பாண்டி bro Thanks for porting this video. பாட்டி எங்களை நெகிழ வைத்துவிட்டார். She's the richest person in this world ❤. அவருடைய பெரிய மனது எனக்கும் அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
அருமையான சைவ சமையல் சூப்பர் சாங் புரோ எப்படி இப்படி யோசிக்கிறிங்க அந்த பாட்டி சொன்னது மனது கணக்கிறது அவர்கள் வேலை செய்து வாங்கிட்டு போவதை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னதும் வேர்கடலை போட்டதற்குண்டான கஷ்டங்களை சொன்னதும் அருமை ஏழைகளுக்கு தான் கொடுக்கும் குணம் இருக்கும் என்பதற்கு அந்த பாட்டியின் வார்த்தை உதாரணம் எப்போதும் போல நகைச்சுவை உணர்வுடன் வீடியோ சூப்பர் பாண்டி புரோ
அந்த பாட்டி சொன்னது போல ஊரில் கொல்லை இல்லாதவர்களுக்கு அவர்கள் பறித்த காயிலிருந்து கொண்டு வந்து கொடுப்பார்கள். நீங்களே கஷ்டப்பட்டு உழைத்து உள்ளீர்கள் என்று சொன்னால் தின்னும் வஸ்து தானே எடுத்துக் கொள் என்பார்கள் . இன்றும் ஊருக்கு போனால் அப்படி தான் . மனம் நெகிழ்ந்து விடும் .
சகோதரர்க்கு நன்றி . பொண ஓட்டும்போது சொன்னது பழைய நினைவுகள் மனதில் ஓடியது . அந்த வெக்கல் மேல் விழுந்து புரண்டு விளையாடுவோம் . அந்த சுகம் தனி . இப்போது எல்லா வற்றிர்கும் மிஷின் . நன்றி .
Brother nenga 22/07/2023 saturday mrng oru 9.30 pola madurai othakadai gross panni poikutuu irundhinga na unga car ah pathutuu konjam thuram bike laa ungala pakka veratti vandhen patha enalaa unga car speed ku varamudiyalaa 😢❤
Chang master...wat did u comment on sekar anna .....unna mathiri ooru mela poravanga... ..koncham kuda seri ila. Pandi ur not controlling ur team and their words
Pandi sir if ur team speaks well understanding ur media presence good for u. It doesn't help me in anyways Feedback should be considered as area of improvement
எவ்வளவு நஷ்டம் ஆனாலும் விவசாயத்த விடமாட்டோம்னு அந்த அண்ணா சொல்றப்ப கண்கலங்கிருச்சு..அந்த பாட்டி மனசு ❤
Super Akka
Ennoda cmnt pin panninathuku rompa nanri pandi bro 🙏
தக்காளிக்கு ஒரு காலம் வந்தமாரி
விவசாயிக்கும் ஒரு காலம் விரைவில் வரும்.....
அப்போது தேரியும் விவசாயிகலின் தேவை..
தல்லாத வயதிலும் உழைக்கும் அந்த பாட்டி சொன்ன வார்த்தை வா உனக்கும் தருகிறேன் அந்த மனசு தான்யா கடவுள் அருமை
பாண்டி bro
Thanks for porting this video. பாட்டி எங்களை நெகிழ வைத்துவிட்டார். She's the richest person in this world ❤.
