1000 ROSE COOKIES | Achu Murukku | Traditional Village Snacks Recipe | Achappam Cooking in Village

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Achu Murukku is one of the most favorited crunchy snack recipe in my village. All village families make this snack recipe at the Diwali festival. Today we cook 1000 rose cookies using rice flour, coconut milk, cube jaggery, and more. This Achu Murukku is also popular in Kerala as Achappam.
    Finally, we enjoy the crunchy snack in the evening! Amazing!

КОМЕНТАРІ • 6 тис.

  • @kassfamily4738
    @kassfamily4738 3 роки тому +480

    மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்கிறோம் இது யார் மிஸ் பண்ணது அவங்க ஒரு லைக் போடுங்க

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +44

      அன்புக்கு மிக்க நன்றி!

    • @kassfamily4738
      @kassfamily4738 3 роки тому +3

      @@VillageCookingChannel நன்றி அண்ணா

    • @abinayarsjasekar992
      @abinayarsjasekar992 3 роки тому +1

      @@VillageCookingChannel Anna ungala yappadi meet panrathu solluga

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 3 роки тому +2

      @@VillageCookingChannel தேவையான பொருட்களுக்கு அளவு கிராம் (Gram)ல் சொன்னீங்கனா நாங்களும் செய்து பார்ப்போம்.

    • @itsmeriyya2941
      @itsmeriyya2941 3 роки тому +1

      @@divyajanaibharathi4318 சகோ எனது சேனலுக்கு தங்களின் ஆதரவை தாருங்கள் ..சேனல் பெயர் - அஞ்சனம் சமையல்

  • @ChaithanyaPadmaraj
    @ChaithanyaPadmaraj 3 роки тому +146

    ನಿಮ್ಮ ಸೇವೆಗೆ ನಮ್ಮ ಕನ್ನಡಿಗರಿಂದ ಒಂದು ಮೆಚ್ಚುಗೆ 🙏🙏🎉🎉
    Love from Karnataka ❤️

  • @yummyrraj7446
    @yummyrraj7446 3 роки тому +313

    Old uncle is the lead hero of this channel...
    Respect from rajasthan...🌹🌹🌹🙏🙏

  • @thamaraik1773
    @thamaraik1773 2 роки тому +8

    வாய் ஊறுது 🤤. அச்சு முறுக்கு - எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் செய்யும் அழகே தனி 👍👍👍

  • @selvi2714
    @selvi2714 3 роки тому +42

    ஒரே கம்பியில் இத்தனை அச்சு உள்ளதை இப்பதான் பார்க்கிறேன் வேற லெவல்

  • @Eas853
    @Eas853 3 роки тому +33

    சாப்பாட்டை அலட்சியமாய் குடுக்காமல் மிகப் பணிவுடன் குனிந்து கொடுக்கும் தன்மை மிக அருமை சகோ 👍👍🙏🙏🙏🙏

  • @kalapalani7259
    @kalapalani7259 3 роки тому +47

    90's kids favourite any achu muruku fans

  • @voiceofAncy
    @voiceofAncy Рік тому +3

    அச்சி முருக்கு பாக்கும்போது என் தாத்தா செய்வது ஞாபகம் வந்திட்டு.என் தாத்தா அச்சி முருக்கு நல்லாசுடும்.அந்தகாலத்து ஆளு.அவ்ளவு ருசியா பண்ணீம் .நல்ல வீடியோ பதிவு.❤❤❤❤❤

  • @Uma-ht4rz
    @Uma-ht4rz 3 роки тому +77

    இவங்க சமையலை யார் எல்லாம் சாப்டனும்னு ஆசை படுறிங்க ....எனக்கு சாப்ட ரொம்ப ஆசையா இருக்கு ...

  • @sajawalbuttbutt114
    @sajawalbuttbutt114 3 роки тому +190

    I am from Pakistan ... and not able to understand your language .... but you guys are great👌👌 .. lots of love from Pakistan❤❤

    • @adlincutiepie
      @adlincutiepie 3 роки тому +11

      I'm also from Pakistan ❤

    • @SMCwithStock
      @SMCwithStock 3 роки тому +11

      I am from India, yet can't understand

    • @emanisat1
      @emanisat1 3 роки тому +5

      I am Indian but still can't understand the language. But the video itself speaks universal language. Doesn't it? I love this channel and their service.

