₹50 CHICKEN BIRIYANI COMBO !! ₹30 ku CHICKEN BIRIYANI 😱|STREET FOOD|FUN WITH KARTHI

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Hi Nanba
    Today I was travelling around Otteri and I felt very hungry. This was the unplanned video. Stopped by a biriyani shop and I was shocked by the quality and the quantity for 50 rupees.
    Taste was very good and service was best. For 50 this was the worthy one I have ever had. Please do support the shops like this and do comment if you had came across these kind of shops.
    Like share and subscribe our channel and support us ✌️
    AKKA TIFFEN CENTRE VIDEO LINK : • ₹5 POORI ₹10 PONGAL ||...
    Location:
    No:47/20 Tank Bund road, Otteri, Chennai
    LANDMARK:
    Opposite to -SHANTHI DEVI HOSPITAL
    PODIKADAI BUS STOP
    13°05'51.9"N 80°14'51.1"E
    goo.gl/maps/25...
    -----------------------------
    Channel Contact:
    Phone/whatsup : +918072473256
    Mail ID: Pavithranmay24@gmail.com
    FOLLOW US ON SOCIAL Media :
    INSTA I’d:
    ...
    Twitter :
    ka...
    #biriyani #ChickenBiriyani

КОМЕНТАРІ • 541

  • @nithincharlie4442
    @nithincharlie4442 3 роки тому +136

    அந்த மனசு தான் சார் கடவுள்❤️👍அக்காவின் அன்பு சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்😘

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  3 роки тому +4

      Avarai paaratum Intha manasum kadavul than 🙏🏽 Continue supporting 🤩

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 2 роки тому +61

    🔥ஜபார்👨‍🍳 பாய் 🔥💪💪💪

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 3 роки тому +51

    Akka ithu varaikkum na pathathuleye ninga than best and mass ....

  • @petercoversong6683
    @petercoversong6683 2 роки тому +38

    எப்படி 50 ரூபால இப்படி எல்லாம் சிக்கன் 65 முட்டை பிரியாணியில ஒரு பெரிய பீஸ் சிக்கன் ஆச்சரியமா இருக்கு இதே பிரியாணி A/C Hotel-ல சாப்பிட்டால் பில் 700 ரூபாய் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகிறேன்,

  • @sivakumart8831
    @sivakumart8831 2 роки тому +21

    Jaber bhai உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு தேவை நீங்கள் நல்லா 1000 வயசு வாழனும்

  • @bpk_army
    @bpk_army 2 роки тому +39

    ஜப்பார் பாய் மிகச்சிறந்த மாமனிதர்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +6

    அட... எங்க ஏரியா!
    இதுவரை தெரியாமல் போச்சே.! வீடியோ போட்ட உங்களுக்கும்...
    நம்ம நல்ல மனிதர் 'பிரியாணி கிங்' ஜாஃபர் பாய்க்கும் வாழ்த்துக்கள் ! ❤️❤️❤️

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому +1

      Unga area konjam support panunga 🥰 keep supporting this channel too 😃

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 роки тому +16

    50 ரூபாய்க்கு பிரியாணி, பக்கோடா மற்றும் முட்டை மிக பெரிய விஷயம். வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @VijayKumar-dw2vi
    @VijayKumar-dw2vi 2 роки тому +15

    As a hotel person i really inspired by that Akka's speach and Jabbar bai's service....

  • @tamilarasi.j11-34
    @tamilarasi.j11-34 3 роки тому +17

    பசிக்காத போது நீங்கள் உண்ணும் உணவு பசியோடிருக்கும் ஒருவனின் உணவு❤super Bro🤗

  • @pandiarajan7664
    @pandiarajan7664 2 роки тому +14

    அக்காவுக்கு நன்றி நானும் ஜபார் பாய் fan

  • @manikandane8873
    @manikandane8873 2 роки тому +3

    அருமையான ஒரு தகவல் நண்பா, அக்காவின் சேவை மகத்தான ஒன்று... "குறைந்த லாபம் அதிக சேவை" வாழ்க வளமுடன்

  • @சூ.பிரவின்குமார்

    Food Area Tamil Jabbar Bhai Vaazhga ❤️

  • @davidavi2655
    @davidavi2655 2 роки тому +5

    Vanakam 🙏 naa tha entha biryani Kadai urymelar neega yallarum support panathuku romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 neega yallarum Namba kadiku vaga 🤝🤝🤝🤝💐💐💐

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Kandipa Akka ungal meethu inga periya mathipu iruku elarukum 😇… Kandipa neraya peru varuvanga 👌🏼

    • @bharathsarang3108
      @bharathsarang3108 2 роки тому

      Inum intha combo eruka akka ?

