திருநெல்வேலி க்கு என்று தனி மொழி வார்த்தைகள் ஏராளம் உள்ளது அண்ணா. உதாரணமாக வாரியல். வாரியல் என்றால் தூத்து பெறுக்கும் விளக்கமாறு. சளி கஞ்சி தான் எங்கள் ஊர் பாரம்பரிய பெருமைகளில் ஒன்று. கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது உங்களின் இன்றைய காணொளி.🙏👌
ஆஹா அருமையான நாட்டுப்புறப் பாடல்.. தமிழை கொச்சைப்படுத்தி பாடும் கானா பாடல்களை கேட்டு காது கருவி போய் இருக்கும் இந்த வேளையில் இவர் பாடும் நாட்டுப்புறப் பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
இது தான்யா வாழ்கை... மற்றவர்களை வாழவைத்து தானும் வாழனும்... சவால்களை தாண்டி மற்றவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் நாம் மகிழ்கிறோமே அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது... பகிர்வுக்கு நன்றி 🙏 வாழ்க வளர்க 💞🙏
நாம் ஒரு முதியவரை இழக்கும் பொழுது நாமே அறியாமல் நம் பண்பாட்டில் ஒன்றை இழக்கிறோம். Old is our culture.நம்மை வாழ்த்தும் வயதுடைவர்களை வாழ வைப்போம். அனாதைகளாக அல்ல.....
இன்றய தலைமுறை கலாச்சார சீர்கேட்டில் அழிந்து கொண்டிரிருக்கிறார்கள் பாட்டியின் அற்புதம் இவர்களுக்கு தெரிய வாய்பில்லை .....அவர்களை முதியோர் இல்லத்தில் தான் தேட வேண்டும் ....பாட்டி உங்களின் ஆசீர்வாதம் எல்லாருக்கும் தேவை....வாழ்க வளமுடன் ....
Super rookie super vedio ....nalla healthy recipe mallai kalathula yallarukum cold cough yallam varum so entha recipe very informative entertaining..Sekar Anna pandi Anna army 💪💪💪💪...
திருநெல்வேலி க்கு என்று தனி மொழி வார்த்தைகள் ஏராளம் உள்ளது அண்ணா. உதாரணமாக வாரியல். வாரியல் என்றால் தூத்து பெறுக்கும் விளக்கமாறு. சளி கஞ்சி தான் எங்கள் ஊர் பாரம்பரிய பெருமைகளில் ஒன்று. கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது உங்களின் இன்றைய காணொளி.🙏👌
Kathiyum venam.. kappada vum venam.. itha enoda paati soli keytirkan.. 😂
VK hummmmm😗
@@barbybarbyprincess2878
by
.y
Enga veetla karuppu ulunthu tha samakirom
கொஞ்சநேரம் உறவுகளோடு இருந்து பேசி சிரித்து உண்டு களித்த சுகம் அருமை நண்பர்களே
ஆஹா அருமையான நாட்டுப்புறப் பாடல்..
தமிழை கொச்சைப்படுத்தி பாடும் கானா பாடல்களை கேட்டு காது கருவி போய் இருக்கும் இந்த வேளையில் இவர் பாடும் நாட்டுப்புறப் பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நமது தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் விடுவது மிகவும் வெக்க கேடு வாயதானவர்கள் வீட்டில் இருப்பதே ஒரு தனி பலம் வாழ்க்கைக்கு
இவங்க சமையல் பெரிய விசயம் இல்லை. சேகர் அண்ணாவுக்கு மட்டும் பாக்றவங்க லைக் பண்ணுங்க
வாயாடி பெத்த புள்ள யாரிவ.... அருமை .... அருமை...... பாட்டி Super....... முதுமையில். பொறுமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு தெரியுது. எங்க ஆச்சி கூடவே இருந்து சமச்சா மாதிரி இருந்தது. Thank U guys.
இது தான்யா வாழ்கை... மற்றவர்களை வாழவைத்து தானும் வாழனும்... சவால்களை தாண்டி மற்றவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் நாம் மகிழ்கிறோமே அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது... பகிர்வுக்கு நன்றி 🙏 வாழ்க வளர்க 💞🙏
மழைக்காலத்தில் 👍👌சிறப்பான பதிவுகள்
நல்ல பதிவு நம் மக்கள் நோய் இன்றி வாழ கற்றது கையளவு டீம் சேகர் அண்ணா பாண்டி அண்ணா மறறும் பாட்டி வாழ்க வளமுடன்
நம்ம 100 வயசு வரைக்கும் இருப்போமானு தெரியலை அந்த பாட்டி இருக்காங்க old is gold தான் பாரம்பரிய சமையலும் அத வெளிய கொண்டு வரும் நீங்களும் gold தான்....
