு கோடி கணக்குல நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகாது ரொம்ப நன்றி சார் உங்களால தான் இது நடந்தது நிறைய நான் குண்டா இருந்ததனால் நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் நான் மட்டும் தான் சந்திச்சேன் இப்ப என்ன பாக்குறவங்க நீ ஏன் இப்படி மாறிட்டேன்னு ஆச்சரியத்தோட பாக்குறாங்க கேக்குறாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி சார்
Epdi sis
@@brindhalifestyle2949 hai
Eppadi sis Weight loss panningaa
Yepudi diet irunthiga
Super sister
Sir lam 18 day கம்ப்ளீட் நா 80 kg 60 kg aganum super wore cot really nega super hero sir let fell aguran na eppo tha lessa iruku sir super👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲💯💯💯💯💯💯👌👌👌👌
Anna naa kuda 99days challenge start panni 16days complete pannita anna intha video la iruka Amma pathathum enaku motivation na iruku na
சூப்பர் அம்மா நானும் அண்ணா வீடியோ பார்த்து ஒர்க்கவுட் பன்ன ஆரம்பிச்சுருக்கேன்74KG இருக்கேன்
Ippo evvalavu sir
Vera level inspiration anna❤ really this challenge is very powerful 🤘💪 sista you are great ❤
Motivating sister... I am 45 yrs and i am now going to start the Challenge again
Before pregnancy my weight 56 after delivery,, delivery aagi 1year 2month aaguthu now weight 78,,,,romba kashtama iruku,,ethavathu simple and quick weight loss exercise solluga pa,,,ennala romba time ithukunu eduthuka mudila,,Pappa apram wrk la irukum so
Hi bro ❤️ na kooda 64 kg.3 month la 5kg less agi irrukku 😊 unga video regulara parthu seivan.
All the best 🎉
Valthukkal Tambi Ellam ungal hard work and continues effort Great 👍
Sir I lost 9kgs . Now I want to break my plateauì..and lose 9 more kg ...basically I do exercise ..and fitness. So now I wish to lose more weight .I'm 52 yrs old on ur motivation I lost 9 kg . I wish to meet u and get ur advice .
.
Yes Anitha
I also waching RD fitness it's really true and good service
RD fitness is great i like it lovely 👍💯 result
It gives more happiness when we see the result of our work. It ll keep us motivated and excited. Only this will help us to start a day with full energy. Great year ahead.. all the very best RD sir ( I don't know your name). Congratulations to the people who have achieved and who are in journey of making this happen. Thanks to RD for cultivating this new habit within us.
எனக்கு வயது 50 நானும் வெயிட் லாஸ் பண்ணனும் என்னோட வெயிட் 80 கிலோ எப்படி குறைப்பது சொல்லுங்க தம்பி
Thank you so much for the great video anna. for me its right time
Wow 🤩 congratulations sister ❤very proud of you keep going your journey ❤️❤️❤️💐💐💐
Sister neenga neenda aayuludan iruka iraivanai vendugiren❤❤neenga enga rd bro kuda pesavey marupiravi eduthinga pola😅❤
Anna na 9weeks ah ongada diet exercise ellame follow panren. Na 102kg la start pannen ippo 90kg ikiren anna.
Iam speechless by seeing this video. Thank you for the great motivation 🙏
சூப்பர் நாங்களூம் செய்து உடம்ப குறைப்பேன் நன்றி🎉
I also wanted to join in this RD FITNESS...
Very super motivatian sister hatts off all thanks RD brother
Hats off....
Super akka 👍👍 keep it up 👌👌r d anna ku once again thanks a lot🙏🙏🙏
Sir enaku ithamatheri nanum covid la nanu effect earunthen...both lunks 85 percentage pathezu irunthu...ipa enoda wait 88 nanum ipatha 99 days challenge Start pane iruken...
Hii Anna... happy new year
Naanum ipo gym ku poito iruken na unga video patthu than enaku nambikai vanthuchu, vi2la irukum pothu unga video patthu than workout pannuven apparam than gym ku poga aarampichen ipo 17 n Jan vantha 2month aaguthu ipo my weight 73 la irunthu 68 vanthuten na thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰na🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Age was not a matter.. Confident and intrest itself will change..
