குரு வக்ரம் -பிரபஞ்சம் தரும் புதையல் யோகம் 👌||

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 140

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 Місяць тому +46

    நான்... ரிஷபம் ராசி.. ரோகிணி நட்சத்திரம் 🎉🎉🎉🎉🎉 மனது ரொம்ப சந்தோஷமா இருக்கு.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumarlourde8541
    @kumarlourde8541 22 дні тому

    நன்றி ஐயா

  • @Velayutw
    @Velayutw Місяць тому +5

    அய்யா வணக்கம் என்னுடைய ராசி ரிஷபம் நட்சத்திரம் மிருகசீரிடம் உங்களுடைய வாக்கு பலிக்கட்டம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷ்ம இருக்கு‌ வாழ்க பல்லாண்டு வளமுடன் நன்றி 🙏

  • @victoriamary5036
    @victoriamary5036 Місяць тому +8

    நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்றுகூட நான் கேற்க வில்லை நம்பிக்கை தான் வாழ்க்கை🎉❤

  • @jaikavi8888
    @jaikavi8888 Місяць тому +5

    நல்ல பதிவு, பொறுமையாக பதிவு செய்ததற்கு நன்றி

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i Місяць тому +2

    ரொம்பவே நன்றிகள் ஜயா 🙏

  • @BalasubramaniyamS-k2x
    @BalasubramaniyamS-k2x 13 днів тому

    🙏🙏🙏

  • @vimsai2411
    @vimsai2411 Місяць тому +14

    நான் ரொம்ப கஷ்டப்படுறேன். இருந்தாலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் ஆசிரமம் என நிறைய தர்மம் செய்யுறேன். ஒரு ஜோசியர் சொன்னதால ஆறு மாதங்களா லாட்டரி சீட்டு வாங்குறேன். ஆனா பரிசு கிடைக்கவே இல்லைங்க ஐயா. நானும் மேஷ இராசி பரணி நட்சத்திரம் தான்.

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому +1

      பகவான் ஈசனே உங்களுக்கு துணை இருப்பார் கவலைப்பட வேண்டாம். விரைவில் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றி 🙏

    • @JaiKumar-xj2ig
      @JaiKumar-xj2ig Місяць тому

      Magaram rasi eppadi iruku😊

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Місяць тому +2

    Super very good thanks sir

  • @RajaRaja-kw3rz
    @RajaRaja-kw3rz Місяць тому +7

    நல்லதை சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @sriayyanarhotelsriayyanarh1276
    @sriayyanarhotelsriayyanarh1276 Місяць тому +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому +1

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @Veni-v9x
    @Veni-v9x 21 день тому +2

    Magaram. Rasi veni

  • @Kopperundevi804
    @Kopperundevi804 Місяць тому +3

    Verigood Sar

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      எல்லாம் நன்மைக்கே! எல்லாம் இறைவன் செயல்! ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Місяць тому +1

    Neenga sonnathu nadakkatum sir by grace of god

  • @vadivelmkindustries
    @vadivelmkindustries Місяць тому +1

    ஐயா ரிஷப ராசி நன்றி நன்றி

  • @KaruppaSamy-y1h
    @KaruppaSamy-y1h Місяць тому +1

    நன்றி ஜி🙏

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому +1

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @prabakarans9042
    @prabakarans9042 Місяць тому

    அருமை

  • @hussainzahir9140
    @hussainzahir9140 Місяць тому +3

    I am kanni rasi very happy awaiting guru vakra peyarchi and guru vakri in my birth charts let me see these 4 months

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      நல்லதே நடக்கும் நன்றி 👍🙏

  • @KalaSurash
    @KalaSurash Місяць тому +3

    மிக்க நன்றி

  • @VakshalaVakshala
    @VakshalaVakshala 22 дні тому +1

    ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்😢 ப்ளீஸ் எந்த நம்பர் என்று சொல்லுங்க 🙏🙏🙏

