Visiting Subscriber’s Biryani Shop After a Year | Jabbar bhai Vlog…
Вставка
- Опубліковано 10 лют 2025
- maps.google.co...
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...
Ingredients:
CARDAMOM,CINNAMON,CLOVE 10G
CHILLI POWDER 100G
CORIANDER&MINT LEAVES 2 BUNCH
CURD 2 LTR
GARLIC PASTE 500G
GINGER PASTE 1KG
GREEN CHILLI 100G
CHICKEN 10KG
OIL 2KG
ONION 4KG
RICE 10KG
SALT 400G
TOMATO 4KG
WATER 8LTR
நான் மட்டும்..நல்லா வாழணும் என்று நினைக்கும்...சமுதாயத்தில்..என்னை போல் மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் திரு. ஜாபார் பாய் அவர்களுக்கு, ஒரு வணக்கத்தை போடு.
Yes
Very nice Bhai. You are Great
Yes absolutely
Super baai
வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்.
ஜப்பார் பாய்
நம்மோடு சேர்ந்து மற்றவர்களையும் உயர்த்துவது தான் மனித நேயம்.
நம் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
ஜபர் பாய், உங்களுடைய வருகையால் அந்த அம்மாவின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி. அந்த அம்மா அவர்கள் செய்யும் தொழிலில் மேலும் மேலும் வளர இறைவனை பிறாத்திப்போம். 🙏
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்போதெல்லாம் ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு விளம்பரப்படுத்த UA-camR சிலர் வருவதுண்டு. அவர்களுக்கு மத்தியில் எந்த பணமும் பெறாமல் தனது SUBSCRIBER-க்காக வந்து விளம்பரப்படுத்துவது பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள் சகோதரி.
உங்களது உள்ளதை போன்றே உங்களுடைய உணவகமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
UA-cam வரலாற்றில் நான் பார்த்த உண்மையான மனித நேயம்.. ஜப்பார் பாய்... மட்டுமே 🙏🙏🙏
Ninga manidan
100%
Lord jesus bless you jabbar bai
You r helping many
Yes 💯
Unmai he s so great
Jabbar bhai style . Interaction . Body language. Dealing with people ..vera level ... ..
Lots of love from Bangalore...
With smile
Beef briyani please bhai
🎉🎉🎉🎉🎉
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட ஜப்பார் பாய் 💐👏🎉🙏 வாழ்த்துகள்
Well said
வாழ்த்துக்கள்.
அருமை ஜபார் பாய் சகோதரர் அவர்களே
இது போன்ற சின்ன கடைக்கு நீங்கள் செல்வதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மற்றும் அவர்களுக்கும் வாழ்வளித்த பெருமை உங்களை சாரும்.
நன்றி.🙏🙏🙏
வெந்து தணிந்தது காடு ஜப்பார் பாய் பிரியாணிக்கு ஒரு வாழ்த்துக்கள் போடு 🙏😋
தானும் தன்னை சார்ந்தவர்களையும் வாழ்வில் உயர
பாடுபடும் ஜபார் பாய் வாழ்வில் எல்லா நலன்களும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த மாதிரி சின்ன சின்ன கடைகாரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
Very nice to watch the வீடியோ. 👍👍👍👍👍👍கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பிரியாணி செய்வது வேலை என நினைக்காமல் ரசித்து செய்யும் jabar பாய் க்கு ஒரு salute
இது மாதிரி உங்களுடைய வீடியோ பார்க்கும் போது உண்மையிலேயே மன திருப்தியாக சொல்லுகிறேன் வாழ்த்துவார்கள்
This is y Jabbar bhai is unique and lovely person.I have never seen people say that vendor has requested them for promotion in video. I must say and everyone will agree Jabbar Bhai a great human with more humanity in nature.
பாய் உதவி சொய்யனும்ன்னு அந்த மனசு நிறைய பேருக்கு இருப்பதில்லை. உங்களுக்கு இறைவன் அளித்து இருக்கிறார். சூப்பர் பாய். இறைவன் மிக பெரியவன். தாம்பரத்திலிருந்து தினகரன்.