    • @zenabali2853
      @zenabali2853 2 роки тому +6

      Me too from Pakistan 🇵🇰 but originally born and bred in India 🇮🇳 now 40 yrs in Pakistan 🇵🇰 😀 after marriage .I miss my Indian cuisine 😥This Is 😢 life .

    • @tipsandtricks7508
      @tipsandtricks7508 2 роки тому +2

      tamil language from south india
      am from kerala little little understand this language anyway lots of love ♥️for u from INDIA 🇮🇳

  • @Prasanthprasanth07
    @Prasanthprasanth07 3 роки тому +138

    Who are all missing மங்களகரமா மஞ்சள்ள ஆரம்பிக்குரோம்

  • @amalishagayam3224
    @amalishagayam3224 2 роки тому +3

    நான் எத்தனை யோ சேவையை பார்த்திருக்கேன் ஆனால் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மட்டும் சாப்பிடாமல் வயதான ஆதரவு இல்லாமல் இருக்கும் மக்களும் கொடுப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tiecomedy8924
    @tiecomedy8924 3 роки тому +29

    அம்மிக்கல் அய்யனார் அண்ணா உங்களோட தீவிர விசிறி நான் 🙂 இந்த புனிதமான காரியத்துல என்னோட பங்கும் இருக்கனும்னு என்னோட மனசு பிராண்டுது அண்ணா 🙂🙂🙂😍😍

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +6

      ஹா! ஹா! ஹா! மிக்க நன்றி!

    • @tiecomedy8924
      @tiecomedy8924 3 роки тому +3

      நானும் என்னுடைய அண்ணாவும் உங்களை சந்திக்க கண்டிப்பாக வருகிறோம் அண்ணா 🙂

    • @SAKTHIVANAM
      @SAKTHIVANAM 3 роки тому

      @@VillageCookingChannel Village Cooking Channel Nanparkalea engaludaya aatharavatra muthiyor illathukum konjam help pannunga..

  • @Nagai-meenavan
    @Nagai-meenavan 3 роки тому +866

    மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பிகலையே....😄😄😄😄😄😄😄sema super அண்ணா

    • @sathishkumark9630
      @sathishkumark9630 3 роки тому +19

      Sweet manjala ya

    • @stubasviknesh9845
      @stubasviknesh9845 3 роки тому +9

      முருக்கு மஞ்சள் கலர் தான் இருக்கு

    • @smart1259
      @smart1259 3 роки тому +11

      Mangala karama vellathula arambikirom...

    • @ksarath456
      @ksarath456 3 роки тому +7

      வெல்லத்தில் ஆரம்பித்து விட்டார்கள்

    • @jpakalya8486
      @jpakalya8486 3 роки тому +3

      Anna I'm ur subscriber Also

  • @LONDONTAMILVLOG
    @LONDONTAMILVLOG 3 роки тому +38

    நீங்க உணவு கொடுக்கும்போது இருந்த பணிவைப்பார்த்து நான் மெய் மறந்துவிட்டேன் இந்த பணிவு உங்களுடைய வாழ்க்கையை இன்னும் உயர்த்தப்போகிறது
    வாழ்த்துக்கள்

  • @வீராணம்அந்துகிச்சன்

    என் மகன் உங்களோட பெரிய ரசிகன் அவனோட பெரிய பொழுது போக்கு நீங்க தான் நன்றி அவன் சந்தோசமா இருக்க உங்க சேனல் முக்கிய காரணம் tq

  • @raavananvdm3903
    @raavananvdm3903 3 роки тому +79

    10 மில்லியன் பார்வையாளர்கள் அடைய இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +15

      அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி!

    • @sanjeev.v616
      @sanjeev.v616 3 роки тому +2

      Athu parvaiyalargal illa subscribers

    • @ajith.a9107
      @ajith.a9107 3 роки тому +1

      @@VillageCookingChannel உங்கள் உழைப்புக்கு கிடைத்த அன்பு

    • @jayaramans9967
      @jayaramans9967 3 роки тому +2

      @@sanjeev.v616 பின்தொடர்பவர்கள்?

    • @raavananvdm3903
      @raavananvdm3903 3 роки тому

      @@VillageCookingChannel 👍👍👍

  • @rolexgamingyt8256
    @rolexgamingyt8256 3 роки тому +25

    I'm from Maharashtra I'd nt understand your language but your smile makes me positive

  • @muppudathimuthus5481
    @muppudathimuthus5481 3 роки тому +1231

    வீடியோ பாக்காமலேயே like போட்டவங்க யாராவது இருக்கீங்களா... 👍

  • @users169
    @users169 3 роки тому +6

    i am GUJARATI.....Do not understand a single word... But still ❤️❤️

  • @dlite791
    @dlite791 3 роки тому +64

    Woow... who else like these MURUKKU?❤️❤️❤️Watchin from Russia 🇷🇺

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +12

      Thank you so much!