  • @chitrak2544
    @chitrak2544 26 днів тому

    Good❤

  • @shivav1077
    @shivav1077 Місяць тому +1

    suppar நன்றி

  • @KannanKannan-w9f
    @KannanKannan-w9f 8 днів тому +1

    பரணிநட்சத்திரம் மேஷராசி எப்படி இருக்கும்

    • @jothidasatha
      @jothidasatha  8 днів тому

      நல்லதே நடக்கும் நன்றி 🙏

  • @senthilkumar-je8ic
    @senthilkumar-je8ic Місяць тому +1

    நன்றி நட்பவி

  • @vsumathiashokanu2800
    @vsumathiashokanu2800 15 днів тому

    ரிஷபம் ராசி, கார்த்திகை நட்சத்திரம், விருச்சிகம் லக்கனம் எனக்கு எப்படி ஐயா இருக்கும்.... ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா நிம்மதியே இல்லை

  • @venkateshharshitha4906
    @venkateshharshitha4906 Місяць тому +1

    என் கணவர் க்குமேஷம்ராசிஅசுபதிநட்சத்திரம்எணக்குதுலாம்ராசிவிசாகம்நட்சத்திரம்கடகம்லக்கனம்என்மகள்கள்கன்னிராசிஅஸ்தம்லக்கனம்கன்னிமிதுனம்புனர்புசம்சிம்மம்லக்கனம்

  • @DIVYAdivya-nr2cw
    @DIVYAdivya-nr2cw Місяць тому +4

    Mesham, Rishabam,kadagam,Simmam & kanni

  • @sharmilamery1325
    @sharmilamery1325 Місяць тому

    Neenga solrathu nadathal happy thaan kudumba rasi

  • @fidhaf968
    @fidhaf968 25 днів тому +1

    Ammam hotel puttanam than erukarayan ethu nambalamaaaaaaa 😢

  • @jegatheeswaribalan8814
    @jegatheeswaribalan8814 Місяць тому +1

    En name, jegatheeswari karthikai,natchathram rishabam rasi sir sollunga sir

  • @SaminathanKavitha
    @SaminathanKavitha Місяць тому +2

    Auna.suppar.sonega
    🎉

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому +2

    🙏🌺💐

  • @anbalagananbu-eg7em
    @anbalagananbu-eg7em Місяць тому +2

    Sosiyare Nalla pathu uarutunka.

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      உங்களைப் போன்ற மகான்களின் அறிவுரை ஏற்றுக்கொள்ளப் படுகிறது. நன்றி 🙏

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Місяць тому +1

    Kanni raasi ,hastham 2nd paatham .eppdi irukkum time sir ?

  • @Thalapathyfans-e2u
    @Thalapathyfans-e2u Місяць тому +2

    Ok❤❤❤

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi Місяць тому +1

    Naan kadai vachhu irruken onnum sales agala vela velaiku pogalama illa kadaiye okay therincha solunga Sir roomba kasatama irruku kadan adhigama irruku enna pannanum solunga sir

  • @ArunKumar-fo6zl
    @ArunKumar-fo6zl Місяць тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt 23 дні тому +1

    ஜாதகத்தில் கட்டங்கள் தான்பேசும்இதுஎல்லாம்வீன்

  • @kannanganesan7584
    @kannanganesan7584 Місяць тому

    சாமி குரு எனக்கு கன்னி ராசி சித்திரை நடசத்திர கும்பம் லக்னம் எனக்கு நல்ல இருக்குமா சாமி இத்னை வருடம் கஷ்டம் தான் இன்னிமல் நல்ல இருக்குமா சாமி

  • @pradeepkumarr4907
    @pradeepkumarr4907 Місяць тому +1

    நடந்த நல்ல இருக்கும்

  • @victoriamary5036
    @victoriamary5036 Місяць тому +1

    OK subscribed OK 👍 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂🎉🎉🎉❤❤❤❤

  • @sairamsairam2279
    @sairamsairam2279 Місяць тому

    Ayya mirugasiridam rishaba rasi meena laknam age 37 ini varum kalam eppadi irukkum

  • @rajeshbala3543
    @rajeshbala3543 Місяць тому +1

    நாளைக்கு 1ஆம் தேதி தாய்லாந்து லாட்டரி ஏதும் மூணு நம்பர் என்ன

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      2 ம் எண்ணும் எழுதலாம்.

  • @kanikak5040
    @kanikak5040 Місяць тому +1

    இது வரையில் நன்மைகளை பெற வாய்ப்பே வர வில்லையே ஐயா! ஏன் ஏன் ஏன் ஐயா! மேச ராசி சுபம் காண்பது எப்போது தானோ ஐயா????

