செரிமானத்தை கூட்டும், சளியை விரட்டும் வெற்றிலை சாதம் | helps to Improves digestion | Betel Leaf Rice

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @sakthiloga
    @sakthiloga 5 років тому +82

    பாண்டி சகோதரரே,
    உங்கள் அனைத்து காணொளிகளையும் பார்க்கிறேன். உங்களின் புது முயற்சிகள் மிக்க நன்று. விஜயகுமாரின் குறிப்புகள் சிறப்பு. மிக முக்கியமாக உங்களின் behind the camera பணிகள் சிறப்பு, அவ்வப்போது நீங்கள் எடுத்துக்கொடுக்கும் சிறு point'களை பற்றிக்கொண்டு மற்றவர்களும் பேசி சிரிப்பது மிகச்சிறப்பு. உங்களின் timing குறிப்பிடத்தக்கது. வெறும் சமையலுக்கு ஆயிரம் channel'கள் உண்டு. நீங்கள் அவ்வாறல்ல. உங்களின் புதுமை , சிரிப்பு , நையாண்டி , காட்சிப்படுத்தும் இடங்கள் , குறிப்புக்கள் , புது சமையல் , ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்ட குழு, மக்களோடு சேர்ந்து கலந்து சமைப்பது, மருத்துவ சமையல், சேகரின் வெகுளித்தனம் .. இன்னும் பல உள்ளது ..
    வாழ்த்துக்கள் ..

  • @AnasAnas-vg9ld
    @AnasAnas-vg9ld 5 років тому +47

    விவசாய பகுதியில் மழை பெய்வதை பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது

  • @ilyasilyas1920
    @ilyasilyas1920 5 років тому +6

    எங்கள் பாரம்பரியம் வெற்றிலை விவசாயம் இந்த உலகத்துக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @kvakesan4138
    @kvakesan4138 5 років тому +27

    அழகான ஒரு இடம்' வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீமுக்கு" இப்படிக்கு சேகர் அண்ணா ஆர்மி😅❤️

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +6

    இவ்ளோ கஷ்டபட்டு intha video எடுத்திருக்கீங்க supera iruku all the best keep it up

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 5 років тому +32

    உங்களுடைய இன்றோடக்சன் சூப்பராக இருந்தது சேகர் அண்ணா 💛❤️💛👌 👌👌

  • @kodipitchai1588
    @kodipitchai1588 5 років тому +11

    சூப்பர் ப்ரண்டஸ்👍👍👍
    இந்தமாதிரி உணவே மருந்து அம்சம் கொண்ட வீடியோக்களை அதிகம் கொடுங்க
    எந்த நாட்ல ஆஸ்பத்திரியும் மெடிக்கல் ஷாப்பும் குறைவா இருக்கோ அதான் உண்மையான வல்லரசு ....

  • @venugopal3311
    @venugopal3311 5 років тому +16

    விஜயகுமார் பேசுவது மிகவும் அருமையாக இருக்கிறது 😍😍 விஜயகுமார் i love u bro

  • @nijamudeen4756
    @nijamudeen4756 5 років тому +4

    சேகர் னா பாட்டும் இயற்கை மழை மிக மிக அற்புதம்

  • @RameshRamesh-fl8td
    @RameshRamesh-fl8td 5 років тому +12

    வெற்றிலை வைத்து சாப்பாடு சூப்பர்

  • @yummyrecipes2896
    @yummyrecipes2896 5 років тому +12

    Super brothers நான் இலங்கை தமிழ் பெண் America வில் இருந்நு Yummy Recipes , UA-cam Channel .

