Mixture receipe in tamil | South Indian spicy mixture |how to make bakery mixture |Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 135

  • @yasminkhan7149
    @yasminkhan7149 Рік тому +8

    மழைக்காலத்துக்கேற்ற snacks,👌

  • @Choco-Vikku
    @Choco-Vikku Рік тому +6

    மிக்சர் செய்முறை ரொம்ப ஈசியாவும், அருமையாவும் சொல்லிக்குடுத்து இருக்கீங்க சார்..சூப்பர்..👍

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Рік тому +4

    மிக்சர் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +4

    மழைக்காலத்தில் அருமையான மிக்சர் சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 Рік тому +4

    எளிமையாகதெளிவாக
    சொல்லித்தருகிறீகள்
    நன்றி

  • @nagarasan
    @nagarasan Рік тому +7

    எளிய முறையில் அருமையான மிக்சர் நன்றி

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 Рік тому +1

    Nice mixture செய்து காட்டவும் நன்றி

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv Рік тому +2

    Mixer miga miga arumaiyaga seithargal thanks thanks

  • @SagerSageetha
    @SagerSageetha 3 дні тому +1

    👍👍👍

  • @a.t.sukumar.sukumar-jy3my
    @a.t.sukumar.sukumar-jy3my Рік тому +1

    Very good.

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Рік тому +2

    மிகவும் தெளிவாக அருமையாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் நன்றி

  • @jeyap391
    @jeyap391 Рік тому +2

    Super tips thank you so much🙏🙏🙏 brother🌹

  • @kanagalakshmi5225
    @kanagalakshmi5225 7 місяців тому +3

    Anna neenga vera level na eppo lam ethu seiyanum nalum unga chanel tan theduren, husband mixture kettanga 20 minutes la panniten. Ella pugalum ungaluku tan.❤

  • @nellaiambika9387
    @nellaiambika9387 Рік тому +1

    விளக்கம் சூப்பர் ❤

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 22 дні тому

    Super bro thanks 🙏

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 місяців тому +1

    Super 👍👍

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah Рік тому +1

    Super Congratulations

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 місяці тому +1

    Very nice
    Thanks.

  • @ramanirajarajan5131
    @ramanirajarajan5131 Рік тому +4

    I made this mixture today. 👌 super

  • @mani7703
    @mani7703 6 місяців тому +2

    அட்டகாசம், தம்பி.

  • @m.harish9c606
    @m.harish9c606 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் 🎉 அண்ணா

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Рік тому +1

    Nice sharing Anna TQ

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 місяці тому +1

    Really semma ya iruku 😊 I will do anna

  • @babyshalini8422
    @babyshalini8422 5 місяців тому +1

    Super bro

  • @sunderj4774
    @sunderj4774 2 місяці тому +1

    Respected Sir Your style of explanation was excellent and was very easy to follow.Thank you.

  • @Rani-o5e
    @Rani-o5e 5 місяців тому +1

    Superb

  • @banumathebalan
    @banumathebalan 2 місяці тому +1

    Nice narration. Thanks

  • @Random_volgs
    @Random_volgs Рік тому +3

    Very tasty 😋🤤❤

  • @toaysamayal4799
    @toaysamayal4799 2 місяці тому +1

    Super

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 Рік тому +1

    Arumai arumai arumai super ur video god bless you brother

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 6 місяців тому +1

    Anna I made this exactly as per your recipe but without garlic as we don't eat garlic. It turned out to be super duper hit. Thank you so much Anna🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +3

    Super mixture ❤❤

  • @chandrikav1910
    @chandrikav1910 Рік тому +2

    Arumai anna 🍬🍬🍬

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy Рік тому +1

    Beautiful yummy mixture

  • @shanthir6779
    @shanthir6779 Рік тому +2

    எங்க வீட்டுல அனைவருக்குமே பிடித்த ஒன்று மிகவு‌ம் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +1

      சூப்பர் மேடம். தீபாவளிக்கு போட்டு சாப்பிடுங்கள்

  • @EswariRay
    @EswariRay 2 місяці тому +1

    👌👌👌

  • @ma2ma102
    @ma2ma102 Рік тому +8

    அண்ணா அருமையாக செய்திர்கள் கடைசியாக பூண்டை தட்டி என் மிக்சரில் சேர்க்க வில்லை பூண்டை என்ன செய்திர்கள் நீங்கள் செய்து காட்டுவதை எங்களுக்கு நன்றாக காட்டவும் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +1

      சேர்த்திருக்கிறோம். காட்ட மறந்து விட்டோம். மன்னிக்கவும். பூண்டை தட்டி அப்படியே மிக்சரில் சேர்க்கவும்

  • @meenasv8186
    @meenasv8186 Рік тому +2

    Thank u so much

  • @sunderj4774
    @sunderj4774 2 місяці тому +1

    Respected sir while congratulating your explanation I request you to innovate the ingredients by adding if you need mango flavour or Pineapple flavour or any type to attract the customers.My humble suggestions pl.