அவருடைய பெரிய மனது எனக்கும் அளிக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
சென்ட்ராயன் இல்லாதது எனக்கு வருதம்பா 😢 ஆனால் வீடியோ அருமை 🎉🎉🎉🎉🎉
அருமையான சைவ சமையல் சூப்பர் சாங் புரோ எப்படி இப்படி யோசிக்கிறிங்க அந்த பாட்டி சொன்னது மனது கணக்கிறது அவர்கள் வேலை செய்து வாங்கிட்டு போவதை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னதும் வேர்கடலை போட்டதற்குண்டான கஷ்டங்களை சொன்னதும் அருமை ஏழைகளுக்கு தான் கொடுக்கும் குணம் இருக்கும் என்பதற்கு அந்த பாட்டியின் வார்த்தை உதாரணம் எப்போதும் போல நகைச்சுவை உணர்வுடன் வீடியோ சூப்பர் பாண்டி புரோ
அந்த பாட்டி சொன்னது போல ஊரில் கொல்லை இல்லாதவர்களுக்கு அவர்கள் பறித்த காயிலிருந்து கொண்டு வந்து கொடுப்பார்கள். நீங்களே கஷ்டப்பட்டு உழைத்து உள்ளீர்கள் என்று சொன்னால் தின்னும் வஸ்து தானே எடுத்துக் கொள் என்பார்கள் . இன்றும் ஊருக்கு போனால் அப்படி தான் . மனம் நெகிழ்ந்து விடும் .
அந்த பாட்டி மாதிரி ஆட்கள் எல்லாம் கிட்டத்தட்ட இல்லாமல் போகும் நிலமைக்கு இந்த சமுதாயம் மாறிகிட்டு இருக்கு 🤔 அந்த பாட்டிக்கு 🥰
பாண்டி இந்த வீடியோ பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டேன் ரொம்ப நன்றி இந்த வீடியோ எடுத்து
10.58 அந்த பாட்டி நல்ல மனசு 🙏
வயலும் வாழ்வும்...
நெஞ்சம் மறப்பதில்லை..
நல்ல காணொளி
Fresh food, hats of to all. Farmers, Patti is great
Mental செனட்ராயன் வீடியோவில் இல்லை, வீடியோவ ,அருமை,,👍👍👍👌👌👍
Super great good work marvelous jesuschrist love you and your family 👍🏻👪❤
அந்த பாட்டிக்காக உங்க வீடியோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
பாண்டி அண்ணா பாட்டி சொன்ன பார்த்த கண்ணே கலங்கிருச்சு அண்ணா வேர்க்கடலை கொடுத்தாங்களா 11:11
nan vaangama varthutten brother
Atha manasu yellarukum iruka mattothu Anna 💯
ஏழைகளின் உழைம்பிற்கு மதிப்பில்லை.வைக்கோல் சூடு அடித்தல் என்று பெயர் .கடலை பருப்பு நெத்திலி கருவாடு போட்டு கொழம்பு வையுங்கள் அருமையாக இருக்கும்.
indha mallata matter yarukkum theriyadhu namma villupuram dhan best. rajinimani.
பச்சரிசி
சோற நாட்டுக்கோழி
குழம்பும் சூப்பரா இருக்கும்
ஹாய் சூப்பர் ❤️👍😍🥔🥔🥜🥜🥜🥜🥜🥜🥔
Super pandi bro 🎉
Vera level place and super food anna 🤝🤝🤝👍🫡🫡🫡🫡🫡
பாண்டி அண்ணா செடி இருந்த இடத்தில் மீண்டும்
தோன்டிநாள் இன்னும் நிறைய கல்லகாய் கிடைக்கும் நாங்கள் இப்படி நிறைய காய் சாப்பிடுவோம்
தி. சி. த________ல்
சகோதரர்க்கு நன்றி . பொண ஓட்டும்போது சொன்னது பழைய நினைவுகள் மனதில் ஓடியது . அந்த வெக்கல் மேல் விழுந்து புரண்டு விளையாடுவோம் . அந்த சுகம் தனி . இப்போது எல்லா வற்றிர்கும் மிஷின் . நன்றி .
Super Pandi Anna 💛💛💛
செம்ம காமெடி mm அண்ணா சூப்பர்😂😂😂😂😂😂சேகர் அண்ணாவால பேசவே முடியல😢😢😢😢😢
nalla kudichitu vanthurukan kudi kaaran
Anna semma vlog menmelum nalla varuveenga anna
அந்த. மணசுதான்,கடவுள். சார்,, ,
அருமை
all time asathuringa Kk team friend zz❤
MM siripae oru thani sirippu...Arumai...
