அறை முழுவதும் தங்கக் காசுகள், கட்டுக்கட்டாக பணம்! Kalaignanam's Life Story | Part 86

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #kalaignanam #balamahendra
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 50

  • @meetan-
    @meetan- 3 роки тому +27

    எவ்வளவு அருமையாக எடுத்து உரைக்கிறார்.. really very interesting.. தியேட்டரில் பார்ப்பது போல் உள்ளது.. God bless..

  • @sundaramurthys3122
    @sundaramurthys3122 3 роки тому +5

    ivvalavu ninaiva solringale realy kalaignanam sir you r great sir

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +5

    இன்று ரஜனி 100 கோடி வாங்குவதைக்காட்டிலும் பெறுமதி அன்று ஒரு இலட்சம் வாங்குவது என்பது - பணம் இல்லை என்றாலும் வாழ்வில் துன்பம் - பணம் அதிகமானாலும் அதைவிட துன்பம், உயிர்ப்பயம் வேறு - ஆணாக இருந்திருந்தால் அனுபவித்து முடித்திருக்கலாம் - ரஜனியிடம் உள்ள பணத்தால் முக்கியமான நல்ல காரியம் செய்யலாம் மக்களுக்கு >> அதாவது, சென்னையில் மதுரையில் தேனியில் கோவையில் நாமக்கல்லில் கன்னியாகுமரியில் என்று முக்கிய இடங்களில் மூன்று வேளை கஞ்சி வார்த்தால் கொரோனாவால் உணவுக்கு வழியில்லாத வாழவைத்த தெய்வங்கள் பயனடைவார்கள். அவர்களின் வயிறு வாழ்த்தும் அது ரஜனிக்கு ஆரோக்கியத்தையும் சந்ததிக்கு புண்ணியத்தையும் கொடுக்கும்.

    • @RAMBA420
      @RAMBA420 2 роки тому

      RAJINI THAAN PITCHAI YEDUKKANUM YENNA PITCHAI VSNGUBAVAN THAAN PUNIYATHTHAI PITCHAI PODURAAN

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 роки тому +2

    ஆஹா அருமையான தகவல் ஐயா

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +2

    God bless your family

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +5

    புதிய தோரணங்கள் படத்தில் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஜானகி அம்மாள் பாடியுள்ளார்... அப்போது அனைவரும் விரும்பிக் கேட்ட பாடல்.

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 роки тому +5

    அம்மா கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் மறைவைப் பற்றியும், சொத்துக்கள் பற்றியும் தெரியாத பல விஷயங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. அதுபோல் ஷோபாவின் கதையும் அற்புதமாக விளக்கியிருக்கின்றீர்கள். சோபாவின் தாயாரின் பெயர் பிரேமா. மலையாளத்தில் ஏராளமான படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார். சோபாவின் மறைவுக்குப்பின் மகளின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரும் இறந்துவிட்டார்.

    • @sathiyasheelas8549
      @sathiyasheelas8549 2 роки тому +1

      அய்யா நானும் எழுமலைதான் உங்களின் சினி கதை ரொம்ப அருமையா இருக்குது.நீங்கள் சொல்லும் விதம் திரையில் பார்ப்பதுபோல் உள்ளது.நீங்கள் ஒருவகையில் எஙகள் உறவினர்.உங்கள் வீடியோவை தினமும் பார்ப்பேன் மிகவும் அருமை ஐயா.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 роки тому +6

    பசி படத்தில் குப்பத்து கதைக்காக ஷோபா அவர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்து இயற்கையாக குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துபவராக நடித்திருப்பார். துரை டைரக்க்ஷன். அவார்டு படம். உலகு அளவில் பேசப்பட்ட படம். துணை நடிகை சத்யாவிற்கு முதல் படம். அதனால் பசி சத்யா என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றார்.

    • @rajutvs
      @rajutvs 2 роки тому

      Pasi Satya made her debut in a MGR movie and not in Pasi. It so happened she got her recognition from Pasi

  • @aswins2079
    @aswins2079 3 роки тому +13

    அந்த அம்மா ஏழைகளுக்கு தானம் செய்து இருக்கனும்.

    • @vivekananda9853
      @vivekananda9853 3 роки тому +1

      அது அவரவர் விருப்பம்

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 3 роки тому +7

      @@vivekananda9853 வாரிசு, இல்லாத. ஜெயலலிதாவே, அந்த. நல்ல. காரியத்தை. செய்யவில்லையே,

    • @kannakim1735
      @kannakim1735 3 роки тому +2

      உண்மைதான்

    • @aswins2079
      @aswins2079 3 роки тому

      அவரவா் விருப்பம் உண்மைதான். எல்லாம் முருகனின் செயல்.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 роки тому +2

    டா..டா.. காட்டி விட்டு சென்றுவிட்டார்கள்.....நெத்தியடி அடித்தார் ஐயா....பெரும் படைப்பாளி இல்லையா...