  • @MaheshSankar-s7l
    @MaheshSankar-s7l 11 місяців тому

    சார் நீங்கள் வெள்ளை புடவை என்ன செய்வதென்று வீடியோவில் சொல்லவில்லை அடுத்த வீடியோ போடும்போது மித மிச்சர் சூப்பர்

  • @prabhaprabhakar9758
    @prabhaprabhakar9758 Рік тому +1

    👌👍

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Рік тому +1

    Masal kadalai receipe podunga thambi

  • @sivasubramani2147
    @sivasubramani2147 8 місяців тому +1

    👍👍👍👍👍👍👋👋👋👋👋

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Рік тому +2

  • @murugeshmurugesh9071
    @murugeshmurugesh9071 Рік тому +1

    Super anna ❤❤❤❤❤

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 11 місяців тому +1

    Thambhi once again super tips.🙏🙏.Can you show us the hotel style round green pakodas please ??
    Canada 🇨🇦 🇮🇳

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому

      Sure 😊. Kandipa podurom

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 11 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 🙏🙏🙏❤

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 11 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 We get these in our Karnaraka tea stalls in our Bull temple road and elsewhere. .This was a favourire snack for my late mother which I used to buy always 😢😢😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому

      @@sarassmuthu8011 nice memories.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 11 місяців тому +1

      @@TeaKadaiKitchen007 yes.i cannot make it and offer it to her on amavasai days.Where about in Tamilnadu are you guys ??

  • @yogeshmenaga6569
    @yogeshmenaga6569 Рік тому +2

    Anna kara vagaikal podunka

  • @sameenashereen9930
    @sameenashereen9930 Рік тому +1

    Anna soda uppu poda thewallaya

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому +3

    தனி கடலைமாலில்ஓமப்பொடிபிளியமுடியுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +1

      கண்டிப்பாக பிழியலாம். அருமையாக வரும்.

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Рік тому +2

    Butter biscuit pannunga bro..tea kadai taste😮

  • @ramalakshmigomathi6773
    @ramalakshmigomathi6773 Рік тому +1

    Add rice flour for karabundi. It will be more grispy.

  • @Mohith-n7r
    @Mohith-n7r 7 місяців тому +1

    Poondu eppo serthinga

  • @jayanthijayamani1820
    @jayanthijayamani1820 Рік тому +2

    karasev podu thambi

  • @senthilvasanpalanisamy2173
    @senthilvasanpalanisamy2173 10 місяців тому +2

    Pundu yenga sir

  • @pappumary3889
    @pappumary3889 Місяць тому +1

    Z

  • @youtubersshelters
    @youtubersshelters Рік тому +1

    எந்த கடலை மாவு சிறந்த என்று தெரிவிக்கவும்.

  • @mynavathimanoharan3059
    @mynavathimanoharan3059 Рік тому +21

    இடித்த பூண்டு பற்களை எப்படி சேர்த்தீர்கள். எண்ணெயில் பொரித்துப் போட்டீர்களா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Рік тому +8

      பொரிக்காமல் சேர்த்துள்ளோம். நல்ல மணமாக இருக்கும். பொரித்தும் சேர்க்கலாம்.

    • @Choco-Vikku
      @Choco-Vikku Рік тому +8

      ​@@TeaKadaiKitchen007பூண்டை எண்ணெயில் பொரிக்காமல் சேர்த்தால் பூண்டில் உள்ள ஈரத்தால மிக்சரோட மொறுமொறுப்புத்தன்மை குறையாதா சார்.?

    • @Esther-cc8lu
      @Esther-cc8lu Рік тому +1

      ​@@TeaKadaiKitchen0071 ko

    • @santhy7086
      @santhy7086 Рік тому

      S

    • @navaneethakrishnan9613
      @navaneethakrishnan9613 3 місяці тому

      எண்ணெயில் பொரித்து தான் போட்டார் சகோதரி.

  • @chandrajambunathan-pg9jn
    @chandrajambunathan-pg9jn 2 місяці тому +1

    பொட்டுக்கடலை போடலாமே

  • @ramanirajarajan5131
    @ramanirajarajan5131 Рік тому +1

    ஓமப்பொடிக்கு ஓமம் போட வேண்டாமா?

  • @Bhargavi6514
    @Bhargavi6514 2 місяці тому +1

    ஓமப்பொடிக்கு ஓமம் சேர்க்க மாட்டீர்களா?

  • @Villivakkam
    @Villivakkam 6 місяців тому +3

    unga thamizhey oru rangea irukku. molaga podikku vathal podi solreenga. verkadalaikku kadala paruppu solreenga. umi irukkara ulundhukku edho solreenga. endha ooru neenga. ippidi patta thamizh kettahdey illa.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому +1

    2மாதம்சாப்பிட்டேன்

  • @kanagarajr1491
    @kanagarajr1491 9 місяців тому +1

    எனக்கும் மிக்சர் போட தெரியும்

  • @amaravathis9197
    @amaravathis9197 Рік тому +1

    D̤i̤w̤a̤l̤i̤ k̤ṳ s̤a̤i̤t̤h̤e̤n̤ s̤ṳp̤e̤r̤ a̤ i̤r̤ṳn̤t̤h̤ṳt̤h̤ṳ