    • @sthaya8785
      @sthaya8785 3 роки тому +2

      Hi 👋 I visited Russia 🇷🇺 in 1999 ♥️ from London

    • @adarshs3054
      @adarshs3054 3 роки тому +1

      അച്ചപ്പം (ACHCHAPPAM) in Kerala

    • @anandakumar2395
      @anandakumar2395 3 роки тому

      Unakku watching spelling eh therila ne Russia la irunthu comment pandriya🤣🤣

    • @sweety_madhi4060
      @sweety_madhi4060 3 роки тому +1

      @@sthaya8785 hi

  • @nitheeshk.r6930
    @nitheeshk.r6930 3 роки тому +79

    நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட எத்தனை நபர்களை
    கவனிக்கிறோம் என்பது தான் சிறப்பு
    Super for those kindness 😍

    • @nitheeshk.r6930
      @nitheeshk.r6930 3 роки тому

      Thanks for your heart and those likes

    • @Srivarahideviastrologer
      @Srivarahideviastrologer 3 роки тому

      நீங்கள் பிறந்த நேரம் உங்கள் முகபாவனைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான ஜோதிடம். செல்: 9441864526
      உங்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு ஒரு சில நாட்களில் காண்பிக்கப்படும்
      பிரச்சினைக்கு உங்கள் தீர்வு எங்களுடையது
      மன்னர் ஸ்ரீ திருமலை ஒரு ஜோதிடர்
      செல்:9441864526

  • @mktamilzan3951
    @mktamilzan3951 3 роки тому +324

    அச்சு முறுக்கு பிரியர்கள் please like 👇👇👇

  • @rascalstv748
    @rascalstv748 3 роки тому +13

    Love'it முதியோருக்கு வெரும் முறுக்கு மட்டும் கொடுக்க முடியாது என கூடவே பழ வகையும் கொடுத்த மனசு ரொம்ப அழகானது... நல்பணிகள் தொடரட்டும் அன்னே...👌👌👌

  • @sanjeev4225
    @sanjeev4225 3 роки тому +170

    வெறும் முறுக்கு மட்டுமின்றி பழங்களும் குடுதீங்க பாருங்க. நீங்க எப்பவும் Mass தான் 😃✌️

    • @swethagopinathan459
      @swethagopinathan459 3 роки тому +2

      Nanum idhae dhan yosichen. God bless them 😇

    • @fizam3837
      @fizam3837 3 роки тому +2

      Yes... really great ❤️✨

  • @Karan-Chaurasiya
    @Karan-Chaurasiya 3 роки тому +16

    I not understand this language,but I watch all ideo on this channel, because I love this channel 😊😊😊😊😊

    • @roadeo3753
      @roadeo3753 3 роки тому

      Bro this TAMIL LANGUAGE ❤️❤️❤️

  • @chandu.m1400
    @chandu.m1400 3 роки тому +8

    Grandpa love u from Hyderabad Telangana. India jai hind ❤️

  • @anandhirajendran7387
    @anandhirajendran7387 Рік тому +2

    Wow ennaku romba pidikkum🤤

  • @anaswaraanu7579
    @anaswaraanu7579 3 роки тому +124

    മലയാളികൾക്ക്‌ ഇന്ന് ഇവിടെ കൂടാം 😁😁🤗🤗

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +28

      വളരെ നന്ദി!

    • @blackcatfamily540
      @blackcatfamily540 3 роки тому +2

      😍😍😍

    • @Rob_and_Jo
      @Rob_and_Jo 3 роки тому

      Undeee☺️☺️

    • @fazalrahman-v4u
      @fazalrahman-v4u 3 роки тому +1

      @@VillageCookingChannel wow

    • @my..perspective
      @my..perspective 3 роки тому +1

      @@VillageCookingChannel നിങ്ങളുടെ കുക്കിംഗ്‌ നേരിട്ട് കാണണം എന്ന് ആഗ്രഹിക്കുന്നു

  • @MADDY-jb2li
    @MADDY-jb2li 3 роки тому +99

    Grandpa fan's like podu❤❤

  • @gorifky
    @gorifky 3 роки тому +733

    அம்மிக்கல் அய்யனார் fans 👍
    👇

  • @WeekendVlogsCorner
    @WeekendVlogsCorner 3 роки тому +7

    Dont understand tamil but this channel is my fav for cooking in an authentic way 😊

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 роки тому +34

    செக்குல ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய் நம்ம தாத்தா ஃபேன்ஸ் லைக் பண்ணுங்க மக்களே தாத்தா கிராமம் எப்பவுமே கெத்துதான் வாழ்த்துக்கள் ஆல் ஃபேன்ஸ் வெல்கம் யூ 🙏🙏🙏🙏🙏❤️💐

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +5

      அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி அக்கா!

