KFC Style Kuwait kentucky | How To Make kentucky | Kentucky Recipe In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • KFC Style Kuwait kentucky || How To Make kentucky || Kentucky Recipe In Tamil
    Hi friends welcome to my channe இன்னிக்கி நாம பாக்கப் போற ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டி யான கேஎஃப்சி ஸ்டைல் குவைத் கின் தாகி இது ரொம்ப ஈசி குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் நான் ஒரு கிலோ சிக்கன் கிளீன் பண்ணி wash பண்ணி எடுத்து இருக்கிறேன்கால் டீஸ்பூன் உப்பு கால் டீஸ்பூன் மஞ்சள் போட்டு பிரட்டி எடுத்து இருக்கன் அந்த சிக்கனை தேவையான மசாலாக்களை போட்டோ நான் 10 நிமிடம் ஊற விட போறேன் ஊறவிட தேவையான மசாலா பொருட்கள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் ஒன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுவோம் பத்து நிமிடம் கழித்து பொரிப்பதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம் தேவையான அளவு கோதுமை மாவு தேவையான அளவு பிஸ்கட் தூள் மூணு முட்டை இவ்வளவுதான் எங்களுக்கு தேவையான பொருட்கள் முட்டை நன்றாக beet பண்ணிகால் டீஸ்பூன் மிளகுத்தூள் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்இப்போது சிக்கனை கோதுமை மாவில் பிரட்டி முட்டை கலவையில் மிக்ஸ் பண்ணி இறுதியாக பிஸ்கட் தூள் மிக்ஸ் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் அதன் பிறகு எண்ணெய் சூடு பண்ணி பொறுத்துக்கொள்ளுங்கள் அப்புறம் பாருங்க எப்படி சூப்பரா வந்திருக்கு என்று பாரு அடுப்பை எப்பயும் சிம்பிளே வெச்சுக்கோங்க அப்பத்தான் உள்ள வேகம் சூடா ட்ரை பண்ணி எல்லோரும் சுடச்சுட சாப்பிடுங்க எங்கடா இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க நீங்களும் இந்தரெசிபி ட்ரை பண்ணி பார்த்து டேஸ்ட் எப்படி இருந்தது என்பதே கமெண்டில் சொல்லுங்க உங்கள் பிரஸ்கூலேர் பண்ணிக்கோங்க மறக்காமஎஸ்எல் சுவையான சமையல் தமிழ் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க கூடவே bell ப்ரஷ்பண்ணிக்கோங்க அப்பதான் நான் next time போடுற வீடியோக்கள் உங்களுக்கு அப்டேட் ஆகும்
    #KFC#StyleKuwaitkentucky || #HowToMakekentucky || #KentuckyRecipeInTamil#
    ஹாய் நண்பர்களே எங்கட எஸ்எல் சுவையான தமிழ் யூடியூப் சேனல் இல்ல நாங்க எல்லாவிதமான சூப்பரான சமையல் முறைகளையும் சொல்லித் தரப் போற சூப்பரான சேனல் தான் பிரண்ட்ஸ் அதனால நீங்க எங்கட சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க மிகவும் இலகுவான முறையில் சமைப்பது எப்படி என்பதை நாங்கள் இந்த சேனல் மூலமா எல்லாருக்கும் காண்பிக்கிறோம் எங்கள் வீடியோக்களை நீங்க பார்த்தாலே உங்களுக்கே புரியும் இது எவ்வளவு இலகுவான முறை என்று உங்களுக்கு ஏதாவது சமையல் சமைத்து காட்ட வேண்டுமென்றால் நீங்க கமெண்ட்ல சொல்லுங்க எங்கள் வீடியோவை பார்த்தாலே விளங்கும் நாங்கள் எவ்வளவு ஈஸியாகவும் ருசியாகவும் சமைப்பது எப்படி என்பதை எங்கள் சமையலுக்கு நிறைய பொருட்கள் தேவை இல்லை வித்தியாசமான முறையில் எங்கள் சமையல் அமைந்துள்ளது நீங்களும் சமைத்து அதன் பலன்களை பெறுங்கள் நீங்களும் உங்கள் வீட்டில் இத ட்ரை பண்ணி பாருங்க சமையல் இவ்வளவு இலகுவா என்று நீங்களே நினைப்பீர்கள்
    ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு மை சேனல்
    இன்னைக்கு நாம நம்ம சேனல் ல என்ன ரெசிபி பாக்க போறேன்னு சொன்னா ரொம்ப டேஸ்டி ஆன மஞ்சள் சோறு ஃப்ரெண்ட் எங்கடா சேனலை நீங்க subscribeபண்ணிக்கோங்க
    எங்கடா வீடியோக்களை அதிகம் அதிகமாக ஷேர் பண்ணுங்க என்று சொன்னார் ஃபேன்ஸ் எங்கட வீடியோக்களும் தான் எங்கட ரெசிபிகளை நான் ரொம்ப ஈஸியான மெத்தட் நாங்க ஒவ்வொரு ரெசிப்பி களையும் சமையல் தெரியாதவங்க கூட சமைக்கக்கூடிய முறையில ஒவ்வொரு வீடியோவும் பதிவிடுகிறோம் அதனால பிரென்ட் எங்கடா வீடியோக்களை நீங்க அதிகமாக ஷேர் பண்ணுங்க இந்த வீடியோ சமைக்கத் தெரியாதவர்களுக்கு பேச்சிலர்ஸ் க்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏனென்று சொன்னால் உங்களுக்கு சமைக்க தெரிந்திருந்தாலும் இந்த வீடியோவ அதிகமாக ஷேர் பண்றதால சமைக்கத் தெரியாதவங்க இந்த வீடியோவை பார்த்தா அவங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் எங்கடா வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காம எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க கூடவே இருக்கிற bellள்ளையும் கிளிக் பண்ணிக்கோங்க allஆப்சன் குடுங்க அப்பத்தான் நாங்க போடுற வீடியோக்கள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் நான் இன்னும் ஒரு சூப்பரான ரெசிப்பி யோட உங்களை சந்திக்கிறேன் நன்றி
    #samayal
    #tamil
    #samaiyal
    #sl
    #srilanka
    #Sinhala
    #sl #suwsyana #samayal
    #cooking
    #villagecooking
    #foodvlog
    #Sri Lanka Samayal
    #Tamilsamayal
    #chickenKulambu
    #KulambuTamil
    #villagechickenKulambu
    #Kulambu
    #Nattu #kozhi #Kulambu | #cooking #traditional #village #country #chicken #recipe | #chicken #kulambu #Sl 🇱🇰😋
    #nattukolikulambu
    #nattukozhikulambu
    #koli
    #chickenkulambu
    #chickenrecipe
    #chicken
    #sl
    #country
    #kolykulambu
    #srilankasamayaltamil
    #chickenfry
    #chickenrecipes
    #chickens

КОМЕНТАРІ • 9