சுட சுட சேலம் 50 ரூபாய் பாய் பிரியாணி | Chicken Biriyani +Egg + Chicken 65+briyani

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • சுட சுட சேலம் 50 ரூபாய் பாய் பிரியாணி | Chicken Biriyani +Egg + Chicken 65+briyani
    for advertisement and business enquiries Contact: mail2rprakasam@gmail.com
    Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
    Please make sure to subscribe. www.youtube.co...
    it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
    Join Membership: / @southindianfood
    #BhaiBiryani #salem #briyani

КОМЕНТАРІ • 714

  • @SouthIndianFood
    @SouthIndianFood  5 років тому +63

    அனல் பறக்கும் சேலம் RR பிரயாணி - SALEM RR BRIYANI | Chicken Biriyani + Mutton biriyani 😋😋😍👇👇👇👇👌ua-cam.com/video/yT10nF77OKY/v-deo.html

    • @jebaraj52
      @jebaraj52 5 років тому +2

      God ples you boy

    • @karthiga8042
      @karthiga8042 5 років тому +1

      Unga location sir.. romba arumaiyana biriyani

    • @mahendras73
      @mahendras73 5 років тому

      South Indian Street Foods

    • @mahendras73
      @mahendras73 5 років тому +1

      South Indian Street Foods

    • @mahendras73
      @mahendras73 5 років тому

      South Indian Street Foods

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 5 років тому +307

    எல்லோரும் பிளாஸ்டிக்கை பயன்டுத்தும்போது நீங்க மட்டும் வாழை இலையில பிரியாணி போட்டிங்களே நல்ல விசயம் பாய் வாழ்த்துகள்

    • @jeyavarmen9268
      @jeyavarmen9268 5 років тому

      pai unnai pai virithu ponamaga kidatha poraan.buriyani thinru uyirai kodukkaathe.

    • @mohammedsamee5898
      @mohammedsamee5898 4 роки тому +2

      @@jeyavarmen9268 echa ...

    • @sundarpandian515
      @sundarpandian515 4 роки тому +1

      Koli pannaila ketu pona chicken camiyana rateku taruvanga atha retaila a vankita ta ivunga biriyani poduranga
      Itha tina food poison
      Ipa ilati future la stomach problems varum kandipa

    • @sathibasha7927
      @sathibasha7927 4 роки тому

      @@sundarpandian515 poda punda

    • @asajaha6115
      @asajaha6115 4 роки тому

      @@sundarpandian515 Thevdiya payaley! Avanga muthiratha kudichalum sangi vungaluku avanga nermai varathuda.

  • @இனியவன்இஸ்மாயீல்

    இதுக்காகவே சேலம் போகனும் போலயே...
    ஊரடங்கு முடிஞ்சதும் சேலத்துக்கு ஒரு ட்ரிப் போட்ர வேண்டியது தான்..

    • @urbanoptics1599
      @urbanoptics1599 4 роки тому

      🤭🤩🤩🤩🤩

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 4 роки тому +1

      Salem pokalam ila pakathu vitu bai vitala kalyanam udana pokalam
      lockdown mudincha kandipa niraya bai vitu kalyanam nadakum

    • @karthikk1511
      @karthikk1511 4 роки тому

      It's not good bro

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 4 роки тому +2

      Chiken dhum la vikama thaniya pota yethuku sapda, athuku vetlaye sapdalam

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 роки тому

      @@ramkumar-fn1mp correct 😂😂

  • @nAarp
    @nAarp 5 років тому +105

    இந்த கடையில் நான் சாப்பிட்டு இருக்கேன் சூப்பரா இருக்கும் செம டேஸ்ட்

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 4 роки тому +8

    மக்கள் பாராட்டு என்றும் உனக்கு இருக்கு பாய் உன் சேவை தொடரட்டும்

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 років тому +268

    அருமை பாய்..குறைந்த விலை.. தரம்.. அருமை..அம்மன் அருளால் மென் மேலும் சிறந்து வரனும்..வாழ்த்துகள்..