    • @jeniferlilly4230
      @jeniferlilly4230 2 роки тому

      Akka super ah pandringa keep going na kandipa unga shop varuvan 🥳🥳🥳

  • @raash2510
    @raash2510 2 роки тому +12

    Super akka congratulations ❤️
    Keep going bro

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Thank you bro 🥰 Keep supporting 🥰🙏🏻

  • @1234567rek
    @1234567rek 2 роки тому +2

    Jabbar bhai na la eththana per ku career agirukku ! Thanks to Jabbar bhai ! ❤long life to this akka too

  • @naveenpaul3350
    @naveenpaul3350 3 роки тому +4

    Super akka, naa dailiyum saapduven, romba pudicha kadai

  • @yuvaraj8709
    @yuvaraj8709 3 роки тому +3

    Wow amazing cheap and best video for Biryani favourite people is this one opportunity is not miss all king

  • @vramazinglife5247
    @vramazinglife5247 2 роки тому +10

    தல பிரியாணி அருமையாக இருக்கும் போல நன்றி தல

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому +1

      Welcome thala 😍

    • @vramazinglife5247
      @vramazinglife5247 2 роки тому

      என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு தல

  • @mohamedmusharaf8789
    @mohamedmusharaf8789 2 роки тому +6

    Jabbar bhai

  • @rajasrinivasvg5724
    @rajasrinivasvg5724 2 роки тому +3

    இப்படியும் மனுசங்க இருக்காங்களா???!!!!!!!!!!!!😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mydreamtube2230
    @mydreamtube2230 2 роки тому +4

    Jabbar Bhai is such a kind hearted person. I like his way of helping others.. Sister also giving Food at very affordable price. Many Congratulations Sister. Keep up your good work and for sure your Hard work will take your Business to next level. Our Best wishes..

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Thank you for your words 🥰❤️ Keep supporting us 🥰❤️

  • @GunaGuna-fu4md
    @GunaGuna-fu4md 2 роки тому +4

    Super Akka🥰neenga unga manasukku Nalla irupinga

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe 2 роки тому +1

    இது தாண்ட நல்ல எடுத்துக்காட்டு.
    எங்க தமிழ்நாடு...(learned From Jabbar)
    சூப்பர அக்கா....
    இதே போல் இருங்க....உங்களுக்கா இருக்குறார் கடவுள்...

  • @suganthiselvam5950
    @suganthiselvam5950 2 роки тому +2

    Super chance ellapa epdilam yaralum koduka mudiyadhu vera level.yenga yeriavula ellayenu romba feelinga eruku bro.
    I'm briyani lover 😋😋😋

  • @jayachandran2646
    @jayachandran2646 2 роки тому +3

    சூப்பர் நல்ல மனசு வேனும் நிச்சயமாக எங்க ஏரியா தென்காசி மாவட்டம் இந்த மாதிரி நான் கேள்வி பட்டது முதல் முறை அருமை வாழ்த்துக்கள்

  • @hindumunnanidinesh5578
    @hindumunnanidinesh5578 2 роки тому +1

    நான் ஓட்டேரி சேர்ந்தவன் தான் அக்கா கடை பிரியாணி வேற லெவல் சாப்பிட்டு பாத்திருக்கேன்

  • @Anandpriya8997
    @Anandpriya8997 2 роки тому

    Neengal innum menmelum valara vazhthukal akka, intha vidio pota bro ku vazhuthukal

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Thank u keep supporting and share with ur frds bro 🥰