    • @shabrinkuttyofficial2170
      @shabrinkuttyofficial2170 3 роки тому

      @@VillageCookingChannel மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 роки тому +378

    அச்சு முறுக்கு எங்களுக்கு ரெம்ப பிடிக்கும் அண்ணா எண்ணைல மிதக்கும் போதே 🤤🤤🤤🤤 உறுது அண்ணா செம அழகா இருக்கு வீடியோ அண்ணா 👌👌👌👌💞❤💞

    • @mpandianmpandian5208
      @mpandianmpandian5208 3 роки тому +8

      நீங்கள் அனைவரும் என்றென்றும் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளை யும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 😍

    • @user-mz3px2rb8f
      @user-mz3px2rb8f 3 роки тому

      If anyone interested fish related videos.
      Pls check the channel name is
      "Greenalgeafishes"

    • @lifestylecooking5852
      @lifestylecooking5852 3 роки тому

      hi

    • @bhaghyamma5600
      @bhaghyamma5600 3 роки тому

      Egaafs

    • @rivanrivan5175
      @rivanrivan5175 3 роки тому +1

      U jk"

  • @mdrosli1319
    @mdrosli1319 3 роки тому +7

    Malaysia 🇲🇾 watching this channel...👍👍👍

  • @irisjane6757
    @irisjane6757 3 роки тому

    ஆயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழ்ந்து பசிப்பிணி போக்கவேண்டும்.அருமையான செயலில் ஈடுபடும் உங்களுக்கு இறைவன் உடல் ஆரோக்கியம் தருவாராக.வாழ்த்துக்கள்.உறவுகளே!.சிறப்பான வாழ்த்துக்கள் தாத்தாவுக்கு.(தாயகத்திலிருந்து.

  • @oceanofanimation7800
    @oceanofanimation7800 3 роки тому +200

    அரோக்கியமான தின்பண்டம். அம்மாவிற்கு செய்ய தெரியாது, செய்ய தெரிந்த பாட்டி உடன் இல்லை.ஒவ்வோரு இதழாக உடைத்து உண்ட நினைவுகளுடன் உங்கள் ரசிகை🙂

  • @sankaratbroadband1333
    @sankaratbroadband1333 3 роки тому +29

    அந்த ஐய்யா அம்மா எல்லாரும் சாப்பிட்றத பாக்கும் போது மனசுக்குள்ள ஏதோ ஒரு திருப்தி...❤️❤️

    • @rdj5060
      @rdj5060 3 роки тому

      Mm ama anna

  • @sankaratbroadband1333
    @sankaratbroadband1333 3 роки тому +17

    நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்.. இன்னும் நிறைய பேருக்கு உங்க உதவி போய் சேரட்டும்...🥰🥰

  • @Cap-jz7ct
    @Cap-jz7ct 3 роки тому +9

    I Don't Understand Their Language But Love To Watch There Videos 🥰

  • @muhammadroshanpallikandy1974
    @muhammadroshanpallikandy1974 3 роки тому +64

    അച്ചപ്പം ഇഷ്ട്ടമുള്ളവർ ഇവിടെ ലൈക്കിക്കോ,🤣🤣 those who like murukku crackers 😘😍

    • @alfiya7695
      @alfiya7695 3 роки тому

      Enikk achappam othiri istamaann 😍
      it's crispness 😌

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 3 роки тому +23

    தாத்தா fans👍🏼.so energetic and supportive to his grands sons.Grandsons are lucky.

  • @KARE19269
    @KARE19269 3 роки тому +18

    In the end, when you are serving those old age people is in different level. Keep up the good work.