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      சுய ஜாதகம் பாருங்கள் நன்றி 🙏👍

  • @ganeshthiruvengadam9554
    @ganeshthiruvengadam9554 Місяць тому +1

    Continuosly 5 rasi

  • @mavisclementraj8442
    @mavisclementraj8442 Місяць тому +1

    Naansimmamrasi ❤

  • @MeenameenaMeena-l6c
    @MeenameenaMeena-l6c Місяць тому

    Nalla pathivu

  • @jayajothi4743
    @jayajothi4743 Місяць тому

    25 4.71 இந்த ராசி எந்த நட்சத்திரம் என்ன ராசி சொல்லுங்கள் ஐயா நன்றி மாலையில் பிறந்தார் 5:00 மணிக்கு மேல் பெயர் கருணாநிதி நன்றி ஐயா

  • @mangais1700
    @mangais1700 Місяць тому +3

    Yen makanuku kadakam rasi poosa natchathiram avanuku eppadi irukum

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      நல்லதே நடக்கும் நன்றி 🙏

  • @palanivela7500
    @palanivela7500 Місяць тому +2

    ஐயாகன்னி'அஸ்தம்3ஆம்பாதம்'கும்பலக்ணம்.எனக்குஎதிர்காலம்எப்படிஇருக்கும்.நன்றி

  • @jayavelk1444
    @jayavelk1444 Місяць тому +1

    Nan viruchiga rasi ketai natchiram niraiya kadan perachinail erunka sir kadan theerauma sir

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      நல்லதே நடக்கும் நன்றி

  • @selvarajeni8818
    @selvarajeni8818 Місяць тому +1

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @bilalmohammed8345
    @bilalmohammed8345 Місяць тому +1

    🙏✌️

  • @nrajasekaran7397
    @nrajasekaran7397 Місяць тому +1

    Please short explanation

  • @jrajendran3845
    @jrajendran3845 Місяць тому +1

    தொந்தமாவீடுகட்டுவேனா.சொந்தமாக.தொழில்அமையுமா.கடகராசி.ஆயில் நட்சத்திரம்

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      தற்போது உங்களுக்கு எந்த தசா நடந்தாலும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் புத்தி காலங்களில் வீடு சம்பந்தப்பட்ட முயற்சி செய்யுங்கள் வெற்றி உண்டாகும். வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @Udyakumar-qw9xh
    @Udyakumar-qw9xh Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வெற்றி பெற வாழ்த்துக்கள்! வாழ்க

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Місяць тому +1

    ❤🎉

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 👍

  • @rajeshbala3543
    @rajeshbala3543 Місяць тому +1

    பெயர் ராஜேஷ் துலாம் ராசி

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому +1

      வணக்கம் சார் 🙏 துலாம் ராசி அதிர்ஷ்ட எண்கள் 4,7, 8 மற்றும் 3, 6, 9 இந்த எண்களுக்கு இடையிலோ அல்லது முதலில் மற்றும் கடைசியிலோ பூஜ்யம் வரலாம். இது பொதுவானது. பூஜ்யம் இல்லாமலும் இருக்கலாம். முயற்சி செய்யுங்கள். நம்பிக்கை நாம் வைப்போம். அந்த நம்பிக்கைக்கு இறைவன் என்ன கொடுப்பாரோ அதை ஏற்றுக் கொள்வோம். ஓம் நமசிவாய ஓம் 🙏

    • @Satya-g5t
      @Satya-g5t 5 днів тому

      i am rajesh rishaba rasi

  • @Tsaravanan.T.saravanan.
    @Tsaravanan.T.saravanan. Місяць тому +1

    வயது 35 மீன இராசி ரேவதி நட்சத்திரம் 2 வது மாதம் மேஷம் லக்னம் வீடு கட்ட முடியல திருமணம் தடை அதிகமா கடன் தொழில் நட்டம் எல்லா காரியமும் தடங்கல் 6 வருட மா இப்படி தான் இருக்கு எதனால்.

  • @BalasubramanianMuthumariappan
    @BalasubramanianMuthumariappan Місяць тому +6

    அண்னாஇந்தபதிவைபார்த்தஉடன்நான்ரெம்பசந்தோசமாகஇருக்கிறேன்கன்டிப்பாக25கோடிபம்பர்என்க்குதான்நன்றிவணக்கம்

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

    • @jayasudhashankar7469
      @jayasudhashankar7469 22 дні тому

      ​@@Simplylook1982கேரளா ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு 25 கோடி!