Jabhar bhai தங்களின் சிரிப்பு ஒரு தனி அழகு. Christian from France 😀🙋❤👍
எல்லா புகழும் இறைவனுக்கே.அஸ்ஸலாமு அலைக்கும் ப்பாய்ஹ். உங்களின் உதவும் தன்மை, ஸல் அவர்களுக்கு செய்யும் தொண்டு. உங்கள் புகழ் சிறக்க வாழ்த்துக்கள்.
கொரோனாவால் நிறைய பேர் பிரியாணி செய்ய கத்துக்கிட்டாங்க... நான் உட்பட.. காரணம் நம்ம ஜாஃபர் பாய்தான் ! 👍💜
பாய் நீங்க எத்தனை பேருக்கு இப்படி உதவி செய்றீங்க, உங்களை பார்த்து எவ்வளவோ பேர் பிரியாணி கடை திறந்து உள்ளனர், your great sir
அனைவரையும் வாழவைத்து விட்டு இன்று அவரும் நல்ல முறையில் வாழ்கிறார் 😊 மாஷா அல்லாஹ்
தான் மட்டும் வளர்வது முக்கியம் அல்ல, தன்னுடன் மற்றவர்கள் வளரவேண்டும் என்று நினைக்கும் மனது அருமை வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.
அக்கா நீங்கள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்
She is the real independent woman!!
ஜப்பார் bhai,நீங்கள் மக்களுடன் பழகும் முறையை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமும் பெருமையாகவும் இருக்கிறது,வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் எல்லோருடனும் சாதாரணமாக பழகுகிறீர்கள்,
உங்கள் பெருந்தன்மை,
இறைவன் அருள் புரிவானாக,
நான் இலங்கையில் இருந்து,
இலங்கைக்கும் வாருங்கள்,
பெண்கள் நிச்சயம் இதுபோல பிரியாணி கடை வைங்க நல்லா வியாபாரம் ஆகும். ஜபார் அண்ணா வாழ்த்துக்கள்.
Indha sagodhari biriyani kadai melum perusa valara manamara vaazhthugal 👍👍
Assalamu Alaikum bhai, thnx for helping a lady, who is trying to climb the ladder, we wish the lady fr the new growth in her life, and above all this is Tamilnadu, which is the good example for other states.
Dear Jabbar Anna,
You are such a lovely person. I really admire the way you inspire people to do great things in life. The best part of yourself is being optimistic, enthusiastic, and cheerful. My best wishes to you.
Thanks
உங்கள் அர்ப்பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍
Admire your simplicity and your kind thought to uplift this lady! Wishing her all the very best !!
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியம் என எண்ணிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இவர் ஒரு மனிதருள் மாணிக்கம்.நிச்சயம் பாராட்டிற்க்குறியவர்.இறைவன் அருள் தங்களுக்கு நிச்சயம் உண்டு.
For a UA-camr like Jabbar Bhai to reach out to his subscribers like he does shows his good heartedness ❤️ way to go Jabbar Bhai.. massive respect 🙏
Wow what an inspiration.
What an education about professional cooking ..
Jabar bhai is a saviour to middle class upcoming society ....
No wonder very soon Bhai will be opening
Jabar bhai Biryani institute 👍
Bhai pl come to Bangalore and introduce your style of cooking biryani ... Thanks Bhai ...
Look at his sweats man !! Nalla manusan Bhai.. Keela varaikum irangi vela pakringa.. valthukkal 🙌
Bhai you are boon to so many lives they and their family will live, survive and make kingdom of biryani...it's your great heart and mind...Inshah allaha you long life with all the happiness and happiness....thats all
She set up a shop just by seeing UA-cam videos????? Amazing feat...
அண்ணா நீங்கள் நலமாக இருந்தால் பல மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்... வாழ்க பல்லாண்டு ஜாபர் அண்ணா 🙏🙏🙏🙏🙏
பாய் உங்க குணம் சூப்பர் நீங்க மென்மெலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍
வாழ்க சகோ சபார் ,
அந்த சகோதரியின் வியாபாரம் சிறக்க வாழ்த்துகள்
Good hearted person continue helping subscribers and others sir
Great Bhai. Helping people with all your talent. Mighty Alla will bless you and your family abundantly
உங்களுடைய வியாபாரம் சீரும் சிறப்பாக நடக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏
ஜப்பர் பாய் உங்கள் நல்ல மனதிற்கு நீங்க நல்லா இருப்பிங்க. வாழ்க வளமுடன்.
