உடல் எடை குறைய, அடர்த்தியான முடி வளர இதை தினமும் குடிங்க😍 | நெல்லிக்காய் Juice | SivaRaman Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 427

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 місяці тому +68

    சாப்பாட்டை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது என மற்றவற்றையும் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்... ஒரே ஒரு விஷயம் மட்டுமே பத்தாது.‌
    நான் பின்பற்றிய முறை:
    1. காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் (முதல் நாள் ஊர வைத்தது) + எலுமிச்சை+ வெந்நீர்.
    2. உடற்பயிற்சி (10 நிமிடம் போதும்): ப்ளாங்க் + ஜம்ப்ஸ் + ஸ்குவாட்
    3. காலை இரண்டு இட்லி அல்லது தோசை
    4 . 11.30 மணி போல பழங்கள் (பப்பாளி+ கொய்யா)
    5. 12.30 மணிக்கு க்ரீன் டீ
    6. 1.30 மணிக்கு மதிய உணவு. குறைந்த சோறு அதிக காய்கறி அதிக மீன் அல்லது அதிக சிக்கன். முட்டையின் வெள்ளைக்கரு அவித்தது.
    7. 4 மணி போல பழங்கள், கேரட் அல்லது வெண்டைக்காய்
    8. 8 மணி போல இரண்டு இட்லி அல்லது தோசை.
    9. வாக்கிங் - Google fit app போதும். ஒருநாளைக்கு 10000 அடிகள் ப்ரிஸ்க் வாக்கிங்.
    10. பால் கலக்காமல் சுகர் கம்மியாக டீ / காபி அருந்துவது...
    இதை தினமும் செய்தால் போதும். எடை விரைவாக குறையும்‌. நான் தினமும் பின்பற்றுகிறேன்....ஒரு காலத்தில் மகா சோம்பேறியாக தொப்பையுடன் , முகத்தில் சதையுடன் இருந்தேன். இந்த முறைகளில் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது BMI க்கு ஏற்றபடி சரியான எடையில் இருக்கிறேன். தொப்பை அறவே இல்லை. முகத்தில் சதையும் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது மிக மிக விருப்பமான ஒன்றாகி விட்டது. அதாவது ஒருநாள் நடக்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி நெருடலாக உள்ளது. நம்பி களமிறங்குங்கள். வெற்றியை வசமாக்குங்கள். எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். பெரும்பாலும் நெகட்டிவாக தான் பேசுவார்கள்.

    • @TamilGokul-dx8op
      @TamilGokul-dx8op 2 місяці тому +5

      தம்பியா இருந்தா நன்றி தங்கையா இருந்தா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 місяці тому

      @@TamilGokul-dx8op ♥️♥️♥️

    • @amrinsaraa7825
      @amrinsaraa7825 28 днів тому

      Sweets sapidamatingala, bonda bajji sapidamatingala. Chia seeds yevlo, lemon and hot water measurements sollunga pls, chia seeds sapitathum yevlo neram kalichi breakfast yedukanum. Dry fruits and nuts sapida weight yeruma

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 28 днів тому

      @@amrinsaraa7825 வாரத்தில் ஒருநாள் ஸ்வீட் சாப்பிடலாம் குறைவாக, உதாரணம் ஒரே ஒரு லட்டு அல்லது ஒரே ஒரு பாதுஷா போன்றவை. அதேபோல் வாரம் ஒருமுறை சமோசா, வடை பஜ்ஜி போன்றவை சாப்பிடலாம்.
      ஒரு டீஸ்பூன் அளவுக்கு சியா விதையை கால் டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது பிசு பிசு னு இருக்கும்.
      ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதிலிருந்து கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை எடுத்து சியா சீட்ஸ் ஊறவைத்த டம்ளரில் ஊற்றுங்க. இதில் அரை லெமனை பிழிந்து ஊற்றுங்கள். விதைகளை நீக்கி விடுங்கள். இதோடு அரை டீஸ்பூன் தேன் சேருங்கள். ஒரு ஸ்பூன் வைத்து கலக்குங்கள்.
      இதை குடிக்காமல், சியா விதைகளை மென்று சாப்பிடுங்கள்.மெல்லும் போது வழுக்கி கொண்டு போவது போல் இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை மென்று உண்ணுங்கள். அப்படியே குடித்தால் விதைகள் சீரணம் ஆகாமல் வயிற்றுக்குள் அப்படியே இருக்கும்.
      சியா சீட்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @venkatesanviswa493
      @venkatesanviswa493 24 дні тому +1