    • @dr.senthilvadivelmurugaiya1224
      @dr.senthilvadivelmurugaiya1224 5 років тому +19

      தோழரே!! முதலில் இந்த பிரியாணி சாப்பிடுவதை விட்டு விடுங்கள் நீங்கள் நினைப்பது போல் இவைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிப்பது இல்லை என்று தெரியுமா நாட்டின் நடப்பு தெரியாமல் ஹோட்டல் பிரியாணி ரசித்து சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் அது உங்களுக்கு நன்மை.

    • @mohamedsahabudeen9227
      @mohamedsahabudeen9227 5 років тому +10

      @@dr.senthilvadivelmurugaiya1224 nee paathe

    • @jeyavarmen9268
      @jeyavarmen9268 5 років тому +8

      sapidurathu muslim kadai ithukku enda ammannai alaikirai moothira piral.

    • @mathankumar6252
      @mathankumar6252 5 років тому +4

      @@jeyavarmen9268 Ammana alaikama unnaiyava alaippanga😆😆😆

    • @du9632
      @du9632 4 роки тому +3

      @@jeyavarmen9268 thappu illayea

  • @a1rajesh13
    @a1rajesh13 5 років тому +78

    2:40 எதார்த்த உண்மை பாய்.
    உங்கள் போன்று வெகு சிலர் இருப்பதாலோ ஏனோ; எஞ்சிய அறம் வாழ்கிறது.
    மாஷா அல்லாஹ்

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому +4

      Arulperunjothi K
      அப்படிங்களா????
      மரம் செடி கொடி கூட உயிரே.
      அதை உண்வதும் வதம் செய்தலே!
      பால் குடுக்கிறீங்களே!
      அது என்னவாம்????
      இரத்தத்தின் முதல் படிவமே பால் தான். குடிக்காமல் வாழ்ந்துவிடுவாயா????
      இயற்கை சுழற்சியில் ஒன்றோடு ஒன்று சார்ந்து பயணித்தாக வேண்டும். இதுவே இயற்கையின் சாரம்.

    • @urbanoptics1599
      @urbanoptics1599 4 роки тому +1

      @@a1rajesh13 😍🤩🤩🤩🤩🤩

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 5 років тому +17

    அருமை பாய் அவர்கள் பிரியாணி செய்யும் விதம் அவர் கூறும் விதம் மிகக் குறைந்த விலை அதுவும் குறைந்து வரும் விவசாயத்தை வாழ வைக்கின்றார் அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்கள் வாழ்க பல்லாண்டு காலம் பெயருடன் சீரும் சிறப்புமாக

  • @sureshrook
    @sureshrook 5 років тому +108

    இறைவன் அருள் உங்களிடம் இருப்பார்

  • @harimillan9870
    @harimillan9870 4 роки тому +30

    வாழை இலையின் சேவை தொடரட்டும் உங்களது சேவை தொடரட்டும். மாஷா அல்லாஹ்

  • @srisri1817
    @srisri1817 5 років тому +14

    உண்மையான உழைப்பு உயர்வு தரும்.50 ரூபாய் என்பது பெரிய விலை இல்லை.மக்களுக்கு ஏற்ற விலையே.வாழ்க வளமுடன்.
    செய்யும் தொழில் தெய்வம்.

  • @c.selvamselvam.c1864
    @c.selvamselvam.c1864 5 років тому +9

    உங்கள் வியாபாரம் மேலும் உயர் வாழ்த்துக்கள் பாய்

  • @GaneshGanesh-ql6yi
    @GaneshGanesh-ql6yi 5 років тому +11

    பிரியாணி இங்க சூப்பரா இருக்கும்

  • @rajeshkunchikorve6604
    @rajeshkunchikorve6604 5 років тому +32

    அருமை சகோதரா உங்கள் நேர்மையான தொழில் நுட்பம் மிகவும் பிடித்திருக்கிறது மேலும் உங்கள் தொழில் உயருட்டும்

  • @jarjeestherock5578
    @jarjeestherock5578 4 роки тому +9

    நேர்மை இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்...

