மதுரை சோமுவை பாட வைக்க குன்னக்குடி வைத்தியநாதன் பட்டபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 47

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 років тому +7

    தெய்விக இசைகலைஞர் இவர் இசைகச்சேரியை நேரில் ரசித்திருக்கிறேன் கனிரென்ற குரலுக்கு சொந்தகாரர் வா ராஜா வா சிறுவயதில் மட்டுமல்ல இன்றும் எனது விருப்பம் கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா உன்மைஎது பொய்எதுனு ஒன்றும் புரியல இறைவன் படைத்த உலகை எல்லாம் அருமை அருமை

  • @ananthsrinivasan2117
    @ananthsrinivasan2117 5 років тому +8

    உங்கள் வர்ணனை கேட்பவர்களை அப்படியே மெய் மறக்க வைக்கிறது.சரளமான நடை ஏற்ற இறக்கம். சரியான உச்சரிப்பு. அருமையான தகவல்கள்..ஒவ்வொரு முறையும் ஆவலை அதிகம் உண்டு பண்ணுகிறது. நன்றி

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 5 років тому +11

    Chitra Lakshmanan is a treasure house of knowledge. His memory is astounding. Best wishes to him.

  • @RVS_MAS
    @RVS_MAS 4 роки тому

    உங்க உச்சரிப்பு அருமை...

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 2 роки тому

    kunnakudi violin is tamil nadu's 💐🙏 treasure

  • @yulsn
    @yulsn 5 років тому +12

    வயலின் இசைபோலவே நீங்கள் விபரித்த விதமும் இனித்தது. ,
    எல்லோரும் வயலின் வாசிப்பார்கள்,
    ஆனால் குன்னக்குடி சார் வயலினில் கதை சொல்வார்,காமெடி பண்ணுவார், அழ வைப்பார்,சிரிக்க வைப்பார்...
    பலர் வித்தைகளுக்கு மாணவர்கள்
    அபூர்வமான ஒரு சிலரே வித்தைக்கு குத்தைகைகாரர்கள்
    குன்னகுடி ஐயா வயலின் இசையில் குத்தகைக்காரர்!

  • @sasikumarsasikumar1984
    @sasikumarsasikumar1984 5 років тому +10

    I use to go walking with sir regularly in Chennai music Collage. He his a great person

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    ஏராளமான திரைப்பாடல்கள் அவர் வயலின் மூலம் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரிகளை ரசித்து அவர் வாசிக்கும்போது வார்த்தை பிசகாமல் பாடல் நம் காதுகளில் ஒலிக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் என்பதை விட குன்னக்குடி வயலின்நாதன் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.

  • @rams5474
    @rams5474 5 років тому +1

    Excellent presentation! A tribute well presented!

  • @menonmohan4524
    @menonmohan4524 5 років тому +4

    Excellent 👌👌

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 роки тому

    Kadavul oruvarai munnetra ninaittal ( adhavadhu kalam neram vandhal ) adhrkup palaperai anuppi vaippar.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +2

    வைத்திய நாதன் அவர்கள் மேதை

  • @loginramanan
    @loginramanan 5 років тому +8

    ஏழு தந்திகள் கொண்ட 🎻 வயலின் வாசித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் குன்னக்குடி...இன்னொருவர் ஹைதராபாத் சவுடைய்யா

    • @TheSriGudi
      @TheSriGudi 5 років тому +2

      Mysore Chowdiah

    • @kraghuraman8439
      @kraghuraman8439 2 роки тому

      Yes sir Mysore T.Chowdaiah.legend of yesteryears,grand father of Shri Ambareesh a legend himself in Karnataka film industry.

  • @R.Balu3029
    @R.Balu3029 5 років тому +3

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mah6104
    @mah6104 5 років тому +4

    குன்னக்குடி குன்னக்குடி என்று எத்தனை முறை கூறினேன் என்று ஓர் போட்டி வைத்து சன்மானம் தரலாம் ஸார் எப்படி நம்ம யோசனை

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 5 років тому

      hahaha that is funny. I think it is better than when somebody keeps saying "he" or "avar" in conversations (valaipechu for example) where if you did not pay attention, then you need to go back many times and check the whole video.

  • @rajmelody1839
    @rajmelody1839 5 років тому +2

    Tq sir

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 5 років тому

    Nice

  • @arjunp6330
    @arjunp6330 5 років тому

    Karaikkal ammaiyar padaththai vittu vitteergal

  • @jvrarun
    @jvrarun Рік тому

    9.08 இது இசையமைப்பாளர் வீடுதானே

  • @rthiaga
    @rthiaga 5 років тому +5

    At 3:00 by mistake you mentioned Vaidyanathan as Viswanathan.

  • @nallanmohan
    @nallanmohan 5 років тому +6

    சித்ரா சார், அது மஹாராஜபுரம் சந்தானம் இல்லை அவர் மஹாராஜாபுரம் வைத்யநாத ஐயர். கொஞ்ஜம் correct. ஆக சொல்லுங்கள். சந்தானம் அவர் பையன்

    • @mythilyb142
      @mythilyb142 5 років тому

      It is maharajapuram Viswanatha iyer.

  • @mA-fd3vu
    @mA-fd3vu 5 років тому +4

    Ellam Iyer payaluvaa.. G ramanathan, KVM, KV,MSV,Vaali..

    • @kssps2009
      @kssps2009 5 років тому +3

      இருக்கலாம். ஆனால் அவரவரர்களின் திறமை வெளிப்பட்டதல்லவா. ஜாதி அடிப்படையில் எங்குமே நிரந்தரமாக இருக்க முடியாது. சொந்த திறமை இருந்தால்தான் எங்கு மே தங்க முடியும். வாலி பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஆனால் எல்லா ஜாதியை சேர்ந்தவர்களை அவர் மேலே கொண்டு வந்துள்ளார். இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • @padmaja132
      @padmaja132 5 років тому +1

      Msv Brahman illai

    • @mA-fd3vu
      @mA-fd3vu 5 років тому +2

      Yaaru sonna? Avaru Peru Subramaniam Vishwanathan

    • @padmaja132
      @padmaja132 5 років тому +1

      @@mA-fd3vuits not a name for brahmin community only. Visu was a malayali.

    • @mA-fd3vu
      @mA-fd3vu 5 років тому +1

      He is palaghat Brahmin..

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 5 років тому

    Ndtv.com