நண்பரே நமசிவாய நமசிவய சிவயநம சிவாயநம இவை நாலுமே இருக்கு.ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் இருக்கு.இந்த பஞ்சாட்சர மந்திரத்தை பொறுமையா ஜபிக்கனும்னு நினைக்கிறவங்க நமசிவாய இல்ல சிவாயநம னு ஜபிக்கலாம். இதுல 'வ' என்ற குறில் எழுத்த 'வா' என்ற நெடில் எழுத்தா ஜபித்தால்தான் நேரத்தை நீட்டித்து ஜபிக்க முடியும். மந்திரத்தை பொறுமையா (வா ங்கிற எழுத்த இழுத்து)சொல்லும் போதுதான் இது நம்முடைய சுவாசத்துல மாற்றத்தை ஏற்படுத்தி சீராக்கும்.
ஓம் நமசிவாய சிவாய நமக
🙏🙏🙏🙏
Nice sharing
Patiently with care, nicely explained. Thanks. Ohm Nama shivaya.
Ohm Namasivaya Ohm Namasivaya Ohm Namasivaya Shivaaya Nama Ohm!
World Maha Mantra Arutperum jothi Arutperum jothi Thaneperum karunai Arutperum jothi sir❤❤❤
AUM SIVAYANAMA YANAMASIVA MASIVAYANA VAYANAMASI NAMASIVAYA AUM
ஓம் சிவாயநம 🔥🔱🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤
ஓம் நமசிவாய
Om Shivayanama🙏🙏🙏
மிக அருமை அண்ணா
அருமை 🙏🏻 ந ➡️ திரோத மலம் (Genetic Memory) ம ➡️ ஆணவ மலம் (Karmic Memory)
🙏🙏🙏
🙏🏻SIVAYA NAMA🙏🏻
Very very nice, please continue your service , excellent explanation 🙏
மிக்க நன்றி அன்பரே!!!
Very nicely presented. Tq😊😊😊❤
🙏🙏🙏🙏
Thanks anna
நல்ல புரியும்படி சொன்னீங்க வாழ்த்துக்கள்
Yes, most truthful words!....
அருமையான விளக்கம்
👍tq bro
😮😮😮😮😮
Sthula panchatcharam
அருமையான பதிவு நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏🙏
Sir athu சிவாயநம வா இல்ல சிவயநம வா?
நண்பரே
நமசிவாய
நமசிவய
சிவயநம
சிவாயநம
இவை நாலுமே இருக்கு.ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் இருக்கு.இந்த பஞ்சாட்சர மந்திரத்தை பொறுமையா ஜபிக்கனும்னு நினைக்கிறவங்க நமசிவாய இல்ல சிவாயநம னு ஜபிக்கலாம். இதுல 'வ' என்ற குறில் எழுத்த 'வா' என்ற நெடில் எழுத்தா ஜபித்தால்தான் நேரத்தை நீட்டித்து ஜபிக்க முடியும். மந்திரத்தை பொறுமையா (வா ங்கிற எழுத்த இழுத்து)சொல்லும் போதுதான் இது நம்முடைய சுவாசத்துல மாற்றத்தை ஏற்படுத்தி சீராக்கும்.
arumai solla varthaigal illa
🙏🙏🙏