  • @vijayakumar2993
    @vijayakumar2993 5 років тому +2

    சேகர் அண்ணா உங்க பேச்சு சூப்பர். உங்க டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @giriammu4646
    @giriammu4646 5 років тому +22

    சூப்பர் கற்றது கையளவு டீம்

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 4 роки тому

    எங்க அண்ண ஜாங் வந்த்துக்கு அப்புறம் சிறப்பு

  • @thomaskthomas414
    @thomaskthomas414 5 років тому +5

    விஜி அருமையான 'தகவல் மகிழ்ச்சி

  • @ashvaflex4807
    @ashvaflex4807 5 років тому

    Ethu Ku de like panuringa. Pudicha parunga illa na pakathinga. Suma de like panithinga. Ok . namaku evalavu nalla visayangal soluranga . I like this vedio. ❤

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 4 роки тому +1

    Super sir kindly please more information vegetarian recipes Video Thanks again

  • @aswinkumar3250
    @aswinkumar3250 5 років тому +1

    gulabjam master kalakuraru.avaru team la super pa....

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 5 років тому

    என்ன அன்பான உபசரிப்பு, தென்காசியின் ்அன்பு நெகிழவைத்தது

  • @balajibalaji3517
    @balajibalaji3517 5 років тому +3

    Sekar Anna climax la vera leval comady supper...pandi Anna always great...

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 років тому +1

    Very nice video very funny video and health food nice

  • @mohankumar.s4380
    @mohankumar.s4380 5 років тому +6

    Hi Saker Anna and pandi bro verithanam

  • @nagasuthagar8578
    @nagasuthagar8578 5 років тому +14

    Different ah ve Ellam panringa super na

  • @deekshamusiqs8159
    @deekshamusiqs8159 4 роки тому

    சென்ட்ராயன் சகோதரர் அறிமுக காட்சி .... அருமை

  • @amsaveni3644
    @amsaveni3644 5 років тому +8

    அருமையான சாதம் அண்ணா

  • @marimuthu5841
    @marimuthu5841 4 роки тому

    Unkal anaithu samayal um Arumai Vera level
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyaramu60
    @saranyaramu60 5 років тому

    Anna entha video en ponnu en koda pathanga ennaku munnadi avangatha first like pottanga

  • @dhineshi6033
    @dhineshi6033 5 років тому +3

    மை டப்பா காமெடி sema👍👍👌👌👌

  • @gayusuresh5291
    @gayusuresh5291 3 роки тому

    Today enga v2la vethanai sadham super duper🤤

  • @nagasuthagar8578
    @nagasuthagar8578 5 років тому +2

    Sekar anna singing vera laval

  • @thanigaielangovan2881
    @thanigaielangovan2881 4 роки тому

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @malarpraba5356
    @malarpraba5356 5 років тому

    Good explanation vk bro and pandi @ Sekar Anna super location

  • @prabugurumoorthy8651
    @prabugurumoorthy8651 5 років тому +2

    V.k maruthuva kurippukal super

  • @Manivannan-t9x
    @Manivannan-t9x 5 років тому

    உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை சொகோதரர்களே..hi Segar Anna...👍👍👍

  • @qatardoha2740
    @qatardoha2740 5 років тому +4

    சேகர் அண்ணா பாட்டு செம

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 5 років тому

    அருமையான பதிவு சகோ.... புதுசு புதுசா செய்றீங்க சகோ சூப்பர்

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 років тому

    வித விதமாக சமைத்து அசத்தும் கற்றது கைய்ளவு சூப்பர் அருமை

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 5 років тому +1

    சூப்பர் சூப்பர் மருந்து சாப்படு நல்ல காணொளி கற்றது கையளவு டீம் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்

  • @panneerselvam4010
    @panneerselvam4010 5 років тому +3

    Sekar and v Kumar super

  • @m.a.fathimawasna4708
    @m.a.fathimawasna4708 5 років тому

    superb anna semma fun tan ogalku ellm life enjoy pandringga poramaya irukku paakkum poodu👍👍👍