  • @triumph77777
    @triumph77777 3 роки тому +6

    in every video of yours I start with a smile and end with tears .. you are doing great job.. you should reach greater heights🎉🎉🎉

  • @cinemaassemble
    @cinemaassemble 3 роки тому +37

    ❤❤🔥😎10 மில்லியன் Subscribers வருவதற்கு ❤ Cinema Assemble 😍சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
    Any அம்மிக்கல் அய்யனார் Fans😍❤🙋🙋✌✌

  • @Yadav88202
    @Yadav88202 3 роки тому +60

    சந்தோசமா இருக்கு நண்பர்களே,
    தலைகனம் இல்லாத ஒரே UA-cam. நீங்க தான் நீங்க எப்போதும் இப்படியே இருங்க உங்கள் சேவையை செய்ங்க
    புகழ் உங்களை தேடி வரும்,
    தலைகனம் இல்லாதவன் உழைப்பு வெகு நாள் ஆனாலும் அவனை தேடி வரும் புகழும் பாராட்டும்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  3 роки тому +10

      அன்புக்கு மிக்க நன்றி அம்மா!

    • @Yadav88202
      @Yadav88202 3 роки тому +1

      @@VillageCookingChannel மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +5

    நீங்கள் சமையல் செய்து முடித்தவுடன் சாப்பிட்டும் போது மிக சந்தோசமாக இருக்கிறது பின் முதியோர்களுக்கு கொடுக்கும் போது அதை ஆவலுடன் வாங்கி சாப்புடுவது எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது இதுதான் உங்கள் இறைவன் சேவை மனதார பாராட்டுகிறேன்
    வணங்கி ❤🙏வாழ்த்துகிறேன்

  • @shilparamteke8783
    @shilparamteke8783 3 місяці тому +1

    This snack is very tasty my favourite diwali snacks ❤

  • @manushree7031
    @manushree7031 3 роки тому +7

    WE ARE PROUD TO BE INDIANS.....BEACUSE OF VILLAGE COOKING CHANNEL.................THANK U FOR A GREAT WORK

  • @kumarmurali1610
    @kumarmurali1610 3 роки тому +4

    செம்மையா சமைக்குரோம் பயங்கரமா ருசிக்குரோம்😋எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கம்ஸ் யூ👍👏🔥

  • @GulyaO
    @GulyaO 3 роки тому +8

    Allah bless you guys. You are very kind people.
    Love from Afrika ♥️

  • @vamshikrishna4738
    @vamshikrishna4738 3 роки тому +1

    Wow that coconut milk 😋
    Like from Telangana 👍

  • @Whereismyway001
    @Whereismyway001 3 роки тому +232

    அம்மிகல் அய்யனார் ரசிகர்கள்😍🔥

  • @vasivlogs5766
    @vasivlogs5766 3 роки тому +1566

    എന്നാൽ കേരളത്തിൽ നിന്ന് കാണുന്നവർ ആരൊക്കെ ഉണ്ട് കാണട്ടെ 😍❤

  • @rejitr19
    @rejitr19 3 роки тому +130

    നമ്മുടെ അണ്ണന്മാർക്ക് സപ്പോർട്ട് ചെയ്യാൻ മലയാളികൾ ആരുമില്ലെടാ മക്കളെ ഇവിടെ.. 🙄

  • @sonarobert3373
    @sonarobert3373 3 роки тому +1

    ❤️❤️Ivlo alaga samachi saptu adhuvum illama adha avlo peruku sapda kudukuradha pakka evlo sandhoshama iruku theiryuma ❤️❤️

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +21

    Grandpa, captain of this team is great master. He knows all types of food and namkins also. I salute to him. All other supporters are also very active and very cooperative with each other.

  • @muhammedramees234
    @muhammedramees234 3 роки тому +79

    Here we call it 'Achappam'. Love from kerala😍

    • @alfiya7695
      @alfiya7695 3 роки тому +2

      Me too from kerala 😌

    • @muhammedramees234
      @muhammedramees234 3 роки тому +1

      @@alfiya7695 ഇയാളെ വേറെ commentലും കണ്ടല്ലോ😜

    • @alfiya7695
      @alfiya7695 3 роки тому +1

      @@muhammedramees234 Bro, ijjine vere commentilum njan kandallo 😌😝

    • @muhammedramees234
      @muhammedramees234 3 роки тому

      @@alfiya7695 ഇത് ഞാൻ അങ്ങോട്ട് ചോദിച്ച ചോദ്യമല്ലേ?😀

    • @alfiya7695
      @alfiya7695 3 роки тому +1

      @@muhammedramees234 Bro, Enne kandathin njan enth cheyyannam,??? 😌😅😝

  • @osdapardosi9891
    @osdapardosi9891 3 роки тому +28

    I think India and Indonesia have many things in common 😃 this cookies is one of it 👍

    • @saranksp
      @saranksp 3 роки тому +2

      Good ti know this info

    • @billionaire4979
      @billionaire4979 3 роки тому +1

      India and Indonesia forever... Indonesia is the best secular Muslim country in the world...