  • @Gandhisathya-i5f
    @Gandhisathya-i5f Місяць тому +2

    மேஷம் ராசி பராணிநட்சத்திரம்

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வெல்வோம்! வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 Місяць тому

    ஐயா என் மகள் ரிஷபம் ராசி ரோகிணி நச்சத்திரம் படிப்பு மந்தமாக இருக்கு ஐயா

  • @RasuJothi-sg6bj
    @RasuJothi-sg6bj Місяць тому

    Ayya nan kadagam rasi poosam natchathram birth date,28/12/1977

  • @RamKumar-ti3hr
    @RamKumar-ti3hr Місяць тому

    Thulam rasi sollunga sir

  • @thalamunivelthalamunivel-rz5pz
    @thalamunivelthalamunivel-rz5pz 29 днів тому

    ஐயா எனக்கு கும்பம் ராசி புரட்டாதி

  • @premaskitchen4805
    @premaskitchen4805 Місяць тому +2

    தனுசு ராசிக்கு இல்லையா ஐயா

  • @vadivelraj7250
    @vadivelraj7250 Місяць тому +3

    ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட நாட்கள் பாக்கணும்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому

    🙏🌺💐👍🌷🌷

  • @PasuvaiPasuvai-xv1el
    @PasuvaiPasuvai-xv1el Місяць тому +2

    இந்த பதிவு எனக் குமிகவும்பிடித்தப்பதிவுநன்றிஐயாவணக்கம்

  • @perumal6654
    @perumal6654 14 днів тому

    Yam perumal

  • @SakthivelSk-ve9hn
    @SakthivelSk-ve9hn Місяць тому

    சக்திவேல்

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Місяць тому

    என் மகனுக்கு விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் எப்படி இருக்கும்

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому +1

    Mithuna.😢😢😢😢😢

  • @mavisclementraj8442
    @mavisclementraj8442 Місяць тому +1

    A

  • @sharmilamery1325
    @sharmilamery1325 Місяць тому

    Naanga ras palan sona mathriye ila

  • @BanuR-v4u
    @BanuR-v4u Місяць тому

    Pitchai edukkatha onru than udal mattum than ullathu

  • @mangais1700
    @mangais1700 Місяць тому +1

    Avanuku lottery yagam iruka

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      நல்லதே நடக்கும் நன்றி

  • @natrajanbhavana9887
    @natrajanbhavana9887 Місяць тому +1

    😂😅

  • @user-vl4cr9nb7y
    @user-vl4cr9nb7y 25 днів тому

    வளவளவென கத்தாமல் விசயத்தை வேகமாகச்சொல்

  • @thevanayagamthurairajah1290
    @thevanayagamthurairajah1290 Місяць тому +5

    எல்லாம் பொய்

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      உண்மையை மட்டுமே பேசும் சத்தியவான் உங்களின் ஆலோசனைகள் தேவைப்படுகிறது. நன்றி 🙏👍

    • @parasakthiastrovision
      @parasakthiastrovision Місяць тому

      Ellame poi enpathu mei...

  • @nagarajan1096
    @nagarajan1096 Місяць тому +2

    நல்லா உருட்டுங்க

  • @SakthivelSk-ve9hn
    @SakthivelSk-ve9hn Місяць тому

    சத

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 Місяць тому

    சொல்லும் விதம் குழப்பம்

  • @mariaprema850
    @mariaprema850 Місяць тому +3

    நல்லா உருட்டு

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 Місяць тому +1

    Poya.tupakuru

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      அவரவர் செய்த கர்மவினையே பலனாக கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @kumarlourde8541
    @kumarlourde8541 22 дні тому

    நன்றி ஐயா

  • @selvarajeni8818
    @selvarajeni8818 Місяць тому +1

    ❤❤❤❤❤

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @psanthirpsanthir4419
    @psanthirpsanthir4419 Місяць тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      எல்லாம் இறைவன் செயல். ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @SumathiSumathi-x7z
    @SumathiSumathi-x7z Місяць тому +2

    நன்றி ஐயா

  • @balajivwr
    @balajivwr 25 днів тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @SivatahsagiriParamanathan
    @SivatahsagiriParamanathan Місяць тому +1

    🙏🙏🙏🙏

    • @jothidasatha
      @jothidasatha  Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @Thalapathyfans-e2u
    @Thalapathyfans-e2u Місяць тому +1

    ❤❤❤