  • @nithianandhan8204
    @nithianandhan8204 5 років тому +40

    இந்த வீடியோ போட்டதக்கு மொதல்ல எங்க நன்றிகள்

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому

      அனல் பறக்கும் சேலம் RR பிரயாணி - SALEM RR BRIYANI | Chicken Biriyani + Mutton biriyani 😋😋😍👇👇👇👇👌ua-cam.com/video/yT10nF77OKY/v-deo.html

  • @kankabalykankabaly4831
    @kankabalykankabaly4831 5 років тому +271

    தினமும் இந்த கடையை பார்ப்பேன்....ஆனால் ரோட்டு ஓர கடையா இருக்கே....டுப்பாகுராதான் இருக்கும் என்று நினைத்தது உண்டு....இன்று வீடியோ பார்த்த பிறகு....மிஸ் பண்ணிட்டோமே என்று நினைக்கிறேன்.....சாரி.
    அடுத்த முறை உங்கள் பிரியாணியை ஒரு கை பார்க்கிறேன்....நன்றி.

    • @ranjithshanmugasundaram3839
      @ranjithshanmugasundaram3839 5 років тому +3

      Entha place nanba

    • @kankabalykankabaly4831
      @kankabalykankabaly4831 5 років тому +12

      @@ranjithshanmugasundaram3839 சேலம் புதிய பேருந்து நிலையம் ...பஸ்கள் வெளியே செல்லும் சாலை....அகர்வால் கண் மருத்துவமனை முன்னாடி இக்கடை உள்ளது.

    • @ranjithshanmugasundaram3839
      @ranjithshanmugasundaram3839 5 років тому +1

      Thanks for reply...!😍

    • @ilancherancheran3377
      @ilancherancheran3377 5 років тому +1

      Saptingala Andha kadaila nalla irukka

    • @ksuriyaksuriya6396
      @ksuriyaksuriya6396 5 років тому +5

      Sir inga sapidathinga na niraya thadava saptu irukan inga sapta digest aagala fraud

  • @majakkmustafa7561
    @majakkmustafa7561 5 років тому +100

    பசியாற்றுவதில் கொள்ளை இலாபம் பார்க்காமல் தாங்கள் செய்யம் தொண்டு பாராட்டுக்குறியது பாய்.

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 4 роки тому +1

      Neenga paathingala.... rs50 biriyani koduthalum profit ilama evanum koduka matan. And ethana koraipanga.... sure...

    • @parvad5406
      @parvad5406 4 роки тому +2

      ஹலால் என்றல் முஸ்லீம் மட்டும் இறைச்சி கோழி மாடு அறுக்கும் தொழிலை செய்யமுடியும் என்பது. மாற்று மதத்தினரை குறிப்பா ஹிந்து கடை வைத்திருந்தால் முஸ்லீம் வந்து அங்கே வாங்கமாட்டார்கள். மற்றும் ஹலால் முத்திரை இல்லையாயின் இப்போ இருக்கும் சாகீர் ஹுசைன்னால் மூளை சலவை செய்யப்பட்ட முஸ்லிம்கள் அந்த உணவகத்தில் கூட சாப்பிட மாட்டார்கள். முட்டாள் அடிமை , சொரணை இல்லா ஹிந்துக்கள் பாய் பார்த்தால் . இது 99% ஹிந்துக்களுக்கு திரியாது. முஸ்லீம் மதம் பெருக்குவதட்க்கு இது ஒரு முறை. இதே முறையை பயன்படுத்திதான் பொருளாதாரம் (இஸ்லாமியக் வணிக்கம்) மருத்துவம் (இஸ்லாமியக் மருத்துவம் ) என்று கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்திலையும் மதத்தை பூர்த்தி , முஸ்லீம் ஆக மதம் மாறினால் தான் அவர்கள் வணிகம் செய்ய வருவார்கள். இதை இந்த "நல்ல " பாய் ஒதுக்குவாரா ? மாட்டான் , சங்கி என்றும் BJP என்றும் காட்டுமிராண்டி போல் கத்துவான் .