JABBAR BHAI BRO - YOU ARE A GOOD HUMAN BEING TO HELP EVERYONE
May God Bless this humble lady. Thank you Jabbar Bhai for helping her.
வாழ்த்துக்கள் அக்கா மேலும் மேலும் நீங்க நல்லா வளரணும்
ஒரு இஸ்லாமிய சகோதரர், இந்து பெண்ணுடைய வியாபாரத்தை உயர்த்த உதவுகிறார். இது தான் தமிழ் மண், இங்கே இஸ்லாமியரும் இந்துக்களும் மாமன், மச்சானாக பழகுவோம். இதை உடைக்க எந்த கொம்பனாலும் முடியாது.
Honestly .. this video is an inspiration. Seeing this gives me a hope and lead life in a positive way.. what confidence from the woman here..may God bless her abundantly.. and Jabbar Bhai, you are a man with a golden heart.. a very very positive video.. thank you for the upload..
ஜஜாக் அல்லாஹ் ஜப்பார் பாய்...
சகோதரி வாழ்க வளர்க..
This man is awesome . He helps others also to come up in life . Let the almighty bless him.🙏
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்
Appreciate your relentless efforts to promote the business & the well being of others . Red salute to Jabbar bhai...Keep continuing your good work. All the very best...
அட நம்ம பக்கத்து ஏரியா மிஸ் பண்ணிட்டோம் பாய்...
நல்ல சமையல் கண்டிப்பாக வரேன் வாங்க...பல ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நான் பல வருடங்களாக டெய்லரிங் செய்தேன் 7 வருடங்கள் பின் மீண்டும் ஆரம்பிக்க போறேன் 😊
@@samrajsamraj3625 thank you brother
Neenga sonna method la naan 1/2kg senju paarthen taste nalla vandhadhu kadaila vaangunadhu polaye irukkunnu sonnanga ellarum so Thank you so much Jabbar Bhai🙏🥰
Congrats for subscriber and Hats off to Jabbar Bhai also for promoting the subscriber..
Keep doing your good work bhai..I like your helping mind for poor people 👍🙂
So humble So Simple... Jabbar Bhaiiii Always... Rockzzz... Very Soon I'll call u Brother... I need your Help...🙏🙏🙏
இந்த பெண்மணியின் தன்னம்பிக்கைக்கு முதலில் மணமார்ந்த பாராட்டுக்கள் ,நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். இது போன்ற சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு சமையல் நுட்பங்களை சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் நமது ஜபார்பாய் அவர்களின் மனிதநேயம் ........! அப்பப்பா வார்த்தைகளால் விவரிக்க முடியாது ,பாய் உங்கள் சேவை காலத்தை வென்று காவியம் படைக்கும், வாழ்த்துக்கள். என்றும் உங்கள் பதிவுகளை உறுறு நோக்கும் ஆனந்தராஜ் .பல்லடம்.
Happy to see mam's smile when u visit her shop bro .....u have mad her day better for future....love you...from Bangalore
Andha Akka mugathil veguli thaanama siripil evlo aanadham .. Bhai neenga really great Bhai ..Hats off Bhai 🥰
Anna u r great 👍unga videos elamea na patha... Anna unmaiyavea elarum nala irukanum nu nenaikera nenga rmba nala irukanum God voda blessings ungalukum unga familykum kedaika na pray panikera Anna ❤
ஒரு உயிரை வாழ வைத்தவர் இந்த உலகத்தையே வாழ வைத்தவர் போல.....
Jaffer Bai very kind hearted person and sister u will become great
இன்று முதல் நீர் பிரியாணிபாய் என்று அன்போடு அழைக்கப்படுவாய் 🙌
😂😍👍
Naamalum valaranum...namala suthi irukuravangalum valaranum...adhu dha valarchi...... appreciate the efforts of Jabbar Bhai....👏👏👏👏
Her smile n innocence ❤️🙂
பாய் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க.