    • @aham_sam
      @aham_sam 3 роки тому

      What do you call this on indonesia?

    • @osdapardosi9891
      @osdapardosi9891 3 роки тому

      @@aham_sam we call this kembang goyang ( shake flower )😃 maybe because the shape is like flower and we shake it while we fry it 😃😃

  • @KanchanaSapumal
    @KanchanaSapumal 9 місяців тому

    My son love your videos.he has only 3 years old.great vidios.❤❤❤❤

  • @saibha5152
    @saibha5152 3 роки тому +16

    "இனிப்பான வெல்லத்துல ஆரம்பிக்கிறோம்" ன்னு சொல்லி இருக்கலாம்ல அய்யனார்..... சிங்கப்பூரிலிருந்து வாழ்த்துகள்

    • @Srivarahideviastrologer
      @Srivarahideviastrologer 3 роки тому

      நீங்கள் பிறந்த நேரம் உங்கள் முகபாவனைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான ஜோதிடம். செல்: 9441864526
      உங்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு ஒரு சில நாட்களில் காண்பிக்கப்படும்
      பிரச்சினைக்கு உங்கள் தீர்வு எங்களுடையது
      மன்னர் ஸ்ரீ திருமலை ஒரு ஜோதிடர்
      செல்:9441864526

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 роки тому +15

    நீங்க போட்ட வீடியோல இது தான் குறைவான நிமிஷம் உள்ள வீடியோ எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தனர் நன்றி

  • @SadiaAnumOfficial
    @SadiaAnumOfficial 3 роки тому +54

    Literally the 1 % people who's reading may ur parents live more than 100 years with happiness and smile 😊 ❤️❤️❤️😊

    • @lailaputhalath9380
      @lailaputhalath9380 3 роки тому +1

      Worlds best gaming channel ever

    • @kiranjose3655
      @kiranjose3655 3 роки тому +2

      What about the rest😜

    • @sthaya8785
      @sthaya8785 3 роки тому +3

      @@kiranjose3655 😀😀😀

    • @sthaya8785
      @sthaya8785 3 роки тому +1

      Y u people think like this horrible thought 💭

    • @rakibvai1149
      @rakibvai1149 2 роки тому

      💚💛💜💔💕💖💗💘💝💞💟

  • @carmenfelder5104
    @carmenfelder5104 6 місяців тому

    I enjoy seeing this men's outside cooking from scratch . Their are amazing. Always a different meal with these videos. Imagine if their had a kitchen, what wonders they could cook.

  • @kavipriyamathavan6672
    @kavipriyamathavan6672 3 роки тому +7

    I’ve become so addicted to your videos
    Love from Malaysian ❤️

  • @Rob_and_Jo
    @Rob_and_Jo 3 роки тому +14

    The intro😍😍 "semmaya semaikirom bhyankarama rasikirom..... Innaiku oru pudii.. always welcomes you🤩🤩...."" Super ❣️❣️❣️

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 3 роки тому +21

    லைக்கை போட்டுட்டு தான் வீடியோவையே பார்க்கிறது... அருமை சகோதரர்களே...

  • @grobarkp
    @grobarkp 3 роки тому +4

    Love from kerala... You people are awesome... The cooking, the way of presentation, your attitude.. Finally you people feed them to the needy... Thanks.. 👌👌👌

  • @venkatsastry769
    @venkatsastry769 3 роки тому +4

    The way you are feeding Old people & Orphans is unimaginable...really great initiative, Hatsoff..may all live 100 more years.. God bless all of you..

  • @hazkris2010
    @hazkris2010 3 роки тому +12

    Love you bros, our language may not be same but we all have the same blood in our vein. We are all children of Bharatmata.

    • @suriyamorthi1459
      @suriyamorthi1459 3 роки тому +2

      Owh all barathamata children so why indian government not take action on srilankan government kill the tamil nadu fishing people why pls don't tell like that ok.