    • @kaminipriya2081
      @kaminipriya2081 4 роки тому

      @@parvad5406 அதுவும் சரிதான்

    • @balakumar9
      @balakumar9 3 роки тому

      @@parvad5406 ellam maruthavam hotel bakery la hindu Muslim rendum dhan iruku...Salem rr la muslims lam vangitu dhan irkanga...iyengar bakery la muslims vangitu dhan irkanga...thoppi potavan dhan muslim nu neenga nenachinga na adhuku onnum panna mudiyadhu...

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 років тому +17

    What a life you Tamils have so many different cuisines and economical. What a man needs? A shelter, wonderful people and delicious food.. You guys have a kings life....in western countries we only have burgers and fries, not much variety in delicacy and very expensive if you eat outside... Please keep local delicacies alive. Most Indians will retire in Tamil Naadu just for food and places and people ...

  • @sriramkarunagaran5034
    @sriramkarunagaran5034 5 років тому +3

    na saptruka sema taste ya bhai biriyani bhai biriyani tha

  • @gopinat007
    @gopinat007 5 років тому +6

    Sema taste bhai unga biriyaniku nan enga family adimai

  • @nandukutty6149
    @nandukutty6149 5 років тому +28

    Bhai பிரியாணிக்கும் நாங்க எப்போதும் அடிமை 😂😂😂😎😎

    • @a.abishek6916
      @a.abishek6916 4 роки тому +1

      Bggj

    • @a.abishek6916
      @a.abishek6916 4 роки тому

      Jkn

    • @a.abishek6916
      @a.abishek6916 4 роки тому

      KJ McDaniels bf fs r the world with the help me out📤📤📤📤📤📤📤 y is a short film and➕➕➕➕ u still in my life is so beautiful and➕➕➕vf g is a special day of school🏫✏📚🏫🏫🎒 h

    • @kumararun1009
      @kumararun1009 3 роки тому

      Avanga ooruku poi. Adimai Ayidu..

  • @jesijaid8689
    @jesijaid8689 5 років тому +14

    Maatru madha sagodargal niraya per nalla comments potrukanga padika romba sandosama iruku....modi arasangam vanda nala media va nambi hindu muslim bond inimey irukadu ninachen but apdye dan iruku ninairkapa romba sandosama iruku.. MashaAllah.... Tamilnadu always unique

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 5 років тому +14

    Hellow Gee. I taste your Birayani... super...super...super.. Masha Allah.

  • @gowthamsiddharth3495
    @gowthamsiddharth3495 5 років тому +7

    Semma bai biriyani....innakitan paten Innaki vandu saptutuen...semma tesateuuupaa.....yarachum itha pathingana vangi sapdunga naanum apditan pathutu Poi sapten 😍😍 miss pannathinga

  • @tamilvillageyoutubechannelonli
    @tamilvillageyoutubechannelonli 5 років тому +12

    Nice Biriyani nalla irukkum na Salem vantha adiki adiki sapduven anga

  • @nslover....8250
    @nslover....8250 5 років тому +27

    I am Salem guys like poduga

  • @sarunbhms6
    @sarunbhms6 5 років тому +30

    I used to have frequently... Most of the time my lunch is there only... Good preparation... Tasty briyani

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому +1

      அனல் பறக்கும் சேலம் RR பிரயாணி - SALEM RR BRIYANI | Chicken Biriyani + Mutton biriyani 😋😋😍👇👇👇👇👌ua-cam.com/video/yT10nF77OKY/v-deo.html

  • @mohamedfairoos5205
    @mohamedfairoos5205 4 роки тому +3

    மாஷா அல்லாஹ் பாய்,,எல்லா இனத்தவர்களும் ஒன்று கூடிச் சாப்பிடுவது மிகவும் சந்தோஷம்,,

  • @salmangullu9024
    @salmangullu9024 5 років тому +6

    Masha Allah 👌👌👌👌👌

  • @anbug48
    @anbug48 5 років тому +3

    niraiya murai intha kadaila saapturukken.... Super ah irukkum... Neengalum try pannunga....