      Mikka nandri nanba.
      134 kg irukum naan idhai indru mudhal payirchi seigiren.

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Рік тому +351

    தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் இது நான் நடைமுறையில் கண்ட அனுபவம்...

    • @nila3271
      @nila3271 Рік тому +6

      Autoimmune condition cure aaguma

    • @marieswarirajan7955
      @marieswarirajan7955 Рік тому +11

      Early morning empty stomach la kudikanu ma illa whenever we can drink ah???

    • @m.kannanmani8470
      @m.kannanmani8470 Рік тому +28

      இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் குடித்தால் குடல்புண் ஏற்பட வாய்ப்புண்டு எனவே காலை உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம் அல்லது மாலையில் காபி டீ க்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸை தண்ணீர் நிறைய கலந்து குடித்தல் நன்று

    • @anthonyjuderosairo9965
      @anthonyjuderosairo9965 Рік тому

      Ķķķ

    • @shaheenanoornidhaniha7346
      @shaheenanoornidhaniha7346 Рік тому +2

      Is it cold

  • @vishnuvarshan5345
    @vishnuvarshan5345 Рік тому +46

    Morning empty stomach la intha juice kidaikkanum fridge la store panni vaikka koodathu nan intha juice regular a eduthuttu varen ennoda wait 68 kg la irunthu 55 kg ku vanthurukku weight lose ku crct a na juice ithu than

    • @geetha-zm9cb
      @geetha-zm9cb Рік тому +3

      Ethanaala la whiegt loss aaniga

    • @vishnuvarshan5345
      @vishnuvarshan5345 Рік тому +4

      Three months continues a kudicha weight lose agum ithu nan kan koodaga Partha unmai

    • @vijayalakshmi-zo2kx
      @vijayalakshmi-zo2kx Рік тому +4

      Daily kudikalama.. Apd kudicha onum ilaya.. Some videosla daily kudika kudadhu.. அளவுக்கு மிஞ்சுனால் அமுதமும் நஞ்சுனு சொல்ராங்க..

    • @paviakash5098
      @paviakash5098 Рік тому +1

      Evlo nallu kudichaaa

    • @spyprincessyt
      @spyprincessyt Рік тому

      By MG zzz like SD SD zt
      Nrrn=mv=MG

  • @Siva-eq8ok
    @Siva-eq8ok Рік тому +11

    எப்போது குடிக்க வேண்டும்

  • @HariniHarini-mh7rs
    @HariniHarini-mh7rs Місяць тому +1

    S really weight loss ku Nala orru tips
    But empty stomach la kuducha loss motion pogu every nyt kuducha naladhu

  • @SuthaAlex
    @SuthaAlex 27 днів тому +2

    எப்போ குடிக்கனும்னு சொல்லவே இல்லையே.... Sir

  • @tharika.M
    @tharika.M Рік тому +14

    Sir evlo days kudicha evlo kg weight loss aagum?