Realy , when this aunty says everything all lik what my mom sayng.. she got corona nd hospitalized for 30 days and she said all Wht hapnt in hosptl.. the diffrnt my mom is not Alive .. she stayed strong 30 days next day she passed away😢😢😢😢..
I am happy to hear her words nd wish if my mom could come lik her😢😢😢😢
Strong will power mam. Hats off to you.
My age 27 Master I also lost 16kg from 90-74 in 99days challenge today I completed day 83.i started day1 along with you but my knee hit in bike so I took 2 week break so am now on day 83 and diet same like this aunty
Congratulations 🎉 MMA
Thank you master
@@rdfitnessunlimitedmy age 24 90 kg iruhkan oru dippppssss thaga
Bro 99 days chellange la today na 31 day na 3 kg weight loss agirukan i am so happy. Thank bro my age is 43
Super sister you are great 👋👋👋👋👌👌👌👌Excellent Master 👋👋👋🙏🙏🙏🙏👍👍👍👍
Hi sir nan romba weight potututen after 2 c_sec delivery, now I'm 105kg , na handicapped left leg artificial leg dha, so yennala romba dhuram walk panna mudiyadhu n sila exercises um panna mudila. Ivalavu weight irukanala yenna vitla work panna mudila n leg romba pain ah irku, yenaku weight loss yepadi pandradhunu sollunga pls, reply me sir
Super sister All the best sister.yours confident vera level 👏👍👌.
Watching after 7000step walking iam 99 kg and doing 10th day of 99day challenge
I am also same weight.going to start Mahalakshmi from Saudi
@@mahabecs all the best sister
hi. how much time do u take to finish 7k steps
@@thetalltree2855 1 hour
@@Anu60563 thank u. I can easily do 4k steps but it's my aim to do 7k.
Sir please aap videos hindi me bi upload kariye na u r such a very motivetional speaker but lauange issue
Excellent sister valzhga valamudan graceful to rd brother valzhga valamudan sairam his here for you and your family 💐💐💐💐
Anna ungaloda 99 days challenge kuda intermittent fasting panalama .....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி & Super Sister👌
Tq so much Anna and sister nanum 99 day pananum nenaichan but mudiyanu stop panitan but na restart panaran 99 days complete panaran now I am 72 kg my target 45 kg 💪
Really very inspiring akka...congratulations..
Semma akka,, really inspiring
சகோ .I am 46years old. நான் முதன் முறையாக இப்போதான் ஜெய்பூர் வந்திருக்கிறேன். இந்த குளிரை சமாளிக்க Any tips. body a warm a. வைச்சுக்க என்ன செய்ய? Any special work out??
Hi bro unga videoslam nalla eruku anna ungaloda speech vera level anna unga service thodara vaalthugal anna tq anna
Superb Anna...proud of you sister
God why does this man not understand this language? How much better if you give subtitles...
Super encourage for her
I am 63 years with 75 kg weight. I could not go to Jim. Please suggest some exercises to reduce weight. I am diabetic and bp also
Thank you so much for this useful video.
Chanceless madam... Very inspirational
Anna na 99 challenge la 38 day panniruke 85 kg 78 kg thanks 🙏🙏🙏🙏 anna
Eshwari 👍 congratulations 🎉 MMA
Thanks Anna
சார்...எடை குறைய ஆரம்பிக்க நான் என்ன செய்யணும் சார்...