  • @t.k.p8642
    @t.k.p8642 5 років тому +6

    Thakkali sadham super

  • @ruthranp4477
    @ruthranp4477 5 років тому +7

    naan inga saptu irukean super ra irukum

  • @saravanamanikandan2202
    @saravanamanikandan2202 5 років тому +10

    I already try this super taste

  • @muhammedluqmaanmdm7348
    @muhammedluqmaanmdm7348 5 років тому +4

    Super briyani, One Year for I taste it... Superb #briyani

  • @robertsahayaraj6561
    @robertsahayaraj6561 5 років тому +25

    Arumaiyana Biriyani.when I worked in salem I regularly eat thr

  • @baskars1367
    @baskars1367 5 років тому +13

    Yes naan neraya time sappittu irukken sema taste but ippa neraya kaday vandhuruchi

  • @subathranr.s867
    @subathranr.s867 5 років тому +6

    Boy biryani super ra erukum

  • @sathishkumar-hu4xi
    @sathishkumar-hu4xi 5 років тому +4

    Naanum neraya time pathuruken but ana poi sapdathu Ila but video pathathuku apram kandipa oru naal poi sapduven..

  • @shahulshaha4485
    @shahulshaha4485 5 років тому +5

    Masha Allah super

  • @hariharanra4800
    @hariharanra4800 5 років тому +61

    Taste super irukum na sapturu irukan sema

  • @jesijaid8689
    @jesijaid8689 5 років тому +2

    MashaAllah allah ungaluku melum barakath alipanaga ....

  • @sureshsureshnsr4952
    @sureshsureshnsr4952 5 років тому +2

    Arumaiyana pathivu

  • @SIVASIVA-wn3pp
    @SIVASIVA-wn3pp 5 років тому +44

    Super anna star hotel la vda unga kada briyani semma mass then chille chicken 65 rate yellam k valga valamuden I'm in Ooty village boy neega melum melaum valarga

    • @sathishraja7602
      @sathishraja7602 4 роки тому

      Saran Pavi

    • @balakumar9
      @balakumar9 3 роки тому

      Star hotel customers vera ... ivangaloda customers vera... compare pannadhinga

  • @aruns2604
    @aruns2604 5 років тому +3

    bhai briyani solava venum super very nice bro

  • @mssundaramoorthi9545
    @mssundaramoorthi9545 5 років тому +5

    Good hygienically prepared. Please keep it up always for hygienic prepared always because now days lot of non vegetarian restraint not adapt hygienic

  • @Petalheart3861
    @Petalheart3861 5 років тому +8

    நான் சாப்பிட்டு இருக்கேன் இந்த கடையில. செம்ம டேஸ்ட்

  • @statusvideos8168
    @statusvideos8168 5 років тому +1

    Semmya erukumunu nanaikuran

  • @sabarinathanj8352
    @sabarinathanj8352 5 років тому +6

    Nanum intha kadayila sapdirukken😀😀😀

  • @arunkumar-ok1yx
    @arunkumar-ok1yx 5 років тому +3

    Yes very nice briyani Center

  • @arunjames7796
    @arunjames7796 4 роки тому +3

    Banglore to trichy porapo salem la inthu than lunch ah irukum ,, semaya taste ah irukum

  • @shaji-shaji
    @shaji-shaji 5 років тому +5

    அருமை அட்டகாசம்

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 5 років тому +3

    Valga valamudan

  • @aravimech736
    @aravimech736 5 років тому +5

    naan saptrukan nalla erukum

  • @prashanthvenkatesan647
    @prashanthvenkatesan647 5 років тому +10

    Naa bus laa pogumbothu intha kadaya paarpan eppovuma crowd ahh irrukum

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому +6

    அருமை bhai..
    வாழ்க வளமுடன்

  • @logesh8784
    @logesh8784 4 роки тому +10

    Lockdown time anybody see there

  • @viswanathanp.t234
    @viswanathanp.t234 5 років тому +8

    அருமையான சுவை நிறைந்த பிரயாணி...