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 2 місяці тому +3

    தம்பி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

  • @simieliza1942
    @simieliza1942 Рік тому +6

    Ena time eduthukita better nu kadaisi varaikum sollayeh bro

  • @revathiveera737
    @revathiveera737 Рік тому +5

    Thanks sir romba theliva Azhaga sollirukkinga Nandri

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Рік тому +28

    You are great chef, Nutrition etc sir.Thank you so much sir for this valuable video 🙏🙏🙏💐💐💐👌👌👌

  • @tharag5759
    @tharag5759 Рік тому +4

    G.Thara,Adambakkam.
    Engal Anbu Vanakkam SRK thambi.
    Thank you for giving a vital health benefit presentation.
    Pl inform us when and @ what time should we take this drink.

  • @gowrig5940
    @gowrig5940 Рік тому +5

    Sir
    Diabetic patients can take this juice
    Kindly reply me sir

    • @Priya-kk7ye
      @Priya-kk7ye Рік тому +1

      எடுத்துக்கலாம் ஆனால் தேன் வேண்டாம்

  • @priyankapriyanka5208
    @priyankapriyanka5208 Рік тому +8

    Ok pa try pannalam

  • @Biya_84
    @Biya_84 Рік тому +41

    Amla should be take as 5 ml for adult and 2.5ml for kids not more than that. Amla has lots of benefits and even side effects. Daily only limited dose should be taken.

    • @my-yo1nj
      @my-yo1nj Рік тому +3

      How many Amala will give 5ml

    • @semonnathan5207
      @semonnathan5207 Рік тому +2

      @@my-yo1nj 1

    • @thulasi_08
      @thulasi_08 Рік тому +2

      @@semonnathan5207 ப்ரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதா பிரதர் இல்லை தினசரி ஜூஸ் செய்து குடிக்கனுமா brother please reply 🙏🙏🙏🙏

    • @Cute_Lathika
      @Cute_Lathika Рік тому +1

      Prepare on daily basis

    • @semonnathan5207
      @semonnathan5207 Рік тому +1

      @@thulasi_08 பிரிட்ஜில ஸ்டோர் பண்ணி வைக்கிறது எந்த உணவுக்கும் நல்லது இல்ல இதுல இத நம்ம மறந்தால் வேற பயன்படுத்த போறோம் முடிஞ்ச வரைக்கும் பிரிட்ஜ் அவாய்ட் பண்ணுங்க

  • @shalinisridhar429
    @shalinisridhar429 6 місяців тому +5

    Hello Mr. Chef, you dint mention when to drink ? Can u pls?

  • @suganyakavin5141
    @suganyakavin5141 Рік тому +9

    Thalippu vadagam receipe podunga Anna pls

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 6 місяців тому +1

    Doctor advicepadi empty stomach la continiueva edukka kudathu.but 11 to 12 anthamari time daily edukkalam.amla teethla kadichu sapdakudathu.

  • @kookoo1869
    @kookoo1869 7 місяців тому +3

    Daily oru nellikai sapital podhum adhiham sapida venam

  • @jayanthivijayakeerthi8234
    @jayanthivijayakeerthi8234 Рік тому +3

    தேன் இல்லாமல் குடிக்கலாமா
    தேன் சாப்பிட முடியாது. ஜெயின்

  • @Amritpalsingh-mc4kx
    @Amritpalsingh-mc4kx 2 місяці тому +1

    I feel more balanced and calm since incorporating Planet Ayurveda Amla Saar into my routine."

  • @mgfood44
    @mgfood44 Рік тому +5

    Epo kudikanumnu sollavay illai bro..when is the best time to drink this juice bro

  • @sasikala7495
    @sasikala7495 9 місяців тому +4

    What time we will take this juice morning or evening u did tell that in this video

    • @nancykevin5840
      @nancykevin5840 3 місяці тому

      Everything is ok bro but wen shd we drink empty stomach oe after brk fst Or night or after dinner ha😊

  • @prakashkavi9790
    @prakashkavi9790 Рік тому +3

    Anna enaku 2 yrs baby iruku, sariya sapidave matran, avan nalla sapda oru tips sollunga, please anna

  • @sasireka8345
    @sasireka8345 Рік тому +7

    Super brother thankyou

  • @selvamani779
    @selvamani779 Рік тому +8

    sir i have ulcer can i drink this or not

  • @asiaharis8195
    @asiaharis8195 18 днів тому

    Ulcer patient empty stomach la kudikkalama?