சிறப்பான காணொளி... தெரியாத பல உணவு வகைகளை தெரிந்து கொள்கிறோம் உங்களால். வாழ்த்துக்கள் அனைவருக்கும்
என்னுடைய அப்பாவின் அம்மா 😍😍 ஆய்க்குடி பாட்டி 😍
வாழ்க வளமுடன் பாண்டி அண்ணா சேகர் அண்ணா பாட்டி வயசுக்கு இவ்வளவு ஆரோக்கியமா இருக்காங்க அதுக்கு காரணம் அவங்க உணவு முறை தான்
பாட்டியே வாழ்த்திட்டாங்க பாண்டியன்னா பாரம்பரியம் உணவு சிறப்பான சமையல் அருமை
வீட்டுக்கு ஒரு வயதானவர் இருப்பது நமது வாழ்க்கைக்கு ஒரு அனுபக மருந்து
உண்மை உண்மை
சேகரண்ணா.உண்மையாவே.சொல்றேன்உங்கடீம்க்குதிருஷ்டிசுத்திபோடுங்கண்ணா.டிப்ஸ்சொல்றதம்பிமத்தஎல்லோரும்.சூப்பர்ண்ணா
Tq
நிகழ்ச்சியை நல்லா உள்ளது ஒரு நல்ல கலகலப்பான ஒரு சமையல் மருத்துவ குணம் வாய்ந்த இந்த கஞ்சி தெரியப்படுத்துவது மிக்க நன்றி அவர்களுக்கு
thaai kelavi i love u paati amma...ena valathathum unna madri oru paati thaan...
இந்த நிகழ்ச்சியோட சிறப்பே எல்லாரும் கலாட்டா செய்துகொண்டே சமைப்பதுதான்சூப்பர்
மழைக்காலத்துக்கு சரியான பதிவு அருமை.... வாழ்த்துக்கள் நண்பர்களே..
பாட்டியே முழுவதும் பேசி இருந்தால் இன்னும் நிறைய நல்ல தகவல்கள் கிடைத்திருக்கும்
உண்மை
sekar anna unka channel la ivalo naal miss panitane ayo...super anna
பாட்டியின் பேச்சி அருமை😍😍😍😍😍
சேகர் அண்ணா பாடல் அருமை நாட்டுப்புற பாடலின் வரிகள் மிக அழகாக இருக்கு
Patti ya enaku romba pedichi iruku supera....pesuranga,evalauv agelaium strengtha irukanga....god + u Patti , stay bless 😇 luv u Patti ❤❤😍😍
அருமை,
பொக்கிசங்களாக வாழும் பரம்பரியத்தின் வித்துக்கள், பாட்டி தாத்தா
Super Anna 👌🌝 Enna oru comedy 😂😂😆😆😀😀🤩
நண்டு சேகர் சார் வீடியோவுல இருந்த!. வீடியோ போர் அடிக்காது!. உங்க சமையளும் சூப்பர்!.
Grandma Ku oru salute podunga.... very humorous ...
நாம் ஒரு முதியவரை இழக்கும் பொழுது நாமே அறியாமல் நம் பண்பாட்டில் ஒன்றை இழக்கிறோம். Old is our culture.நம்மை வாழ்த்தும் வயதுடைவர்களை வாழ வைப்போம். அனாதைகளாக அல்ல.....
இந்த மாதிரி மக்கள் மற்றும் அவர்களின் சுகாதாரமாண வாழ்க்கை முறை பார்க்கவே ஆசையா இருக்கு... இதுபோல சுழ்நிலையில் வாழ கொடுபிணை வேண்டும்... வாழ்க வளமுடன்..
இன்றய தலைமுறை கலாச்சார சீர்கேட்டில் அழிந்து கொண்டிரிருக்கிறார்கள் பாட்டியின் அற்புதம் இவர்களுக்கு தெரிய வாய்பில்லை .....அவர்களை முதியோர் இல்லத்தில் தான் தேட வேண்டும் ....பாட்டி உங்களின் ஆசீர்வாதம் எல்லாருக்கும் தேவை....வாழ்க வளமுடன் ....
Manasuku romba sandoshama erku patti ya paka.. Thanks guys showing us a very good soul..
All videos super 🌹🌹🌹🌹
Frist comment
Sekar anne fan hit like👍🏻👍🏻😁😁🙏🏼
Myself sekar anna fan
i like sekar anna
First*
@@funtimefantaaaz hi
@@funtimefantaaaz I'm ur new fr 243, supr
பாடல் வரிகள் சூப்பர் சேகர் சகோ...... எப்போதும் போல நம்ப சேனல் சிறப்பு தான்
பாட்டி பேச்சு தனி அழகு
சளி போக்கும் கஞ்சினே சொல்லுங்களேன்😊 இந்த கஞ்சி நான் கேள்வி பட்டதே இல்லை 👌அருமை👍😊
Ststd eccs pp
Sorry Intha video na pakalaga grandma Very nice cooking super very Healthy food I like it video
சூப்பர் பாட்டு சேகர் அண்ணாசெம்ம இன்றோடக்சன் வாழ்த்துக்கள்
Like you சேகர் அண்ணா
Romba kalakalapana pathivu...anna..paati pesurathu romba azhaga iruku.....paatiya romba pudichi iruku...then Sekar Anna rocks as usual..
unka video patha happy eruku daily video podunka thanks sekar Anna & v.k & pandi Anna & all
எங்களுடைய மனம் லேசாகி விட்டது நன்றி சிறந்த சமையல் குறிப்பு
Tamil standard outdoor cooking UA-cam no:01 channel.best of luck this term.👃
சூப்பர்! அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல தோணல... நன்றி! நன்றி! நன்றி!
