Vinnaka Virunthe Ennil Vaa | Communion Song with Lyrics | விண்ணக விருந்தே என்னில் வா |

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @PeriyanayagasamyJency
    @PeriyanayagasamyJency Рік тому +1

    எழுந்து வா எம்மில் வா ஆனந்தமான காணம்

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 6 місяців тому

    Prise the Lord JESUS CHRIS amazing The Lord Be you Allthebest we need more 🙏 for me and my family

  • @rhythmofheaven6993
    @rhythmofheaven6993 4 місяці тому +4

    விண்ணக விருந்தே என்னில் வா என்னகம் வாழ இறங்கி வா - 2
    மண்ணக வீட்டின் மாண்பே வா மாபரனே (மீட்க வா) - 2
    அகிலம் வாழும் தெய்வ உணவு நீ
    அன்பை தரும் அமுத உணவு நீ - 2
    எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2
    1. மன்னா உணவே மண்ணிலே வந்தாய் உண்பவர் வாழவே
    நித்திய வாழ்வில் நிலை பெறவே உணவை தந்தாயே - 2
    இது உன் உடலன்றோ வாழ்வு மாறுமன்றோ
    இது உன் இரத்தம் அன்றோ தாகம் தீருமன்றோ
    இயேசுவே நீர் வர வேண்டும் என்னையும் மாற்றிட வேண்டும்
    உலகம் வாழ்வதற்காக
    என்னையே நான் தர வேண்டும்
    எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2
    விண்ணக விருந்தே என்னில் வா என்னகம் வாழ இறங்கி வா - 2
    2. வானம் இறங்கி வந்த மழையால் வாழ்வு நனையவே
    ஞானம் இசைத்து உந்தன் புகழை என்றும் பாடவே - 2
    எனது சதை என்றாய் உண்மையின் உணவு என்றாய்
    எனது இரத்தம் என்றாய் உண்மையின் பானம் என்றாய்
    வார்த்தையை வாழ்ந்திட வேண்டும்
    வல்லமை நான் பெற வேண்டும்
    வறுமை இல்லா வாழ்வு
    வந்திட தியாகம் வேண்டும்
    எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2
    விண்ணக விருந்தே என்னில் வா என்னகம் வாழ இறங்கி வா - 2
    மண்ணக வீட்டின் மாண்பே வா மாபரனே (மீட்க வா) - 2
    அகிலம் வாழும் தெய்வ உணவு நீ
    அன்பை தரும் அமுத உணவு நீ - 2
    எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2

  • @kavikavi5406
    @kavikavi5406 Рік тому +2

    Super.......
    Very nice song.....
    💐💐💐💐💐......
    Thank you 🙏

  • @nancypriya.a580
    @nancypriya.a580 6 місяців тому

    Very nice song😊

  • @ironman2838
    @ironman2838 2 роки тому +1

    அருமை ஃபாதர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sengolraj3679
    @sengolraj3679 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanaamala5617
    @gnanaamala5617 2 роки тому +1

    அருமை

  • @142epcibaj6
    @142epcibaj6 Рік тому +1

    Nice song

  • @Rijin-hm1ig
    @Rijin-hm1ig 6 місяців тому

    ❤❤❤

  • @ArulNeshan
    @ArulNeshan Рік тому

    𝙉𝙞𝙘𝙚😮😮❤❤

  • @musicofholyfamily4564
    @musicofholyfamily4564 2 роки тому +1

    Karo ke kidaikum ah plz

    • @Leoacademy278
      @Leoacademy278 Рік тому

      ua-cam.com/video/zNPnZ2G6Ixw/v-deo.htmlsi=EWe5DBKX5S9u5nUa