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 3 роки тому +2

    உயிர் மேல் ஆசை என்று ஒரு படம்.. KBS அவர்களின் வாழ்க்கை வழி கிடைத்த உங்கள் மூல கதை படமா Sir ?

  • @Ganesh-bl3nc
    @Ganesh-bl3nc 3 роки тому +5

    Semmmaa ,👌

  • @ponyraj007
    @ponyraj007 3 роки тому +2

    Balu Mahendra... Shoba... Silk Smitha...

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 роки тому +12

    இந்த வெள்ளிக்காசு தற்போதும் என்னிடம் ஐந்து உள்ளது

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 3 роки тому

      எப்படி இருக்கீங்க சார் ❤️

    • @manjuraja7977
      @manjuraja7977 3 роки тому

      Ur phone numberpls

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 роки тому +4

    Shoba first movie was a malayalam movie acted along with her own mum. Actress Shoba's mum Prema Menon was a malayalam actress acted along with actor Prem Nasir in many malayam movies. Similarly actress Jayalalitha first movie acted along with own her mum in her first movie in Kannada movie name: "Chinnada Gombe" that produced and directed by B.R. Pantulu. Later this movie "Chinnadu Gombe" was remade in tamil as Muradan Muthu acted by actor Sivaji Ganesan with actress Devika.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 роки тому +3

    Hearsay rumors in Malaysian newspaper those day that actress Shoba was forced to act in a "blue film movie" that director by Balu Mahendra and he was responsible for the demised of actress Shoba. Shoba's mum actress Prema Menon wrote a letter to Prime Minister "Indira Gandhi"stating that she suspected "foul play" of her daughter actress Shoba death. Actress Shoba suicide or murder case was covered-up from public or media and closed with the influences of certain Tamil politican V.I.P at time when M.G.R was CM of Tamilnadu in 1980. This how "dirty" is the Tamil cinema those day and even to this date. That's why not many Tamil young girls want to come or enter in Tamil cinema !

  • @samyrama8388
    @samyrama8388 3 роки тому +5

    நீங்க எழுதுன புத்தகத்துல வைரத்தை பரிசோதிக்க நெடுமுடிக்கே ஆள் வந்தாங்ங்க எழுதியிருந்தீங்க....இதுல மாத்தி சொல்றீங்க......எது உண்மை.

    • @nizamsadiq1918
      @nizamsadiq1918 3 роки тому

      Antha puthagatha yaari padichiruppa nu nambiyiruppar kalaignanam flow vaa brake illama solraar yochichukittu iruntha keka kaduppadikkum

  • @justbe3708
    @justbe3708 3 роки тому +3

    ஸ்லிம் ஸ்டார் மனோபாலா அவர்கள் அடுத்து என்ன படம் இயக்குகிறார்

  • @sarojini763
    @sarojini763 3 роки тому +4

    🙏🙏🙏😀😀😀😀

  • @singswing8634
    @singswing8634 3 роки тому +1

    1979 le vandha Pappathi movie pathi sollunga Sir

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому

    🙏⭐🙏

  • @rameshjayam9997
    @rameshjayam9997 3 роки тому +1

    Hahahaha super story.

  • @Ramana10418
    @Ramana10418 3 роки тому

    1st comment

  • @Kusumbu1997
    @Kusumbu1997 3 роки тому +1

    3rd

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 3 роки тому +4

    Nalla Kaalam u escaped from working with an Arrogant Cameraman! and Starting a Sex Movie! That was a Great Escape! Hahaha!

  • @thereadingcompany332
    @thereadingcompany332 3 роки тому +1

    @14:50 - shoba

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 роки тому

    You must tell me what is the difference between 16 vayadhinilay and nilal nijamahiradhu
    Sri devi is shoba
    Anumandhu is kamalahasan
    Dr is sarath babu
    Claimax is the same

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 11 місяців тому

    14:50 about ஷோபா 👍🏾sex movie பாலு 😡

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 роки тому +1

    பணம் சம்பாதிப்பது ஒருபக்கம். அனுபவம் விதியை பொறுத்திருக்குது.கே.பி.அனுபவித்தாளா?

  • @palanisamym6975
    @palanisamym6975 2 роки тому

    Neenga Jayalalitha .. Avarhalukkum ... Dhanam dharmam ... Patri Solli irukkalame...

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +1

    நீங்கள் ஷோபா தற்கொலைதான்னு உறுதியா சொல்றீங்களா

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 3 роки тому

    Pls valarpu magal name enna,avar enge

  • @RAMBA420
    @RAMBA420 2 роки тому

    SO CALLED BALUMAHENDRA ORU SUYA MOOLAI ILLADHA AALU. HE HAS STOLEN MANY STORIES FROM OTHER DIRECTORS. HIS MOONDRAM PIRAI IS NOTHING BUT ULTA OF DIRECTOR SRIDHAR’S AMARADHEEPAM

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 роки тому +2

    Even actress Seema film had acted in x-rated malayalam almost semi-nude with sex scene for the movie that released in 1979 name "Avalude Ravukal" directed I.V.Sasi later married that director in 1980. May be this could be happening to actress Shoba.