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 5 років тому +1

    Semma place romba nallarukku super 😍😍😍

  • @deekshamusiqs8159
    @deekshamusiqs8159 4 роки тому

    சேகர் அண்ணா சிரிப்பு முகம். மற்றும் அண்ணா சிரிப்பின் குரல் பாசிட்டிவ் எனர்ஜி

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 роки тому

    Ella idathulayum malai peiyudhu indha idam malaiyil adanumpola super aga irukku

  • @harishkumar-yy6tz
    @harishkumar-yy6tz 5 років тому

    Super Anna innike try pantren

  • @saisastisamayal28
    @saisastisamayal28 2 роки тому

    Supera iruku andha idam

  • @jagan4588
    @jagan4588 5 років тому +4

    Sekar anna speech improve airuku☺😃

  • @kishore3650
    @kishore3650 5 років тому

    அருமையான இடம் பார்க்க அழகாக இருந்தது

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 5 років тому

    சூப்பரான சமையல்,வாழ்த்துக்கள் தோழரே

  • @skparrotpeakaseels5004
    @skparrotpeakaseels5004 5 років тому +1

    Nice 😄sekar anna 😘😘😘pandi bro nice job

  • @deepavijay9586
    @deepavijay9586 5 років тому +1

    Wowww
    It's location really looking little heaven😍

  • @madhavans8442
    @madhavans8442 5 років тому

    Really nice to see new videos with lot of medicinal benefits ! Wish you good luck

  • @darkdevil2284
    @darkdevil2284 5 років тому +1

    seakar anna patte supper👍👍👍👍👍👍👍👍👍👎🙏🙏

  • @madheshwaran154
    @madheshwaran154 5 років тому +1

    சூப்பர் சேகர் அண்ணா.அருமை

  • @rampriya9892
    @rampriya9892 3 роки тому

    Friends yenkaluku village Memorya
    Kelapi vedarinkale 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunasubramanian158
    @yamunasubramanian158 5 років тому

    Super appa enake sapadunu thoonithu enakum konjam kaidacha nalairukunu neicha

  • @cyonvaruncyonvarun1341
    @cyonvaruncyonvarun1341 5 років тому

    super segar anna ungah vedio pathu ttu than thoonguven.

  • @sheelaprabu362
    @sheelaprabu362 5 років тому

    I am from Bangalore I am watching all your videos, I like your way of talking and cooking and the background very very nice.
    You are all very innocent.
    Cooking awesome.
    👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👍👍

  • @kaduppaerukuilla419
    @kaduppaerukuilla419 5 років тому

    Pattu spr neriya paduga

  • @rajanmv2474
    @rajanmv2474 4 роки тому

    Very interesting keep it up

  • @kajendrank4476
    @kajendrank4476 5 років тому +1

    நண்டு சேகர் பாடுரத கட் பண்ணி whatsapp status vaikalam அருமை

  • @packiyalakshmi1939
    @packiyalakshmi1939 5 років тому

    super team🐤🐤🐤

  • @myk151184
    @myk151184 5 років тому

    Very lively and interesting videos

  • @theepakrish1568
    @theepakrish1568 5 років тому

    thank you for your videos. now i am following your healthy village cookings. thanks again for finding these golden old healthy food recipes. keep up your good work. we will always support you.

  • @Tnjsridhar
    @Tnjsridhar 5 років тому +1

    Sekar Anna attagasam super

  • @sangeethamurali1725
    @sangeethamurali1725 4 роки тому

    Segar Anna super location

  • @gayathriraman8871
    @gayathriraman8871 5 років тому

    Location SEMA superah irukku

  • @donttouchme4390
    @donttouchme4390 5 років тому

    Sekar anna vera level neenga

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 3 роки тому

    🍃 leaf 🙄 Vera level food.