  • @Sheik41
    @Sheik41 2 роки тому +5

    ஜாபார் பாய் சிறப்பு 🔥🔥💪💪

  • @abdulnazar728
    @abdulnazar728 2 роки тому +1

    உங்கள் இந்த சேவையும், அன்பும் உலகம் முழுவதும் பரவட்டும். 😍

  • @sumam7389
    @sumam7389 2 роки тому +6

    Akka nice nanum jafarbai subscribertha so happy

  • @Pk-ck7ef
    @Pk-ck7ef 2 роки тому +1

    Jabbar bhai...... Goess to credit

  • @g.sivaanna7440
    @g.sivaanna7440 2 роки тому

    சூப்பர் கா உங்க நல்ல மனசுக்கு ஏழைகள் வயிறார சாப்பிட்டு போகட்டும் நீங்க இன்னும் இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் கடவுளிடம் நான் வேண்டிக் கொள்கின்றேன் ❤️

  • @mrjdeidits8064
    @mrjdeidits8064 2 роки тому +5

    வாழ்க வளர்க அக்கா 💐

  • @karuppor1236
    @karuppor1236 8 місяців тому

    அருமை அருமை இந்த மனம் அனைவருக்கும் வரவேண்டும். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.❤

  • @velmurugan503
    @velmurugan503 2 роки тому +2

    Vera level super Sister 👌
    Tnks to upload bro😊

  • @purushothhackz7699
    @purushothhackz7699 2 роки тому

    100k views nice da subcriberum 100k sirkam poga valthukal

  • @aashikasubash2358
    @aashikasubash2358 2 роки тому +1

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @Iamgroot29
    @Iamgroot29 2 роки тому +1

    Brinji shop in perambur venus, ballard street. Selling at Rs 15 onwards

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому +1

      Oh is it so brother will try for sure thank u keep supporting 🥰🙏🏽

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +1

    அருமை அன்பு தங்கச்சி உங்களுக்கு வாழ்த்துகள் உலகின் பெரிய நோய் பசிப்பிணி மற்றும் பசி பினி போக்கியவன் கடவுள் சரவணன் ராசிபுரம்

  • @sivasiva4623
    @sivasiva4623 2 роки тому +2

    Jappar bhai neenga 100 varusam nalla erukkanum

  • @palanichamychamy6425
    @palanichamychamy6425 2 роки тому +4

    Sir neenga thaan sir gread avunga nalaa varanumnu nenaikeereenga so u r really gread sir

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Nala irupom nala irupom elarum nala irupom 🙏🏽🙏🏽❤️ and nan great ila Akka deserve it 🥰

  • @DineshKumar-mo8mw
    @DineshKumar-mo8mw 2 роки тому +3

    Super youtuber sir all the best god bless you

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Ha ha there are many 😄 but thank you so much for the love ❤️

  • @dhuraidhura5741
    @dhuraidhura5741 2 роки тому +2

    Yenaku bhai ya teriyum !!!! But avaruku yena suthama teriyathu
    Credits to vivek sir

  • @bhagyalakshmi2131
    @bhagyalakshmi2131 3 роки тому +6

    Soopr 🔥🔥🔥🔥

  • @lokistreetrider220f6
    @lokistreetrider220f6 2 роки тому +2

    Jabar bai veriyan da na. ❣️ Love u bro

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 роки тому +3

    Arumai vazhthukkal.... 👌👌🤝🤝

  • @suryas3083
    @suryas3083 2 роки тому

    Chrompert bismila biriyani 60 rupees .Balaji hospital road near realiance fresh chrompert

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 2 роки тому +1

    Very good sister.u r hardwork never fails

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 2 роки тому +1

    Super Akka 50rs chicken biriyani combo

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 12 днів тому +1

    சகோதரி உங்கள் சேவைக்கு நன்றி

  • @preethiaru2122
    @preethiaru2122 2 роки тому +1

    Vera level Akka super keepitop

  • @anilreddy3579
    @anilreddy3579 2 роки тому

    Sister u won't get single rupee if u give like this .ur great sister.

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      She will get bro 🥰 Without profit no one will give. 👍🏻

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 2 роки тому +2

    Nice vlog Bro promoting deserving people👍

  • @somasundaramdoctorsnursesy4518
    @somasundaramdoctorsnursesy4518 2 роки тому +3

    Really you are great. I am seeing God in you. Excellent. Akka will be blessed with lots of health, wealth & happiness.