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 11 місяців тому +4

    Thank you so much sir, daily kudikkalama any problem sir reply me

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Рік тому +22

    U forget to mentioned at what time to drink?

  • @AmbigaiAmbigai-ry1og
    @AmbigaiAmbigai-ry1og 2 місяці тому +1

    Kidney problem erukku kudikkalama

  • @mythiligajapathi9955
    @mythiligajapathi9955 Рік тому +2

    வணக்கம் எந்த நேரத்துல இந்த ஜூஸ் குடிக்கலாம் நன்றி

  • @chenduvignesh1226
    @chenduvignesh1226 Рік тому +6

    When to drink?

  • @sharayas7818
    @sharayas7818 Рік тому +10

    மிக்க நன்றி அண்ணா

  • @ragul567
    @ragul567 Рік тому +2

    When we drink this you didn't mention here?? Any timings!??? before food or after food?? morning or evening??

  • @devapavi1168
    @devapavi1168 3 місяці тому +1

    Nellikkai kku nellikkai powder use pannalama

  • @litheshrajtoshitha9298
    @litheshrajtoshitha9298 Рік тому +5

    ❤ really super sir

  • @mareeswaris9368
    @mareeswaris9368 Рік тому +1

    TQ so much for ur tips.i need forest honey how can I receive.

  • @muhammadafnan1138
    @muhammadafnan1138 Рік тому +6

    Anna , ulcer patient kudikalama konjam sollunga edhuvum prblm varuma

  • @santhanalaksmi4742
    @santhanalaksmi4742 3 місяці тому

    What is the gud time to consume the drink

  • @Crazy-rb7ci
    @Crazy-rb7ci 2 місяці тому

    Empty stomach la yeduthukanuma
    Alscer varadha

  • @rasukuttyporusthiya2327
    @rasukuttyporusthiya2327 Місяць тому

    Sir lemon illana apple cider vinegar serthukalama

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Рік тому +7

    Super bro 👍🏻 thank you so much.

  • @nancykevin5840
    @nancykevin5840 3 місяці тому

    Bro tel wen shd we drink thay juice morning or after brk fst or after dinner

  • @deep_views
    @deep_views Рік тому +2

    Empty stomach drink pannanuma illa breakfast aprm drink pannanum tell Me sir

  • @francisfuji8533
    @francisfuji8533 Рік тому +1

    Sir,tell Correct time to drink this juice morning or evening...

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +4

    Thanks

  • @cslokesh2608
    @cslokesh2608 10 місяців тому +1

    Anna Elovo Days kudikanum indha drink

  • @user-ib9cj2kn1b
    @user-ib9cj2kn1b 2 місяці тому

    இதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் வெறும் வயிற்றிலா குடிக்க வேண்டும்

  • @sangeethaarulmozhi582
    @sangeethaarulmozhi582 Рік тому +3

    Feeding mother try panalama na

  • @sasi255
    @sasi255 Рік тому +3

    Enda time edukitta nallathu breakfast before and after

  • @vidhyamanoj3819
    @vidhyamanoj3819 Рік тому +3

    When should we drink this

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +3

    மலைத்தேன் விலை சொன்னால் order செய்வேன் சிவா சார் please

  • @samurai3709
    @samurai3709 Рік тому +2

    Enna timing le kudikanum nu sollave illaiye brother konjam reply pannunga

  • @roohinisaadhana3528
    @roohinisaadhana3528 8 місяців тому +1

    Bro, night bedtime drink a aeduthukalama? Illa with empty stomach ah? 😊

  • @jaibio130
    @jaibio130 Рік тому +4

    En anbu vanakam... Super bro 🤜

  • @chandranmurugan9678
    @chandranmurugan9678 4 місяці тому

    One week naa continue panni enakku synus problem vanthuduchu....