Hai Anna thangam Chennai, super Anna 🎉
Keep rocking bros🎉🎉🎉🎉
Super anna
Super bro
Super bro vera level 👌👌👌👌👌
Super super 👌
Super👍
Super
Super na
Super 🥜🥜🥜
சகோதரர் பாண்டி, குற்றால சீசனுக்கான நேரம் இது.. தங்களது அணியுடன் இந்தப்பக்கம் திரும்புங்கள்
Try mango pickle recipe for bachelor
அண்ணா எனக்கு ஒரு வேலை வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் அண்ணா நான் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் கேண்டினில் மெயின் மாஸ்டராக சமையல் பண்ணிட்டு இருக்கின்றேன்
Tell me in which menu u r specialist in. U can work in my restaurant
❤❤❤❤❤
I miss u old friends
Mm parthall happy riku
Super ❤❤
I wish to see her for long time
Supar broooooo
🎉🎉🎉🎉
Sendrayan anna en varala video la, soluga padiyan annaveyy
❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாட்டி மனசு ❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤
🙏🏿👌
Sendrayan anna en video la vara, paadiyan anna
Brother nenga 22/07/2023 saturday mrng oru 9.30 pola madurai othakadai gross panni poikutuu irundhinga na unga car ah pathutuu konjam thuram bike laa ungala pakka veratti vandhen patha enalaa unga car speed ku varamudiyalaa 😢❤
sorry brother... call panna pesirukalam brother
@@katrathukaialavuparavella brother next time madurai varapo community post podunga meet panivom apo marakakama call pandren brother ❤
@@katrathukaialavu nenga enaku reply panadhe rembo santhosama iruku brother👏🏻👍🏼
😊❤
Nandu bro athukku Peru binai adikkirathu.
கால்கிலோ தக்காளி போடு ரிங்க அப்படினா பனகார்தாம்பா..😂😂😂
Hi❤
நேற்று ஏன் வீடியோ போடவில்லை கற்றது கையளவு அனைவருக்கும் மதிய வணக்கம்
Chang master...wat did u comment on sekar anna .....unna mathiri ooru mela poravanga...
..koncham kuda seri ila.
Pandi ur not controlling ur team and their words
No angry sister... Unamoyathan sonnan M M... 😍 thanks
Pandi sir if ur team speaks well understanding ur media presence good for u.
It doesn't help me in anyways
Feedback should be considered as area of improvement
@@beaulahusha7188ok sister..
Thanks
Hi
கற்றது கையளவு உங்களுக்கு ட்ரைவர் தேவைப்படுகிறதா
திரு.பாண்டி சகோதரரே மல்லாட்டை என்பதற்கும் நிலக்கடலை என்பதில் எதுதான் சரியான தமிழ் பெயர் தயவுசெய்து பதில் கூறுங்கள் ..?
பதில் தெரியாது
Pandhi nangalum
vivasaeetahan
எந்த ஊரு சார் ஊர் பெயர் சொல்லுங்கள்
en uyir poyidichu.
விடுகதை கன்டூ பூக்கும் காணாமல் கஆய்கஆயஇக்கஉம் அதுஏன்ன
🥲♥️
pothakatta avaru eranthuttaru.ippo mallaatta.appuram indha video record breaking.
sathiyama kan kalangikten anna
Thanni irukka edama parthu video edunga, views nalla pogum,, viewers koranjikine poranga ....ippavum hokenekal videos thedi thedi paakarom
elllathayum ore nalla sollaadhinga
Dubakoor team 😂
❤❤❤
கோகோ எங்கே ஏன் அவரை நீங்கள் ஏன் சேர்ப்பது இல்லை. அடுத்த video வில் கோகோ வை எதிர்த்துப் பார்க்கலாமா ?????
உலுதவண் கணக்கு பாத்தாள் உளக்கும் மிஞ்சாது
antha segar kudi kaarana paada venam nu sollunga plzz kekka mudila 🤮🤮🤮
Super
Super brother
Super 👌
Hii
Pandhi nangalum
vivasaeetahan