  • @sikkantherbatusha8416
    @sikkantherbatusha8416 Рік тому +1

    Masha Allah
    Super shakothara ❤️💐💚💐💐😋😋💪

  • @lokeshsri7026
    @lokeshsri7026 2 роки тому +1

    Sister super versa...level... Great sister...jabar bai....talaiva....Great

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +1

    இங்கு ராசிபுரம் பெரிய ஓட்டலில் பச்சை அரிசி சோறு போடரான் ஓர் கபோதி சரவணன்

  • @joffina9031
    @joffina9031 2 роки тому +1

    Location solluinga

    • @joffina9031
      @joffina9031 2 роки тому

      Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Ooteri Chennai …

  • @ajithjohn7303
    @ajithjohn7303 2 роки тому

    Ur reviews is super bro u shuld make more nd more support for u always...❤️🔥😍

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому +1

      Thank u bro 😎 keep supporting 😍😍😍😍

    • @ajithjohn7303
      @ajithjohn7303 2 роки тому

      @@FUNWITHKARTHI make reviews in drees sections also brother...❣️🔥

  • @ManojKumar-ch5jg
    @ManojKumar-ch5jg 2 роки тому +2

    Jabar bhai 💖

  • @sathikeerthi5432
    @sathikeerthi5432 2 роки тому

    இந்த கடை எந்த இடத்தில் இருக்கு

  • @crazykavin18
    @crazykavin18 3 роки тому +1

    Superb one bro👌🏻👌🏻

  • @sutharsanvn3630
    @sutharsanvn3630 2 роки тому

    Otteri la address enga bro eruku

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Description la address irriku bro. Contact number um irriku. If you have any doubts please contact them directly. Thank you for watching for video 🥰🙏🏻

  • @donniveth2830
    @donniveth2830 2 роки тому +4

    Vera level ❤️❤️❤️

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому +1

      Thank u brother 💕

    • @donniveth2830
      @donniveth2830 2 роки тому

      @@FUNWITHKARTHI super bro keep going ❤️❤️❤️

  • @aahagroups
    @aahagroups 9 місяців тому

    Very humble person Jabbar Bhai

  • @jayagopalranganathan2820
    @jayagopalranganathan2820 2 роки тому

    Karthi super pathivoo. Tq ...., and one more tks to JABBARBai.

  • @sigma-l7b
    @sigma-l7b 2 роки тому +2

    NANUM PAKKAM THAN POITU SAPTU PAKURA✨️😃

  • @lsurendar1012
    @lsurendar1012 2 роки тому

    What village

  • @ammuammu-vy3ri
    @ammuammu-vy3ri 2 роки тому

    கண்டிப்பா அந்த அண்ணா பாத்துட்டு வருவாரு.. அந்த அண்ணா உங்களுக்கு கடவுள் போல உதவி செய்து இருக்காரு தான். நீங்க இந்த வீடியோ எடுத்ததுக்கு ரொம்ப 🙏🏾அண்ணா

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Varanum we waiting for Jabbar bhai to c this video 😇

  • @nazirabanu2390
    @nazirabanu2390 2 роки тому

    Manitharul manikkam intha akka intha manasu yarukum varathu I subscribed your channel bro

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Thank u so much ☺️ keep supporting ❤️

  • @masswsedits4142
    @masswsedits4142 2 роки тому

    Location enga bro

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Description la irriku parunga brother 😎

  • @IrfanIrfan-vu8si
    @IrfanIrfan-vu8si 2 роки тому +1

    Address clear ah podunge boss pls

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Address in description brother … Shanthi devi hospital is the landmark

  • @Ashoklifevlog14
    @Ashoklifevlog14 2 роки тому

    Sathiyama chance hey Ila indha alavuku kudukuradhuku akka spr

  • @natural1641
    @natural1641 2 роки тому +1

    Jabbar Bhai👏👏👏💪💪💪💪

  • @vijaykumardevaraj341vijayk5
    @vijaykumardevaraj341vijayk5 2 роки тому

    Entha ooru

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Enga ooru madrasu 😁😁😁 it’s in Chennai Otteri bro 😊