  • @sumi.mithra
    @sumi.mithra Рік тому +22

    Can we make the concentrate and store in fridge? If yes, how many days it can be stored?

    • @sumi.mithra
      @sumi.mithra Рік тому

      Reply please

    • @suganyaram7975
      @suganyaram7975 Рік тому +1

      No.. Nellikai juice fridge la vechu use Panna koodadhu

    • @creativespark1363
      @creativespark1363 Рік тому +4

      Nellikai juice eduthonne kudichrunum, late panna kasakkum 😝

    • @amalabalu4099
      @amalabalu4099 Рік тому

      No make it fresh juice and have it

  • @revathir1753
    @revathir1753 Рік тому +18

    Thanks for the recipe :) When we have to drink this... empty stomach in the morning?

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Рік тому +2

      yes

    • @Priya-kk7ye
      @Priya-kk7ye Рік тому +4

      வெறும் வயிற்றில் எடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது நாளடைவில் அல்சர் வர சான்ஸ் இருக்கு

  • @kaviraj6942
    @kaviraj6942 Рік тому +1

    I don't like honey , without honey shall I take it or not

  • @nnnmp
    @nnnmp Рік тому +2

    Super... Lemme try this

  • @veniramachandra4908
    @veniramachandra4908 Рік тому +5

    How long do we have to take this drink n when to take?

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +4

    Thank you for your sharing videos super sir

  • @rajashenbavijayrajashenbav8067

    Entha time kudikanumnu sollunga sir

  • @grrg-gh8ej
    @grrg-gh8ej 6 місяців тому +3

    Epo kudikanum solave illa

  • @jayasuryajayasurya-ez4ie
    @jayasuryajayasurya-ez4ie Рік тому +5

    Thank you bro 🙏

  • @kalpanajayaraj8042
    @kalpanajayaraj8042 Рік тому +1

    Intha juice kudicha sugar level increase aguma?

  • @anithatamilvanan5493
    @anithatamilvanan5493 Рік тому +1

    Can sugar patients drink daily

  • @VASANTHI.B341
    @VASANTHI.B341 5 місяців тому

    Thambi enkku romba naala original honey vanganumnu aasai neenga entha honey vangalamnu sollunga thambi unga reply kaga weite pannittu iruppen thambi please

  • @hariprasad7550
    @hariprasad7550 10 місяців тому +2

    anna diabettes irukkavanga etha kudikkalama, wl sugar level increase

  • @devipriya4685
    @devipriya4685 Рік тому +8

    Sir for weight loss shall we drink the juice @breakfast instead of any other food...is it useful for weight loss

  • @abarnaraj9860
    @abarnaraj9860 4 місяці тому +2

    Eppo kudikkanum sollala

  • @asaraswathi4076
    @asaraswathi4076 9 місяців тому +1

    Super tips

  • @samadhsamadh719
    @samadhsamadh719 11 місяців тому +2

    Enakku then vendum

  • @divyaponraj
    @divyaponraj Рік тому +3

    Entha time la kudikanum sollave illa

  • @deepaksiva3516
    @deepaksiva3516 6 місяців тому

    Nellikai powder use panalama

  • @padmaraj8482
    @padmaraj8482 Рік тому +2

    Very healthy drink sir..but what time nu sollavea illaiyea?

  • @keerthisrikeerthisri4370
    @keerthisrikeerthisri4370 Рік тому +3

    Intha drink apa kudikanum time sollugaa

    • @adhityanpazhanivelu9688
      @adhityanpazhanivelu9688 Рік тому +1

      காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    • @subhamv984
      @subhamv984 Рік тому +3

      11 am ideal time. After digestion of tiffin. Before lunch

  • @ishuishu8180
    @ishuishu8180 9 місяців тому +1

    Salt add pannalama bro ?

