கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !
4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா
பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.
Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.
அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum antha krishnan kedu kettavan suyanala karan...
அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...
Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam
Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu
I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu
nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi
Dear Mr.Pandi & Mr.Shekar Amazing Video superb healthy sambar, Mr.Shekar Arumaiyana Manidhar Ningal "Marapom Manipom" you have addressed your issue in an Diplomatic Manner how is your daughter now.
Romba romba romba nandri thambi. Paatikum nandri sonenu sollupa. Katralai enga veetlayum iruku aana ubayogapaduthum murai theriyama thavichen. Pachaya saptu kaichal vandhuruchi. Indha video pathadhum romba sandhoshama iruku. Meendum meendum nandri pa, romba nandri paati.
Thank u thambi.patti super
Thambi per ena
Ends uru
9349166022
À un ààà🙏
சேகர் நல்ல மனிதர் இத்தனை பிரச்சனைலும் அவர் வந்ததது நல்லமனிதர்
பாண்டியன், ௨ங்களுடைய பாதையில் நீ்ங்௧ள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறிர்கள், தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்...... வாழ்த்துக்கள்🎉🎊
கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !
மிக அருமை! கள்ளம் கபடம் இல்லாத மக்கள், சூழ்நிலை, சமையல், சாப்பாடு! 👌👌👌
சேகர் அண்ணா வீட்ல பிரச்சினை இருந்தும் அதையும் தாண்டி சிரிச்சி பேசுரப்ப அழகியவரா தெரிகிறார்.
Kaasu appadithan sirippa throgi
Krishnan Anna irrukara varaikum Sekar annava romba peasavey vidamattaru...
Sekar oru throgi
@@sharmilaarvind4164 apidya yeanga enna achi yeanaku theriyithu...
@@sharmilaarvind4164 Do you know what the problem is? Without knowing anything, how you people can jump into such conclusions.
4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா
Started liking this channel more now than before . Because This man Pandi shows ppl out thr how to stay strong during hard times. My best wishes guys!
இயற்கையோடு ஒன்றிய கண்ணுக்கும் வயிற்றுக்கும் நிறைவு அளித்தது இந்த பதிவு
பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
எல்லோரும் ஒற்றுமையா இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே
Kastathulaium srichi santhosa paduthuringa sekar Annan... Great bro
சோகத்திலும் மற்றவரை சந்தோஷபடுத்தும் சேகர் அண்ணன் வாழ்க
சூப்பர் தம்பி கற்றாழையில் குழம்பு புது விதமாக உள்ளது .
வாழ்த்துக்கள். 😊
சூப்பர் சூப்பர் சூப்பர் .....நானும் செய்துபாக்கரேன் வீட்டில் வளர்க்கிறேன் ....
மருத்துவ குணமிக்க குழம்பு வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு பாரட்டுக்கள்
மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.
அருமையான சமையல், தொடரட்டும் இந்த மாதிரியான சமையல் பதிவு.
நாங்கள் இந்த கத்தாழை குழம்பு வைச்சு சாப்பிட்டோம். ரொம்ப அருமையா இருந்துச்சு. நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.
கற்றாழை கார குழம்பு supera irrukku
Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.
Intha team enaku romba pudichiruku particularly blue t-shirt boy semma
stay strong..yaar pona enna..unga tiramai nala iruku❤❤❤❤
Super brooo💐💐💐💐
Katralai kulampu sema differenta eruku keep it up 👍👍👍
அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி
மிக அமிர்தமா இருந்தது சாப்பிடுவதற்கு. 🙏 சகோதரா.
Super grandma 😊👌1st time kelvipadren👍 kandippa try panrom 🙏
அருமையான உணவு நண்பர்களே வாழ்த்துக்கள்
அருமை அருமை
Super ji blue t shirt Anna super your job
Sekar Anna is great....samachi thandha paatikku romba nandri...
அருமையான பதிவு அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் 😍😍😍😘😘
அருமையான பதிவு அனைவருக்கும்
நன்றி
The best video from you bandi Anna, good work keep it up, Sekar army...
No more words sirappu nanbaa
Fantastic and informative video
அருமை 👌 விவசாயிகள் வாழ்க.
Super recipe and place good job
Semma Na ippathan first time pakkuran Na innaikku senji pakka poran Anna nandri
Coming soon New UA-cam channel MAMS MASALA with Krishna
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum antha krishnan kedu kettavan suyanala karan...
Adha Vida paati senja kuzhambu miga nalladhu... Nalla sathana karakuzhambu... Red color la...delicious
பான்டி உங்க குரல் வளம் மிக அருமை..