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 5 років тому +3

    different style of biriyani making honest and genuine people love this video

  • @suganyasvarunsooquite4314
    @suganyasvarunsooquite4314 5 років тому +5

    nan sapitu erukan super anna

  • @rahmathnisha1164
    @rahmathnisha1164 5 років тому +5

    Assalamu alaikum warah barahathuhu. Masha Allah super ah iruku bro. Inshallah naangal Salem vanthal kandippaga sappiduvom bro.. Alhamdulillah

  • @michaelvincentjohnny1872
    @michaelvincentjohnny1872 5 років тому +2

    Super boy kodukiren endru solvadhi vida kodukirom endru serthu elloraiyum sollunga

  • @vigneswaran5226
    @vigneswaran5226 5 років тому +4

    Valthukkal, men melum valarga

  • @trendingmedia7573
    @trendingmedia7573 5 років тому +4

    Nee ga sonna visyam correct bhai

  • @elsydan8089
    @elsydan8089 5 років тому +5

    Vazga valamudan.

  • @muhammadnasmi7395
    @muhammadnasmi7395 5 років тому +4

    Masha Allah

  • @mohamedaburar489
    @mohamedaburar489 5 років тому +2

    allah ungalukku barakattayum labattayum tharuvanaga ameen....

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 5 років тому +29

    பாய் நான் dailyum நம்ம கடையில தான் சாப்பிடுவேன்.. பக்கா டேஸ்ட்...thanks guys for making my bhai famous

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому

      🙏🙏🙂

    • @dr.senthilvadivelmurugaiya1224
      @dr.senthilvadivelmurugaiya1224 5 років тому +1

      எதை சாப்பிடுவது என்னத்தை சாப்பிடுவது எங்கு சாப்பிடுவது என்றெல்லாம் நீதிகள் மாறிப்போன காலத்தில் இப்படித்தான் நடக்கும் யோசித்து.......

    • @coolyaswanth2797
      @coolyaswanth2797 5 років тому

      Where is the shop located.??bro

    • @rajanmadesh9475
      @rajanmadesh9475 5 років тому +1

      @@coolyaswanth2797 bus stand opposite bro..மசூதி entrance la

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому

      அனல் பறக்கும் சேலம் RR பிரயாணி - SALEM RR BRIYANI | Chicken Biriyani + Mutton biriyani 😋😋😍👇👇👇👇👌ua-cam.com/video/yT10nF77OKY/v-deo.html

  • @VillageDatabase
    @VillageDatabase 5 років тому +14

    Super Bro

  • @babulesnar4372
    @babulesnar4372 4 роки тому +2

    you're God ofOutside employees and students . Thank you bhai

  • @vetrivetri2477
    @vetrivetri2477 5 років тому +2

    Bai Semma ya erukku chicken biriyani.

  • @SarathKumar-yt1lx
    @SarathKumar-yt1lx 5 років тому +3

    Nan saptruken 👌👌👌

  • @momscreativemomscreative1308
    @momscreativemomscreative1308 5 років тому +3

    Kuraitha vilai priyani parattokku uriyathu vazhithukkail bai 👏👏👏👏👏

  • @kanimahe2333
    @kanimahe2333 5 років тому +4

    Enga oor Kadai nalla irukum...Salem new bus tand ku varavinga kandipa vanthu saptunga..

  • @tharsantharsan3541
    @tharsantharsan3541 5 років тому +2

    Valka valamudan

  • @ManiKandan-kb7og
    @ManiKandan-kb7og 2 роки тому +1

    நானும் இங்கு சாப்பிடு இருக்கிறேன் மிகவும் சந்தோசம் நண்பா

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому

      எந்த இடத்தில் உள்ளது

  • @arunsingaravelu5883
    @arunsingaravelu5883 5 років тому +5

    Supera irukum ,Salem Pona sapudunga

  • @sarzoonahmed8861
    @sarzoonahmed8861 5 років тому +9

    Masjid ku velia agarwal eye hospital munnadiye irukkum... friday aana jumma tholudhutu 50rs ku biriyani sapda vandhuduven 😍😍😍😍😍😍
    My clg days 😍

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 5 років тому +4

    Na saptu irukka....Test nalla irukkum,👌👌👌👌

  • @Sridhar-kg4lv
    @Sridhar-kg4lv 5 років тому +4

    Super Bhai

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 5 років тому +103

    Biriyani satharana yelai makkalum (Rs:50)sappidum vahaiyil koduththu makkalin vayum vayerum niraiyum bothu ellam valla iraivan allahu unkalai menmelum uyerththuvan.