  • @nivethanivetha6403
    @nivethanivetha6403 Рік тому +2

    Ulcer irukuravanka kudikalama

  • @kamalasrisai625
    @kamalasrisai625 11 місяців тому

    Pregnant time la kudikkalama pls sollunga

  • @gayu303
    @gayu303 Рік тому +2

    Entha time kudikkanum nu sollalaye

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +1

    Sarypa then sapta sugar peasant eppady sapdalom?

  • @achucutez2895
    @achucutez2895 Рік тому +2

    Ethu epadi sapdrathu morning or night plss sollunga sir

  • @user-dz4fv6dl4u
    @user-dz4fv6dl4u 7 місяців тому +2

    Entha Time la kudikanum anna

  • @EIndhu-ri2wz
    @EIndhu-ri2wz 4 місяці тому

    Na already slime than ithu sapta slime aaguvom soluringa apo inu na slime aagiruven ....😢na ipo 1 week ah kudichitu vsrenn...😊

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 Рік тому

    Hi bro enaku vicing erukavanga etha kudikala cold pudikuma bro pls tell me bro

  • @premavasu7630
    @premavasu7630 Рік тому +5

    Eppo kudikalam endru sollave ellaye sir empty stomach or

  • @kowsikowsi9566
    @kowsikowsi9566 3 місяці тому

    Entha time la kudikkanum

  • @elasri3029
    @elasri3029 Рік тому +2

    Enna time kudikkanum ...morning illa ?

  • @hrithish
    @hrithish 5 місяців тому +1

    I need honey where can I order

  • @user-tp9nb6ve7q
    @user-tp9nb6ve7q 7 місяців тому +2

    Eppa kudekanum nu Sola la Anna daily kudekalamma

  • @hariharan551
    @hariharan551 4 місяці тому

    Will you take Bangalore orders?.

  • @asseyyadhzmmoulanafoundati3320
    @asseyyadhzmmoulanafoundati3320 Місяць тому

    ஒல்லியானவர்கள் சாப்பிடலாமா???
    ஏதும் side effect வருமா?

  • @harsitha.k9419
    @harsitha.k9419 Рік тому +3

    Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen ennala mudiyala Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made weight lose powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan Just I am sharing my own experience

    • @dollysworld6196
      @dollysworld6196 Рік тому +1

      can u share details

    • @thulasi883
      @thulasi883 Рік тому

      Please share details mam

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Рік тому

      Please share the details mam.. Nanum neraiya try panni patha eathum use ila.. Kind request mam.. Ennakum share pannunga 🙏🙏🙏

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Рік тому

      Thank you sister.. Side-effects eathum varuma sister.. Ennaku weight alatha baby ilama irukku.. Plz tell me Sis

    • @harsitha.k9419
      @harsitha.k9419 Рік тому +1

      @@kdivyasree5784 no side effects sister neega vangi sapduga sister sikirama ungaluku baby pirakum I will pray for you

  • @umashree6571
    @umashree6571 11 місяців тому +1

    Pregnancy ku try pandravanga kudikalama?

  • @ramaprabha7473
    @ramaprabha7473 Рік тому +1

    when to drink .... u didn't mention.... bro

  • @SS-bi7yf
    @SS-bi7yf Рік тому +1

    Sir.. Which time best for drink?

    • @SivaRamanKitchen
      @SivaRamanKitchen  Рік тому

      Morning empty stomach

    • @SS-bi7yf
      @SS-bi7yf Рік тому

      @@SivaRamanKitchen thank u for ur valuable rply... ☺

  • @Tamilbrothers-hl4ez
    @Tamilbrothers-hl4ez Рік тому +1

    காட்டுத் தேன் எங்கு கிடைக்கும் அண்ணா

  • @subasrijp
    @subasrijp Рік тому +4

    Whn to take dis drink brother....

  • @vvignesh237
    @vvignesh237 4 місяці тому

    Feeding mother use paanalama