காமரா முன்னாடி வாங்க..நிரைற பேசுங்க!!
அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...
Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam
Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu
கற்றாழை நாட்டு கற்றாழை வித்தியாசம் என்ன? கூறுங்கள்.
I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu
Wow... Great....Big Fan from Kerala😍😍😍❤️❤️❤️👍👍👍🤩🤩🤩
கற்றாழை காரக்குழம்பூ பார்த்தேன் செய்தேன் சாப்பிட்டேன் அறுமை
சேகர் அண்ணா குடும்பத்தில் சந்தோஷம் நிலவ ஆண்டவனை பிறாத்திக்கிறேன்
Veri nice first time I saw this aloe vera cooking supper 😋👌
Arumai arumaiyana peechu... 😋😋😋
The curry is so delicious kids and adults,enjoyed together ,thank you.
Arumaiyana recipe podareenga..neenga ellorukkum unavu Alithu magizhvathu super❤️
Super brother good medicine and very tasty
Sekar Anna veralevel manasalaium gunathalaium
All your food concepts are very good.
மிகச் சிறப்பு 👌 சகோ.
மிக்க நன்றி அனைவருக்கும்
Wow... Anna neriya vishyanagala sollranga super....
nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi
Nanri paadi.god bless you.
Engalukaga ivalo kachta padringa segar anna romba nandri anna
grandma you are great ma.
Aloe Vera recipe super .. explanation super. .
Awesome youngster showing interest in such useful healthy show👌
Sema bro nice romba natural la irukku ungaloda nangalum sapta mathiri irunthathu nice video
முதல்முறையாக பார்க்குரேன் மகிழ்ச்சி
Paandi and sekar 😘ninge kalekunge...Naange irukom kadaisivarai
The guy is explaining neatly. Keep going...
Sekar anna.everything will be alright.
Nalla sappaadu seynga karrazai moongil rice iidhu yellaam marundhu idhai podipanni saappudalaam nalla saappadu seydhu pangittu saappudunga nanri
Thanks for introducing new recipe
Super bro useful information.. Fun ah sonadu very interesting.... Super super
Good information for us thank you so much vk Anna for your well explained
It looks fantastic! Yet to try!
Blue shirt Anna nala speach good kalagarenka Anna continue video potunga anna
Good job I watch it all video
Mams Vara soilunga avaru eillanalum video super
Sekar your voice super keep it
கற்றாழை காரக்குழம்பு அருமை அண்ணா
Katràlai Kara kuzhambu arumai 👍 brothers...kastapattu sengirukkeenga ,,Patti,,and others,parattamal irukka mudiyavillai...Super bros nalla irukku. ..👋...
Hi friends namma krishnan bro andrum indrum you tube channel start pannirukar..avaruku ellarum support pannunga..
I did it today.yaa taste very yummy. Thanks for this recipe. Seithu kattiya paatikkum nandry.
Naan teast pannirukken rompa teasty ah irukkum very healthy food.
Ahan
Semma speech young boy vera level
அருமை அருமை அருமை .
வாழ்த்தூகள் டீம் ....சேகர் அண்ணா நீங்க எப்பவும் சிரிச்சா தான் அழகு .....சேகர் ஆர்மி ... மிஸ் யுவர் சிரிப்பு....இருந்தாலும் விடியோ சிறப்பு ....😍😍😘😘
செம்ம சகோதரா , அருமை
Arumai super samayal
வாழ்த்துக்கள் பாண்டி மற்றும் சேகர்.
Supaer information
Arumai superb 👌 👌
Dear Mr.Pandi & Mr.Shekar Amazing Video superb healthy sambar,
Mr.Shekar Arumaiyana Manidhar Ningal "Marapom Manipom" you have addressed your issue in an Diplomatic Manner how is your daughter now.
Nice recipe I will support your channel
sir very interesting-super
ஆஹா அருமை அருமை நன்றி தம்பி அழகா பேசுரீங்க
Super explanation bro thank you
பாட்டி அருமை ♥️♥️
சேகர் அண்ணா தூதுவளை சளிக்கு மிகவும் அற்புதமான மருந்து
அருமையான மருத்துவ சமையல்
Innocent people..I like you so much .paatti..❤
Super bros nice video super explaining
Superb team
Vazhga valamudan
Pandi sir super....
nice ..
i love pandi's voice... ooooooooOooohhh
அருமை
Mams um irruntha show innum semaya irrukum😍😍😍
Today naa try panne supera erunthathu thank you😊