    • @hazkris2010
      @hazkris2010 3 роки тому +2

      @@suriyamorthi1459 Bro, though i don't know what's the issue there, there might be some bilateral issue. But why that bothers our Brotherhood, our Bharatiataness. Our Bharatiata doesn't depend on Politics.

    • @vikram3616
      @vikram3616 3 роки тому +2

      @@suriyamorthi1459 Bro yarukitta yendha Kelvi kekanum yosichu kelunga......🤦

    • @suriyamorthi1459
      @suriyamorthi1459 3 роки тому +2

      @@vikram3616 why brother kelvi kekakudatha namba ketha than avanga news papange

    • @vikram3616
      @vikram3616 3 роки тому +1

      @@suriyamorthi1459 got it🤝

  • @Cate5013
    @Cate5013 3 роки тому +86

    My mom would make these at Christmas time. We call them Rosettes.

    • @TouchMe69
      @TouchMe69 3 роки тому +1

      @Lionel messi big fen messi sir

    • @lj8629
      @lj8629 3 роки тому +3

      Yes. It's a part of Christmas. My mom too... 🤩

    • @fuji3164
      @fuji3164 3 роки тому +2

      @@TouchMe69 🤣🤣🤣

    • @mariajesna
      @mariajesna 3 роки тому +7

      In Kerala and Tamil Nadu too we buy/make during Christmas. Rose cookies form a part of the Christmas goodies that we gift to our neighbours and friends.

    • @veerzansyaqil999
      @veerzansyaqil999 3 роки тому +1

      From Indonesia 🙏🙏

  • @triplexff6741
    @triplexff6741 3 роки тому +1

    I dont know about your launge.. but uhh gyezz are helping poor people... thats awesome.. God bless uhh...

  • @afrashouse3504
    @afrashouse3504 3 роки тому +5

    Annan's unga channel ahh matha veli nattu channel karanga pesaranga sooo I m very proud of your family and proud to be a tamilian 👍👍

  • @JollyLife4U
    @JollyLife4U 3 роки тому +4

    That is a super cool tool that you are using. Thank for you another great recipe and video. Lots of love to everyone in the Village!

  • @mongkonz263
    @mongkonz263 3 роки тому +13

    That smile on the granny face, that's the most precious thing. 😍❤️

  • @IKAUTOMOBILES
    @IKAUTOMOBILES 3 роки тому +1

    The smile that u people bring on those needy peoples face is just out of words to describe... almighty allaha bless u guys.. ☺☺☺

  • @Ourvillage-q9f
    @Ourvillage-q9f 3 роки тому +11

    உங்களுடைய வளர்ச்சியை நினைக்கும்போது தமிழனாய் எனக்கு பெருமையாக உள்ளது உங்களுடைய வளர்ச்சி இன்னும் மென்மேலும் வளர ஆண்டவரை வேண்டிக் கொள்ளுகிறேன்

  • @MYMOGRAL
    @MYMOGRAL 3 роки тому +15

    Wohuuuuu,
    Lots of love from kerala
    മലയാളികൾ ഉണ്ടോ ✌️😍❤️

  • @nihalabubacker2657
    @nihalabubacker2657 3 роки тому +41

    07:00 Patti's smiles shows the result of their cooking and charity🥰.. ellarum vango!

  • @shebaprincy3115
    @shebaprincy3115 3 роки тому +1

    Cameraman hatsaoff 👍and also the other team 👍

  • @desaireddy6238
    @desaireddy6238 3 роки тому +4

    Always welcome from Andhra Pradesh 👍👍👍👍

  • @Jurkpasanga888
    @Jurkpasanga888 3 роки тому +6

    விரைவில் 10 million (ஒரு கோடி இதயங்கள் ) subscribers அடைய வாழ்த்துகள்....

  • @CryptoCeylon
    @CryptoCeylon 3 роки тому +4

    இலங்கையில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤️. முடிஞ்சா எங்களுக்கும் அனுப்புங்க 😋

  • @populara_c_c_o_u_n_t1879
    @populara_c_c_o_u_n_t1879 3 роки тому

    My mother tongue is telugu but i am watching u r videos because u all r helping to homeless people 😀😀😀

  • @TN-dv8hw
    @TN-dv8hw 3 роки тому +27

    அந்தத் தாயின் ஒரு சிரிப்பு போதும் ஆயிரம் கவலைகளை மறக்க..