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 5 років тому

      Shiva Shanmugam Ada pavi, 🐓 koliya kondral kadavul vazhthuvara.. manidhana vazhungada...

    • @rishivana142
      @rishivana142 5 років тому +7

      @@user-wg8kk4ky9u chicken and fish goat created by god for us

    • @cacingfish
      @cacingfish 5 років тому

      J punde kaduvul nu iruntha thana valturathukku

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 5 років тому

      Rishi vana god created snakes, lion, tiger, crocodile for them to eat u is it?? How stupid are you.. u know very well that it’s a sin. Animals are our family, it’s our responsibility to take care of it..

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 5 років тому

      Kalai R Idha poi antha thulukkanukku sollu..

  • @kupendrankupendran1236
    @kupendrankupendran1236 5 років тому +5

    Naa Salem vandha unga kadaila vandhu Biriyani sapuduva

  • @hamathmesho1900
    @hamathmesho1900 5 років тому +3

    Bhai Biriyanis Always Best

  • @hasn_123
    @hasn_123 5 років тому +6

    Super bhai semma ultimate bhai

  • @senthilsathya4280
    @senthilsathya4280 5 років тому +10

    Super

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch 5 років тому +2

    I eat biriyani in this shop. Simply awesome. Food lovers please try this.

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 5 років тому +26

    பாய் பிரியாணி ரெடி செய்து வைங்க. நாங்க சாப்பிட வருகிறோம்.

    • @AS-ey3bb
      @AS-ey3bb 4 роки тому +1

      நீ பீயை தானே தின்னுவ. துலுக்க தாயோளி.

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 4 роки тому

      வெற்றி நீ பீ தின்பியோ

    • @techspot7467
      @techspot7467 4 роки тому

      @@AS-ey3bb goi

    • @lakshmanankka
      @lakshmanankka 4 роки тому +1

      @@AS-ey3bb ஏன் தேவை இல்லாமல் அடுத்தவர்களை தவறாக பேசுகிர்

  • @niyasdot3446
    @niyasdot3446 5 років тому +5

    Bai I will come to Salem to eat biryani

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 5 років тому +10

    நான் ஒருமுறை சாப்பிட்டேன் சுவையாக இருந்தது ......எங்க அப்பா மட்டன் எடுப்பதாக இருந்தால் மேலப்பாளையம் பாய் கடையில்தான் இன்றும் எடுப்பார்.

  • @nithianandhan8204
    @nithianandhan8204 5 років тому +26

    பல முறை பார்த்து இருக்கிறேன்,ஆனால் சாப்பிட்டது இல்லை, இனி தினமும் சாப்பிடுவேன்

    • @jeeva5522
      @jeeva5522 5 років тому +2

      non veg daily um sapdathe thambi....

  • @mohamedjaffar3122
    @mohamedjaffar3122 5 років тому +6

    super

  • @ArunKumar-ds8yr
    @ArunKumar-ds8yr 5 років тому +3

    Next time kandipa poi saptu pakuren. .. should Appreciate for this price range.

  • @makimaki5366
    @makimaki5366 5 років тому +4

    Vedio super

  • @mukeshsubha2096
    @mukeshsubha2096 5 років тому +2

    Enakum beriyani venum🙋

  • @opgamersyt3168
    @opgamersyt3168 3 роки тому +1

    Muslims biryani always tasted 👍🙏

  • @mambuarthangalbismi7140
    @mambuarthangalbismi7140 5 років тому +2

    Superrrrrrooo superrrrr

  • @panimalar558
    @panimalar558 4 роки тому +1

    Vearengum kilaikal ilayaaaa baai..... Naangalam paavam.... Paakavea supera irukku..... Sapita semaiya irikkum pola

  • @jecechannel4781
    @jecechannel4781 5 років тому +2

    Good

  • @anandhan6194
    @anandhan6194 4 роки тому +2

    நன்றி வாழ்த்துக்கள் பாய்.மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

  • @abdulsamad5286
    @abdulsamad5286 4 роки тому +2

    Masha Allah