Anna na unga new subscriber ippathan unga videos lam pakuren enakum weight loss ahanum
Sir Rd fitness very good my age 45 pls some exercise and diet pls
I will start
Ennoda Age 29 Wait 84 Kg Irukkan Please Share Weight Loss Tips Anna
I lose my weight 95 to 87 in one month
Thank you so much sir
Correct great man is Rd master
Supper mam❤❤❤❤❤nanu try pandra mam
Superka God bless you
Super super sister great 👏👏👏👏👏 . We all proud to have u bro with us 🙏🙏🙏🙏
கண் கலங்குது வாழ்க வளமுடன்
thanks for motivated video broken
சார் நானும் வயசு வந்து 24 இருக்கிறது வந்து 71 வெயிட் லாஸ் பண்ணனும் எல்லாருடைய நம்மளும் ஒல்லியா இருக்கணும் அப்படின்னு ஒரு கான்பரன்ஸ் வரணும் ஏதாவது சின்ன டிப்ஸ்
அண்ணா எனக்கு கேன்சல் கட்டிட்டு கர்ப்பப்பை ரிமூவ் பண்ணிட்டாங்க வெயிட் லாஸ் பண்ணினாலும் சொல்லி இருக்காங்க நான் என்ன பண்ணினாலும் எனக்கு வெயிட் லாஸ் ஆகல என்னுடைய ஏஜ் வந்து 35 பைக் வந்து எண்பத்தி அஞ்சு என்ன பண்ணாலும் குறைய மட்டும்தான் அதுக்கு எனக்கு தீர்வு ஏதாவது சொல்லுங்கண்ணா உங்களோட வீடியோவை நான் எல்லாத்தையும் பார்ப்பேன் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு எல்லாருக்கும் ரொம்ப யூஸ்புல்லாவும் இருக்குன்னா கோடான கோடி நன்றி அண்ணா எனக்கும் ஏதாச்சும் ஐடியா சொல்லுங்கள் அண்ணா தேங்க்யூ அண்ணா
நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் 🙏
Ungaloda new year challenge parthen sir , before Christmas. I started to work, fever comes, low BP too. So i took nearly 2week rest. Because I couldn't wake up from bed . My mom too feared of it. Pinmoolai , back side of brain will pain more. Doctor told stress issue . I don't know how to overcome. Sir.
Ennoda age 27 anna.enakku 2 babies erukanga.ippo ennoda weight 74 na shota erukathunala over weighta erukken.pls help me anna na weight kuraikkanum.ennala sariyana excercise panna mudiyala. Na weight loss pannanum en husband dota periya asai.pls help me anna
Anna I am 20 na skiping🔥 500 compulsory pannuven😎
Hi sir can you give a complete south Indian diet chart
Anna enakku c section delevery agi 3 month akuthu delevery ipo wait 70 iruken 20 kg Kammi panamum help panunga anna
Same me also dear, my weight also 76 after delivery but my height 153 ,need to reduce 20 kg ma.
நான் ஓசூர் sir 5மாதத்க்கு முன்னாடி 74kg இப்போது என்னுடைய எடை 61kg அதாவது 13kg குறைத்தேன்
Nanum hosur tha
@@user-te2wb2eb3o which place
Thank you sir
ஃபர்ஸ்ட் போட்ட வாய்ஸ் மெசேஜ் இல்லன்னா என்னோட ஒயிட் போட்ல என்னோட வெயிட் வந்து 85 இருக்கு எனக்கு எப்படி வாய்ஸ் மெசேஜ் பண்ணு தெரியல அதனாலதான் திரும்பி வந்து வெயிட் போட்டு இருக்கேன் இன்னும் உடம்புக்கு உரையனும் அதுக்காக ஏதாச்சும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா தேங்க்யூ அண்ணா
Sir please again weight loss challenge start panunga please
Super sister😊😊😊😊😊
Hi Anitha congratulations
Hi I am having knee problem so what kind of exercise you suggest for me
Super sister thank you so much rd brother
master u r really superb
Inspiring video!!
My age 26 weight 73 na 99days challenge today start pannirken diet follow panna konjam kastama iruku insha allah seekirame ennoda weight korayanum pazhaya madhiri slim aaganum
Sir, Happy New Year.please make a video in also English.
Beginner level 3 video podunga bro
Exercise seyya romba kasdamaa irukku udampu pain naa irukkum niraiya failure paaththa appuramaa try panni panni ippa 3week sa exercise 30min 5days panran enakku weight reduce aakuthaa illaiyaa enrathu thevala naan continue pannaum athaan venum
Anitha akka unga you tube channel link kudunga
Hai sir ennaku age 39 aguthu pl.. help me ennaku loss pannanum ippo weight 80 kg irukiren
After herniya operation ena mari exercise pani odamba kuraikalam solunga sir pls pls
Super mam very good keep it up
Hii anna neenga pesaratha kekarappa roomba pasitive ah iruku enaku age 31aaguthu 80kgs iruken work porathu nala work out ethum panna mudiyala ellarum roomba weitnu kendal panranga 😔epdi weit lose panna aarambikerathunu konjam conseiling kudukka mudiyuma anna pls reply me
Sir please post a video on how to know our maintenance calorie
Can you upload the exercise for spine problem patient
Excellent. Super madam
Will power, great
Ama na pannaporen sis ungalamadhiri sure❤
New challenge epol start cheyum