Assalamu alaikum Bai
Ungaloda cooking parthu neraya kathutirukan...en kulandhaigaluku paya romba pidikum.....enaku seiya theryadhu...neenga kathukodutha romba udaviya irkum....bcoz u are best teacher with good heart ....
avangaloda hard work never fails akka. Single ah jeikanum nu poraduranga. kandipa oru 2 or 3 years la periya aala irupenga
Jabbar bhai Thanks for helping people and bringing a smile in their life. Thanks bhai.
A man giving a hand to lift up other really good benefit in hereafter. Ameen may Allah give him more barathkat
Jabbar bhai , Ungal narpani thordara iraivan arulpurivaan,,nalla ullam iraivanin arutkodai,,,,vazhthukkal brother
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி ஜப்பார் பாய்....
Very innocent. god bless her for future endeavours.
நீங்க எல்லாருக்கும் அண்ணன் தான்
அக்கா கடை மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
Single ah briyani cook pandradhu not an easy task , any way hats off mother , keep your dreams high ❤️
JB God bless you for your simplicity and tendency to help people and share your knowledge with everyone. Amazing soul
வாழ்த்துகள்.....மென்மேலும் வளரட்டும்....
Super sir, I am a vegetarian. But I like your work with passion. You are the best. Thank you
God be with you
அண்ணா எங்களுக்கு புல்லட் ரைசில் பிரியாணி செய்து காட்டவும் ஜப்பர் பாய் அண்ணாவுக்கு நன்றி நன்றி நன்றி
Already uploaded
Exclusive bullet rice biriyani video already uploaded , check in video section
@@saranyanv ua-cam.com/video/OGiq6CzLRCQ/v-deo.html
I. am. Sri. lanka. all. the best amma.
Thanks ma
Anna you are sooo humble I like your attitude unga cooking yallamea super
good job may Allah bless you sister you are working very hard inshallah you will get success as soon
Jabbar Bhai ❤ love from Bangalore !! Cheerful person 🎉
extraordinary person "Jabbar bhai"...who will encourage as such,.,.,
அருமை பாய் . உங்கள் புன்னகை தான் சிறப்பு. உயர்ந்த உள்ளம்
Bhai neega periya budget hotel subscribe shop mattum poga middle class and low budget develop aakira shop neega support pandriga pathigala romba nala manasu bhai 💪both are high & middle to equal potion kuttukiriga bhai U R GREAT BHAI 😎
Sir vanakkam unga video niraiya pathirukken ella video super athaivida unga speech super enakku samaiyal seivathu pitikkum unga video parthu priyani try panni super ra irukku 1 year follow pannuren vazhthukkal sir
Jabbar Bai Inasent Lady All go to her shop n eat Buryani one day she become rich Lady inshaallah God Bless Both Of You ☝👍
Jabber Bai , MashaAllah really u r a grate man.u r supporting to u r subscribers also. 🫡🫡🫡🫡🫡🤲May almighty Allah bless u & u r family.
You're doing your best to support other's brother
Andha manass🔥🔥
வாழ்த்துக்கள் உங்கள் விற்பனை பெருகட்டும்
En husband office la oru lunch party aftrol oru tomato rice kooda seiya theriyatha enaku 30 perku briyani seira alavuku mathuna jafferbai sir ku my hearty wishes.and also gave me a high confidence in cooking .thank you sir
வாழ்க ஜப்பார்பாய். எனக்கு மிகவும் பிடித்த பால்ராஜ் சுவாமிநாதன் தலைமை ஆசிரியர். கணக்கு பாடத்தை மிகவும் எளிமையாக கற்றுதந்தார். அவரை ஞாபகபடுத்துகிறது உங்கள் பாடம்.
Bai unmaiya manasara soldran neenga yeppavum santhosama erukanum .innorutharoda vaalkaiye ungalala inspira vachi develop agarathu kuduthu vaikanum . vaalthukkal Jabar bai Anna🥰🤝
Good hearted person..god bless you
Entha manasuthan vennum, Good Human ,Thank you.
ARUMAI BHAI .. WITH LOVE FROM MALAYSIA
I'm so proud of Bhai anna ...he's a gem truly
Your doing great job as well as service.... God bless you Bhai. And all the best ma'am....Keep posting Bhai.... 👍