செம செம செம சூப்பர் நல்ல உணவு நல்ல மனிதர்கள் மட்டும் தர முடியும் அவர் பரிமாறும் போது அந்த உணவு பேசுகிறது இன்னும் நிறைய வீடியோ போடுங்க இனிய பயணம் தொடரும் நன்றி
அருமை அண்ணா இது எங்கள் ஊர் பக்கம் தான் ....பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது.... நீங்கள் கூறும் விதமோ மிக மிக அருமை....👌👌👌👌👌😋😋😋😋😋அந்த உரிமையாளருக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும்...🙏🙏🙏🙏🙏MSF அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்களும்....🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐 நாங்கள் அந்த ஊர் பக்கம் போகும்போது கண்டிப்பாக இந்த கடைக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்த வேண்டும்....❤❤❤❤❤
மணச்சநல்லூர் அய்யம்பாளையம் என்று சொல்வது பிழை சாலக்காடு அய்யம்பாளையம் என்பதே சரியானது மணச்சநல்லூர் இருந்து எதுமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது நான் கைப்பிடித்து நடக்கும் காலம் தொட்டே அங்கு சென்று பார்சல் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது அப்பொழுது ஒரு ரூபாய் 50 பைசா மட்டன் 10பைசா இட்லி ஒரு ரூபாய் குடல் மற்றும் இரத்தம்
அந்த மனசு தான் சார் அவரின் சொத்து ❤❤❤ அவரை தேடி நமக்கு காண்பித்த நம்ம MSF பிரபு 🎉சாருக்கு 🙏🙏வாழ்த்துக்கள்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என என்னும் அற்புதமான மனிதர்கள் இன்னும் இங்கு இருக்கத் தான் செய்கிறார்கள்!! வாழ்க வளமுடன்!!
பிறரை மகிழ்வித்து அதன் மூலம் வருமானம் மிக சொற்பம் என்றாலும் அதனால் மகிழும் மனிதர்கள் இன்னும் இங்கு இருப்பது கடவுள் நமக்கு தந்த அருட்கொடை!!❤❤🎉🎉.
செம செம செம சூப்பர் நல்ல உணவு நல்ல மனிதர்கள் மட்டும் தர முடியும் அவர் பரிமாறும் போது அந்த உணவு பேசுகிறது இன்னும் நிறைய வீடியோ போடுங்க இனிய பயணம் தொடரும் நன்றி
நம சிவாய நம சிவாய ......உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏽..இந்திய கிராமங்களில் வாழ்கிறது
❤My home town trichy 🎉MSF rocked, I am shocked😊 this Sunday my first program 😍thank you MSF🎉 Always unique, unique, unique🎉
இந்த ஓட்டலின் உரிமையாளர் அண்ணன் அருமையான மனிதர் பணத்தை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதே கிடையாது ❤
Local's Vocal. We'll Documented 😊.
Audio & Video Quality is well improved. Hatsoff to MSF Team🎉
அருமை அண்ணா இது எங்கள் ஊர் பக்கம் தான் ....பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகின்றது.... நீங்கள் கூறும் விதமோ மிக மிக அருமை....👌👌👌👌👌😋😋😋😋😋அந்த உரிமையாளருக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும்...🙏🙏🙏🙏🙏MSF அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்களும்....🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐 நாங்கள் அந்த ஊர் பக்கம் போகும்போது கண்டிப்பாக இந்த கடைக்கு குடும்பத்தோடு சென்று உணவருந்த வேண்டும்....❤❤❤❤❤
இதை போன்ற தகவல்களை கடைகளின்
முகவரிகளும் பதிவிடுங்கள்
எல்லோருக்கும்
பலன்தரும்
நன்றி
எல்லா வீடியோகளுக்கும் descriptionல் முகவரி உள்ளது ஐயா
Sir, kindly Pin Hotel Address in First Comments.. It may be more visible to your subscribers..
Dear MSF, I had breakfast at this hotel last month, very good taste at lower price. Good service also..
நல்லா இருக்கனும் ஐயா அனைவரும்
itha mari satharana makkal payan perum vagaiyil irukura unavagatha veliya theriya vaikuringa, vazhthukkal prabu anna...
Avargal Needudi Vazhgavendum 🙏🙏🙏
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் நன்றி ❤🙏🏿🙏🏿🙏🏿
👌 👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
Welcome வணக்கம் sir...
Super, may God bless him always
Super thalaver Mass 🙏🙏🙏🙏
Love from kerala wayanad
Try to share maximumnthis kind of hotel to the world..... 🎉🎉🎉🎉🎉alll the best sirrrr🎉🎉🎉🎉❤❤❤
மணச்சநல்லூர் அய்யம்பாளையம் என்று சொல்வது பிழை
சாலக்காடு அய்யம்பாளையம்
என்பதே சரியானது
மணச்சநல்லூர் இருந்து எதுமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது
நான் கைப்பிடித்து நடக்கும் காலம் தொட்டே
அங்கு சென்று பார்சல் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது
அப்பொழுது
ஒரு ரூபாய் 50 பைசா மட்டன்
10பைசா இட்லி
ஒரு ரூபாய் குடல் மற்றும் இரத்தம்
அ௫மையான பதிவு பிரபு அண்ணா🎉
Unga videos tha ga real food reviews.....
Antha manasu thaan Kadavul
Great video sir
100 ஆண்டு வாழ்க
Unmayana video and genunity super Madras Street food.
எவ்வளவு பெறிய ஹோட்டல் போனாலும் கிராமத்து சமையல் சாப்பாடு சுவை அதிகம்.
God bless owner of the family ❤❤❤❤❤
Superb ❤❤❤
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊
What a kind person in this time
Good vlog good presented on this hotel semma prices...
Super❤❤❤❤❤❤
மகிழ்ச்சி🔥
ஏழையின் (சிரிப்பில்) உழைப்பில் இறைவனை காணலாம் ! ! !
Hi MSF.
Nice Video
முதல் பார்வையாளன்
மிக்க நன்றி ❤❤❤
Good 😊👍
0.15 @rolling sir 😮
He is God
Super
MSF fans like poduga
🙏🙏👌
👌👌👌👌
❤️❤️❤️❤️
💗💞💞💕
திருச்சி விலைகம்மின்னாநான்நம்பமாட்டேன்.நாங்கள் நல்ல அனுபவம் உண்டு சாப்பிடாமல் கூட இருந்து வீட்டுக்கு வந்து இருக்கிறோம்
✌🏻✌🏻🤞🏼🤞🏼
Hi bro
அவர் தோசைக்கல்லில் தோசைக்கு ஊத்தற மாவுல இங்கே சென்னைல கின்னத்தை வெச்சு தேய்ச்சு தேய்ச்சு பெரிய ஸ்பெஷல் தோசையே செஞ்சுடுவாங்க😂😂
சாதா தோசை 25 ரூ எங்க ஊர்ல
😳
👌🏻🤌👍🏿👍🏿👍🏿✌🏻
எங்க ஊர்ல 1 இட்லி 15ரூ
இந்த தோசைல ரெண்டு வெங்காயத்தை போட்டு ஊத்தப்பம் என்று சொல்லி 100/ வாங்கிருவாங்க சிடில
ஹோட்டல் என்பது ஒரு வியாபாரம் எதற்கு இது தேவையற்ற விளம்பரம்
Unakku ethukku vilambaram
Thanks for your support🪄❤️🩹💯🫂
God bless owner of the family ❤❤❤❤❤
🙏🙏🙏👌👌👌
❤