  • @praveenarul2536
    @praveenarul2536 5 років тому

    Video super sekar pandi anna sekar anna speech vera level

  • @cookingbrothers5682
    @cookingbrothers5682 5 років тому

    Super sekar anna vara laval camady

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 5 років тому

    Awesome bro shehkar nice voice sing more.. Super video

  • @akilapradeep2477
    @akilapradeep2477 5 років тому

    Really romba super.... Idhamadriana dish senju kaaminga

  • @பத்துமணி.டாக்டர்.பழனி

    Super. மழையில் ஓட்டம் 😁😁😀😃

  • @Ramu-pr5fo
    @Ramu-pr5fo 5 років тому +7

    சேகர் Hi👌👌👌

  • @jananihasini1116
    @jananihasini1116 5 років тому +2

    Vk always superbbbb

  • @kitty8186
    @kitty8186 5 років тому

    Super dish, super taste,super location,super people,over all super video

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 років тому +5

    Puthusu puthusu edho pannurenga super edheya madhiry maintain pannuga bro sekar vk and master mass katturenga camera work super pondy

  • @kamachimuni1874
    @kamachimuni1874 5 років тому +1

    Segar anna ur voice so nice...happy to see ur samayal anna..ur fan from malaysia😊😊

  • @aruneeats692
    @aruneeats692 5 років тому +6

    புதுமை👌

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 5 років тому +1

    Super....sekar anna& Pandi..😂😂😂

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 років тому +2

    வெற்றிலை சாதம் சூப்பர்

  • @தண்மதிமதி
    @தண்மதிமதி 5 років тому

    Syabas team and segar anna awesome voice..pandi bro may try to sing...keep give us new updates..great team

  • @janaprasad4350
    @janaprasad4350 5 років тому

    semma nanbargale nandri

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому +6

    வணக்கம் பிரதர் இதைப்போல் நிறைய மூலிகை சாதம் போடவும் எங்க ஊர்ல எப்படி மழை பெய்து பார்த்தீர்களா தம்பி விஜயகுமார் எங்களுக்கு பீச் எல்லாம் இருக்கு பக்கத்துல தூத்துக்குடி திருச்செந்தூர் கன்னியாகுமரி எல்லாம் பக்கத்துலதான் இருக்கு 😍

    • @lifeoframvlogs9504
      @lifeoframvlogs9504 5 років тому

      இது எந்த ஊரு நண்பா

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 5 років тому +1

      @@lifeoframvlogs9504 தென்காசி பக்கத்தில்

    • @lifeoframvlogs9504
      @lifeoframvlogs9504 5 років тому

      @@ajithkumar-my6pi நன்றி நண்பா

    • @mystyle1615
      @mystyle1615 5 років тому

      Tenkasi pakkathula enga bro

  • @manire4227
    @manire4227 5 років тому

    புதுமையான சாதம் நல்ல முயச்சி பாண்டி அண்ணா.

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 5 років тому +4

    Hi pandi anna and team fever varappguthu

  • @visalij9859
    @visalij9859 4 роки тому

    Good job

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 років тому +2

    Arumai arumai

  • @richierichie168
    @richierichie168 5 років тому

    Sekar anna ..epavumea mass...

  • @thisthatwhat
    @thisthatwhat 5 років тому

    Mams krishna oda channel apaharichitu video podureyla.

  • @smani8309
    @smani8309 5 років тому +3

    Arumai 👍👍👍👍👍

  • @selvamp9045
    @selvamp9045 5 років тому

    Koda thampiiiii Vera leval

  • @PavisCorner
    @PavisCorner 5 років тому +2

    Arumai....keep rock...wishes from Pavi's Corner....cooking

  • @ramkumar-fp8wb
    @ramkumar-fp8wb 5 років тому

    Sekar voice semma ya iruku

  • @rameshsri9477
    @rameshsri9477 5 років тому

    So nice good work

  • @mathivanan1897
    @mathivanan1897 5 років тому +2

    Sema first time ipo tha pakkuren.....

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 5 років тому

    super location congrates your all team members very nice

  • @alakarraj355
    @alakarraj355 5 років тому

    எதார்த்தமான நபர்கள்...

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 5 років тому

    Super, puthumai, puthumai, puthumai