இவங்கள போல பெரியவர்கள் பாக்கும் போது மனசு நிம்மதியா இருக்கு....
Bundi kottai alovera
Shampoo
அட்டகாசமான பதிவு.வாழ்துக்கள் .பதிவு செய்ய வார்த்தைகள் இல்லை........
Very nice...Super. useful & Enjoyable Video
Arumaina pathivu.En paattaiya Partha Madhuri irrukku.vanakkam paati neendanal vazhga.
Old is gold super paati
வீட்டில் வயதான பாட்டி தாத்தா இருப்பது மகிழ்ச்சி தரும்
Enga ammachi mathery eruganga very nice sir I will try sir
சேகர் அண்ணன் பாட்டோட...😍😍😍😍 #1000000000000000000000000Likes
Pandi Anna team romba super sekar Anna unga pattu arumai...... Valthukkal Anna unga team menmelum valara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Am from Surandai. Kekka kekka inimaiyana Thirunelveli mozhi. I miss my pattiyammai
Paati sema cute 🤩...pechum Azhagu
sivappu thunda vella baniyan
..god bless u... ur the best..looti mattum illa nu avarnu sonnathu super
I love karupatti paati🤗👵
Super rookie super vedio ....nalla healthy recipe mallai kalathula yallarukum cold cough yallam varum so entha recipe very informative entertaining..Sekar Anna pandi Anna army 💪💪💪💪...
Super bro..excellent video pakum pothu romba azaga eruku...🙏👑👑👑
Super sekar anna
Intha paati kitta kettu niraya recipes podunga anna
Arumai appuram yenga oru pechu kekkavae yevvalavu santhosam romba tnks
Nalla kala kalapa irukuthu. Nandri.
Tenkasi district ,ayi kudi akkarai patii...ma😊❤😂🎉😅
பாட்டி தாத்தா னா யாருக்கு தான் பிடிக்காது 😍😍......
Migavum satthu ullathu udal aarokiyamaga erukum vaalthukal paaty
👍🙏🙏
Wonderful gathering in addition to the medicinal Sali Kanji.Vaazhthukkal.Happiness of the village atmosphere.
Sekar anna super voice 🤴🤴🤴👏👏👏👏👏
Hi Anna 👋 nanum tenkasi than uremelegian . Sali kanchi sema
Thanks friends team you are doing a marvelous job thanks once again to you all friends and grandmother
Arumaiyana pathivuu... Sekar anna song super...
Tharamaana padhivu.. kuzhuvinarukku vaazhthukkal
Beautiful & genius pati. Please share more videos demonstrating Pati’s recipes and tips
🤘 rocking video 😱😱😱😱😱😱👍👍👍👍👍
அருமை 💐I love you பாட்டி மா 💜💐💐💐💐💐💐💐
Enda maadiri periyavanga kita irundu , avangalukku terinja yella kuripum collect panradu romba nalladu..anda kaalathula sapadu muraila marundum serdu irunduchu..epollam thaniya tablet ah thinnnu kastapada vendiruku..👍👍
Super Sekar @ pandi vk Anna
Enga ooru tenkasi 😍😍😍
Supper shaker Anna , vaalthukal semma video, unga team ku vaalthukal
, Pandian na sali Kanji super I am Mohan Rasipuram I am call me you very good show channel I am very proud of you
வாழ்த்துக்கள் கஞ்சி சிறப்பு இங்கே உழுத்தம் கஞ்சி என சாெல்வாா்கள்.
Kannu kalangiduchu oru puriyadha sandhosham indha video va paarthu
Super jollyana teamya neenga,i like you Nanbargale
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பரே அருமை சகோ
Masha allah amma patty
I am a tirunelveli malapalayam
Today only see your channel super message thank you vazhgha valamuden
Sema voice uluntha kali tips sonna antha brother voice super 👍
இந்த நூரு வயது பாட்டியின் ஆசீர்வாதம் உங்கள் (குழுவிற்கும்) குடும்பத்தினற்னர்கும் கிடைக்கும்
G
ஒவ்வொரு பொருட்கள் எவ்வளவு தேவை என்று கூறவும்
Arumaiyana video Thanks
Ninna naguthara thumbha💞 superb kano💞
istu.alla inum hogakke thairiya aasirvatha thevaru madulii bhanariii💞 nana piraathani yavagllum ninagagii
Like your comedy's..nice dude.you all really SUPER
Paruthikotta illama pannalama sollunga.super super super super
Super பாடல் சேகர் அண்ணா
yes Ananth Pandiyan super song i like sekar anna
@@yummyrecipes2896 hmm
Super anna entha kanji aha pathi super introduction
Pandi Anna,Sekar Anna and vk..... really nice entertaining team work.. perfect show Anna.
Hats off to you all. First Honoured old age womens n children seems good.
paandi bro very nice.....🤗
Super...semma ya irugu
Super bro. You people are enjoying Your life
Bro patti super...nala irundichu video