    • @Srivarahideviastrologer
      @Srivarahideviastrologer 3 роки тому

      நீங்கள் பிறந்த நேரம் உங்கள் முகபாவனைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான ஜோதிடம். செல்: 9441864526
      உங்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு ஒரு சில நாட்களில் காண்பிக்கப்படும்
      பிரச்சினைக்கு உங்கள் தீர்வு எங்களுடையது
      மன்னர் ஸ்ரீ திருமலை ஒரு ஜோதிடர்
      செல்:9441864526

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому +13

    இந்த முறுக்கு செய்வது அவ்வளவு கஷ்டம் எப்படி இப்படி சுலபமாக செய்றீங்க உங்களுக்கு மட்டும்தான் இது சாத்தியம் அருமை 👌 அருமை👌🙏💐💐🙏

  • @mmananthakrishnan9216
    @mmananthakrishnan9216 3 роки тому +334

    90'aஅச்சு முறுக்கு 🔥😂 ரசிகர்கள் 👍👍👍

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 3 роки тому +15

    தாத்தா மற்றும் நீங்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்க வாழ்க !!🙏இறைவனை மனதார வேண்டுகின்றேன் .
    (🇲🇾மலேசியவிலிருந்நு நான்)

  • @saranarobson6554
    @saranarobson6554 3 роки тому +6

    சிறு வயதில் பார்த்தது இந்த அச்சு வெல்லம் மீண்டும் பழைய நினைவு நன்றி தாத்தா

    • @Srivarahideviastrologer
      @Srivarahideviastrologer 3 роки тому

      நீங்கள் பிறந்த நேரம் உங்கள் முகபாவனைகளின் அடிப்படையில் ஒரு முழுமையான ஜோதிடம். செல்: 9441864526
      உங்கள் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு ஒரு சில நாட்களில் காண்பிக்கப்படும்
      பிரச்சினைக்கு உங்கள் தீர்வு எங்களுடையது
      மன்னர் ஸ்ரீ திருமலை ஒரு ஜோதிடர்
      செல்:9441864526

  • @sangeethasathish5320
    @sangeethasathish5320 3 роки тому +21

    Wow... Super Anna's next Friday varaikum wait pananuma nu feel pandravanga ellam oru like podunga😜😜😜

  • @I_CAN0_0
    @I_CAN0_0 3 роки тому +23

    Дай этим людям бог здоровья 🙏🙏🙏

  • @gopaalakrishna269
    @gopaalakrishna269 3 роки тому +1

    Innocent people....
    Keep it up.....
    Always different from other channels.......beautiful...
    God bless you all....

  • @sumathir4077
    @sumathir4077 3 роки тому +4

    நீங்கள் வசிக்கும் பகுதி மிகவும் பசுமையாக உள்ளது.நாங்கள் தர்மபுரி மாவட்டம். இப்பொழுதே மிகவும் வறட்சியாக உள்ளது.

  • @fazalrahman-v4u
    @fazalrahman-v4u 3 роки тому +21

    എവിടെ ചെന്നാലും കമന്റ് ബോക്സ് മലയാളികൾ തന്നെ😂😍😍

  • @chitrar4078
    @chitrar4078 3 роки тому +20

    இந்த முதியவர் அவர்கள் ஆயுளில், கூடுதல் ஆக வாழும் ஒவ்வொரு நாளும், நீங்கள் கொடுக்கும் சத்தான உணவுகளும் மிகவும் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை, வாழ்க வளமுடன் சகோதரர்களே. ❤️🙏🙌🙏❤️

    • @SeanghayCooking
      @SeanghayCooking 3 роки тому

      i like all his cooking videos, who also like and watch his videos?

  • @eswaribabu9585
    @eswaribabu9585 3 роки тому +1

    Helping poor people is very good. God bless both of you abundantly

  • @mnagaraju9883
    @mnagaraju9883 3 роки тому +4

    Im from Andhra Pradesh i dont know tamil but your 5 members are awesome......I Really Hatsoff to the guys for your services to the that oldage home...👋👋👋

  • @DipuHandsome
    @DipuHandsome 3 роки тому +26

    50%watch Student this time🔥😉

  • @AbhishekMakkarPersonal
    @AbhishekMakkarPersonal 3 роки тому +26

    I am impressed by the mentality of these brothers... they never fight with each other whatever the situation may be❤

  • @DHARMENDRAKUMAR-fr4pe
    @DHARMENDRAKUMAR-fr4pe 2 роки тому

    Mje aap logo ke language samaj nhe aate but kosis krte hu . I m big fan of your channel.. logo ke liye itna krte ho wo bhe itne khusi ke sath.. heads of all of you..