  • @ksathishweldingwork1070
    @ksathishweldingwork1070 2 роки тому

    உங்கள் சேவை இனிதே தொடரட்டும்

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      😍😍😍 thank u soo much and keep supporting our channel ❤️

  • @sathiskmr6318
    @sathiskmr6318 2 роки тому

    👌🏻 @food area tamil👍

  • @kaliyamoorthik6558
    @kaliyamoorthik6558 2 роки тому +1

    Super brother thanks Chennai kaliyamoorthi 🙏🙏🙏🙏🙏

  • @ragsan247
    @ragsan247 2 роки тому +1

    I subscribed bro seeing your honest review. Hope you come up with flying colors have Collab Video with Jabbar and Dan JR bro you will reach higher...

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Ha ha if they allow we can do a collab with full love .. thank you for the love keep supporting ❤️

  • @editorrajaa........1715
    @editorrajaa........1715 2 роки тому

    Entha maathiri kutty shope open panda neraiyaa per....jappar baai....oru inspercition...tha....

  • @superbrojayanthi9958
    @superbrojayanthi9958 3 роки тому +2

    Super bro 👍👍

  • @kprvnkumar8751
    @kprvnkumar8751 2 роки тому

    வாழ்க்கையில் ஒரு அற்புதமான நிகழ்ச்சி

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 2 роки тому +3

    🙏 theivam Amma neenga....

  • @ரெளத்திரம்பழகு

    அருமை அக்கா

  • @gospelthunderin1301
    @gospelthunderin1301 2 роки тому

    Address pls

  • @prakashmaha7449
    @prakashmaha7449 2 роки тому

    Congratulations akka

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Thank u keep supporting the channel too 👍

  • @gospelthunderin1301
    @gospelthunderin1301 2 роки тому

    வேறே லேவல்

  • @ashoashok2563
    @ashoashok2563 2 роки тому

    Location ping panuga anna

  • @ShanmugaNadhan-j3y
    @ShanmugaNadhan-j3y 9 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @kadhirvel7605
    @kadhirvel7605 2 роки тому

    Great jabaarbai valga valamudan

  • @ruthvikmoses980
    @ruthvikmoses980 2 роки тому +1

    Super sister you are great👍

  • @vinothd6985
    @vinothd6985 2 роки тому +2

    Super 👍🤘🔥🎉

  • @sanjay-ql9lz
    @sanjay-ql9lz 2 роки тому

    Otteri la yantha address bro konjam theliva solluga

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Google map directions iruku check panunga bro

  • @5dotts
    @5dotts 6 місяців тому

    Wonder food sister.godbless u

  • @ansarhaarish2735
    @ansarhaarish2735 2 роки тому

    Anna shop open laye I’lla bro eppo ponalum closed la than iruku

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Hey brother due to heavy rain …. Shop was closed last week but it opened now …. We have done a tiffen shoot on Monday do check out the timing and keep supporting us 😊

  • @umauma3268
    @umauma3268 2 роки тому +1

    Naanum andha Bai pathu kathukiten.

  • @v.prabhuprabhu9871
    @v.prabhuprabhu9871 2 роки тому

    Keep the store closed anytime

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      There is huge rain in chennai and so the shop would have been closed… there is no sale due to rain. Sorry to hear it 🥲you can go on normal days to enjoy the meal 😄

  • @charliebarrose6343
    @charliebarrose6343 2 роки тому

    Sir super. Keep it up. Sir please give me exact address. That is bend road or bund road. Give me any other land mark.

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Tank bund road otteri 🙂 google map in description
      Landmark: Opposite to Shanthi Devi hospital

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 2 роки тому

    எப்படி 50 ரூபாய்க்கு பிரியாணி சிக்கன் 65 சிக்கன்பிஸ் முட்டை கண்டிப்பா கட்டுபடியாகாது இருந்தாலும் செய்து கொடுக்கும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்

    • @FUNWITHKARTHI
      @FUNWITHKARTHI  2 роки тому

      Nandri 😄 enga channel ku support panunga 🙏🏽